Yarl Forum
முகத்தார் பகிடி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: முகத்தார் பகிடி (/showthread.php?tid=3974)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

- kavithan - 08-02-2005

tamilini Wrote:
kavithan Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்லகாலம் சங்கர் டண்ணை காணேல்லை :wink:

யார் டம்பி அது சங்கர்? நமக்கு தெரியாமல் யாழினிக்கு அண்ணாவா? இருக்கவே இருக்காதே? Confusedhock: :roll: :wink:
டைரக்டர் சங்கரை சொன்னேன் அப்படியே டண்ணும் கேட்டுது யாழினிக்கு என்ன முறை என்று சரி அண்ணா என்று சொல்லி டண்ணை அடக்கிட்டனே. ஏன் என்றால் அடுத்த படத்தில் சான்ஸ் கேக்க போறாராம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 08-02-2005

Niththila Wrote:quote="kavithan"]
Danklas Wrote:ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும் நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா? ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil: :evil:

நீங்கள் எங்கை பதுக்கி வைச்சிருக்கிறீர்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quot

அங்கிள் சுவிஸ் பாங்கில வைச்சுருக்கிறார் அப்புதான் இன்சார்ஜ் இதுகூட தெரியாமல் மந்திரியா இருந்து என்ன பயன் :roll: :roll:
ஏன் நான் உந்த சுத்துமாத்து பமிலியிலா மந்திரியா இருக்கிறன் ஆ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-02-2005

Quote:டைரக்டர் சங்கரை சொன்னேன் அப்படியே டண்ணும் கேட்டுது யாழினிக்கு என்ன முறை என்று சரி அண்ணா என்று சொல்லி டண்ணை அடக்கிட்டனே. ஏன் என்றால் அடுத்த படத்தில் சான்ஸ் கேக்க போறாராம்..
_________________
அது சரி படம் பாக்கிறதில்லை டைரக்ரர் பற்றி தெரியிதே பறவாய் இல்லை. நான் நினைச்சன் மன்னர் அண்ணாக்கு பெயர் சங்கர் என்று. :wink:

- kavithan - 08-02-2005

tamilini Wrote:
Quote:டைரக்டர் சங்கரை சொன்னேன் அப்படியே டண்ணும் கேட்டுது யாழினிக்கு என்ன முறை என்று சரி அண்ணா என்று சொல்லி டண்ணை அடக்கிட்டனே. ஏன் என்றால் அடுத்த படத்தில் சான்ஸ் கேக்க போறாராம்..
_________________
அது சரி படம் பாக்கிறதில்லை டைரக்ரர் பற்றி தெரியிதே பறவாய் இல்லை. நான் நினைச்சன் மன்னர் அண்ணாக்கு பெயர் சங்கர் என்று. :wink:
படம் பார்த்தால் தான் சங்கரை தெரியணுமா... காத்துவாக்கிலை கேட்டிருக்கமாட்டமா என்ன :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 08-02-2005

தம்பி தல எங்கயையடி போட்டாய் கொஞ்ச நேரம் களத்திலை வரேலை எண்டவுடனை அக்காவும் தம்பியும் படத்திலை நடிக்கிறதுக்கு பிளான் பண்ணினம் அதுவும் முகத்தாரின்ரை வீட்டிலை இருந்து கொண்டு ....................

- kavithan - 08-02-2005

என்ன முகத்தார் டண் தான் படம் நடிக்கிற பிளான் எமக்கு இல்லை ஆமா :wink:

- tamilini - 08-02-2005

Quote:தம்பி தல எங்கயையடி போட்டாய் கொஞ்ச நேரம் களத்திலை வரேலை எண்டவுடனை அக்காவும் தம்பியும் படத்திலை நடிக்கிறதுக்கு பிளான் பண்ணினம் அதுவும் முகத்தாரின்ரை வீட்டிலை இருந்து கொண்டு ....................
_________________
நாங்கள் ஏற்கனவே படம் எடுத்தமாக்கும். தம்பியின்ர கையெழுத்துக்கு கீழ ஓடுற படம் அதில வந்த ஒரு சின்னக்கட்டம். என்ன நினைச்சிட்டிருக்கிறியள் ஆஅ, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 08-02-2005

Quote:நாங்கள் ஏற்கனவே படம் எடுத்தமாக்கும். தம்பியின்ர கையெழுத்துக்கு கீழ ஓடுற படம் அதில வந்த ஒரு சின்னக்கட்டம். என்ன நினைச்சிட்டிருக்கிறியள் ஆஅ

அடடா..............அதிலை இருக்கிறதுதான் அக்காவும் தம்பியுமா?? சும்மா சொல்லக்கூடாது ஜஸ் உங்ககிட்டை பிச்சை வாங்கவேணும்.............

- Niththila - 08-02-2005

quote="MUGATHTHAR"]
Quote:நாங்கள் ஏற்கனவே படம் எடுத்தமாக்கும். தம்பியின்ர கையெழுத்துக்கு கீழ ஓடுற படம் அதில வந்த ஒரு சின்னக்கட்டம். என்ன நினைச்சிட்டிருக்கிறியள் ஆஅ

அடடா..............அதிலை இருக்கிறதுதான் அக்காவும் தம்பியுமா?? சும்மா சொல்லக்கூடாது ஜஸ் உங்ககிட்டை பிச்சை வாங்கவேணும்.............[/quote]

அச்சோ அங்கிள் அந்தப் படத்தில இருக்கிறது கவிதா அண்ணியும் கவிதன் அண்ணாவும் தமிழ் அக்காதான் டைரக்டர் :wink: :wink:

- MUGATHTHAR - 08-02-2005

Quote:அச்சோ அங்கிள் அந்தப் படத்தில இருக்கிறது கவிதா அண்ணியும் கவிதன் அண்ணாவும் தமிழ் அக்காதான் டைரக்டர்
சே ....என்ன டைரக்டர் தமிழ் முதல் ரைட்டிலிலையே பெயரைப் போட்டு படத்தைப் போடவேண்டாமா?? புதுச்சனம் என்னைப் போலை குழம்பிப் போயிடமாட்டினம்

- Niththila - 08-02-2005

அங்கிள் இந்தப் படம் தியேட்டரில ஓடாம இருந்ததால தான் கவிதன் அண்ணா களத்தில போட்டிருக்கார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-02-2005

Quote:அடடா..............அதிலை இருக்கிறதுதான் அக்காவும் தம்பியுமா?? சும்மா சொல்லக்கூடாது ஜஸ் உங்ககிட்டை பிச்சை வாங்கவேணும்.............
இப்படி எல்லாத்தையும் மாத்தாதீங்க. கவிதாவும் கவிதனும். ஹீரோவும் ஹீரோயினியும் பாடல் காட்சிக்கு நடனம் ஆடினம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (தம்பி அடிக்க வாறதுக்குள்ள எஸ்கேப்)

- tamilini - 08-02-2005

Quote:அங்கிள் இந்தப் படம் தியேட்டரில ஓடாம இருந்ததால தான் கவிதன் அண்ணா களத்தில போட்டிருக்கார்
_________________
நித்தி இந்த நக்கல் தானே வேணாங்கிறது. இது எங்கள் பாமிலி மூவி அதால தான் தியட்டர்ல போடவில்லை சரியா. என்ன நினைச்சீங்க ஆஆ?? பிறகு எல்லாரும் தம்பிக்கும் மச்சாளுக்கும் ரசிகர் மன்றம் வைக்க ஏன் இந்த வேலைகள் ஆஅ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Thala - 08-02-2005

ஜெமினிகணேசனும் சறோயாதேவியும் மாதிரியா?...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Niththila - 08-02-2005

tamilini Wrote:
Quote:அங்கிள் இந்தப் படம் தியேட்டரில ஓடாம இருந்ததால தான் கவிதன் அண்ணா களத்தில போட்டிருக்கார்
_________________
நித்தி இந்த நக்கல் தானே வேணாங்கிறது. இது எங்கள் பாமிலி மூவி அதால தான் தியட்டர்ல போடவில்லை சரியா. என்ன நினைச்சீங்க ஆஆ?? பிறகு எல்லாரும் தம்பிக்கும் மச்சாளுக்கும் ரசிகர் மன்றம் வைக்க ஏன் இந்த வேலைகள் ஆஅ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி அக்கா இனி நக்கல் பண்ணேல்ல சரியா :wink:

- MUGATHTHAR - 08-02-2005

Quote:இப்படி எல்லாத்தையும் மாத்தாதீங்க. கவிதாவும் கவிதனும். ஹீரோவும் ஹீரோயினியும் பாடல் காட்சிக்கு நடனம் ஆடினம்

என்னதமிழ் நீங்க தான் டைரக்டராம் என்ன டான்ஸ்சை போட்டிருக்கிறியள் இந்த காலத்துக்கு ஏற்றமாதிரி போட்டாத்தானே படம் ஓடும் அதுதான் இவை இப்படி கேக்கினம்

நித்தி கேக்கிறா.........
Quote:அங்கிள் இந்தப் படம் தியேட்டரில ஓடாம இருந்ததால

தல கேக்கிறார்........
Quote:ஜெமினிகணேசனும் சறோயாதேவியும் மாதிரியா

- kavithan - 08-03-2005

என்னா எல்லாருக்கும் லொள்ளா ஆ . :twisted: :wink: .

- MUGATHTHAR - 08-03-2005

சரிதம்பி வொள்ளை விடுவம்
தமிழுக்கு ஏதோ பார்ட்டி எண்டு கதை அடிபடுகுது சாத்திரிக்கு ஒரு பார்ட்டி வைச்ச கதை ஞாபகத்துக்கு வருகுது சொல்லுறன் கேளுங்கோ............

ஒருநாள் சாத்திரி வீட்டுக்குச் சாப்பிட வந்தார் பொண்ணம்மா இரண்டு பேருக்கும் சாப்பாடை தட்டிலை போட்டுத்தந்தாள் ஒரு 15 நிமிஷத்திலை கதவுக்குக் கிட்ட நிண்டு என்னை முறைச்சு முறைச்சு பாத்தபடி இருந்தாள் எனக்கு பயம் வந்திட்டுது என்னவெண்டு கிட்டப் போனான்

முகத்தார் : என்னடியப்பா முறைச்சுப் பாக்கிறாய் சாத்திரி எல்லோ நிக்கிறான்?
பொண்ணம்மா : உங்கடை சாத்திரியை டக்கெண்டு சாப்பிட்டுட்டு தட்டைச் தரச் சொல்லுங்கோ.
முகத்தார் : பாவமடி சாத்திரி காணாததை கண்டமாதிரி சாப்பிடுறான் கொஞ்சம் ரசிச்சு சாப்பிட விடன்
பொண்ணம்மா : அவர் ரசிசசு சாப்பிடறதுக்கிடையிலை பப்பி (வீட்டு நாய்) பசியிலை என்ரை உயிரை எடுத்துப் போடும்
முகத்தார் : அட கடவுளே. . . . . .

- Thala - 08-03-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சாத்திரிக்கு விசயம் தெரியுமோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-03-2005