![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- Thala - 01-04-2006 tamilini Wrote:Quote:நம்ம ஈஸ்வர் தானே. அதுக்கெல்லாம் கோபிக்க மாட்டான். இப்படி கதைத்தால் அன்பு பலம் எண்டு தெரியாதோ??அடடடே மறுபடி டானா..?? வாள் எடுத்துக்கொண்டு வரப்போயினம். என்ன வெருட்டிறியள்.. உதுக்கெல்லாம் பயப்பிடிற ஆக்கள் நாங்களா என்ன..?? :wink: <!--emo& தூ...தூயவா..! நடுவரை விலைக்கு வாங்கீட்டாங்கப்பா விலைக்கு வாங்கீட்டாங்கப்பா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Snegethy - 01-04-2006 உங்களுக்கு உங்கட திறமையில நம்பிக்கையில்லையா??சும்மா நடுவரை வாங்கிட்டினம் நட்டுவக்காலியை வாங்கிட்டினம் என்று சொல்லிக்கொண்டு.தல போல வருமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thala - 01-04-2006 Snegethy Wrote:உங்களுக்கு உங்கட திறமையில நம்பிக்கையில்லையா??சும்மா நடுவரை வாங்கிட்டினம் நட்டுவக்காலியை வாங்கிட்டினம் என்று சொல்லிக்கொண்டு.தல போல வருமா <!--emo& அதுக்காக ஏன் எங்கட மானத்தை வாங்கிறீங்கள்... :twisted: :twisted: :twisted: சாடையா நடுவரை நட்டுவாக்காலி எண்டு சொன்ன மாதிரிக் கிடக்கு நடுவர் கவனிக்கவும்... - Snegethy - 01-04-2006 தமிழினியக்கா நான் அச்சாப்பிள்ளை என்று உங்களுக்குத் தெரியுமெல்லோ<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 01-04-2006 அருவி Wrote:தூயவன் Wrote:இருக்கின்ற 19 கையும் போதாதோ? சிவனுக்கு ஜஸ் வைக்க, ஒரு கையை உடைத்து தானே பாட்டுப்பாடினவர் தெரியாதோ?? - தூயவன் - 01-04-2006 Thala Wrote:tamilini Wrote:Quote:நம்ம ஈஸ்வர் தானே. அதுக்கெல்லாம் கோபிக்க மாட்டான். இப்படி கதைத்தால் அன்பு பலம் எண்டு தெரியாதோ??அடடடே மறுபடி டானா..?? வாள் எடுத்துக்கொண்டு வரப்போயினம். என்ன வெருட்டிறியள்.. உதுக்கெல்லாம் பயப்பிடிற ஆக்கள் நாங்களா என்ன..?? :wink: <!--emo& அண்ணாச்சி!! இப்படி புலம்பிக் கொண்டிருக்காமல்,<b> நடுவர் என்ன விலை போகின்றது</b> என்று அங்கே, இங்கே விசாரித்து பாருமன். நாங்கள் வாங்குவோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 01-04-2006 Snegethy Wrote:உங்களுக்கு உங்கட திறமையில நம்பிக்கையில்லையா??சும்மா நடுவரை வாங்கிட்டினம் நட்டுவக்காலியை வாங்கிட்டினம் என்று சொல்லிக்கொண்டு.தல போல வருமா <!--emo& எங்களில் நம்பிக்கை இருக்கு. நடுவரில் இல்லையே!! எங்கே வாதத்துக்கு மதிப்பு இருக்குது :oops:
- Snegethy - 01-04-2006 ஓ நீர் அப்பிடி வாறீரோ..தல மானm போகுதாம் காப்பாத்த தூயவன் வந்திட்டாரு தலலலலலல. - தூயவன் - 01-04-2006 Snegethy Wrote:ஓ நீர் அப்பிடி வாறீரோ..தல மானm போகுதாம் காப்பாத்த தூயவன் வந்திட்டாரு தலலலலலல. இப்படிப்பட்ட மாந்தருடன் கதைக்கும் போது கட்டாயம் மானம் போகும் தானே தலயிற்கு... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 01-04-2006 சா சா நீர் இப்பிடி சொன்னதுக்குப்பிறகு இனிம நான் தலயோட கதைக்கப்போறதில்ல. - தூயவன் - 01-04-2006 இது சதி என்று தெரியும். ஆனாலும் அப்படி கதைக்காமல் விட்டால் தலயோடு எவர் எவர் கதைப்பதில்லையோ. அவர்களோடு நானும் கதைப்பதில்லை என்று தீர்மானித்திருக்கின்றேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 01-04-2006 தீர்மானம் இந்தக்கணத்திலிருந்து அமுலுக்கு வருகிறது. - தூயவன் - 01-04-2006 Snegethy Wrote:தீர்மானம் இந்தக்கணத்திலிருந்து அமுலுக்கு வருகிறது.
- Snegethy - 01-04-2006 தூயவன் Wrote:இது சதி என்று தெரியும். ஆனாலும் <b>அப்படி கதைக்காமல் விட்டால் தலயோடு எவர் எவர் கதைப்பதில்லையோ. அவர்களோடு நானும் கதைப்பதில்லை என்று தீர்மானித்திருக்கின்றேன் </b>:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 01-04-2006 சுட்டிகேள் என்ன ஆளைக் காணோம். எதாவது வேலையோ? இன்னும் ஒரு பொழுதில் அவர் கட்டுரையைச் சமர்பிக்காதவிடத்து, அடுத்த ஆளாகிய அருவி எழுதுமாறு வேண்டிக் கொள்கின்றேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Snegethy - 01-04-2006 யாழில கருத்துக்களை திருத்திற வசதியை வைச்சாலும் வைச்சினம் அத இப்பிடி எழுதின கருத்தையே இல்லாம ஆக்கிறதுக்கும் பயன்படுத்தினம்.சா சா அதுக்கு மெனக்கெட்டு போல்ட் பண்ணியெல்லாம் விளக்கம் காட்டின மற்ற ஆக்கள் என்ன செய்யலாம். - tamilini - 01-04-2006 Quote:தூ...தூயவா..! நடுவரை விலைக்கு வாங்கீட்டாங்கப்பா விலைக்கு வாங்கீட்டாங்கப்பா....அடப்பாவிகளா இப்படிக்கதையைக்கட்டிவிட்டிடாதீங்க.. அப்புறம்.. கதை கந்தலாகிடும். நடுநிலை தான் நடுவருக்கு அழகு.. ஓகே.. (செல்வமுத்துக்கேட்டார் பிரம்போட வரப்போறார். நான் இனி இதுக்க கருத்தே வைக்கல) :evil: :evil: - tamilini - 01-04-2006 Quote:யாழில கருத்துக்களை திருத்திற வசதியை வைச்சாலும் வைச்சினம் அத இப்பிடி எழுதின கருத்தையே இல்லாம ஆக்கிறதுக்கும் பயன்படுத்தினம்.சா சா அதுக்கு மெனக்கெட்டு போல்ட் பண்ணியெல்லாம் விளக்கம் காட்டின மற்ற ஆக்கள் என்ன செய்யலாம்.களத்தில் வைக்கப்பட்ட கருத்தை முற்றாக எடுக்கமுடியாது என்ற விதிமுறை இருக்கிறது. அங்கத்தவர்கருத்தை தேவை ஏற்படின் பொருள் மாறுபடாது சில மாற்றங்கள் மட்டும் செய்யலாம். சில கருத்துக்களை மட்டுறுத்தினர்கள் எடுப்பார்கள். உங்களுக்கு என்ன நடந்தது சிநேகிதி.. யாராவது முழுக்கருத்தையும் நீக்கினா நீங்க நிர்வாகத்திட்ட சுட்டிக்காட்டலாம். :wink: - Thala - 01-04-2006 அடுத்ததாக கருத்து வைக்க வேண்டியவர் யார்....?? சுட்டிகேளா..! அவரில்லாவிடால் மாற்று ஒழுங்கு செய்ய வேண்டும்... - MUGATHTHAR - 01-04-2006 Thala Wrote:அடுத்ததாக கருத்து வைக்க வேண்டியவர் யார்....?? சுட்டிகேளா..! அவரில்லாவிடால் மாற்று ஒழுங்கு செய்ய வேண்டும்...சுட்டியை பிடிச்சு <img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'>இப்பிடி 2குடுத்தால்தான் சரி பின்னை என்ன இன்னும் கருத்தை காணேலை தலைவா யாராவது குதிரை ஓடத்தன்னும் விடலாம்தானே......... |