![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- sethu - 01-12-2004 மலையக தலைமைகள் பெரிய இடத்திலையும் முறைப்பாடாம் இந்த இந்து கலாச்சார அமைச்சர் நாடு முளுக்க தேங்காய் உறுட்டுறார் மலையகத்தை புறக்கனிக்கிறார் என்டு அதை உரிய முறையிலை அறிவிக்கப்பட்டதாம் அமைச்சருக்கும் அப்ப இந்த பொங்கள் திருவிழாவை மலையகத்திலை வைப்பம் என்டு அமைச்சர் முடிவு எடுத்தாராம் அதற்கு அணிலாரும் போட்டிபோட்டுக்கொன்டு இந்தா வாறன் என்டு அமைச்சருக்கு நேற்று முன்தினம் தெரியபடுத்தினாராம் அதுமட்டுமல்ல அதை மலையக தலைமைகளுடன் சேத்து செய்வது என்டும் முடிவு எடுத்திருக்காம் அதைவிட பெரிய விசேசம் என்ன தெரியுமோ அமைச்சா வடக்குக்கிழக்குக்கு இலவச பேருhந்து கொடுத்தவரெல்லே அந்த பேருhந்து நிறைய ஆக்களை நிகழ்வுக்கு கூட்டிப்போறதுக்கு அமைச்சர் திடம் தீட்டி இருக்கிறாராம் வடக்குகிழக்குக்கும் மலையகத்திற்கும் 2004 ஆண்டு தான் ஒரு பொங்கல் பாலம் போடுறன் என்டு வீரவசனம் போட்டாராம் எல்லாம் மகேஸ்வரபடலமப்பா. நாட்டிலை ஏதேதோ எல்லா நடக்குது. - yarl - 01-12-2004 மலையகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் உறவுகள் முன்னைய அரசியல்,முதலாளித்துவ உறவுகளால் சீர்கெட்டது.மகேஸ்வரனால் அது மீண்டும் நிலமை சீர்தூக்கப்பட்டால் சந்தோசமே.. பொங்கல பாலத்துக்கு வாழ்த்துக்கள். - sethu - 01-12-2004 தை பிறந்தால் வழி புறக்கும் என்டு எல்லோ சொல்லுறது . இந்தியாவின் மத்திய அரசு நிதி ஒதுக்கேக்கை பிராந்திய பாதுகாப்புக்கும் ஒரு பெரிய தொகையை ஒதுக்கிறதாம் அதிலை இப்ப இலங்கையில இருக்கிற ஒரு தேசவிரோதக்கும்பல் குளிர்காயினம். இந்த நிதியிலை ஒரு குறிப்பிட்ட வீதம் அந்த தேசத்துரோக மண்டைதீவிலை தனி ஆட்ச்சி நாடாத்தும் கும்பலுக்கு கொடுபடுகிறதாம் அது இலங்கை ருhபாய்களில் கோடிகணக்கிலை ஒரு வருடத்திலை வருகிறதாம். அப்பாட இப்ப இவை புது தொழிலை தொடங்கிவிட்டினம் தெரியுமோ இப்ப உலக தமழ் வானொலி ஒன்டு தொடங்கி இருக்கினம் இப்ப இனையத்திலை றயல் போடுகினம் பன்பலைவரிசை மத்திய அலைவரிசை குறும் அலைவரிசை அனைத்திலையும் ஒரே தினத்திலை வரப்போகுதாம் உலகம் முளுக்க அப்ப பாருங்கோவன் என்ன நாட்டிலை நடக்குது என்டு அதுமட்டுமோ அவ்வளவுக்கு தேவை இருக்குதாம் தமிழரை அளிக்கவே தீர்மானம் எடுத்தாச்சுப்போலை அதுபோக அதிலை வேலை செய்யுறதுக்கு விசேடமாக தெரிவு செய்யப்பட்டிருக்காம். அண்மையிலை ஜரோப்பாவிலை இருந்துபோனவரும் வேலை செய்யுறாராம் சும்மா 30000 ஆயிரம் மாத சம்பளமாம் என்டு கேள்வி அதுமட்டுமோ தற்போது விசேடமாக எடுத்தவர்களுக்கு பயிற்சி நடக்குதாம் பயிற்சிகாலத்திலையும் சம்பளம் ஜனாதிபதிக்குக்கொடுக்கிறமாதிரித்தானாம் கொடுக்கினம் அப்பபாருங்கோ எதிர்கால திட்டம் என்ன என்டு. அதுமட்டுமோ அந்த கட்சியின் தலைவரும் இப்ப இந்தியாவிலைதானாம் நிக்குறார். அடத்த கட்ட தேர்தல் ஏற்பாடுகளுக்க அனைத்து உதவிகளும் அயல்நாடு செய்யும் பயப்படமல் களத்திலை இறங்கச்சொல்லி ஆலோசனையாம். தமிழ் மக்களை ஒருமுறை ஆண்டே தீருவன் என்டு நிக்கிறார் அதுமட்டுமோ தற்போது தன்னிடம் உள்ள பனத்தில் 25 வருடத்திற்கு குறையாமல் இலங்கை நாட்டை ஆளும் தைரியம் இருப்பதாக தனது நண்பர் ஒருவருக்க சொன்னாராம் அந்த சந்தர்பத்தில் தமிழர்தரப்பை சாடியதாகவும் வெகுவிரைவில் தனது கையில் வடக்க கிழக்கு வந்தவிடும் என்டு ஒரு சிரிப்பு சிரித்தாராம். இவங்களுக்க எல்லாம் மகேஸ்வரபடலம்தான் சரி. தமிழனை காப்பாற்ற கடவுள் உயிருடன் பிறக்கவேன்டும் போல எனக்க தோன்றுது. - Paranee - 01-13-2004 நம்மவரோ வெளிநாட்டில் வெளிநாட்டவரோ நம் நாட்டில் கைவரிசைகள் நன்றி உதயன்.கொம் யாழ், நகரப் பகுதியில் உள்ள விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணத்தை அபகரித்த வெளிநாட்டு ஜோடியை பொலீஸார் தேடி வரு கின்றனர். யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள விமான சேவை நிறுவன அலுவலகத்திற்கு நேற்றுக்காலை 9 மணியளவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் ஒரு வரும் பெண் ஒருவரும் ஜோடி யாக வந்தனர். வந்த ஆண் வெளிநாட் டுப்பண நோட்டைக் காட்டி, அலுவல கக்காசாளரிடம் அந்நிய மொழியில் ஏதோ கூறினார். வெளிநாட்டுப் பணத் துக்கு இலங்கைப் பணம் மாற்றித் தருமாறு அவர் கேட்கிறார் என்று காசாளர் நினைத்தார். பணப் பரி வர்த்தனைப் பணியைத்தாம் மேற் கொள்வதில்லை என்று காசாளர் ஆங்கிலத்தில் அந்த வெளிநாட்ட வரிடம் கூறிவிட்டு தனது பணிகளைக் கவனித்தார். அப்போது காசாளரின் மேசை இழுப்பறைக்குள் இருந்த பணத்தை வெளிநாட்டவர் எடுத்தார் என்றும் - எடுத்த பணத்தை உடனே இருந்த இடத்தில் வைத்து விடும்படி ஆங் கிலத்தில் காசாளர் கூறினார் என் றும் - பணத்தை இழுப்பறைக்குள் போட்டு விட்டு வெளிநாட்டவரும் அவருடன் வந்த பெண்ணும் சென்று விட்டனர் என்றும் - கூறப்படுகிறது. பின்னர் மேசை இழுப்பறைக்குள் இருந்த பணத்தை சரி பார்த்த போது 32 ஆயிரம் ரூபா கொண்ட பணக்கட்டு ஒன்று காணா மற் போயிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விமான சேவை நிறுவன அதிகாரி யாழ். பொலீ ஸில் முறைப்பாடு செய்தார். இதனை அடுத்து நகரப் பகுதியில் உள்ள தங் கும் விடுதிகளில் பொலீஸார் தேடு தல் நடத்தினார்கள். ஆயினும் இது தொடர்பாக எவரும் கைது செய்யப் படவில்லை. இச்சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் என்று கூறப்படும் வெளி நாட்டு ஜோடி குறித்து முகமாலை சோதனை நிலையத்துக்;கும், பலாலி விமானத்தளத்தில் பணியாற்றும் காங் கேசன்துறைப் பொலீஸாருக்கும் தக வல் தரப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே யாழ். நகரில் வர்த்தக நிலையங்களுக் குள் நுழையும் வெளிநாட்டவர்கள் - பாகிஸ்தானியர்கள் போல் தோற்ற மளிப்பவர்கள் - வினோதமான முறை யில் பணத்தை அபகரித்துச் செல் கின்றனர் என்று முறைப்பாடுகள் எழுந்துள்ளன. - Ilango - 01-13-2004 http://www.sundaytimes.lk/040111/columns/jungle.htm சேது இது உண்மையான செய்தியா? அல்லது??? - sethu - 01-13-2004 இது உண்மையா பொய்யா என்று நான் பதில்தரமுடியாது ஆனால் ஒரு விடயத்தை நான் உங்களுக்கு தருகிறேன் இந்தவருடம் இலங்கை அரசியலில் தலையிட்டவர்கள் பலர் திருமணம் முடிக்கிறார்கள் அதன்படி விதா கெல்கிசன் சுவீடன் நாட்டு ஒரு பெண்னையும். எரிக்சொல்கயிம் ஒரு நோர்வே ஒஸ்லோ பகுதி பெண்னையும் திருமணம் முடிக்கிறார்கள் அதுமட்டுமல்ல இந்த தகவல் அதாவது கயேந்திரகுமாரின் விடம் இன்று அல்ல பல மாதங்களுக்கு முன்னர் வெளியானது தற்போது ஊடகத்தில் கசிந்துள்ளது பொறுத்திருந்துதான் பார்க்கவேன்டும். என்னால் இதற்கு பதில் தரமுடியாது ஆனால் நெருப்பு இல்லாமல் புகையாது என்ட வசனத்தை ஞாபகத்தில் வைத்திருங்கோ அதுமட்டுமல்ல இன்றய வீரகேசரி அது உண்மை என்டமாதிரி பதில் வந்திருக்கு அவ்வளவும்தான் குளூதரமுடியும். - sethu - 01-14-2004 இந்த மாத இறுதியில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல் குளு ஒன்று ஜரோப்பாவருகிறதாம் அதனை இலங்கைக்கான நோர்வே து}துவர் உறுதிப்படுத்தினார் ஆனால் இந்த குளுவில் இந்த முறை முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் கலந்து கொள்ளலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்கள் ஜரோப்பிய இஸ்கன்டிநேவிய வெளிவிவகார அமச்சர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நோர்வே மேற்கொன்டு கொடுக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நோர்வே தற்போது துரிதமாக மேற்கொன்டு வருகிறது நோர்வேயில் அதேவேளை இவர்கள்ளின் ஜரோப்பிய பயனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவருகிறது. - Mathivathanan - 01-14-2004 கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் - sOliyAn - 01-14-2004 அம்மாடியோவ்.. இது குறும்பா? குசும்பா?! - Mathivathanan - 01-14-2004 [quote=Mathivathanan]கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்பொல்லாத கள்ளர்.. இராத்திரி எழுதினதை விடியக் கானேல்லை.. பகல் எழுதினதை இப்ப கானேல்லை.. எழுதின கருத்து சரியானதுதான்.. கதை கந்தல்தான்.. இவங்களுக்கெல்லாம் ஒரு போராட்டம்.. தனிநாடு இல்லாதது ஒண்டுதான் குறையாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 01-14-2004 ஆரபு நாட்டுடன் இலங்கை அரசு செய்துகொண்ட விமான கூட்டு உடன்படிக்;கைக்கு அமைய யுசை யுசயடியை தனது சேவையினை ஆரம்பித்துள்ளது இந்த விமானம் ஆனைனடந நுயளவ ரூ ழேசவா யுகசiஉய பகுதிகளுக்கு தனது சேவையினை மேற்கொன்டுவருகிறது. இந்திய பிரந்திய எல்லைக்குள் ஊடுருவி இருக்கும் முதலாவது அரபு நாட்டு விமானம் இதுவாக இருப்பதுடன் கடந்த பல தசாப்தங்களாக இந்தியா இந்த ஒப்பந்தத்தை தடுத்து வந்தமை முக்கியமான ஒரு விடயம். அதுமட்டுமல்லாமல் தற்போது சகானா விமானசேவை தனது சேவையை இலங்கைக்கு ஆரம்பித்துள்ளமை மிகவும் கவனிக்கப்படவேன்டியது. - sethu - 01-14-2004 சுமார் 46 நாடுகள் கூட்டாக இனைந்து எவ்வாறு உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது என்று இந்தவாரம் நோர்வே துறென்கயின் பகுதியில் ஒரு 3 வரா மானாடு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முக்கிய விடயம் என்ன என்றால் இதில் பல உலக நாடுகள் அதாவது ஜரோப்பிய ஸ்கன்டிநேவிய நாடுகள் உள்ளடங்கலாக பல நாடுகள் தொழில்படுகின்றன இந்த மானட்டில் கலந்து கொள்ளுவதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்து ஏற்பாட்டாளர்களை நாடியிருந்தது ஆனால் இந்த மானாடு இலங்கை அரசிற்கு தேவை அற்ற ஒரு விடயம் என ஏற்பாட்டாளர்கள் கூறி இலங்கைக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர். - sethu - 01-14-2004 யுப்பான தனத இறாயதந்திர நகர்வுகளை மிகவும் அவதானமாக இலங்கையில் அரங்கேற்றி வருகின்றது தற்போது இரகசியமாக ஒரு சாட்டர் விமானத்தில் சுமார் 349 உல்லாசப்பயனிகளை கொன்டு வந்து இலங்கையில் இறக ஏற்பாடுகளை செய்துவருகிறது. இது பல தலைமைகளுக்கு பாரிய இறானுவரீதியான சந்தேகங்களை உண்டுபன்னியுள்ளது இதேபோன்ற ஒரு வேலையை யப்பான் அரசு 1978 ம் ஆண்டு வெற்றிகரமாக செய்திருந்தது தற்போது 349 உல்லாச பயனிகள் போன்றவர்களையும் இந்த வருடத்திற்குள் 900 உல்லாசப்பயனிகள் போன்றவர்களையும் இலங்கையில் இறக்க உள்ளனர். - sethu - 01-14-2004 தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் புலிகளின் தலைவர் பிரபாகரனது மகள் துவாரகாவைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளி வந்துள்ள தகவல்களை முற்றாக மறுத்துள்ளார். செய்தியாகவே இதுபற்றித் தான் கேள்விப்பட்டதாகவும், தான் அவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை எனவும் கூறியுள்ளார். என்று சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது இழங்கோ கேட்ட கேள்விக்காக இதை நான் இங்கு போடுகிறேன். - sethu - 01-14-2004 இலங்கையின் பிரதிபாதுகாப்பு அமைச்சராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஸ்புல்லா நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. இவர் அஸ்ரப் உயுருடன் சந்திரிக்காவின் அரசியலில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதி ஊடகத்துறை அமைச்சராக இருந்தார். இவர் அஸ்ரப்பின் பாரியாரின் என் யு ஆ(யேவழையெட ருnவைநன யுடடயைnஉந) என்ற கட்சியில் பொது செயலாளராக இருந்துவருகின்றார். புhதுகாப்பு அமைச்சராக தற்போது ஜனாதிபதி இருந்து வருகிறார். இவர் புலிகளிற்கு எதிரான மிகப்பெரும் புள்ளி அதுமட்டுமல்லாமல் 4 சட்ட ஈழப்போர் ஆரம்பமாகியபோது இவர்மீது இனந்தெரியாதோர் மட்டக்களப்பில் தாக்குதல்மேற்கொன்டிருந்தனர் இந்த சந்தர்பத்தில் உயிர் தப்பி இருந்தார். குpழக்குமாகானத்தில் புலிகளுக்கு எதிராக முஸ்லீம் இனத்தவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களை அளிப்பதற்கு பொருத்தமானவர் தற்போது கிஸ்புல்லா என சந்திரிக்காவால் இனங்காணப்பட்டுள்ளது. துற்போது இலங்கை அரசின் ஆதரவுடனும் அயல்நாட்டு ஆதரவுடனும் முஸ்லீம் இழைஞர்கள் கிழக்குமாகானத்தில் ஈறானுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் இதன்முhலம் எதிர்காலத்தில் புலிகளுடன் மோதுவதற்கு இலங்கை படைகளையும் கிழக்குமாகான முஸ்லீம் குளுக்கழையும் ஈடுபடுத்த உள்ளமை உறுதிதிப்படுத்தப்படுகிறது. - anpagam - 01-15-2004 சேதுவின் உளவு தேவையா கட்டாயம் நாட்டுக்கு சேது விளங்கினால் சரி வாசிக்க நல்லாக தான் உள்ளது ஆனால்...... <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இவங்களுக்கெல்லாம் ஒரு போராட்டம்.. தனிநாடு இல்லாதது ஒண்டுதான் குறையாக்கும்..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன நினைப்பில் இப்படி ஒருகருத்து வைப்பீர்கள் நீங்கள் யார்... :?: :!: அதுக்கேன் நீங்கள் கவலைபடுகறீர்கள் :?: நீங்கள் வெளிநாட்டில் இருந்து உங்கள் தனிமையான கருத்துக்காக எதுவும் எழுதலாம் ஆனால் எல்லாத்துக்கும் ஒரு அளவு உள்ளது நய்நா விளங்கினால் சரி வயதில் முதிந்தவர்போல் தெரிகிறது. :?: :!: :roll: ஆனால்....யாழில் ஒரு சோவும் சுப்பிரமணிய சாமிபோல்..... நினைப்போ உங்கள் கருத்துக்கள் மற்றவரிடம் புகுந்துகொள்ள கனக்க வளிகள் உள்ளது அற்காக இவ்வளி தெரிவு செய்வது நல்லதல்ல.... குடும்பத்தில் இருந்து கொண்டு எம் குடும்பத்தையே நக்கல் செய்வதால் யாருக்கு பயன்.... :?: :!:
- sethu - 01-15-2004 காசு கேட்கப்போய் 4 நாய் வாங்கி வந்த கதை தெரியுமோ மிகவும் நகைச்சுவையாக இல்லையா அமரிக்கா இலங்கைக்கு பல இலட்சம் டொலர் பணத்தை அபிவிருத்திக்கு தருவதாக உறுதி அளித்தது தற்போது மொறக்கொட அமரிக்க போய் அமரிக்க இறானுவ அதிகாரியிடம் உதவித்தொகைக்கு 4 நாய்களை வாங்கிக்கொன்டு கொளும்பு போய் உள்ளார் நாய்களின் பெறுமதி 120 ஆயிரம் அமரிக்க டொலர் என்டு அமரிக்க இறானுவம் தெரிவுக்குது. 4 நாயையும் இலங்கையின்ற 4 திசையிலையும் கட்டிப்போட்டு காவல் பாக்க 40 இலங்கை இறானுவமுமம் வேனும் நாட்டிலை என்ன நடக்குது என்டு பாருங்கோ? - sethu - 01-15-2004 அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாக. - Mathivathanan - 01-15-2004 <!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->சேதுவின் உளவு தேவையா கட்டாயம் நாட்டுக்கு சேது விளங்கினால் சரி வாசிக்க நல்லாக தான் உள்ளது ஆனால்...... <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->இவங்களுக்கெல்லாம் ஒரு போராட்டம்.. தனிநாடு இல்லாதது ஒண்டுதான் குறையாக்கும்..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன நினைப்பில் இப்படி ஒருகருத்து வைப்பீர்கள் நீங்கள் யார்... அதுக்கேன் நீங்கள் கவலைபடுகறீர்கள் நீங்கள் வெளிநாட்டில் இருந்து உங்கள் தனிமையான கருத்துக்காக எதுவும் எழுதலாம் ஆனால் எல்லாத்துக்கும் ஒரு அளவு உள்ளது நய்நா விளங்கினால் சரி வயதில் முதிந்தவர்போல் தெரிகிறது. ஆனால்.... யாழில் ஒரு சோவும் சுப்பிரமணிய சாமிபோல்..... நினைப்போ உங்கள் கருத்துக்கள் மற்றவரிடம் புகுந்துகொள்ள கனக்க வளிகள் உள்ளது அற்காக இவ்வளி தெரிவு செய்வது நல்லதல்ல.... குடும்பத்தில் இருந்து கொண்டு எம் குடும்பத்தையே நக்கல் செய்வதால் யாருக்கு பயன்....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->நைனா இதற்குப் பெயர் கருத்துக்களம்.. பக்கசார்பு இல்லாமல் இயங்கவேண்டும்.. கருத்துக்கள் சிலவற்றை ஓடியோடி தண்ணீர் ஊற்றி தணிக்கைசெய்வதும் சிலகருத்துக்களுக்கு பெற்றோள் ஊற்றி பெரிதாக பத்தவைப்பதும் வளமையான நிகழ்வு.. அதிலும் போடாட்டம் என்ற சொல்லுக்குள் பதுங்கியிருந்து கொச்சையால் கள்ளம்செய்து வீரம் காட்டுகிறார்கள்.. தன்னுடைய களவு என்றவுடன் தணிக்கை செய்பவர்களுக்கு என்ன போராட்டம்..? என்ன தனிநாடு.. வேண்டிக்கிடக்கிறது..? கள்ளருக்கு என்ன போராட்டம்..? இது எனது கருத்து மேலும் நாம் எழுதுவது கருத்துக்களம் நினைவிருக்கட்டும்..
- anpagam - 01-16-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கருத்துக்கள் சிலவற்றை ஓடியோடி தண்ணீர் ஊற்றி தணிக்கைசெய்வதும் சிலகருத்துக்களுக்கு பெற்றோள் ஊற்றி பெரிதாக பத்தவைப்பதும் வளமையான நிகழ்வு.. அதிலும் போடாட்டம் என்ற சொல்லுக்குள் பதுங்கியிருந்து ?!!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கருத்துக்களத்தில் போராட்டம் செய்ய எத்தனையோ கருத்துக்கள் உள்ளன ஐயா... ஆனால் அதிகமாணோர் (மீடியாக்கள் உட்பட)ஈழப்போர்பற்றியே தமிழருடன் கருத்தாடுகிறார்கள் பல வழிகளில் அதுபற்றி கருத்தாட எமக்கு உரிமை இருந்தாலும்... போராட்டம் அங்கு வளர்துகொண்டே உள்ளது நாமும் எங்களால் இயன்றவளிகளை செய்கின்றோம் அதுகூட பெற்றதாய்கு செய்யும் கடன் போல அது எமது கடமை அதை செய்துவிட்டதால் நாம் துணிவுடம் இங்கிருந்து இப்படி சிலபற்றி கதைக்கின்றோம் அப்படி இல்லாவிட்டால் நாம் இவைபற்றி உரிமையுடன் கருத்தாடலாமா... இ இது ஒருமாதிரி இல்லையா எப்படி சொல்வது என எனக்கு சொல் வருகிது இல்ல... ஆனால்... வெளிநாட்டில் உள்ள (ஏதோகாரணங்களுக்காக தப்பி ஓடிவந்துள்ள ஈழத்தமிழர்கள்) தமிழன் அங்குமுன்னேறுகிறோம் அதேபோல் இங்கும் வெளிநாட்டு சழூகத்துடன் நாமும் தமிழன், இவர்கள் தமிழர்கள் என்று வெளிநாட்டுக்காரர் சொல்லவைக்க, முன்னேறக்கூடிய வளிகளை கருத்தாடலாமே...நாம் இங்கு வளர்ந்தாலும, வளர்சி அடைந்தாலும்; அங்கு வளர்ந்தாலும, வளர்சி அடைந்தாலும்; தழிழுக்கும் தமிழருக்கும் தானே ... ஆதலால் நாம் வெளிநாடுகளில் முன்னேறும் கருத்துக்களை கருத்தாடலாமே இல்லையா... தாத்தா & சேது . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :| :mrgreen:
|