![]() |
|
யாழ் கேள்வி பதில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: யாழ் கேள்வி பதில் (/showthread.php?tid=7656) |
- Danklas - 09-04-2005 சரி அப்ப இதுக்கு பதிலை சொல்லுங்க.. கடும் மழை, பெய்யும் பொழுது அனுமந்தனும், வசியும் என்ன செய்வார்கள்?? நனைவார்கள், ரெயின் கோட் போடுவார்கள், குடை பிடிப்பார்கள் எண்டு பதில் வந்தது மவனே 2 பேரும் காலி.. வவ்வ்வ வவ்வ்வ்வ :evil: :evil: - ANUMANTHAN - 09-04-2005 யாழ் களத்தில் பதில் எழுதிக்கொண்டிருக்கலாந்தானே! வெருட்டக்கு முதல் நாயை கட்டிப்போட்டு வந்தால் நானும் வெருட்டுவேன், நாய்க்குத்தானே பயமாக்கிடக்குது! - Danklas - 09-04-2005 ANUMANTHAN Wrote:யாழ் களத்தில் பதில் எழுதிக்கொண்டிருக்கலாந்தானே! அஹா உப்படிச்சொல்ல உங்களுக்கு வெட்க்கமா இல்லை?? பின்ன பாருங்க லிட்டில் பாயை (வசி) என்னமா சிகரட்டை வாயிலை வச்சு 24மணி நேரமும் ஊதிக்கொண்டு அதில வேற புலநாய்க்கு கண்ணால ஒரு சைகை காட்டி பிலிம் காட்டிக்கொண்டு இருக்கும் பொழுது,, நீங்கல் சொல்வதை கேட்க வெட்கம் வெட்கம், வெட்ட்ட்க்க்க்க்ககககம்ம்.. :roll: :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ANUMANTHAN - 09-04-2005 தோழர்! நாயை கட்டச்சொன்னது எனக்காகவல்ல நான்வெருட்டும்போது புலநாய் உங்களை பிறாண்டிப்போடும் எண்டுதான் சொன்னன். - ANUMANTHAN - 09-05-2005 *** முக்கிய குறிப்பு கிழே வரும் கேள்விக்கு ஒரே சொல்லில் விடை கூறவேண்டும்! இராவணன் அழிந்ததும்,இரவு விடிவதும் எதனால்? - tamilini - 09-05-2005 இறந்தவர்களின் நெற்றியில் குத்திநாணயம் (ஒரு ரூபா) வைப்பது ஏன்? இது தமிழரின் பண்பாடா? இந்துமத முறையா? :? இலங்கையில் வைப்பதுண்டா? :? - shanmuhi - 09-05-2005 இந்தியா படங்களில், நாடகங்களில் தான் இதை பார்த்திருக்கிறேன். காரணம் புரியவில்லை. - kuruvikal - 09-05-2005 அப்ப இருவரும் நல்லா நாடகங்கள் பாக்கிறீங்கள்...எண்டுங்கோ...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ANUMANTHAN - 09-05-2005 இலங்கையல் குத்திநாணயம் வைப்பது மிக குறைவு. இல்லையென்பதற்கில்லை. இதற்கும் இந்துமதத்திற்கும் தொடர்புஎன்பது இலங்கையில் இல்லை! இது வைப்பதற்கு பெரியவர்கள் கூறியகாரணம் பல! மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை பெரிதாக உள்ளவர்கள் இறக்கும்நேரம் உயிர்பிரியாது பெரிதும் இழுபட்டு அவதிப்படுவார்கள், இப்படியானவர்களின் ஆன்மா பொருளாசைகொண்டு அலையாதிருக்க இதைச்செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன். இதுமட்டுமல்ல.. சனிக்கிழமைகளில் இறந்தால் இறந்தவரின் மடியில் முட்டை கட்டிவிடுவார்கள்.அல்லது வாழைக்குட்டியை(சிறிது)கூடவே வைத்துவிடுவார்கள்.இப்படி செய்வதன்முலம் இறந்தவரின் ஆவியால் குடும்பத்தவர்க்கு தொல்லை ஏற்படாதிருக்க இந்த ஏற்பாடு இப்படியொரு (மூட) நம்பிக்கை.<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்பதான் உயிரோடையே பல ஆவிகள் பலி எடுத்துத்திரியுதே! :roll: - Senthamarai - 09-05-2005 நன்றி அநுமந்தன் உங்கள் தகவலுக்கு. இரவில் சாப்பாடு எடுத்து செல்லும் போது கரித்துண்டு போட்டு எடுத்துச்செல்வார்கள். அதற்கு இப்பொழுது விஞ்ஞானகாரணங்களும் கூறுகின்றார்கள். அதே போல் இதற்கும் ஏதாவது காரணங்களிருக்குமா தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். - கீதா - 09-05-2005 quote="ப்ரியசகி"] Thala Wrote:Danklas Wrote:ANUMANTHAN Wrote:கடும் மழை பெய்யும்போது காட்டெருமை என்ன செய்யும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] --- <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-06-2005 ANUMANTHAN Wrote:*** முக்கிய குறிப்பு கிழே வரும் கேள்விக்கு ஒரே சொல்லில் விடை கூறவேண்டும்! எதனால் :?: :?: :?: :roll: - RaMa - 09-06-2005 சூரியனால் - ANUMANTHAN - 09-06-2005 தவறானவிடை! விடைக்கு விளக்கம் தருவீர்களா? நன்றியுடன் - அனுமந்த். - sabi - 09-06-2005 மதி இல்லாததால் - RaMa - 09-07-2005 இராவணன் அழிந்தது - மதி (புத்தி மறைந்ததினால்) இரவு விடிவது - மதி (சந்திர மறைவதால்) - ANUMANTHAN - 09-07-2005 Mathana Wrote:இராவணன் அழிந்தது - மதி (புத்தி மறைந்ததினால்)பிழையான விடை! புூரணை வந்து தேய்பிறை காலத்தில் சந்திரன் இருக்கும் போதும் இரவு விடிகின்றதே! இராவணனின் மதி இல்லாததால் இராவணன் அழிந்தான் என்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாது! முயறன்று பாருங்கள்! - tamilini - 09-07-2005 kuruvikal Wrote:அப்ப இருவரும் நல்லா நாடகங்கள் பாக்கிறீங்கள்...எண்டுங்கோ...! :wink: <!--emo& பதிலளித்த அனைவருக்கும் நன்றிகள். நாடகங்களைப்பாத்து ரத்தக்கொதிப்பு அதிகரிக்கவா?? :wink: - கீதா - 09-07-2005 சரி (உப்பு Üட சாப்பிட்டால் என்ன செய்யும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sabi - 09-07-2005 [quote=jothika]சரி (உப்பு Üட சாப்பிட்டால் என்ன செய்யும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> nfhOg;Gf; fiuAk; |