Yarl Forum
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- வெண்ணிலா - 05-24-2005

kirubans Wrote:
vennila Wrote:9. புதுமை என்றும் சொல்வர்.

சொல் மூன்று எழுத்துக்களால் ஆனதா? நான்கு எழுத்துச் சொல் இருக்கிறமாதிரித் தெரியவில்லையே!

இருக்கின்றது கிருபன் அண்ணா. நான்கு எழுத்தில். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


குறுக்கெழுத்து பெட்டியை பார்த்து அழகு என கூறியவர்களுக்கு நன்றி.

கிருபன் அண்ணா புதுமை என்பதற்கு நான்கு எழுத்தில் தான் பதில் இருக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 05-24-2005

வசியை அடித்து கிருபன் முதலிடம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-25-2005

கிருபன் அண்ணாவுக்கு குறுக்கெழுத்துப்போட்டியில் உள்ள ஆர்வம் கண்டு சுட்டிக்கு மகிழ்ச்சியே.
கிருபன் அண்ணா உங்கள் பதில்களில் புதுமை என்பதற்கு பதில் ஒரு எழுத்து மட்டும் பிழையாக உள்ளதே. இருப்பினும் அப்பதிலை பிழையெனக் கருத்தில் கொண்டு தங்களின் பதில்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது. 20x5=100-3=97

வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 05-25-2005

வாழ்த்துக்கள் கிருபன்


- kirubans - 05-25-2005

நன்றிகள்.

எனினும் நான் இனிமேல் உடனடியாக பதில் எழுதுவதில்லை என்று தீர்மானித்துள்ளேன். புதியவர்கள் எவரும் விடையளிக்க முன்வராததுதான் காரணம்.
தமிழ், தமிழ் என்று கோஷம் போடுபவர்கள் ஏன் இவற்றில் பங்குபற்றுவதில்லை?

வெண்ணிலா, பழந்தமிழ் சொற்களைக் கண்டுபிடிப்பதை பலர் கடினமாக எண்ணுகிறார்கள். எனவே பொது அறிவுக் கேள்விகளாகப் போடுங்கள். பலர் பங்குபற்றுவார்கள் என நினக்கிறேன்.


- vasisutha - 05-25-2005

அடப்பாவிகளா நான் வந்து பார்க்க முதலே
எல்லாம் முடிஞ்சுதா? Cry
வெண்ணிலா பெட்டிகள் அழகாய் வடிவமைத்திருக்கிறீர்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-25-2005

vasisutha Wrote:அடப்பாவிகளா நான் வந்து பார்க்க முதலே
எல்லாம் முடிஞ்சுதா? Cry
வெண்ணிலா பெட்டிகள் அழகாய் வடிவமைத்திருக்கிறீர்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ம்ம் கிருபன் அண்ணா நீங்கள் சொல்வது ஏற்ககூடியதே. விதிமுறைகள் வேணுமென வாதாடியவர்கள் கூட முயற்சிக்கவில்லை போலிருக்கு. ஏன் விதிமுறைகள் கடினமாக இருக்கிறதா? :?:

வசியண்ணா நன்றி. அடுத்தமுறை முயற்சிக்கலாமே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-25-2005

<img src='http://img204.echo.cx/img204/8898/kiruans7av.jpg' border='0' alt='user posted image'>

கிருபன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 05-25-2005

வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சுட்டியின் முயற்சி தொடர வாழ்த்துகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-25-2005

Niththila Wrote:வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சுட்டியின் முயற்சி தொடர வாழ்த்துகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முற்றும் போடலாம் என நினைக்கிறேன். நீங்க என்னவென்றால் தொடர சொல்லி வாழ்த்துறீங்க. :evil: :wink:


- kavithan - 05-29-2005

Quote:முற்றும் போடலாம் என நினைக்கிறேன். நீங்க என்னவென்றால் தொடர சொல்லி வாழ்த்துறீங்க.
_________________

எதுக்கு முற்றும், ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 05-31-2005

மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி. புதியவர்கள் பங்கு பற்றினால் நன்றாக இருக்கும். வெண்ணிலா அமைத்த கட்டங்களையே திரும்பவும் தந்துள்ளேன்.


<img src='http://img191.echo.cx/img191/8271/kurukezuthupoodi13ju0mp.png' border='0' alt='user posted image'>

[b]இடமிருந்து வலம்

1. மழையை அருந்தும் பறவை.
5. உட்கொள். திரும்பியுள்ளது.
6. பங்கிடு. திரும்பியுள்ளது.
8. வீமனது ஆயுதம்.
9. உச்சி
11. பெண் எருமை.
12. சூரியனை இவ்வாறும் அழைக்கலாம்.
13. பரதேசி.
14. செதுக்குதல் என்று சொல்லலாம்.
16. ஒருவகை வீணை.
17. தமிழ் மாதங்களில் ஒன்று.


[b]மேலிருந்து கீழ்

1. மனவுறுதி என்று கூறலாம்.
2. ஊறு.
3. கோழிக்குஞ்சுகளை பாதுகாப்பாக அடைக்க இது உதவும். குழம்பியுள்ளது.
4. செருக்குப் பிடித்தவன்.
7. யானையைப் பிடிக்கத் தோண்டும் ஆழமான பள்ளம்.
9. பக்குவம்.
10. ஊரில் துலாக் கிணறுகளில் காணப்படுவது. குழம்பியுள்ளது.
11. தேதி அறிய உதவுவது. குழம்பியுள்ளது.
14. கவனிக்காமலிருக்கும் காயத்த்லிருந்து வெளிப்படுவது.
15. ராஜீவ் காந்தியை தற்கொலைத் தாக்குதலில் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.


- Mathan - 05-31-2005

கிருபனும் போட்டியை தயாரிப்பது நல்லதுதான், மற்றவர்கள் முயற்சி செய்ய கூடியதாக இருக்கும். பார்ப்போம் இம்முறை யார் என்றூ


- vasisutha - 06-01-2005

<b>இடமிருந்து வலம்

1. மழையை அருந்தும் பறவை - [b]சக்கரவாகம்</b>
5. உட்கொள். திரும்பியுள்ளது - <b>புசி</b>
6. பங்கிடு. திரும்பியுள்ளது - <b>பகிர்</b>
8. வீமனது ஆயுதம் - <b>கதை</b>
9. உச்சி
11. பெண் எருமை.
12. சூரியனை இவ்வாறும் அழைக்கலாம் - <b>பரிதி</b>
13. பரதேசி - <b>நாடோடி</b>
14. செதுக்குதல் என்று சொல்லலாம் - <b>சீவுதல்</b>
16. ஒருவகை வீணை - <b>யாழ்</b>
17. தமிழ் மாதங்களில் ஒன்று - <b>வைகாசி</b>


<b>மேலிருந்து கீழ்

1. மனவுறுதி என்று கூறலாம் - [b]சங்கல்பம்</b>
2. ஊறு - <b>கசி</b>
3. கோழிக்குஞ்சுகளை பாதுகாப்பாக அடைக்க இது உதவும். குழம்பியுள்ளது - <b>கரப்பு</b>
4. செருக்குப் பிடித்தவன் - <b>கர்வி</b>
7. யானையைப் பிடிக்கத் தோண்டும் ஆழமான பள்ளம்.
9. பக்குவம்.
10. ஊரில் துலாக் கிணறுகளில் காணப்படுவது. குழம்பியுள்ளது.
11. தேதி அறிய உதவுவது. குழம்பியுள்ளது - <b>நாட்காட்டி</b>
14. கவனிக்காமலிருக்கும் காயத்த்லிருந்து வெளிப்படுவது - <b>சீழ்</b>
15. ராஜீவ் காந்தியை தற்கொலைத் தாக்குதலில் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் - <b>தணு</b>


- வெண்ணிலா - 06-01-2005

இ.வ

9. உச்சி <b>முகடு</b>
11. பெண் எருமை. <b>நாகு


மே.கீ
7. யானையைப் பிடிக்கத் தோண்டும் ஆழமான பள்ளம். [b]படுகுழி</b>

9. பக்குவம். <b>முதிர்வு</b>


- kirubans - 06-02-2005

இருவரும் சரியான பதில்களை தந்துள்ளீர்கள், ஒன்றைத் தவிர.

13. பரதேசி - நாடோடி பிழையாக உள்ளது<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
10. ஊரில் துலாக் கிணறுகளில் காணப்படுவது. குழம்பியுள்ளது ??


- Eswar - 06-02-2005

13. ஆண்டி
10. ஆடுகால்


- Mathan - 06-02-2005

இறுதி முடிவுகள்?


- வெண்ணிலா - 06-02-2005

கிருபன் அண்ணாதான் சொல்லணும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சொன்னால் தான் அடுத்த போட்டி ஆரம்பமாகும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 06-02-2005

இன்று வியாழக்கிழமை தானே.. அடுத்த போட்டி திங்கள் தானே ஆரம்பம் .. :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->