![]() |
|
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001) |
- Malalai - 07-16-2005 veenanavan Wrote:ஆகா ஆகா என்ன அறிவு...உங்களுக்கு வீணாணவன் என்னும் பெயர் பொருத்தமாக இல்லை.....tamilini Wrote:Quote:இப்ப யாரு பேசினாலும் புரிய மாட்டேங்குதே....அது தான் சொன்னன்...உண்மை தான் குறிப்பா மழலை பேசிறது புரியுதே இல்லை <!--emo& :wink: :wink: :wink: - tamilini - 07-16-2005 veenanavan Wrote:tamilini Wrote:Quote:இப்ப யாரு பேசினாலும் புரிய மாட்டேங்குதே....அது தான் சொன்னன்...உண்மை தான் குறிப்பா மழலை பேசிறது புரியுதே இல்லை <!--emo& என்ன வீணானவன் உங்களுக்கு புயலா புதிரா..?? இப்ப கொலிடேல போன ஒராள் சண்டைக்கு வரப்போது. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 07-16-2005 Malalai Wrote:veenanavan Wrote:ஆகா ஆகா என்ன அறிவு...உங்களுக்கு வீணாணவன் என்னும் பெயர் பொருத்தமாக இல்லை.....tamilini Wrote:Quote:இப்ப யாரு பேசினாலும் புரிய மாட்டேங்குதே....அது தான் சொன்னன்...உண்மை தான் குறிப்பா மழலை பேசிறது புரியுதே இல்லை <!--emo& வீணானவன் உங்களுக்கு யாரோ குளை அடிக்கிற மாதிரி இருக்கு :wink: :wink: (புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளுது) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 07-16-2005 கைகளில் தவழும் வழிகாட்டும் செல்லப் பிராணி...அது என்ன...?! (இது எங்க ஆக்கம்) - vasisutha - 07-16-2005 நாய்க்குட்டி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-16-2005 tamilini Wrote:Quote:இப்ப யாரு பேசினாலும் புரிய மாட்டேங்குதே....அது தான் சொன்னன்...உண்மை தான் குறிப்பா மழலை பேசிறது புரியுதே இல்லை <!--emo& என்ன மழலை புரியாத மாதிரி ஏதும் பேசினீங்களா ? அப்படி ஏதும் தெரியலையே தமிழினி? என்ன விடயம் என்று சொன்னால் எனக்கு விளங்குதோ என்று பார்க்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-16-2005 Quote:என்ன விடயம் என்று சொன்னால் எனக்கு விளங்குதோ என்று பார்க்கலாம்என்ன விடயம் பேசிறாங்க என்று புரியவே இல்லை பிறகு எப்படி சொல்றது..?? :wink: - வெண்ணிலா - 07-16-2005 tamilini Wrote:Quote:என்ன விடயம் என்று சொன்னால் எனக்கு விளங்குதோ என்று பார்க்கலாம்என்ன விடயம் பேசிறாங்க என்று புரியவே இல்லை பிறகு எப்படி சொல்றது..?? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 07-16-2005 tamilini Wrote:Quote:என்ன விடயம் என்று சொன்னால் எனக்கு விளங்குதோ என்று பார்க்கலாம்என்ன விடயம் பேசிறாங்க என்று புரியவே இல்லை பிறகு எப்படி சொல்றது..?? :wink: சரி புரியாத மாதிரி இருக்கீங்க போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- tamilini - 07-16-2005 Quote:சரி புரியாத மாதிரி இருக்கீங்க போலஅப்படியா அப்ப சரி இனி என்ன செய்ய..?? :wink: - Niththila - 07-16-2005 கடிக்காதீங்கப்பா ஏற்கனவே இங்க வெயில் சூடு தாங்கேலாம இருக்கு ப்ளீஸ். வசம்பண்ணா எனக்கு இரத்தம் இலலையெண்டு எதை வைச்சு சொல்லுறீங்க ஆஆ.. - Thala - 07-16-2005 Niththila Wrote:கடிக்காதீங்கப்பா ஏற்கனவே இங்க வெயில் சூடு தாங்கேலாம இருக்கு ப்ளீஸ். <b>toddy</b> பொம்மை மாதிரி இருக்கிறதாலயோ :?: :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 07-16-2005 <img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/nicebear.gif' border='0' alt='user posted image'> பாத்தாலே தெரியுதே..?? :wink: - SUNDHAL - 07-16-2005 1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன? 2)நீங்கள் வீட்டில் இருந்தால் இவனும் ஓரத்தில் தூரத்தில் இருப்பான் நீங்கள் வெளியில் போனால் இவன் உங்கள் வீட்டு வாசலில் இருப்பான் அவன் யார்? 3)ஓடியாடி உழைத்தும் மூலைதான் இவன்இருப்பிடம் அவன் யார்? 4)நாடு உண்டு நகரம் இல்லை காடு உண்டு மிருகம் இல்லை கடல் உண்டு மீன்கள் இல்லை அது என்ன? - வெண்ணிலா - 07-16-2005 Quote:2)நீங்கள் வீட்டில் இருந்தால் இவனும் ஓரத்தில் தூரத்தில் இருப்பான் நீங்கள் வெளியில் போனால் இவன் உங்கள் வீட்டு வாசலில் இருப்பான் அவன் யார்?<b>நாய்</b> :roll: Quote:3)ஓடியாடி உழைத்தும் மூலைதான் இவன்இருப்பிடம் அவன் யார்? <b>செருப்பு</b> :roll: - SUNDHAL - 07-16-2005 ம்ம்;ம் விடை தவரு தொடர்ந்தும் முயற்ச்சியுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-16-2005 Quote:1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன? <b>குறட்டை</b> Quote:3)ஓடியாடி உழைத்தும் மூலைதான் இவன்இருப்பிடம் அவன் யார்? <b>தும்புத்தடி (விளக்குமாறு)</b> - shanmuhi - 07-16-2005 2)நீங்கள் வீட்டில் இருந்தால் இவனும் ஓரத்தில் தூரத்தில் இருப்பான் நீங்கள் வெளியில் போனால் இவன் உங்கள் வீட்டு வாசலில் இருப்பான் அவன் யார்? செருப்பு - SUNDHAL - 07-16-2005 முகத்தார் கூறிய 3 வது கேள்விக்கான விடை சரி ஏனையவை தவறான விடைகள் தொடர்ந்தும் முயற்ச்சியுங்கள். அப்பிடயே முகத்தார்க்கு ஒரு ஒஒஒஒஒஒஒ போடு - Thala - 07-16-2005 Quote:1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன? <b>செல்...</b> |