![]() |
|
முகத்தார் பகிடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: முகத்தார் பகிடி (/showthread.php?tid=3974) |
- வெண்ணிலா - 08-01-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 08-01-2005 Niththila Wrote:Danklas Wrote:kavithan Wrote:'Danklas Wrote:யாழினி அக்கான்ரை அண்ணா.. :wink:kavithan Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்லகாலம் சங்கர் டண்ணை காணேல்லை :wink: கிராபிக்ஸில் கலர் கலரா காட்டுவினமே அதுவும் அவை குடும்ப தொழில் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - kavithan - 08-01-2005 Danklas Wrote:ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும் நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா? ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil: :evil: நீங்கள் எங்கை பதுக்கி வைச்சிருக்கிறீர்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 08-01-2005 kavithan Wrote:Danklas Wrote:ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும் நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா? ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil: :evil: உது சின்னப்பூட்ட தனிமடல் அனுப்பிக் கேக்க வேணும் அவற்ற குத்தியனுக்கு எதாவது அனியாயம் எண்டா மனிசன் முன்னுக்கு நிக்கும். :wink: - Thala - 08-01-2005 ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம், சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டு, போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார், அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்பு, அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்.. - tamilini - 08-01-2005 Quote:ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம், சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டு, போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார், அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்பு, அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2005 Quote:ஏய்ய்ய் சாட்றீ வட் ஜ.. திஸ் இஸ் மர்டன் உலகம் யூனே உலகம்.. வேல்ட்ட். மொர்டன் வேல்ட்ட்.. என் ஜோய்ய் பன்னுறதைவிட்டுட்டு.. யாரு அது பொண்ண்ண்ம்ம்ககாள்..அந்த பழம் சீலையைகட்டிக்கொண்டு வெத்திலை உரலைவச்சு ஒரு சோடப்பெட்டி கண்ணாடியையுமாட்டி எந்த நேரமும் வெத்திலை போடுவாவே அவவா??? வட் சாட்றீ திஸ் இஸ் மொர்டன் வெல்ட்.. மாடன் உலகத்தில பொண்ணம்மா சின்னம்மா தமிழினி எண்டு.. சுத்த வேஸ்ட்ட்.. கமேன் சாத்றீஅடடே டக்கண்ணா என்ன இப்படி வாருறியள். அது சரி ஓல்ட் ஸ் கோல்ட் என்று தெரியாதா? நாண்டியும் நண்டும் என்று பாதியை விழுங்கி மீதியைவாந்தி எடுக்கிற றெமோக்கு தமிழ்ப்பெயர் பற்றி என்ன தெரியும் ஆஆஆ நல்ல சாத்து போட (வேறை என்னத்தால தும்புத்தடியால தான் என்று முணுமுணுக்கிறது கேக்குது) தமிழ் சரியா வரும். தமிழ்ப்பெயரும் வரும். யாருக்கு அந்த றெமோக்கு தான். :evil: :evil: - tamilini - 08-01-2005 kavithan Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்லகாலம் சங்கர் டண்ணை காணேல்லை :wink: யார் டம்பி அது சங்கர்? நமக்கு தெரியாமல் யாழினிக்கு அண்ணாவா? இருக்கவே இருக்காதே? hock: :roll: :wink:
- Niththila - 08-01-2005 Thala Wrote:ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டு, வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம், சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டு, போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார், அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்பு, அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்.. பாவம் முகத்தார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-01-2005 quote="kavithan"] Danklas Wrote:ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும் நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா? ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil: :evil: நீங்கள் எங்கை பதுக்கி வைச்சிருக்கிறீர்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quot அங்கிள் சுவிஸ் பாங்கில வைச்சுருக்கிறார் அப்புதான் இன்சார்ஜ் இதுகூட தெரியாமல் மந்திரியா இருந்து என்ன பயன் :roll: :roll: - Danklas - 08-01-2005 என்ன தாங்கள் பப்புராசி நிருபரா??? :evil: :evil: - Danklas - 08-01-2005 Niththila Wrote:quote="kavithan"]Danklas Wrote:ஜோவ் வீனானவன் கரவெட்டி ஆட்கள் பணங்களையும் நகைகளையும் தலை அனைக்கு கீழ வச்சுட்டுத்தானாம் தூங்குவார்கள் உண்மைய?? (பணமும் நகையையும் வச்சிருக்கிறவங்க மட்டும்)அப்ப மற்றவங்க (இல்லாதவங்க) எல்லோரும் பாறங்கல்லை தலைக்குமேல வச்சிட்டுத்தான் தூங்குவாங்களா? ரொம்ப சின்னபுள்ளத்தனா இருக்கு எல்லொ?? :evil: :evil: உங்களிட்ட சுவிஸ் பாங்கில பணம் இருக்கெண்ட உடன மற்றயவர்களைப்பார்த்து கிண்டல் பண்ணக்கூடாது சரியா... :evil: :evil: - Niththila - 08-01-2005 அப்ப உங்களிட்ட சுவிஸ் பாங்க் அக்கவுன்ட் இல்லையா மொத்த சுனாமி வசூலையும் வீட்டிலையேவா வைச்சுருக்கிறீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 08-01-2005 ஏன் வரப்போறீங்களா வீட்டை?? சின்னாட்டைதான் அதல்லாம்... :evil: :evil: - Niththila - 08-01-2005 ஓஹோ அப்ப அவர்தான் உங்கட பினாமியா (ஆனந்த விகடன் பாதிப்பு கணடுக்காதீங்க) அங்கிள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 08-01-2005 Danklas Wrote:ஏன் வரப்போறீங்களா வீட்டை?? சின்னாட்டைதான் அதல்லாம்... :evil: :evil: Á§¸ŠÅâ §¸ð¼ ¦º¡øÖÅ ±Ðì¸ ¸¡Í ¿¨¸ ±øÄõ ÅîÍ þÕìÌ ±ñðÎ «Å¡×õ ¸Ã¦Åðʾ¡ý <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 08-01-2005 <b>தல எழுதியது</b>: Quote:ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டுஇ வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம்இ சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டுஇ போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார்இ அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்புஇ அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்.. தம்பி தல எப்பிடியப்பு பக்கத்திலை நிண்டு பாத்த மாதிரி சொல்லுறாயடி..எனக்கு இப்பிடித்தான் எதாவது உதவி செய்ய வெண்டு போய் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவன் இந்த கதையை ஒருக்கா கேட்டுப் பாருங்கோ சாத்திரியும் நானும் ஒருமுறை இரவு ரெயினிலை கொழும்புக்குப் போறத்திற்கு சுன்னாகத்திலிருந்து வெளிக்கிட்டம் கொக்குவில் ஸ்டேஷனில் ஒருவயசான அம்மா எங்கடை பெட்டிக்கை ஏறினா. ஏறிய மனுசி என்னட்டை சொன்னா தம்பி நான் தனியப் போறன் இடம்வலம் எதுவும் தெரியாது வவுனியா ஸ்டெஷன் வரேக்கை ஒருக்கா இறக்கிவிடப்பு எண்டு இரவு ரெயில் என்றபடியால் சாத்திரியும்; நல்லாத் தூங்கிட்டன் விடிஞ்சதும் பாத்தால் கோட்டை ஸ்டேஷன் அந்த வவுனியாவிலை இறக்கிவிடச் சொன்ன மனுசி பெட்டிக்கை இருந்து என்னைப் பாத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தா. எனக்கு விளங்கேலை ஆனா என்னைப் பாத்து மனுசி பேசுது எண்டு மாத்திரம் தெரிஞ்சுது மெல்ல சாத்திரியும் வந்து என்னட்டைக் கேட்டான் சாத்திரி : என்ன முகத்தான் மனுசி இந்த வாங்கு வாங்குது ஏன் நீ வவுனியாவிலை இறக்கிவிடேலையே?? முகத்தார் : : சத்தியமா சாத்திரி இறக்கிவிட்டனான் அப்பவும் மனுசி மாட்டன். . மாட்டன் எண்டது எனக்கு விளங்கேலை இப்பதான் புரியுது இருட்டுக்கை வேறை ஒரு மனுசியைப் பிடிச்சு இறக்கிவிட்டுட்டன் போலக் கிடக்கு இண்டைக்கு யார் முகத்திலை முழிச்சேனோ தெரியேலை இங்கை இந்த மனுசி திட்டுது இறக்கி விட்ட மனுசி என்ன சொல்லித் திட்டுதோ தெரியேலையடா. . . . . - Thala - 08-01-2005 [quote=MUGATHTHAR]<b>தல எழுதியது</b>: [quote]ஒரு நாள் மாலை முகததார் காத்தாட நடந்துவிட்டு வருவதாய் வீட்டில் சொல்லிவிட்டுஇ வெளியில கிளம்பினார். போறவளியில ஒரு ஒழுங்கைக்க இருக்கிற வீட்டின்ர அழைப்பு மணியை அழுத்துவதற்காக ஒரு சிறுவன் எட்டிஎட்டி பாஞ்சு கொண்டிருந்தான். முகத்தார் அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு பாவம்இ சின்னப் பொடியன் என்ன அவசரத்துக்காக அடிக்கிறானோ எண்டுஇ போய் அவனுக்காக அந்த அழைப்பு மணியை அழுத்தினார்இ அழுத்திய பின் குனிந்து பொடியனைக்கேட்டார் இப்ப சரியா அப்புஇ அதுக்கு பெடியன் "சரி.சரி இப்ப வீட்டுக்காறன் கத்திக்கொண்டு வந்து கதவ திறப்பார் அதுக்குமுன்னம் நாங்கள் ஓடிப்போய் ஒளிய வேணும் சரியா!.." முகத்தார் பேயறஞ்சுபோனார்..[/quote] தம்பி தல எப்பிடியப்பு பக்கத்திலை நிண்டு பாத்த மாதிரி சொல்லுறாயடி..எனக்கு இப்பிடித்தான் எதாவது உதவி செய்ய வெண்டு போய் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவன் இந்த கதையை ஒருக்கா கேட்டுப் பாருங்கோ சாத்திரியும் நானும் ஒருமுறை இரவு ரெயினிலை கொழும்புக்குப் போறத்திற்கு சுன்னாகத்திலிருந்து வெளிக்கிட்டம் கொக்குவில் ஸ்டேஷனில் ஒருவயசான அம்மா எங்கடை பெட்டிக்கை ஏறினா. ஏறிய மனுசி என்னட்டை சொன்னா தம்பி நான் தனியப் போறன் இடம்வலம் எதுவும் தெரியாது வவுனியா ஸ்டெஷன் வரேக்கை ஒருக்கா இறக்கிவிடப்பு எண்டு இரவு ரெயில் என்றபடியால் சாத்திரியும்; நல்லாத் தூங்கிட்டன் விடிஞ்சதும் பாத்தால் கோட்டை ஸ்டேஷன் அந்த வவுனியாவிலை இறக்கிவிடச் சொன்ன மனுசி பெட்டிக்கை இருந்து என்னைப் பாத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தா. எனக்கு விளங்கேலை ஆனா என்னைப் பாத்து மனுசி பேசுது எண்டு மாத்திரம் தெரிஞ்சுது மெல்ல சாத்திரியும் வந்து என்னட்டைக் கேட்டான் சாத்திரி : என்ன முகத்தான் மனுசி இந்த வாங்கு வாங்குது ஏன் நீ வவுனியாவிலை இறக்கிவிடேலையே?? முகத்தார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-01-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-02-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|