![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- கீதா - 09-15-2005 quote="narathar"] lollu Thamilichee Wrote:காஞ்ச மாடு கம்பைக் கண்டால் பாயுமாம்... <!--emo& நல்ல ஆளமான தத்துவங்கள் எல்லாம் தெரின்ச்சிருக்கு, நல்ல முன்னேற்றம்....சிவ சிவா அபச்சாரம் அபச்சாரம் கலிகாலமடா...... :roll: :roll: :roll:[/quote] நீங்கள் ஐயர் வீட்டுப்பிள்ளை போல தெரியுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ANUMANTHAN - 09-15-2005 புலிக்குப் பிறந்தது புூனையாகுமா? - கீதா - 09-15-2005 பொன்னான வாழ்வு வினாகி போய் விடுமா - ANUMANTHAN - 09-15-2005 தாய்ப்புலி ஆறடி பாய்ந்தால் குட்டிப்புலி பதினாறடி பாயுமாம்! - ANUMANTHAN - 09-15-2005 பெண்களிடம் வயதைக்கேளாதே! ஆண்களிடம் சம்பளத்தைக்கேளாதே! - RaMa - 09-15-2005 தாயிற் சிறந்ததொரு கோயிலிமில்லை - ANUMANTHAN - 09-15-2005 கதைகட்ட ஒருவன்பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் வரும். - RaMa - 09-15-2005 எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. அதுவும் ஒரு நிமிடத்துக்கு முன்னால் உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்தும் - ANUMANTHAN - 09-15-2005 RaMa Wrote:எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. அதுவும் ஒரு நிமிடத்துக்கு முன்னால்தத்துவங்கள் ஞாபகம் வரும்போது அதை இங்கே பதிவதுதானே முறை! வேறு யாரும் எழுதவில்லையே அங்கும் நான்தானே அதிலென்ன தப்பு! நீங்கள் தான் நான் ஏற்கனவே எழுதியதை மீண்டும் எழுதியுள்ளீர்கள்! - RaMa - 09-15-2005 ஐய்யோ தப்பு என்று சொல்லவில்லை எங்கையோ பார்த்த மாதிரி என்று தான் சொன்னேன் இன்னார் செய்தரை உறுத்துதலில் அவர் நாண நன்னயம் செய்து விடல் - sankeeth - 09-15-2005 கண்டவர் விண்டிலர் விண்டவர் கன்டிலர். - ANUMANTHAN - 09-15-2005 பொல்லுக் கொடுத்து அடிவாங்கக்கூடாது (இதுவும் தத்துவம்) - RaMa - 09-15-2005 தத்துவங்கள் பல இருந்தாலும் தத்துவத்தை தத்துவமாக எடுத்து தத்துவமாக வாழ்க்கையில் பயன்படுத்துபவர்கள் யார் ? (இதுவும் தத்துவம் தான்) - ANUMANTHAN - 09-16-2005 எள்ளுக்காயுது எண்ணைக்காக எள்ளோடுசேர்ந்து எலிப்புழுக்கை ஏன்காயுது? - vimalan - 09-16-2005 ஒரு உயிர் உருவாவதற்கு பாலுணர்வு அவசியம். உருவான உயிர் உயிர்வாழ்வதற்கு பால் உணவு அவசியம். - RaMa - 09-16-2005 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - ANUMANTHAN - 09-17-2005 மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் ஊடறுத்துப்பாயும். - sankeeth - 09-17-2005 உப்பில்லா பண்டம் குப்பையிலே - கீதா - 09-17-2005 உப்பு இல்லாட்டி உப்பின் அருமை தெரியும்? அப்பன் இல்லாட்டி அப்பன் அருமை தெரியும்? - கீதா - 09-17-2005 ஆள் கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது (அதுவும் தத்துவம் தான்) |