Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 04-04-2006

மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து...மழைக் காத்து...
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
ஒயிலாக மயிலாடும்
மனம்போல குயில் பாடும்


பா


- Birundan - 04-04-2006

பாட்டுப்பாட வா..... பாடம்சொல்ல வா..
பார்த்துபேச வா... பறந்துசெல்ல வா..
பால்நிலாவை போலவந்த பாவை அல்லவா...
உன் பாதை தேடி.. ஓடி வந்த காளை அல்லவா....
அங்கமெல்லாம் மின்னுகின்ற பாவையை போல..
நதி அன்னநடை துள்ளி நடை போடுதம்மா....

மா


- rock boy - 04-04-2006

மானுத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே...
பெட்டபுள்ள பிறந்ததென்று பொலிகாட்டில் கூவும் குயிலே..
தாய்மாமன் சீர்சுமந்து வாறன்டி...
தங்க கொலுணசும்.................


- rock boy - 04-04-2006

சு........
தொடருங்கள்.....


- sruthi - 04-04-2006

சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே...

Arrow தே


- Birundan - 04-05-2006

தேடினேன்,,,, தேடாத இடம் எல்லாம் தேடினேன்....
இதுவரை பாட்டை பிரிந்த.......
படகன் எனக்கு... பல்லவி கிடைத்தது.........
நல்லதொரு சரணம் கிடைத்தது.......

து


- sruthi - 04-07-2006

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் யன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

Arrow


- rock boy - 04-09-2006

கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உனை நானே,

மி..............


- Birundan - 04-09-2006

மியாவ் மியாவ் பூனைக்குட்டி.....
மீசைக்கார பூனைக்குட்டி.....
அத்தான் மனசு வெல்லக்கட்டி......
அவர் எப்போ வருவார் செல்லக்குட்டி.......

தி


- கீதா - 04-10-2006

தில்லான தில்லான தித்திக்கின்ற தேனா

தே


- Puyal - 04-16-2006

தேன் இருக்கிற கூட்டுக்குள்ளை
தேள் இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு
பழமிருக்கிற கூடைக்குள்ளை
பாம்பு இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு

அடுத்தது மா


- வெண்ணிலா - 04-17-2006

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது

து


- putthan - 04-17-2006

துள்ளுவதோ இளமை





- வெண்ணிலா - 04-17-2006

putthan Wrote:துள்ளுவதோ இளமை



பாட்டு எழுதுவதாயின் 4 வரிகளுக்கு குறையாமல் எழுதணும் புத்தா


- அனிதா - 04-17-2006

வெண்ணிலா Wrote:
putthan Wrote:துள்ளுவதோ இளமை



பாட்டு எழுதுவதாயின் 4 வரிகளுக்கு குறையாமல் எழுதணும் புத்தா

ம்ம் அதுதானே புத்தன் எண்டாப் போல ஒரு வரியில் முடிக்கலாமா என்ன ... :wink: :wink: :roll:


- Mathuran - 04-17-2006

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?
8)


- கீதா - 04-17-2006

Mathuran Wrote:கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?
8)


அடுத்து என்ன எழுத்தில் ஆரம்பிப்பது என்று எழுதுங்கள் :roll:


- கீதா - 04-17-2006

கறுப்பு நிலா நீதான் காலங்குவதேன்
துளித் துளியாய் கண்ணீர் விடுவதேன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசில
என்ன குறை

கு


- RaMa - 04-17-2006

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா
என் பைங்கிளி
ஏதோ நினைப்பு தான் உன்னைச்சுற்றி பறக்குது
என்னோடா மனசு தான் கண்டபடி தவிக்குது
ஒத்த மனசு என் மனசு தானே

... Arrow தா...


- sathiri - 04-17-2006

தா தெய் தா தா தெய் தா தகதிமிதா தகிடதோம்

அடுத்தவர்தொடங்க வேண்டியது ம் Arrow :wink: