Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Snegethy - 03-14-2006

நிலவே நிலவே சரிகமபதநி பாடு...

"பா"


- Jeeva - 03-15-2006

பாடி பறந்த கிளி பாட மறந்ததடி


அடுத்து பாட வேண்டிய எழுத்து "த' அல்லது ' தா" பாடுங்க.. பாடுங்க


- Snegethy - 03-15-2006

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை?

"த"


- Birundan - 03-15-2006

தங்கத்தாமரை மகளே...
வா அருகே........
தத்தித் தவிக்குது மனசு.....
வா அருகே.....
உள்ளம் மன்மத வெள்ளம்
வா அருகே......

கே


- Snegethy - 03-15-2006

கேக்கலையோ கேக்கலையோ கண்ணனது கானம்?

"கோ"


- Jeeva - 03-15-2006

கோயம்புத்துர் கோயம்புத்துர் பொண்ணு நியா சொல்லு சொல்லு

"சொ" அல்லது"சோ"


- அருவி - 03-15-2006

சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்

"மா"


- Snegethy - 03-15-2006

மார்கழிப்பூவே மார்கழிப்பூவே உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்....

"வே"


- Rasikai - 03-15-2006

<span style='font-size:25pt;line-height:100%'><b>என்ன எல்லாரும் ஒரு வசனம் சொல்லுறீங்களா? இல்லை பாட்டுக்கு பாட்டு நடத்துறீங்களா? என்ன விதி எல்லாம் மறந்து போச்சா?

1) ஏற்கனவே பாடிய பாடலை திரும்ப பாடக் கூடாது
2) குறைந்தது 4 வரியாவது பாட வேண்டும்.</b></span>


- Snegethy - 03-16-2006

அதானே ஏன் எல்லாரும் ஒரு வரியோட நிப்பாட்டுறியள்???
ஹி ஹி நான் இந்த விளையாட்டுக்கு வரும்போது இப்பிடித்தான் விளையைடிக்கொண்டிருந்தவை...இனிம நாலு வரி எழுதுறன் ரசி அக்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆமா நீங்கள் ஏன் ஒரு நாலு வரிப்பாட்டு பாடாம போனீங்கள்?


- Birundan - 03-16-2006

அட போங்கப்பா தெரிஞ்சால் பாடமாட்டமா? வச்சுக்கிட்டா வஞ்சம் பண்ணுறம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jeeva - 03-17-2006

நான் பிறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா

அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "யா"


- அருவி - 03-17-2006

Jeeva Wrote:நான் பிறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா

அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "யா"

என்ன அண்ணா 'வே' இல கேட்க நீங்க 'நா' இல ஆரம்பிச்சிருக்கிறீங்க.


- ப்ரியசகி - 03-17-2006

Rasikai Wrote:<span style='font-size:25pt;line-height:100%'><b>என்ன எல்லாரும் ஒரு வசனம் சொல்லுறீங்களா? இல்லை பாட்டுக்கு பாட்டு நடத்துறீங்களா? என்ன விதி எல்லாம் மறந்து போச்சா?

1) ஏற்கனவே பாடிய பாடலை திரும்ப பாடக் கூடாது
2) குறைந்தது 4 வரியாவது பாட வேண்டும்.</b></span>

ஆமா..நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- நர்மதா - 03-17-2006

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

அடுத்தது அ


- Snegethy - 03-17-2006

ரசி அக்கா இஞ்ச வந்து பாருங்கோ நான் வே என்ற எழுத்து சொல்ல ஜீவா நா வில பாடுறார்.


- sruthi - 03-17-2006

அன்பே அன்பே அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
அன்பே அன்பே அன்பே அன்பே
என்னோடு நான் இல்லையே
ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடி.


Arrow பா


- அருவி - 03-17-2006

Snegethy Wrote:ரசி அக்கா இஞ்ச வந்து பாருங்கோ நான் வே என்ற எழுத்து சொல்ல ஜீவா நா வில பாடுறார்.

அந்த நள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... :wink:


- Rasikai - 03-17-2006

அருவி Wrote:
Snegethy Wrote:ரசி அக்கா இஞ்ச வந்து பாருங்கோ நான் வே என்ற எழுத்து சொல்ல ஜீவா நா வில பாடுறார்.

அந்த நள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... :wink:

:evil: :evil: :evil: :evil:


- Rasikai - 03-17-2006

<b>பாட்டுக்கு பாட்டெடுத்து - நான்
பாடுவதை கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்லமாட்டாயோ?

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ...</b>

அடுத்த எழுத்து மா