Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 03-02-2006

<!--QuoteBegin-Sujeenthan+-->QUOTE(Sujeenthan)<!--QuoteEBegin-->தில்லானா தில்லான நீ தித்திக்கின்ற தேனா.....


ஆ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதார் கண்ணா.........
நீ நடத்தும் நாடகத்தில் நானும் வருவேன் கண்ணா........
பாஞ்சாலி பார்த்தனிடம் சேலை கேட்டாள்.........
பார்த்திருந்த நான் உன்னிடத்தில் என்ன கேட்பேன்.......

Arrow


- Snegethy - 03-02-2006

நலம் நலம் அறிய ஆவல்...

"நா"


- Birundan - 03-02-2006

நான் தேடும் செவ்வந்திப்பூவிது.......
நாள் பார்த்து அந்தியில் பூத்தது....
பூவோ இது வாசம்........
போவோம் இனி காதல் தேசம்.........




- Snegethy - 03-02-2006

மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே...

"மே"


- வெண்ணிலா - 03-02-2006

மே மாத மேகம் எனை நில் என்று சொல்ல
காதல் தட தட





- RaMa - 03-02-2006

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கைச்சிக்கு தங்க நகை செய்திடவா?

வா


- Birundan - 03-02-2006

வா வெண்ணிலாவே...
வானம்தானே உனைத்தேடுதே......
வா வெண்ணிலா............
மேலாடை மூடி.......
ஊர்கோலமாய் போவதென்ன......




- வெண்ணிலா - 03-02-2006

நலம் நலமறிய ஆவல் உன்
நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா


மா


- Sujeenthan - 03-03-2006

மானே கலை மானே சொந்த வாசகம் தான் என் பாட்டு.........






- வெண்ணிலா - 03-03-2006

உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு



வி


- Snegethy - 03-03-2006

விடுகதையா இந்த வாழ்க்கை..

"கை"


- Selvamuthu - 03-03-2006

கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது

து


- shanmuhi - 03-03-2006

துளி துளியாய் கொட்டும் மழைத்துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்...

வி...


- வெண்ணிலா - 03-03-2006

விடிகின்ற பொழுது முடிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா





- Sujeenthan - 03-04-2006

கறுப்பு நிலா நீ தான் கலங்குவதேன்
துளித்துளியாய் கண்ணீர் விடுவதுவேன்....

வி


- Snegethy - 03-04-2006

விடிய விடிய பேசிக்கொண்டேயிருக்கலாம் யாருக்கும் தெரியாமலே...

"வி"


- Birundan - 03-04-2006

விழியே கதை எழுது...........
கண்ணீரில் எழுதாதே.........
மஞ்சள் சாட்சி........
உணக்காகவே நான் வாழ்கிறேன்.......




- வர்ணன் - 03-04-2006

நறுமுகையே நறுமுகையே
நீ ஒரு நாழிகை நில்லாய்

Arrow யா


- Snegethy - 03-04-2006

யா யா யாதவா உனை நானறிவேன்...

"வே"


- Sujeenthan - 03-04-2006

வேனா வேனா விழுந்திடுவேனா.....