Yarl Forum
சேதுவின் உளவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237)



- sethu - 01-10-2004

யாழ் மாவட்ட முன்னய றானுவத்தளபதி சரத்பொன்சேகா சீனாவுக்கு ஆயுதம் வாங்கப்போணவர் எல்லோ அவர் ஒரு விசேட கொட்டேலில் தலைநகரில் தங்கி இருந்தாராம் பச்சை நிற நம்பர் பிலேட் போட்ட பென்ஸ் கார் வந்து நின்டுதாம் அதுக்கிளாலை யவாட் என்ட ஒரு இலங்கை முஸ்லீம் பேர்வளி இறங்கினாராம் உடனடியாக பொன்சேகவின் று}ம் பக்கம் விரைந்தாராம் சற்று கதைத்துவிட்டு இருவரும் கீலே வந்து ஒரு சீன றாயதந்திரியுடன் ஒரு ஆயுத விற்பனை நிலையத்திற்குச்சென்றார்களாம் அதற்குப்போறதிற்கு 46 நிமிடம் காரில் பயணமாம். போய் பல ஆயதங்களுக்கு ஓடர் கொடுத்தாரம் காலான்டு அறிக்கையை அந்த நிறுவனம் வரும் மார்ச்மாதம் வெளியிடும்போதுதான் என்ன யாருக்கு வித்தது என்ட உண்மை வெளியில் வரும் அதுபொக அந்த யவாட் என்ட பேர்வளிதான் நோர்வேக்கு இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் அவருடைய பதவி ஏற்பு இன்னும் நிகளவில்லை. மிகவிரைவில் அவர் நோர்வே து}துவர்வேடம்போட்டு ஒஸ்லோ வர உள்ளார்.


- sethu - 01-10-2004

இந்த வருடம் நிச்சயமாக ஈழ பிரகடனம் அல்லது அதற்கு நிகரான ஒரு பிரகடனத்தை புலிகள் வெளியிடலாம் என தெரியவருகிறது இது தொடர்பான தகவல்கள் மிகவிரைவில் வெளிவரும்.


- sethu - 01-11-2004

இதைவிட அனியாயம் உலகத்தில் உண்டோ? கட்டாயம் பதில் தாருங்கள்.

தமிழர்களை தட்டிச்சுத்தும் <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> ....... என்பவர் இலன்டனில் தமிழர்களை தட்டிச்சுத்திவருகிறார்.

சிந்தித்துப்பாருங்கள் இலண்டனில் நித்திரைமுளித்து ஒரு பெற்றோல் சயிற்றில் ஒருநாளைக்கு வேலை செய்தால் ஆகக்கூடியது 30 பவுன்டுகள்தான் சம்பளம்.

இப்படி கஸ்ரப்பட்டு உழைக்கும் பணத்தை தட்டிச்சுத்துகிறார் இந்த <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>என்பவர் இவர் தன்னை ஒரு வானொலி அறிவிப்பாளனாக காட்டி பல தமிழ் பெண்களை ஏமற்றமுயன்றதால் 3 வானொலிகளால் துரத்தப்பட்டவர்.

அண்மையில் நடந்த சம்பவம் இது.
கரோ வெம்பிலி பகுதியில் உலாவும் இந்த <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> அண்மையில் இலன்டன் வெம்பிலி பகுதிக்கு சென்று மத........ என்ற தமிழ் இழைஞனை சந்தித்து தன்னை ஒரு இனைய மற்றும் இனையத்தள தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ் இழைஞனும் தனது காதலியின் பெயிரில் ஒரு இனையத்தை ஆரம்பிப்பதற்கு இந்த சீமானிடம் 50 பவுன்டுகளை கொடுத்துள்ளான் இரன்டு நாள் முளுநேரம் இலன்டனில் வேலைசெய்தால்தான் இந்த பணத்தை சம்பாதிக்கலாம்.

<img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> இனையத்தை தயாரித்துத்தருவதாக பணத்தை பெற்று இனையத்தை பதிவு செய்துள்ளார். பதியும்போது இனையம் தன்னுடையது என்ற மாதிரி பிரியா என்ற தமிழ் காதலனின் காதலியின் இனையத்தை தனது இனையம்போல பதிந்து அனைத்து ததவல்களையும் தனது தகவல்களாக கொடுத்து பதிந்து அனைத்து உரிமைகளையும் தனது உரிமையாக பதிந்துள்ளார். ஆனால் தமிழ்; இழைஞன் அனைத்தும் தனது முகவரியல் இருக்கவேன்டும் என்ற நிபந்தனையில் கொடுத்திருந்தான் இறுதியில் <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>

சரி நேற்றயதினம்வரை காசுகொடுத்து 20 நாட்கள் கடந்த நிலையில் <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>பாதிக்கப்பட்ட தமிழன் கண்டு தனது இனையத்தை எப்படி என கேட்க அனைத்தும் தமிழ் இழைஞனின் பெயரில் இருப்பதாக கூறி இருக்கிறார். தமிழ் இழைஞனோ இரகசியமாக பரிசோதித்துப்பார்த்ததில் அங்கு <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>தனது தகவல்களை பயன்படுத்திவந்ததுடன் தனது முகவரிக்கு ஒரு விளம்பரமும் கொடுத்துள்ளார்.

இனையம் தன்னுடையது காதலி தன்னுடையது காதலியின் பெயர் தன்னுடையது இனையத்தை எனது பொறுப்பில் தா அதுமட்டுமல்லாமல் இனைய இரகசிய பாஸ்வேட்டையும் தரும்படி தமிழ் இழைஞன்கேட்க அதற்கு <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>அது எல்லாம் அப்படி தரமுடியாது அப்படியானால் அதிகபணம்தரவேன்டும் என மிரட்டியதுடன் இனையம் தனது அனுமதியுடனேயே தமிழ் இழைஞனால் பாவிக்கமுடியும் என <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> மிரட்டியுள்ளார்.

தற்போது அனைத்துத்தகவல்களையும் இங்குபோடுகிறேன் நம்ப தயாரா?


pirija.com

Registrant:
<img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>

பெயர் விபரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. தளங்களை யார் பதிவு செய்துள்ளார்கள் என்பதை http://www.whois.net/ என்னும் முகவரியில் பார்க்கலாம். -மோகன்


- sethu - 01-11-2004

பல மனித்தியால சண்டையின் பின்பே தமிழ் இழைஞனின் அந்த பெயர் ஒரு இடத்தில் மட்டும் மாற்றப்பட்டதாக அறியவருகிறது எனினும் அனைத்து தொடர்புகளும் <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> தட்டிச்சுத்தும் நபரிடமே காணப்படுகின்றது இதுவரை தமிழ் இளையனுக்கு இனையம் தயாரிக்கப்படவும் இல்லை இனையத்தின் கோஸ்ரிங்குக்காக பெற்ற பணத்திற்கு இன்னும் கோஸ்ரிக் கொடுபடவில்லை பணம் திரும்ப தரமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>.


- manimaran - 01-11-2004

தகவலுக்கு நன்றி. ஆனால் சம்பந்தப்பட்ட நபரை ஒரு நபராக அடையாளம் காணாமல் ஒரு இனத்தின் பெயரால் சுட்டுவது முற்றிலும் பொருத்தமற்றது. எல்லா இனத்திலும் இப்படியான போக்கிரிகள் பொதுவாகவேயுள்ளனர். அப்படியான நபர்களை அவர்களாகவே இனம் காணுவோம். அவர்கள் குலத்தை கோத்திரத்தை இழுக்கவேண்டிய தேவையில்லை. இப்படியான கருத்துக்கள் இனவிரோதத்தையும் குரோத உணர்வையும் வளர்க்க மட்டுமே உதவும். இலண்டனில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவிலான எம்மவர்கள் கள்ளமட்டை போடுவதாக அடிக்கடி கூறப்படுவதுண்டு. அதைவைத்து தமிழர்கள் கள்ள மட்டைபோடுகிறார்கள் என்று யாராவது அதனைப்பொதுமைப்படுத்தினால் நாம் எப்படியான உணர்வைப் பெறுவோம் என்பதை சிந்தித்துப் பார்த்தது அதன்வழியே இந்தச் சம்பவத்தையும் நோக்கல் நன்று.


- sethu - 01-11-2004

நான் அந்த நபரையே சுட்டிக்காட்டுகிறேன்.


- Ilango - 01-11-2004

இந்த முகவரியில் நானும் பார்த்தேன்.

http://www.whois.net/whois.cgi2?d=pirija.com
இன்னும் பல விளையாட்டுக்களை காணமுடிகிறது.

இங்கிலண்டில் உள்ள LuxmiNET தான் பதிந்துள்ளார் அவர்களிடம் டொமைன் எடுத்தால் 2mb harddisk இலவசமாக கிடைக்கும்.
சிறயளவு விடயத்தையே வெப்சைட்டில் போடுவது எனில் இந்த இடம் போதுமானது.
எனவே வேறு hosting தேவையில்லை.

ஆனாலும் ஒரு வெப்சைட் செய்து கொடுப்பதற்கு 50 பவுண்டுகள் மிகவும் குறைந்த தொகையே

ஆனால் செய்யாத வெப்சைட்டுக்கு இவ்வளவு பணம் கூடத்தான்.

இவர் நம்மவரை மட்டும் ஏமாற்றவில்லை.
பிரித்தானிய அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார் போலவே தெரிகிறது.
அவர் தனது முகவரியை இலங்கையில் உள்ளது போல் காட்டியுள்ளார் இதனால் இவருக்கான நுகர்வோர் வரி அறவிடப்படமாட்டாது.
இது ஒரு சிறுதொகையே
டொமைன் விலை 9.99 அத்துடன் ஒரு சிறுதொகையே (கிட்டதட்ட 2பவண்) வரியாக வரும். அதைக்கூட செலுத்தவிரும்பாமல் இப்படி செய்கிறார்.
வரிகட்டாமல் ஏமாற்றுவது இந்நாடுகளில் தண்டணைக்குரிய குற்றம்.

ஏதோ செய்யுங்கோ பின்பு
அவர்கள் கண்டுபிடித்து தண்டணைப்பணம் செலுத்தும் போதோ அல்லது
வழக்கறிஞர் அவர் இவர் என்று செலவழிக்கும் போதோ கவலைப்படாதீர்கள்.


- sethu - 01-11-2004

வெப்சடி செய்துகொடுப்பதாக இல்லை சந்த டொமெயின் பெரை பதிவு செய்வதற்கு 50 பவுன்டுகள் பெற்றார் அதுமட்டுமல்லாமல் அந்த வெப்சயிற்றின் இரகசிய பின் நம்பரை இதுவரை வெப் உரிமையாளனுக்கு கொடுக்கவில்லை அதுமட்டுமல்லாமல் பதிவு செய்வதன்முhலம் கிடைக்கும் அந்த இலவச கோஸ்ரிங்கிற்கு 100 பவுன்டுகள் கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் 400 பவுன்டுகளுக்கு பல இனையத்தளங்களை செய்துதருவதாக ஏமாற்றியுள்ளார்.
ஒரு வானொலிக்கு இனையத்தளம் செய்வதாக பேக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவைப்பேக்காட்டுவது மட்டுமல்ல தமிழ் மக்களை திட்டமிட்டு பேக்காட்டி வருவதுடன் அனைத்து இனையங்களிலும் இனைய பொறுப்பாளர்களின் அனுமதி இல்லாமல் விளம்பரம் போடுகிறார். 400 பவுன்டுக்கு ஒரு வானொலிக்கு முகப்பு பக்கத்தை வரைந்து கொடுத்துள்ளார் அது விசேட சேவர் செலவு என பெற்றுள்ளார் ஆனால் இலவச சேவரில்தான் அது போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் காசில் தட்டிச்சுத்தி சீவியம் நடாத்தும் இந்த முகம......... இர்பா........னை இனங்கண்டு தமிழ் மக்கள் அவதானமாக நடக்கும்படி வேன்டப்படுகின்றனர்.


- Mathivathanan - 01-11-2004

50 பவுணுக்கு வெப்சைற் செய்யவேணும்.. அதோடை விரும்பியபடி விரிச்சு செய்யவேணுமெண்டால் இப்படித்தான் முடியும்..

மற்றது கள்ளக்காட் விசயம்.. நம்ம பத்திரிகையாள சேதுவுக்குத் தெரியாத கள்ளக்காட்டோ..? யாழ் தளத்திலை அட்வேட் கூடப் போட்டவர்.. புறோட் அற்வைஸ.. தரலாமெண்டு..

3 மாதத்திலை வேலைக்குப் போகாமல் புது பென்ஸ் கார் வேண்டுவது எப்படி எண்டு எழுதினார் ஞாபகமில்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 01-12-2004

தாத்தாவிற்கு ஒன்னும் புரியுது இல்லை 50 பவுன்டுகள் அந்த பெயரை பதிவதற்கு வாங்கப்பட்டுள்ளது உண்மையான செலவீனம் 3 பவுன்டுகள் 45 பென்சுகள் மாத்திரமே.


- PATCHI - 01-12-2004

வணக்கம்.
யாழ் களம் தொடர்ந்தும் ஒவ்வொரு தனி நபர்களையும் பழி வாங்கும் களமாகவும் அவர்கள் பற்றிய மிகத்தவறான தகவல்களை வழங்கி கேவலப்படுத்தும் ஒரு இடமாகவும் தொடர்ந்து வருவதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஒரு சில உண்மைகளைப் புரிந்துகொள்ளக் கூடிய மனப்பாவம் எல்லோருக்கும் இருப்பதில்லை,அதே போன்று உண்மைகள் எனும் பெயரில் பொய்களை எழுதிச் சென்றால் அவை உண்மையாகப் போவதுமில்லை.எனவே மோகனும் இதற்கு உடந்தை என்கின்ற பொதுவான அபிப்பிராயம் வெளியில் இருக்கிறது.

ஒரு நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ் களம் இன்று செல்லும் பாதை வேதனைக்குரியது.ஒரு களத்தினை நடாத்துவதற்கு நல்ல கருத்தாளர்கள் தேவை,ஆனால் அவர்களுக்குள் ஒரு மனிதநேயம் இருக்க வேண்டும்,தாம் தீர விசாரித்த பின்னர் தான் உண்மையென்று சொல்லுபவற்றை எழுதுகிறோம் என்கின்ற நியாயம் இருக்க வேண்டும்.

இவை எதுவுமே இல்லாத நிலையில் வரும் கருத்துக்களுக்குப் பதிலளிக்க முன்னர் மற்ற அங்கத்தவர்களிடமாவது ஒரு நியாயம் இருக்க வேண்டும்.பக்க சார்பான சாடல்களுக்கு இடங்கொடுத்து அதனை வளர்த்து விடும் பண்பு அவ்வளவு நல்லதல்ல.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு சிலர் பதில் எழுதியிருக்கின்றீர்கள்,உண்மை இருக்கிறதோ இல்லையோ மணிமாறன் மற்றும் மதிவதனன் ஆகியோர் நியாயமாக சிந்தித்தும் இருக்கிறீர்கள்.

எனினும் பொய்கள் உண்மைகளை மேலோங்கி நிற்பதனால் ஒரு சில விடயங்கள் மறைந்து போகிறது.
யாழ் களம் ஒரு நீதி மன்றம் என்று நினைத்து இங்கு யாரும் நியாயங்களை முன்வைக்க வரவில்லை.ஆனால் ....

வீணாண சாடல்கள் தான் யாழ் களத்தில் மீண்டும் அதிகரித்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக சில விடயங்கள் தரப்படுகின்றது.

இந்த விடயங்கள் கூட இந்தக் களத்தின் வாத விவாதங்களை அதிகரித்து கேலிக்கூத்தாக்குவதற்காக அல்ல..ஆனால் மோகன்,இளங்கோ மற்றும் இந்தக் களத்தில் இருக்கும் மதிக்கப்பட வேண்டிய சில கருத்தாளர்களின் சிந்தனைக்காக வழங்கப்படுகின்றது.

தயவு செய்து இப்படிப்பட்ட வீண் சாடல்களைத் தொடர வேண்டாம்.

விபரங்கள் கீழே தரப்படுகின்றது.


- PATCHI - 01-12-2004

இணையத்தளமொன்றை தனக்காக உருவாக்க வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக கேட்டுவந்த ஒரு இளைஞர் இந்த வருட முற்பகுதியில் தனது இணையப் பெயரினை பதிவு செய்வதற்காக நாடியிருந்தார்.

இதற்காக அவரிடம் அறிவடப்பட்ட பணம் 10 பவுண்டுகள்.

இணையத்தினைப் பதிவு செய்ய முன்னர் தன்னைப் பற்றிய எந்த விபரங்களையும் வழங்கியிருக்காத இந்த இளைஞருக்காக <b>ரீசெல்லிங்</b> அடிப்படையில் குறிப்பிட்ட இணையப் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் இவருக்கு அதே நாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது :

Date: 1/3/2004 22:10:32 -0500
From: "TMN STUDIOS" <info@tmnuk.com>
To: vastec@hotmail.com
Subject: PUBLIC RECORD (important) All headers
Dear New Client,

In order to update the global whois record (at present remains with
TMN details) we need to get some more details,

such like your full name, address and contact telephone no(s).
(necessary to display in public record)you will receive the Domain
Control details once you send these details to us.

please send those details as soon as you can,so that we can change the
global records for your existing domain.

at present there is no hosting services setup with your account and
you are using our free.

You ar still entitled to receive unlimited URL re directs and E-Mail
forwarding.

Please take a look at our hosting plans if you haven't set one yet.

GOOD LUCK,
admin.

இந்த மின்னஞ்சலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் பதிலளித்திருந்த இளைஞர் ... தனது விபரங்களை

From : KUMARASAMY <mypirija@yahoo.ca>
Reply-To : MYPIRIJA@yahoo.ca
Sent : 05 January 2004 16:47:05
To : webmaster@nilafm.com
Subject : Mathan Detail's

| | | Junk E-Mail | Inbox


Hello anna this is my details


KUMARASAMY-NARMATHAN
Date of Birth:**********
19,STATION ROAD VAVUNIYA
0044-************
E-mail-mypirija@yahoo.ca

இந்த இடத்திலே தவிர்க்கப்படக்கூடிய சில தனிப்பட்ட விபரங்களை **** மூலம் நிரப்பியுள்ளேன்..

5ம் திகதி அனுப்பியிருந்தார்.இதன் அடிப்படையில் இவர் தனது மின்னஞ்சல் முகவரியை மாற்றியிருப்பதாகவும் முன்னர் கொடுத்திருந்த vastec@hotmail.com எனும் மின்னஞ்சல் பாவனையில் இல்லையென்றும் கூறியிருந்தார்.எனவே இவரது பப்ளிக் டேட்டா அப்டேட் செய்யப்பட்டிருந்தது.
ஒரு டொமைனின் உரிமையாளருக்குப் பெயர் ஆங்கிலத்தில் <b>REGISTRANT</b> ஆகும்.

ரீ செல்லர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல நிறுவனங்களோடு தொடர்பு வைத்திருப்பார்கள் இது ஒன்றும் புதிய விடயமல்ல.தெரியாதவர்களுக்குத்தான் இது புதிய விடயம்.

அதன் பின்னர் தனது இணையத்தில் தமிழ் சினிமாப் பாடல்கள்,புகைப்படங்கள்,இப்படி பலநூறு விடயங்களை அப்லோட் செய்ய ஆவல்பட்டிருந்த இந்த இளைஞர் வருடம் 30 பவுண்களுக்கு ஒரு Hosting சேவையினைப் பெற்றுக்கொள்ள முன்வந்திருந்தார்.. அதற்கான பணத்தினைக் கூடப் பெறாமல் அவருக்கு அது வழங்கப்பட்டிருந்தது.ப்னினர் இரண்டு நாட்களில் அதை அவர் கொடுத்திருந்தார்.அந்த வேளையில் அவருக்கு அனுப்பப்பட்ட விபரம் :

Date: 1/5/2004 20:20:12 -0500
From: "TMN STUDIOS" <info@tmnuk.com>
To: mypirija@yahoo.ca
Subject: ACCOUNT INFORMATION ( private & confidential ) All headers

dear Mr Mathan,
Thank you for choosing us as your hosting provider.

please note that your domain www.pirija.com is now under DNS change
since you've decided to go for a hosting account today.

however you will be able to access your control panel at this time

using our secure method :

The URL : *********
Username : **********
password : ***********

*PLEASE DO NOT TRY TO CHANGE ANYTHING UNTILL YOUR DOMAIN BECOME
ACTIVE !*

your domain is currently under DNS change.
Still you can upload any webdesigns that you may have already setup
for your website.But have to wait untill the domain become completely
active.

We will give you the FTP details once the domain become completely
active ( 24 - 48 hours )

once again,we thank you for choosing TMN as your service provider.
Please check your mails offen and keep this mail ID ACTIVE !

please let us know immediately if you change your email address.
Email addresses are used for renewals and recovery of lost passwords.

THIS IS A CONFIDENTIAL MAIL.KEEP A COPY OF THIS MAIL WITH YOU.
DON NOT SHARE YOUR CONFIDENTIAL DETAILS...............

we do not hold any responsibility of usage of your own control panel
and it contents.

please feel free to contact us if you have any questions.
GOOD LUCK !
Thanking you,

TMN UK.
support@tmnuk.com

இது அவருடைய இணையத்துக்கான முழுமையான கட்டுப்பாட்டு விபரங்கள். இவை உரியவருக்கு உரிய நாள் அனுப்பப்பட்டிருந்தது.

எனினும் இணையப்பாவனையில் அனுபவம் இல்லாத இவர் இன்று உலகில் இருக்கும் எந்தவொரு ரீசெல்லரிடமும் சேவையாளரிடமும் பெறமுடியாத அளவு தொழிநுட்ப உதவிகளை மணிக்கணக்கில் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடிப்பெற்றிருக்கிறார்.தொழிநுட்ப அறிவுரைகளை வழங்குபவர்கள் ஒரு எல்லைக்கு மேல் வழங்கவும் மாட்டார்கள் பொறுமையாகவும் இருக்க மாட்டார்கள்.அறிவிடும் பணத்தினை விட அதிகமான சேவைகள் வழங்கவும் மாட்டார்கள்.ஆனால் புதியவர் என்பதனால் இவர் கேட்டிருக்கக்கூடிய சகிக்க முடியாத கேள்விகளுக்குக் கூட பதில் வழங்கப்பட்டிருந்தது.

உதாரணமாக : உங்கள் பிரதான இணையப்பக்கத்தினை index.html என்று பெயரிட்டு public_html எனும் folder இல் பதிவு செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கப்பட்ட போது .. இவர் கேட்ட கேள்வி ஏன் மற்ற folder களில் போட்டால் உங்களுக்கு வந்திருமோ என்று.....

இந்த இடத்தில் இவரால் கேட்கப்பட்ட கேள்வியை அறியாமையாகக் கருதவில்லை..ஏதோ ஒரு இடத்தில் இருந்து இவர் பெற்ற அறிவுரையாகவே எடுக்கப்பட்டிருந்தது.எனவே இவருக்கு அறிவுரை வழங்கியவர் யார் ? என்ன காரணம் ?

இதனை அறிந்து கொண்டால் அத்தனை கதைகளும் திட்டமிடப்பட்ட கட்டுக்கதைகள் என்பதைப் புரிந்து கொள்ள அவ்வளவு நேரம் போகப்போவதில்லை.

அது பற்றிய விபரங்களை ஆராய்வதும் தெளிவான விடயம் என்றாலும் இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைப் பரப்புவோரையும் திட்டமிட்டே ஆளனுப்பி இணையங்களைப் பதிந்து விட்டு பிரச்சாரங்களை மேற்கோள்வோரையும் யாழ் இணையுமும் சரி .. சம்பந்தப்பட்டவர்களும் சரி புரிந்து கொள்ள அறிந்து கொள்ள இது ஒரு சரியான சந்தர்ப்பம்.

ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டிருக்கிறது.ஒரு நிறுவனத்தில் சேவையைப் பெறுவதென்றால் என்ன,?.. என்பதைப் புரிந்துகொள்ளாமலே சேவைகளைப் பெறுவதும்...பின்னர் திட்டமிட்ட முறையில் இப்படிப் பிரச்சாரங்கள் மேற்கொள்வதும்..போன்றவற்றை என்ன என்று சொல்லுவது ? போக்கிரிதனமென்றா அல்லது வேறு விதமாகவா ?


- PATCHI - 01-12-2004

இதற்கிடையில் இந்தக்குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர் எதிர்பாராத விதமாக கடந்த 31ம் திகதி இரவே ஒரு வானொலியின் இணையத்தளம் மீண்டும் மீள் வடிவமைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.அந்த நாள் இரவுக்குள் எப்படியாவது புது வருட வாழ்த்தொன்றினைப் போட்டுவிடுங்கள் என்ற வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மீள்வடிவமைப்பைச் செய்த போது website designed and maintained by எனும் தகவலுக்கு ஒப்பான powered by என்ற இடத்தில் நிறுவனத்தின்
(வடிவமைக்கும்) பெயர் போடப்பட்டிருந்தது.

இதைப் பொறுத்துக்கொள்ளாத இந்தப் பிரச்சாரக்காரர் உடனடியாக அதனை வேறு விதமாக வானொலிக்காரருக்கு பற்றவைத்து விடடு முதலாம் திகதி காலையை ஒரு பிரச்சனைக்குரிய நாளாக அனைத்துத் தரப்பிற்கும் மாற்றிவிட்டிருந்தார்.எனினும் அறிவுள்ள நிறுவனக்காரர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சிக்கலைத் தமக்குள் தீர்த்துக்கொண்டனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் இந்த வானொலியின் இணையத்தில் போடப்படும் மின்னஞ்சல் பெயர்களுக்கெல்லாம் ஈபிடிபி இணையச் செய்திகள் வர ஆரம்பித்தது.கடந்த மூன்றாம் திகதி முதல் இது நடைபெற்றிருந்தாலும் இதனை யாரும் அறிந்திருக்கவில்லை.

6ம் திகதியன்று நண்பகல் இயக்கப்பட்ட ஒரு மின்னஞ்சல் முகவரி அதாவது நேரடியாக வானொலி நிறுவனத்தினைச் சென்றடையும் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த வகை செய்திகள் வந்த போதுதான் இது ஒரு பிரச்சனையாக யாழிலும் எழுதப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னர் நடந்தது என்ன தெரியுமா?
யார் யாருக்கெல்லாம் தொலைபேசியில், நேரில் என்று சொல்ல முடியுமோ அத்தனை பேருக்கும் இந்த இணையத்தினை வடிவமைப்பவர்கள் தான் இதனைச் செய்துள்ளார்கள் என்ற ஒரு கதை பரப்பப்பட்டது.

எனினும் மீண்டும் பல வகைகளில் இது வேறு ஒரு வகைகளில் செய்யப்படும் MAIL SPOOFING என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னர் தான் இந்த விடயம் அடங்கியது.

இதற்கிடையில் இந்த மின்னஞ்சல் முகவரி இயக்கப்பட முன்னரே அதிகாலை 5:03 அளவில் இப்படியொரு மின்னஞ்சல் இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காக ஒருவரால் அனுப்பப்பட்டிருந்த மின்னஞ்சல் ... விடயம் தெரிய வந்த போது இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான பேர்வழி யார் என்பதும் உணரப்பட்டது.....!

ஆக,குறிப்பிட்ட இந்த வானொலியின் இணையப்பக்கம் மீள் வடிவமைப்பிற்காக வழங்கப்பட்ட நாள் முதல் இதனைப் பொறுப்பெடுத்துக்கொண்டவர்கள் பட்டு வரும் அல்லலுக்கு ஒரு எல்லையில்லாமல் போயுள்ளது.

இத்தனைக்கும் காரணம் தான் விரும்பாத ஒருவனிடம் தனக்கு வேண்டியவர்களின் வேலைகள் செல்கின்றதே என்ற கோபமும் வயிற்றெரிச்சலும்.

இப்படிப்பட்ட விடயங்களை பூசி மெழுகி அரங்கேற்ற இந்த உலகத்தில் அவருக்கு இருக்கும் ஒரே இடம் யாழ் களம்.

இந்த வானொலியின் இணைய வடிவமைப்பு கைமாறியுள்ளது என்று அறிந்தவுடன் நடைபெற்ற இன்னும் பல அசம்பாவிதங்கள் உள்ளன.அவையெல்லாம் கிடக்கட்டும்.உண்மைகள் என்றும் அழியப்போவதில்லை.

ஒரு சமூகத்திற்கே பொதுவான இணையத்தளமான யாழ் களம் ஒரு தனி மனிதனின் கோப தாபங்களுக்காக சமூகப்போர்வையை உபயோகிக்க அனுமதி வழங்குவது சரியா பிழையா என்பதைத் தயவு செய்து நிர்வாகத்தினர் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

யாரை வேண்டுமானாலும் விமர்சிப்பதும்,கிண்டலடிப்பதும் மிகவும் இலகுவான காரியம்.

ஆனால் அதனால் அவரவர் எவ்வளவு வேதனைப்டுவார்கள் என்பதனை சிந்தித்துப்பாருங்கள்.வேதனைகளின் இறுதி வடிவத்தினை யதார்த்த வாழ்க்கையான அனுபவித்துக்கொண்டிருக்கும் சமூகத்திற்கு இது அந்நியாமான விடயமல்ல....

இங்கே எழுதப்பட்டவை அறிவுள்ள சிந்தனையாளர்களுக்காக மட்டுமே.உண்மை பொய்களை நீங்கள் பிரித்துணரவே.தவிரவும் இதை ஒரு வழக்காடு மன்றமாக நினைத்து நியாயம் பேசுவதற்காக அல்ல.

சிந்திக்க மறுத்தால் அவற்றிற்கு இனி விடையில்லை...
யார் சிந்திக்காவிட்டாலும் இந்த இணையப்பொறுப்பாளர்கள் மற்றும் மதிக்கப்படும் எழுத்தாளர் ... ஆகியோர் இதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இவை இங்கு வழங்கப்படுகின்றது.

ஒரு மனிதனுக்கு எது இல்லையென்றாலும் பரவாயில்லை...மனித நேயம் கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை !!!!


- kuruvikal - 01-12-2004

பட்சி உங்கள் தரவுகளுக்கு நன்றிகள்...எனினும் சேதுவிடமும் தகுந்த ஆதாரங்கள் இருக்கலாம்....யாழ் களம் நீதிமன்றம் போன்றதே....இப்போதுதான் எதிர்தரப்பு வாதமும் முவைக்கப்பட்டுள்ளது...இதுவரை அதைச் செய்யாதது யாழ்களத்தின் குற்றமல்ல....கருத்தாளர்கள் இங்கு வைக்கப்படும் கருத்துக்கே பதில் அளிப்பர்.....கருத்து ஒன்று தவறென்றால் அதை எதிர்ப்போர் அதற்கான ஆதாரங்களை எதிர்கருத்தாக, பக்குவமாக, கள நியாயாதிக்கத்து உட்பட்டு முவைக்க வேண்டும். அதைவிடுத்து கருத்துக்களத்தையும் கருத்தாளர்களையும் சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுதல் மிகத் தவறானது.....!

அதுசரி பிரியா டொட் கொம் என்ன புலிகளின் தளமா....புலிகள் ஒரு சர்வதேச மதிப்பு மிக்க போராட்ட அமைப்பு. அதன் இலட்சனை என்பது மதிப்பு மிக்க ஒன்று பல பொருள் நிறைந்தது...அதை அற்ப காதல் விடயத்துக்கான ஒரு தளத்தின் முன்பக்க பின்னணியாக பாவிப்பதற்கு அந்த அமைப்பிடம் யார் அனுமதி பெற்றார்......??????????????!

கருத்தை முன் வைப்பது கருத்தாளனின் உரிமை தீர்மானிப்பது மக்களின் உரிமை.....

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- yarl - 01-12-2004

ம்
எனது நண்பர் ஒருவர் தனது கார் ஒன்றை விற்பதற்கு வைத்திருந்தார்.அதை இன்னொரு தமிழர் விலைக்கு கேட்டார் .நண்பர் கொடுக்காமல் தட்டிக் கழித்துவிட்டார் .பின்னர் அந்தக்காரை ஒரு ஜேர்மானியருக்கு
500யுூரோ குறைவாக கொடுத்துவிட்டார்.

நீ பேசாமல் எங்கடை ஆளுக்கே
அந்தக் காரை வித்திருந்தால் இப்ப உனக்கு 500 யுூரோ மேலதிக இலாபமல்லோ என்று கேட்டதற்கு அந்த நண்பர் சொன்ன பதில்............

என்னவாயிருக்கும்???????


- mohamed - 01-12-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழர் விலைக்கு கேட்டார்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உனக்கு 500 யுூரோ  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எங்கடை ஆளுக்கே  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பேசாமல்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னவாயிருக்கும்???????
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னவாயிருக்கும்???????
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்னவாயிருக்கும்???????
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- Paranee - 01-12-2004

இலாபமாவது !
தமிழரிடம் கொடுத்திருந்தால் கிடைத்த 50 யுூரோவும் கிடைக்காமல் போயிருக்கும் என் றுசொல்லியிருப்பாரோ !


- sethu - 01-12-2004

இந்த <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'> இந்த இனையத்தை<img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>

இங்கு யாரையும் பளிவாங்குவதற்காக யாழ்களம் இயங்கவில்லை அதற்காக இவ்வளவு பணவிரயத்தை மோகன் செய்யவில்லை அது மட்டுமல்ல இந்த சந்தர்ப்பத்தில் யாழ் களத்திற்கு எதிராக ஒரு கருத்துக்களத்தை <img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>.

<img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>.

எந்த வித பாதிப்புக்குள் உள்ளாகநான் இந்த விடயதில் இன்னும் சிக்கல்களுக்குரிய கேள்வி இருப்பதனால் அறிவுள்ள யாழ் நேயர்கள் உறவுகள் எமக்கு பதில் கட்டாயம் தரவேன்டும் என விரும்புகின்றேன்.

இனையத்தளம் தயாரிப்பதற்கு தனக்கு இனையப்பெயரினை பதிவதற்கு 10 பவுன்டுகளை தந்ததாக தெரிவித்தீர்கள் அவர் அந்த பணத்தை தரும்போது உங்களிடம் கேட்டுக்கொன்ட நிபந்தனைகளாவன....................

<img src='http://www.yarl.com//forum/images/censored.gif' border='0' alt='user posted image'>

[b]தனிப்பட்ட சாடல்களாக இருப்பதால் கருத்து நீக்கப்பட்டுள்ளது. பிரச்சனையை நீங்கள் இருவரும் தீர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் இவைகளுக்கு என்று சட்ட அமைப்புக்கள் உள்ளன. அவற்றில் முறையிட்டு உங்கள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம்.

ஒரு நிறுவனம் 1 டொலருக்கோ, 100 டொலருக்கே டொமெயின் பதிவு செய்து கொடுக்கலாம். சரியானதைத் தேடிப்போவது நுகர்வோனின் கடமை. நீங்கள் இதுதான்விலை என்று ஒருவருக்கு குறிப்பிட்டு விற்றால் நுகர்வோன் ஒன்றும் செய்ய முடியாது. இதில் குற்றம் சாட்டப்படும் நிறுவனம் சரியான முறையில் ஒரு ஒப்பந்தத்திற்கு செல்லவில்லை என்று தெரிகின்றது. எனினும் இது எமது பிரச்சனை இல்லை என்பதால், இது சம்பந்தமான மேலதிக விளக்கம் எதற்கும் நாம் செல்ல விரும்பவில்லை. இப்பிரச்சனை தொடர்பாக மேலதிக விளக்கங்கள் எதுவும் இங்கு இனி அனுமதிக்கப்படமாட்டாது.

நன்றி
மோகன்


- sethu - 01-12-2004

விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட இருக்கும் பிரகடனம் என சந்தேகிக்கப்படுகின்றமை இது வாக இருக்கலாம்.

L... is like to declare a unilateral self governing authority by this year and will seek international community to recognise the geverning authority for an interim period.


- sethu - 01-12-2004

புலிகளால் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வை பாத்து அரச கோமாளிகள் பயந்துபோய் நிக்கினமாம் அதுமட்டுமல்ல புலிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டுவிட்டார்கள் என்று அம்மணியார் புலம்பி அளுகிறாவாம் சம்மந்தமானவருக்கு தொலைபேசி போனதாம் அம்மனியாரிடம் இருந்து சம்மந்தமானவரும் திடுக்கிட்டு மதில்மேல் புhனைபோல நடுங்கிகொன்டு கதைச்சாராம் எப்படி உங்கள் அரசியல் நகர்வுகள் என்டு அம்மணியார் கேட்க்க சம்மந்தமானவரும் என்ன இந்த பொடியலாளை பெரிய கரைச்சலாக்கிடக்கு என்டு ஒரு குளிர்பானம் ஒன்று கொடுத்தாரம் அப்பாடா இங்காலையும் ஓதி அங்காலையும் ஓதி கடைசியிலை ஆர் ஒரே அடியிலை ஓதிவிடுகிறானோ தெரியாது பொறத்திருந்துதான் சம்மந்தமானவரின் திருகுதாளத்தை பாக்கவேன்டும்.