![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- இளைஞன் - 06-11-2005 [quote=Anitha]<span style='color:green'>நீ வருவாய் என <span style='font-size:19pt;line-height:100%'>தினம் தினம் வழி எதிர்பார்க்கின்றேன் நீ வருவாய் என! தினம் தினம் கடிதம் அனுப்புகின்றேன் நீ பதில் கூறுவாய் என! தினம் தினம் பறவைகளிடம் கூறுகின்றேன் உனக்கு போய் கூறாதா என்ற [size=18]நற்பாசையில்! தினம் தினம் உனக்காக காத்திருக்கின்றேன் உன் குரல் கேக்காதா என! தினம் தினம் டெலிபோன்மணி அடித்தால் உனது அழைப்பென ஒடி போய் பார்த்து ஏமாறுகின்றேன்! கோவில் திருவிழா வருகின்தென்றால் நிச்சயம் வருவாய் என! எதிபார்த்து ஏமாறுகின்றேன் எல்லா விதத்திலும் ஏமாற்றம்தான் மிச்சம் இருந்தாலும் இவள் காலம்பூராக உனக்காக எதிர்பார்த்து காத்திருப்பாள் உன் வஞ்சியவள். __________________ நன்றி சுவேதா..</span> அனிதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--></span><span style='font-size:25pt;line-height:100%'>நப்பாசை ?</span> எல்லாப் பாட்டுக்களையும் ஒரே கவிதையில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள். - வெண்ணிலா - 06-11-2005 Mathan Wrote:kavithan Wrote:செவ்வாய் கோளில் வீடு கட்டுகிறாய் செவ்வாய் கோள் என்றுதானே சொல்லி இருக்கு. கோள் எனில் அது செவ்வாயாகத்தானே இருக்கும். சிவந்த இதழாக இருக்க வாய்ப்பில்லையே மதன் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - Mathan - 06-11-2005 செவ்வாய் - சிவந்த இதழ் கோள் - குவிந்த உதடுகள் என்பதால் கோளமாக இருப்பதால் கோள் என்று கவிதன் சொன்னாரோ தெரியலை. கவிதன் மறைபொருள் வைத்து லொள்ளா கவிதை எழுதுவார் :wink: அதனால் முழுகவிதைக்கும் அர்த்தம் என்ன என்று அவர்தான் சொல்லணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 06-11-2005 vennila Wrote:Mathan Wrote:kavithan Wrote:செவ்வாய் கோளில் வீடு கட்டுகிறாய் வெண்ணிலா, கோள்: வலிமை, பொய், ஒளி என்றும் பொருள் வருமாம். அதால: செவ்வாய் கோளில் வீடு கட்டுகிறாய் என்பதை சிவந்த இதழ் ஒளியில் வீடு கட்டுகிறாய் சிவந்த இதழெனும் பொய்யில் வீடு கட்டுகிறாய் என்று ஏதோ பொருளை நுழைச்சு பாருங்கோ. என்ன மதன் நான் சொல்வது? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 06-11-2005 இளைஞன் Wrote:vennila Wrote:Mathan Wrote:kavithan Wrote:செவ்வாய் கோளில் வீடு கட்டுகிறாய் ஓ இவ்வளவு பொருள் இருக்கிறதா? நன்றி இளைஞன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மாமா தாங்கள் எழுதிய கவிதைக்கு பொருளுணர்த்த முடியுமா? :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 06-11-2005 Mathan Wrote:kavithan Wrote:செவ்வாய் கோளில் வீடு கட்டுகிறாய் ஆமா நீங்கள் எங்கை வீடு கட்டினியல்.. கேப்பதை பார்த்தால் சிவந்த உதடுகளில் போல் தான் இருக்கே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இளைஞன் - 06-11-2005 எனக்கும் அப்படித்தான் தெரிகிறது கவிதன் - மதன் உடன பொருள் விளங்கி பதில் எழியதைப் பார்க்கும் போது செவ் வாயில் தான் வீடு கட்டியிருக்கிறார் போலும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 06-11-2005 இளைஞன் Wrote:எனக்கும் அப்படித்தான் தெரிகிறது கவிதன் - மதன் உடன பொருள் விளங்கி பதில் எழியதைப் பார்க்கும் போது செவ் வாயில் தான் வீடு கட்டியிருக்கிறார் போலும். <!--emo&வெண்ணிலா மற்ற அர்த்தம் தான் வரும் என்று சொன்ன போதும் விடாமல் இல்லை செவ் வாய் தான் என்று அடித்து சொல்கிறாரே... பேந்து என்ன ஆ.. வாழ்த்துக்கள் மதன் :wink: - Mathan - 06-11-2005 இளைஞன் Wrote:கோள்: வலிமை, பொய், ஒளி என்றும் பொருள் வருமாம். ஓ இன்னும் பல பொருள் இருக்கா? ம் அப்படியும் இருக்கலாம் தான் இளைஞன் - Mathan - 06-11-2005 kavithan Wrote:ஆமா நீங்கள் எங்கை வீடு கட்டினியல்.. கேப்பதை பார்த்தால் சிவந்த உதடுகளில் போல் தான் இருக்கே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் ஒரு இடமும் வீடு கட்டவில்லை, இன்னும் காதலில் விழவே இல்லல அதற்குள் கேட்கிறீர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-11-2005 kavithan Wrote:இளைஞன் Wrote:எனக்கும் அப்படித்தான் தெரிகிறது கவிதன் - மதன் உடன பொருள் விளங்கி பதில் எழியதைப் பார்க்கும் போது செவ் வாயில் தான் வீடு கட்டியிருக்கிறார் போலும். <!--emo&வெண்ணிலா மற்ற அர்த்தம் தான் வரும் என்று சொன்ன போதும் விடாமல் இல்லை செவ் வாய் தான் என்று அடித்து சொல்கிறாரே... பேந்து என்ன ஆ.. வாழ்த்துக்கள் மதன் :wink: நீங்கள் மட்டும் கவிதாவோடை சுத்துறீங்க மதன் அண்ணா செவ்வாயில் வீடு கட்டினால் என்ன ? பாவம் மதன் அண்ணா காத்திருப்பில் தான் அவஸ்தை படுகிறார் என்றால் உங்கள் லொள்ளுகளிலுமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 06-11-2005 kavithan Wrote:இளைஞன் Wrote:எனக்கும் அப்படித்தான் தெரிகிறது கவிதன் - மதன் உடன பொருள் விளங்கி பதில் எழியதைப் பார்க்கும் போது செவ் வாயில் தான் வீடு கட்டியிருக்கிறார் போலும். <!--emo&வெண்ணிலா மற்ற அர்த்தம் தான் வரும் என்று சொன்ன போதும் விடாமல் இல்லை செவ் வாய் தான் என்று அடித்து சொல்கிறாரே... பேந்து என்ன ஆ.. வாழ்த்துக்கள் மதன் :wink: அடபாவி கவிதன். நீங்களே லொள்ளாக மறை பொருள் வைத்து கவிதையை எழுதிவிட்டு என்னை செவ் வாயில் வீடு கட்டியதாக மாற்றி விடுகின்றீர்களே. கவிதன் அந்த கவிதையில் வேறு என்ன மறை பொருள் முழுவதையும் சொல்லிவிடுங்கள், நான் கற்பனையில் மட்டுமே காதலை வைத்திருக்கின்றேன், அதனை நிஜத்துக்கு கொண்டு வரும் உத்தேசமும் இல்லை, அந்த கற்பனையில் கூட செவ் வாயில் வீடு கட்டவில்லை, அது சரி எப்படி இந்த கவிதையை எழுதினீர்கள்? கவிதாவுடன் வண்ணாத்தி பூச்சி காதல் வைத்தா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-11-2005 vennila Wrote:நீங்கள் மட்டும் கவிதாவோடை சுத்துறீங்க மதன் அண்ணா செவ்வாயில் வீடு கட்டினால் என்ன ? பாவம் மதன் அண்ணா காத்திருப்பில் தான் அவஸ்தை படுகிறார் என்றால் உங்கள் லொள்ளுகளிலுமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது என்ன நான் காத்திருப்பில் அவஸ்தை? என்ன களத்தில் புது கதை எல்லாம் வருகின்றது? நான் யாருக்காவும் காத்திருந்து அவஸ்ததபடுவதாக சொல்லவில்லையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 06-12-2005 Mathan Wrote:[quote=kavithan]ஆமா நீங்கள் எங்கை வீடு கட்டினியல்.. கேப்பதை பார்த்தால் சிவந்த உதடுகளில் போல் தான் இருக்கே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் ஒரு இடமும் வீடு கட்டவில்லை, இன்னும் காதலில் விழவே இல்லல இது தான் காதலில் விழுந்தவர்கள் சொல்லும் வேத வாக்காக்கும் மாதவா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 06-12-2005 Mathan Wrote:kavithan Wrote:[quote=இளைஞன்]எனக்கும் அப்படித்தான் தெரிகிறது கவிதன் - மதன் உடன பொருள் விளங்கி பதில் எழியதைப் பார்க்கும் போது செவ் வாயில் தான் வீடு கட்டியிருக்கிறார் போலும். <!--emo&வெண்ணிலா மற்ற அர்த்தம் தான் வரும் என்று சொன்ன போதும் விடாமல் இல்லை செவ் வாய் தான் என்று அடித்து சொல்கிறாரே... பேந்து என்ன ஆ.. வாழ்த்துக்கள் மதன் :wink: அடபாவி கவிதன். நீங்களே லொள்ளாக மறை பொருள் வைத்து கவிதையை எழுதிவிட்டு என்னை செவ் வாயில் வீடு கட்டியதாக மாற்றி விடுகின்றீர்களே. கவிதன் அந்த கவிதையில் வேறு என்ன மறை பொருள் முழுவதையும் சொல்லிவிடுங்கள், நான் கற்பனையில் மட்டுமே காதலை வைத்திருக்கின்றேன், அதனை நிஜத்துக்கு கொண்டு வரும் உத்தேசமும் இல்லை, அந்த கற்பனையில் கூட செவ் வாயில் வீடு கட்டவில்லை, அது சரி எப்படி இந்த கவிதையை எழுதினீர்கள்? கவிதாவுடன் வண்ணாத்தி பூச்சி காதல் இப்படியும் ஒரு காதல் இருக்காங்க? :roll: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 06-12-2005 Mathan Wrote:vennila Wrote:நீங்கள் மட்டும் கவிதாவோடை சுத்துறீங்க மதன் அண்ணா செவ்வாயில் வீடு கட்டினால் என்ன ? பாவம் மதன் அண்ணா காத்திருப்பில் தான் அவஸ்தை படுகிறார் என்றால் உங்கள் லொள்ளுகளிலுமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன மாதவா..கல்யாணியை மறந்துட்டிங்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ( சும்மா சொன்னன் அடிக்க வந்திடாதைங்க...)
- Thala - 06-12-2005 காதலுக்கு கண் இல்லை என்றார்கள் பொய் என்றேன் உன்னை நான் பார்தபிறகு காதலுக்கு காதுகள் தான் இல்லை என்கிரேன். உன்னிடம் என் காதலைச் சொன்ன பிறகு! - Mathan - 06-13-2005 Malalai Wrote:Mathan Wrote:[quote=kavithan]ஆமா நீங்கள் எங்கை வீடு கட்டினியல்.. கேப்பதை பார்த்தால் சிவந்த உதடுகளில் போல் தான் இருக்கே... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதல் என்பது கடவுள் போல கண்டவர்கள் சொல்லமாட்டார்கள் தானே :mrgreen: எனது கடவுள் கற்பனையில் மட்டும் காட்சி தருவார், அவர் நிஜ உலகிற்கு வந்து மாசு படவேண்டாம் கற்பனையிலேயே இருக்கட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-13-2005 Malalai Wrote:Mathan Wrote:vennila Wrote:நீங்கள் மட்டும் கவிதாவோடை சுத்துறீங்க மதன் அண்ணா செவ்வாயில் வீடு கட்டினால் என்ன ? பாவம் மதன் அண்ணா காத்திருப்பில் தான் அவஸ்தை படுகிறார் என்றால் உங்கள் லொள்ளுகளிலுமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கல்யாணி, சிந்து என்று சங்கீத தொடர்புடைய பெயர்களாவே வருகின்றது, அடுத்தது என்ன ராகமோ தெரியவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-13-2005 Thala Wrote:காதலுக்கு காதலுக்கு கண் இல்லை என்றார்கள் உண்மை என்றேன் உணர்வுகளுக்கு உருவம் உண்டா என்ன? |