Yarl Forum
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- shobana - 05-19-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> welcome


- வெண்ணிலா - 05-19-2005

[quote=kirubans]இடமிருந்து வலம்

6. குதிரை <b>கடிமா</b>
12.உயிரை வாங்குபவர் <b>காலன்</b>
17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b>

மேலிருந்து கீழ்

10. வீரன் என்றும் சொல்வர் <b>பலவான்</b>

கடிமா என்பது குதிரையா? ஒரு எழுத்துப்பிழையாக இருக்கே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-19-2005

குறுக்கெழுத்து போட்டியை முன்னை போட்டிகளை நடத்தியவாறே வெண்ணிலா தொடர்ந்து நடத்துவார். குறுக்கெழுத்து போட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் விதிகளை உருவாக்கி கடுமையாக்காமல் அனைவரையும் பங்குபற்ற ஊக்குவிக்கும் வண்ணம் இப்படியோ தொடர்ந்து செய்வார்.

தனிமடல் மூலம் விடைகளை அனுப்புவதில் சில வேண்டாத பிரைச்சனைகள் உருவாகலாம். அது தவிர பதிலை தனிமடலுக்கு அனுப்பி கொண்டிருப்பதால் போட்டி தலைப்பில் ஏதும் நடைபெறாது போல் ஒரு தோற்றத்துடன் உயிர்ப்பில்லாம் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் தனிமடல் விடயத்தை கள உறுப்பினர்கள் பலரின் யோசனைப்படி விட்டு விடலாம்.

போட்டியில் இனி பலரும் பங்கு பற்ற முயல்கின்றோம். சில சொற்கள் முக கடினமாக இருந்து பலராகும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தால் அந்த சமயத்தில் துப்பு தந்து ஊக்கிவித்தால் நன்றாக இருக்கும்


- வெண்ணிலா - 05-19-2005

Mathan Wrote:குறுக்கெழுத்து போட்டியை முன்னை போட்டிகளை நடத்தியவாறே வெண்ணிலா தொடர்ந்து நடத்துவார். குறுக்கெழுத்து போட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் விதிகளை உருவாக்கி கடுமையாக்காமல் அனைவரையும் பங்குபற்ற ஊக்குவிக்கும் வண்ணம் இப்படியோ தொடர்ந்து செய்வார்.

தனிமடல் மூலம் விடைகளை அனுப்புவதில் சில வேண்டாத பிரைச்சனைகள் உருவாகலாம். அது தவிர பதிலை தனிமடலுக்கு அனுப்பி கொண்டிருப்பதால் போட்டி தலைப்பில் ஏதும் நடைபெறாது போல் ஒரு தோற்றத்துடன் உயிர்ப்பில்லாம் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் தனிமடல் விடயத்தை கள உறுப்பினர்கள் பலரின் யோசனைப்படி விட்டு விடலாம்.

போட்டியில் இனி பலரும் பங்கு பற்ற முயல்கின்றோம். சில சொற்கள் முக கடினமாக இருந்து பலராகும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தால் அந்த சமயத்தில் துப்பு தந்து ஊக்கிவித்தால் நன்றாக இருக்கும்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி மதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 05-20-2005

மதன் அண்ணாவின் யோசனை நல்லாயிருக்கு. நன்றி அண்ணா


- kirubans - 05-21-2005

vennila Wrote:[quote=kirubans]இடமிருந்து வலம்

6. குதிரை <b>கடிமா</b>
17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b>

மேலிருந்து கீழ்

10. வீரன் என்றும் சொல்வர் <b>பலவான்</b>

கடிமா என்பது குதிரையா? ஒரு எழுத்துப்பிழையாக இருக்கே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

6. குதிரை <b>கடிமா</b>
கடி என்றால் வேகம். மா என்றால் குதிரை. அப்படியாயின் கடிமா என்பது வேகமான குதிரை என்று பொருள்படாதா?

<b>கனமா</b> என்பதும் பொருந்தும் என நினைக்கிறேன். (கனவட்டம் என்றால் குதிரை என்று எங்கோ பார்த்த ஞாபகம்)


- வெண்ணிலா - 05-21-2005

kirubans Wrote:[quote=vennila][quote=kirubans]இடமிருந்து வலம்

6. குதிரை <b>கடிமா</b>
17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b>

மேலிருந்து கீழ்

10. வீரன் என்றும் சொல்வர் <b>பலவான்</b>

கடிமா என்பது குதிரையா? ஒரு எழுத்துப்பிழையாக இருக்கே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

6. குதிரை <b>கடிமா</b>
கடி என்றால் வேகம். மா என்றால் குதிரை. அப்படியாயின் கடிமா என்பது வேகமான குதிரை என்று பொருள்படாதா?



<b>கனமா</b>

<b>இல்லையண்ணா</b> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-23-2005

குறுக்கெழுத்துப் போட்டி 11 ற்கான பதில்களை சொல்ல ஆர்வம் கொண்டு முழுமையான பதில்களை தராவிடினும் விடைகளை தந்த கிருபன் அண்ணாவுக்கும் வசியண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். போட்டி விதிமுறைகளை முன்வைக்க சொல்லி கருத்தாடிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>இதோ போட்டி 11 ற்கான பதில்கள்.</b>

<img src='http://img197.echo.cx/img197/8895/kurukezuthupoodi11answer4qq.png' border='0' alt='user posted image'>


- வெண்ணிலா - 05-23-2005

குறுக்கெழுத்து போட்டியில் பங்குபற்றும் ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் வணக்கம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குறுக்கெழுத்துக்காக சில விதிமுறைகளை முன்வைக்க வேண்டுமென வாதிட்டோருக்காக பலரின் ஆலோசனைப்படி சில விதிமுறைகளை விதிக்கலாம் என நினைக்கிறேன். :!:
:wink: <b>போட்டிக்கான விதிமுறைகளுடன் அடுத்த போட்டி நாளை இடம்பெறும்</b> :?: Confusedhock: :roll: :?:


- kavithan - 05-23-2005

சரி
விதிகளோடை வாங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-23-2005

kavithan Wrote:சரி
விதிகளோடை வாங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

விதிகளோடை இல்லை மாமா. விதிமுறைகளோடை. ம் இனி சொல்லுவியள் நான் சுருக்கமக சொன்னேன் என்று. இல்லை லொள்ளு சிரிப்பை பார்க்க தெரியுது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-23-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>குறுக்கெழுத்துப் போட்டிக்கான விதிமுறைகள்</b></span>

1. போட்டி களத்தில் இடப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சரியான முழுமையான பதிலே போடப்படல் வேண்டும். (பாராட்டுக்குரியவர் அவர்களே)
முழுமையாக பதில் சொல்ல முடிந்தால் மட்டுமே குறுக்கெழுத்து பெட்டியை பாவிக்கவும்.

2. 24 மணித்தியாலத்தின் பின்னரே பாதி விடைகள் வழங்க அனுமதி உண்டு.

3. பாதி விடைகள் அளிப்போருக்கு புள்ளிகள் வழங்கப்படும்.
சரியான பதில்களுக்கு தலா ஒரு பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.
தவறான பதிலுக்கு தலா ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3 புள்ளிகள் வெட்டப்படும்.

4. பாதிப் பதில்கள் தருபவர்கள் குறுக்கெழுத்து கட்டத்தை பாவிக்காது இலக்கத்திற்குரிய பதில்களை மட்டும் இலக்கத்துடன் போடவும்.

தவறிப் போடின் அக்கட்டம் மட்டுறுத்துனர்களால் நீக்கப்படும்..

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தயாரா? :roll: :roll: :roll: :wink:


- kuruvikal - 05-23-2005

தங்கையே உங்கள் விதிமுறைகளில் மிகவும் வரவேறக்கத்தக்கது சரிக்கு புள்ளி வழங்கி பிழைக்கு புள்ளியை வெட்டும் முறை...இலங்கையில் பல்கலைக்கழகங்களில் இது நடமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கம்... சில வேளைகளில் மொத்தப்புள்ளி பூச்சியத்தைவிடக் கீழ போகும்...!

வரவேற்கத்தக்க விதிமுறைகள்... என்ன 24 மணி நேரத்தைக் கொஞ்சம் அதிகரித்தால்... வேலைக்குப் போறவங்களுக்கு வசதியாக இருக்கும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- வெண்ணிலா - 05-23-2005

<img src='http://img12.echo.cx/img12/113/kurukezuthupoodi124ju.png' border='0' alt='user posted image'>

<b>இடமிருந்து வலம்</b>

1. இந்திய கடற்படைத் தளபதி
5. முல்லைக்கு தேர் கொடுத்தவர்
6. புலி இனம் ஒன்று குழம்பியுள்ளது
8. நோய் என்றும் சொல்லலாம்
9. வீண்பேச்சை குறிக்கும்.
12. நீர் என்றும் சொல்லலாம்.
13. இனிமை - ஒத்தசொல்
14. அருந்ததியை இப்படியும் சொல்வர்
16. பூமி
17. சிங்கம்


<b>மேலிருந்து கீழ்</b>

1. பயிற்சி என்றும் பொருள்படும்
2. இலங்கையர்கள் அனேகர் காலையில் இதை சாப்பிடுவர். திரும்பியுள்ளது
3. விருப்பம் என்றும் சொல்லலாம்
4. வெப்பம் -ஒத்தசொல்
7. பயிர்த்தொழிலைக் குறிக்கும்
9. புதுமை என்றும் சொல்வர்.
10.வேடன் - ஒத்தசொல்
11.சங்கு வகை ஒன்று
14.ஐம்புலன்களில் ஒன்று
15.தசா அவதாரங்களில் ஒன்று


- kuruvikal - 05-23-2005

நல்ல ஐடியா... வாழ்த்துக்கள் தங்கையே... அழகான குறுக்கெழுத்துச் சட்டகம் அமைத்ததற்கு...! குறுக்கெழுத்தின் மீது இதுவே ஒரு தனி ஆர்வத்தைத் தூண்டும்...! உலகில் குறுக்கெழுத்து பிரசுரிப்பவர்களே...தங்கையின் "கிரியேட்டிவ் மைண்டக்" கொஞ்சம் கடன் வாங்குங்களன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Malalai - 05-23-2005

சுட்டி ரொம்ப நல்லாகவும் அழகாகவும் இருக்கு அந்த பெட்டி :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kirubans - 05-24-2005

vennila Wrote:9. புதுமை என்றும் சொல்வர்.

சொல் மூன்று எழுத்துக்களால் ஆனதா? நான்கு எழுத்துச் சொல் இருக்கிறமாதிரித் தெரியவில்லையே!


- samsan - 05-24-2005

அருமையான முயற்சி சகோதரியே! ஆனால் எனக்குதான் ஒன்றும் புரியவில்லை. இப்போதுதான் சற்று கிளரி கிளரி பிடித்துக்கொண்டிருக்கிறேன்.பார்போம் தங்களின் அடுத்த குருக்கெழுத்துப்போட்டிக்கு நான்தான் முதலில் பதில் எழுத முயற்சிக்கிறேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kirubans - 05-24-2005

சில சந்தேகங்கள் இருந்தாலும் முழுவதும் நிரப்பி உள்ளேன்.

அருந்ததி - வடமீன்
புதுமை - வம்பு


<img src='http://img286.echo.cx/img286/4052/kurukezuthupoodi124ju7bq.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 05-24-2005

வேகமாக செய்திருக்கின்றீர்கள் கிருபன்ஸ் வாழ்த்துக்கள், சரியோ தவறோ வெண்ணிலாதான் சொல்லவேண்டும்,

குறுக்கெழுத்து பெட்டி மிக அழகாகவும் கவனத்தை தூண்டுவதாகவும் இருக்கின்றது, உருவாக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்