Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- tamilini - 09-29-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/48/19848_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
கற்பனையில் வந்தாய்
கனவினில் வந்தாய்..
கவிதையில் வந்தாய்..
கண்ணெதிரே வந்தாய்
காதலாய் வர மறுப்பதேனோ...??


- kavithan - 09-29-2004

கஸ்டமாக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-29-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 09-30-2004

<img src='http://www.yarl.com/forum/files/rosgl.gif' border='0' alt='user posted image'>
நாணம் களைந்து
நான் அவனுடன் பேசிட...
எனக்கு துணை கனவு மட்டுமே....!


- kavithan - 09-30-2004

அப்படியா..?


- tholar - 09-30-2004

தமிழினி உங்களுக்கு காதல் கவிதை நன்றாக வருவதன் ரகசியம் என்ன?


- tamilini - 09-30-2004

என்ன தோழரே வில்லங்கமாய் இருக்கு உங்கள் கேள்வி... எல்லாம் கற்பனை தான்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tholar - 09-30-2004

நான் நினைத்தேன் ஒருவேளை அனுபவமோ என்று !!! ஆனால் உண்மையிலே உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது.


- tamilini - 09-30-2004

அப்படியா.. எழுதிறவை எல்லாம் அனுபவம் இல்லை.. காண்கிறது பாக்கிறது கற்பனை எல்லாம் சேர்ந்த கலவை கவிதையாகிறது அவ்வளவு தான்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 09-30-2004

tholar Wrote:நான் நினைத்தேன் ஒருவேளை அனுபவமோ என்று !!! ஆனால் உண்மையிலே உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது.


என்ன இப்புடி சொல்லிபுட்டீங்க தோழரே.. எல்லாம் அவங்களின் அனுபவம் தான்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-30-2004

Quote:என்ன இப்புடி சொல்லிபுட்டீங்க தோழரே.. எல்லாம் அவங்களின் அனுபவம் தான்......
_________________
கவிதன்
இது தானே வேண்டாம் என்கிறது தம்பி..


- tholar - 09-30-2004

உண்மையா கவிதன்? ஆனால் அவர் மறுக்கிறாரே!


- kavithan - 09-30-2004

tamilini Wrote:
Quote:என்ன இப்புடி சொல்லிபுட்டீங்க தோழரே.. எல்லாம் அவங்களின் அனுபவம் தான்......
_________________
கவிதன்
இது தானே வேண்டாம் என்கிறது தம்பி..
என்ன குழம்புறிங்க.. கவிதை எழுதுறதிலை அனுபவம் என்று சொல்லவந்தன்.... அது கைதடக்கி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-30-2004

ம் தெரியுமே கை தடக்கியிருக்குமே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 09-30-2004

tholar Wrote:உண்மையா கவிதன்? ஆனால் அவர் மறுக்கிறாரே!

அச்சோ .. தோழரே..தோளை...சொறி ஆளைவிடுங்க. கொஞ்சம் நிண்டால் அடிதான் விழும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 09-30-2004

tamilini Wrote:ம் தெரியுமே கை தடக்கியிருக்குமே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம்ம்.. கைதடக்கி அனுப்புகவை தட்டி விட..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tholar - 09-30-2004

என்ன கவிதன் இப்படி ஒரேயடியாய் பின்வாங்கி விட்டீர்கள்? அவ்வளவு பொல்லாதவரா தமிழினி?


- tamilini - 09-30-2004

kavithan Wrote:
tholar Wrote:உண்மையா கவிதன்? ஆனால் அவர் மறுக்கிறாரே!

அச்சோ .. தோழரே..தோளை...சொறி ஆளைவிடுங்க. கொஞ்சம் நிண்டால் அடிதான் விழும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தோளரே காதல் கவிதைகள் அனுபவத்தில் எழுதினால் அனுபவம் என்று சொல்லுறதிற்கு நாங்கள் தயங்க மாட்டம்... அப்படி எழுதும் போது சொல்கிறேன் சரியா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 09-30-2004

tholar Wrote:என்ன கவிதன் இப்படி ஒரேயடியாய் பின்வாங்கி விட்டீர்கள்? அவ்வளவு பொல்லாதவரா தமிழினி?
சாச்சா.. அக்கா எல்லா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தம்பி ஒரு மரியாதை கொடுக்கணும் எல்லா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tholar - 09-30-2004

அதுதானே ? தமிழினி ரொம்ப நல்லவர் என்று நம்புறன்