![]() |
|
எது காதல்?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: எது காதல்?? (/showthread.php?tid=5709) |
- tamilini - 01-31-2005 என்ன தம்பி எதுக்குப்போடப்பாறியள்..?? :wink: - Mathuran - 01-31-2005 tamilini Wrote:என்ன தம்பி எதுக்குப்போடப்பாறியள்..?? :wink: வணக்கம், அக்கா எங்க போனநீங்க? இங்க அவரவர் அளவல்லொ தொடங்கீடினம். என்னக்க சொல்லாம கொள்ளாம எங்க போனனீங்க? என்ன சுகமா இருக்குறீங்களோ? சரி சுகமா இருக்க வேணும். சரி விடயத்துக்கு வாறான். கள்ள ஓட்டு போடலாமோ? அன்புடன் மதுரன் - tamilini - 01-31-2005 Quote:வணக்கம்,ம் நல் சுகம் தம்பி.. கணணி காலை வாரிப்போட்டுது அது தான் வர முடியல.. கள்ள ஓட்டுப்பற்றி எல்லாம் நமக்கு தெரியாது.. நாங்க.. நாங்க பொட்டால் நல்ல ஓட்டு இல்லாட்டால்.. இல்லை.. :wink: - KULAKADDAN - 02-01-2005 tamilini Wrote:அப்பிடீங்கிறீங்க.......... :?:Quote:வணக்கம்,ம் நல் சுகம் தம்பி.. கணணி காலை வாரிப்போட்டுது அது தான் வர முடியல.. கள்ள ஓட்டுப்பற்றி எல்லாம் நமக்கு தெரியாது.. நாங்க.. நாங்க பொட்டால் நல்ல ஓட்டு இல்லாட்டால்.. இல்லை.. :wink: |