![]() |
|
கடி ஜோக் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: கடி ஜோக் (/showthread.php?tid=4081) |
- அனிதா - 07-14-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-14-2005 <b>கடி 1</b> :ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார் அப்போ அதாலை ஒரு பாம்பு போனது அவர்மீது ஏறி சும்மாபோண பாம்பு திரும்பி வந்து முனிவரின் முகத்தைக் கடித்து விட்டு போய் விட்டது ஏங்க ? ? ? ? <b>கடி 2</b> : காந்தி ரப்பர் செருப்பு போடுவதில்லை எதுக்காக?? இதுக்கு பதில் இரவு சொல்ல இரவு வாறன் - வெண்ணிலா - 07-14-2005 இரவு எப்ப வரும் நீங்க இருக்கிற நாட்டிலை? ஓ இரவுக்குத்தான் வரும் என்று சொல்லாதீங்க. சுன்னாகம் சந்தையடி என்றால் இப்பதானே இரவு. சொல்லுங்கோ பதிலை இப்பவே :roll: - அனிதா - 07-14-2005 Quote:கடி 1 :ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார் அப்போ அதாலை ஒரு பாம்பு போனது அவர்மீது ஏறி சும்மாபோண பாம்பு திரும்பி வந்து முனிவரின் முகத்தைக் கடித்து விட்டு போய் விட்டது ஏங்க ? ? ? ? அவர் முகத்தில "தவக்களை" தெரியுது அதனால் தான் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-14-2005 பிள்ளை அனிதா ரொம்ப கெட்டிக்காரியா இருக்கிறீயள்........... வாழ்த்துக்கள் <b>கடி 2 </b>காந்தி ரப்பர் செருப்பு போடுவதில்லை எதுக்காக?? <b>ஐயோ அவர் அகிம்சைவாதிங்க... செருப்பிலை வார்(WAR) இருக்கே பிறகெப்படி போடுவார்</b> - Thala - 07-14-2005 வேகமாய் ஓடிவந்த ஒரு நாய் வளியில் இருந்த ஒரு சாப்பாட்டுக் கடைக்குள்ள போய் என்ன வாங்கும்?........... - அனிதா - 07-14-2005 மூச்சு வாங்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 07-14-2005 வளி (மூச்சு) வாங்கும் - Thala - 07-14-2005 :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்ப காசு :wink: - ¦ÀâÂôÒ - 07-15-2005 <span style='font-size:25pt;line-height:100%'>ÍôÀ÷Á¡ÛìÌõ º¡¾¡Ã½ ÁÛºÛìÌõ ´Õ Å¢ò¾¢Â¡õ ¦º¡øÖí§¸¡ À¡ôÀõ....</span> - kavithan - 07-15-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 07-15-2005 சாதாரண மனிதன் உள்ளுக்கு போடுவதை சுூப்பர்மான் வெளியே போடுவார். - sathiri - 07-15-2005 ஜட்டி - Thala - 07-15-2005 ஒரு சர்தாஜீ வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றை ஆரம்பித்தார் மிக விலை உயர்ந்த இயந்திரங்கள் உபகரணங்கள் எல்லாம் இருந்தது ஆனால் எந்த வாடிக்கையாளரும் வரவில்லையாம் ஏன்? <b>(சர்தாஜியை பற்றி தெரியும் தானே?)</b> - MUGATHTHAR - 07-15-2005 Quote:ஒரு சர்தாஜீ வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றை ஆரம்பித்தார் கட்டிடத்தின் 1வது அல்லது 2வது மாடியில் ஆரம்பித்திருப்பார் அதுதான் ஆட்கள் வரவில்லைப் போல..... - MUGATHTHAR - 07-15-2005 கமலும் ரஐனியும் ஒரு பங்சனுக்கு போயிருந்தார்கள் அங்கு அவர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது சக்கரையை பிறம்பாக வைத்திருந்தார்கள் கமல் சக்கரையை ஒரு கரண்டியால் எடுத்து போட்டு வலதுபக்கமாக கலக்கினார் ரஐனி அதேமாதிரி சக்கரையை எடுத்து போட்டு இடப்பக்கமாக கலக்கினார்...... ஏன் ? - shiyam - 07-15-2005 அவர்வழி தான் தனிவழியாச்சே - அனிதா - 07-15-2005 <b><span style='font-size:25pt;line-height:100%'>காசு இல்லாமல் போகும் தந்தி எது?</b></span> - tamilini - 07-15-2005 shiyam Wrote:அவர்வழி தான் தனிவழியாச்சே சியாம் அண்ணா பிசிபோல களத்தில காணக்கிடைக்கிறதில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 07-15-2005 [quote=Anitha]<b>காசு இல்லாமல் போகும் தந்தி எது?</b> [size=18]வதந்தி |