Yarl Forum
யார்? என்ன? எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


- அனிதா - 02-27-2006

ஆகா நாரதர் அண்ணா முந்திட்டார்.... Steven Spielberg தான் இவருடைய பெயர், நீங்க சொன்னது சரிதான்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இவரை பற்றிய சிறிய தகவலுக்கு இந்த லிங் பார்க்கவும்.... Arrow

http://home.arcor.de/ormau/ http://www.imdb.com/name/nm0000229/


- Mathan - 02-27-2006

சரியான பதில் நாரதர். பல சிறந்த படங்களை தந்த விருது பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீர்பெர்க் தான் இவர்.


- Mathan - 02-27-2006

<img src='http://img454.imageshack.us/img454/1218/123adsadf3cn.jpg' border='0' alt='user posted image'>

இவர் யார் என்று கண்டு பிடியுங்க பார்க்கலாம்


- narathar - 02-27-2006

இங்கிலாந்தின் முதலாவது ஆசிய பில்லியனர் ,லக்ஸ்மி மிட்டால்.
உலக இரும்பு வாணிபத்தைக் கட்டுப்படுத்துபவர்.உலகளாவிய ரீதியில் பல இரும்பு ஆலைகளுக்குச் சொந்தக்காரர்.இந்தியாவில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன்னரே வந்து லண்டனில் குடியேறிய ,புலம்பெயர் ஆசியர்.இன்று லேபர் கட்சிக்கு அதி கூடிய நிதியை வழங்கி இங்கிலாந்தில் அரசியல் செல்வாக்குச் செலுத்தும் ஆசியர்.


- narathar - 02-27-2006

இவர் யார்?

<img src='http://img324.imageshack.us/img324/9836/sivakumaran2sy.jpg' border='0' alt='user posted image'>


- kurukaalapoovan - 02-27-2006

தியாகி சிவகுமாரன்


- kurukaalapoovan - 02-27-2006

இது யார்?
<img src='http://img136.imageshack.us/img136/9373/43318rs.jpg' border='0' alt='user posted image'>

உதவியாக, இவரின் கூற்றுக்களில் இருந்து 2...


"The technology at the leading edge changes so rapidly that you have to keep current after you get out of school. I think probably the most important thing is having good fundamentals."
...
"With engineering, I view this year's failure as next year's opportunity to try it again. Failures are not something to be avoided. You want to have them happen as quickly as you can so you can make progress rapidly."


- Thala - 02-28-2006

<b>Gordon E. Moore</b> .... Currently Chairman Emeritus of <b>Intel</b> Corporation.


Intel நிற்வனத்தின் நிறுவுனர், Gordon E. Moore....

http://www.intel.com/pressroom/kits/bios/moore.htm


- narathar - 02-28-2006

யார் இவர்?

<img src='http://img163.imageshack.us/img163/8572/050606300w1va.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 02-28-2006

யார் என்று தெரியவில்லையே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உதவி குறிப்பு ஏதும் தர முடியுமா?


- kurukaalapoovan - 02-28-2006

Steve Jobs co-founder of Apple Computer.

http://en.wikipedia.org/wiki/Steve_Jobs


- narathar - 02-28-2006

குருக்ஸின் விடை சரி.அத்துடன் தற்போது டிஸ்னி நிர்வாக சபையிலும் அங்கத்துவர்,பிக்ஸார் மூலம் இது சாத்தியம் ஆனது.பிக்ஸார் டோய் ஸ்டொரி,போன்ற புகழ்பெற்ற வசூலில் சாதனை படைத்த அனிமேசன் படங்களைத் தந்தது.அப்பிள் கம்பியுடெரின் பல புதிய படைப்புக்களுக்கு காரண கர்த்தா.அண்மைய வெற்றி ஐ பொட்டுக்கள்.இன்று அனைத்துக் கணணிகளிலும் உள்ள க்ரபிகள் இன்ரபேசின் தந்தை.


- narathar - 02-28-2006

யார் இவர்?
<img src='http://img528.imageshack.us/img528/5758/anand4lu.jpg' border='0' alt='user posted image'>


- narathar - 02-28-2006

சரி,முதல் குளு, இவர் ஒரு தமிழர்,இவருக்குச் சொந்தமான நிறுவனம் உலகத்திலேயே பெரிய கட்டிடத்தைக் கட்டியது.மற்றும் இவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் இரண்டு தொலைத் தொடர்பு செய்மதிகளை சொந்தாமாகக் கொண்டன.


- kurukaalapoovan - 02-28-2006

மலேசியாவின் ஆனாந்தா கிருஷ்ணன்.

http://en.wikipedia.org/wiki/Ananda_Krishnan


- narathar - 02-28-2006

விடை சரி இவரைப் பற்றி மேலும் தகவல்கள்,
இவர் தான் மலேசியாவிலேயே முதல் பணக்காரர் ஆக வகைப் படுத்த பட்டுள்ளார்.இவர் மலேசிய முன்னாள் அதிபர் மகதீரின் நெருங்கிய நண்பர்.வெளியில் அதிகம் தன்னை இனங்காட்டிக் கொள்ளாதவர்.இதற்கு இவர் தமிழர் என்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.இவரின் வர்த்தக நிறுவனங்கள் தொலைத்தொடர்பு,செய்மதித் தொலைக்காட்சி,எண்ணை,கப்பல் போக்குவரத்து,சக்தி வளம் ,கேமிங் என்று பல் துறைப்பட்டது.இவரின் அடி இலங்கை.

http://www.namasthenri.com/nrioftheweek/ananda.htm
http://www.lycos.com/info/ananda-krishnan.html
http://www.asiaweek.com/asiaweek/features/...0.2001/p29.html


- narathar - 02-28-2006

இங்கே முக்கியமாகச் சொல்ல வேண்டிய விடயம் இவரும் ஒரு வகையில் புலம் பெயர் தமிழரே.புலம்பெயர் இளயவர்கள் முன் நோக்கிப் பார்க்க வேண்டிய ஒரு ரோல் மொடல்.அமெரிக்காவிலோ மேற்குலகிலோ புலம் பெயர்ந்தவர்கள் தமது செயற்பாட்டுத் திறனால் ,திட்டமிடலால் ,விடாமுயற்சியினால் ,வசதி வாய்ப்புக்களை சரியான முறையில் பயன் படுத்துவதினால் அல்லது வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதனால் எவ்வாறு முன்னேறினர் என்பதைப் பார்க்க வேண்டும்.

தனி நபர்களின் முன்னேற்றம் பல துறைகளில் குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் வியாபாராம் சார்ந்த வருங்காலத்திற்குத் தேவயான அறிவு சார் பொருளாதாரத்தை நோக்கியதாகவே இருக்கிறது.எல்லோரும் போல் வளக்கமான துறைகளில் மட்டுமே செல்வது எம்மை எமது திறமைகளை மட்டுப் படுத்தும் செயலாகவே இருக்கும்.புலம் பெயர் அடுத்த தலை முறை நிமிர வேண்டுமாயின் எமக்கு நம்பிக்கை தரக் கூடிய முன்மாதிரிகள் அவசியம். நாம் இவற்றைப் பற்றி அதிகம் பேசாமால் ,எமது கதை,கவிதை,தமிழ் சினிமா என்று ஒரு வட்டதுக்குள்ளயே உளன்று கொன்றிருந்தால் எங்கனம் முன்னேறுவது.அதற்காக இவை தேவை என்றில்லை, நாம் இவற்றிற்கும் அப்பால் முன் நோக்கி நகர வேண்டும்.


- narathar - 03-01-2006

யார் இவர்?
<img src='http://img230.imageshack.us/img230/6223/p230ng.jpg' border='0' alt='user posted image'>


- narathar - 03-01-2006

முதல் குளு,இவரும் ஒரு மலேசியத் தமிழர்,ஆனால் அமெரிக்காவில் தற்போது புலம்பெயர்ந்து சாதனை படைத்து வருகிறார்.


- Vasampu - 03-01-2006

மேலே நாரதரால் குறிப்பிடப்பட்டவரின் பெயர் <b>ஆனாந்தா கிருஷ்ணன்</b>. இவர் ஒரு இந்திய வம்சாவழி என்று தான் நானும் அறிந்தேன்