Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Selvamuthu - 02-20-2006

துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனது
தோழி மணமாலை காதலின் பரிசு

அடுத்த எழுத்து சு


- நர்மதா - 02-20-2006

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருனீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்டனடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி


அடுத்த எழுத்து க


- Selvamuthu - 02-20-2006

அடுத்த எழுத்து என்ன நர்மதா?


- sabi - 02-20-2006

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் போலவே........
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே.....

தொடரவேண்டிய எழுத்து க


- நர்மதா - 02-20-2006

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே


அடுத்தது வ


- sabi - 02-20-2006

வந்தாள் மகா லஷ்மியே
என் வீட்டில் என்றும்
அவள் ஆட்சியே.........


தொடரவேண்டிய எழுத்து ஏ Arrow


- Birundan - 02-20-2006

ஏட்டி எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லில் வைத்தேன்.....
கேட்டவரை கானோமடி........




- Selvamuthu - 02-20-2006

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னைக்கொஞ்சம் பாரு நீயே
சேர்ந்து பேசிப்போவோம் கண்ணே
அன்னம்போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று

அடுத்த எழுத்து ஒ


- Birundan - 02-20-2006

ஒரு கணம் ஒரு யுகமாக.......
ஏன் தோன்ற வேண்டுமோ.........
தினம் தினம் உனை எதிர்பாத்து....
ஏன் ஏங்க வேண்டுமோ........

மோ


- sabi - 02-20-2006

மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே....
பாலுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாகசமே நீ புரியாதே.....


தொடரவேண்டிய எழுத்து தே


- Birundan - 02-20-2006

தேடினேன் வாந்தது..........
நாடினேன் தந்தது.............

து


- Selvamuthu - 02-20-2006

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி என்
அல்லல் தீர்க்க மாட்டாயா

அடுத்தது யா


- Birundan - 02-20-2006

யாருக்கு யார் சொந்தம்........
எனக்கு என்றும் நீயே சொந்தம் மாலை சூடவா.....

வா


- Selvamuthu - 02-20-2006

வா கலாப மயிலே - ஓடி நீ
வா கலாப மயிலே
வந்தேன் கலையமுதம்
தந்தேன் மகிழ்ந்திடவே வா

அடுத்தது வா


- Birundan - 02-20-2006

வாராயோ வெண்ணிலாவே......
கேளாயோ எந்தன் கதைய........
வாராயோ வெண்ணீலாவே....
கேளாயோ எந்தன் கதைய.....




- நர்மதா - 02-20-2006

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்துச் சக்கர வாகம்

அடுத்தது வா


- putthan - 02-21-2006

வராயோ தோழி வயதான தோழி வாவென்று லூட்டி அடி


- Manithaasan - 02-21-2006

Å¡ ¸Ä¡À Á¢§Ä-µÊ ¿£
Å¡ ¸Ä¡À Á¢§Ä
Åó§¾ ¸É¢ÂÓ¾õ ¾ó§¾ Á¸¢úó¾¢¼§Å-Å¡
( ¸Ä¡À Á¢§Ä)
¬¨Ä¢ø ¸ÕõÀ¡§Éý ¬Æ¢Â¢ø ÐÕõÀ¡§Éý
¸¡Ä¦ÁøÄ¡õ ¯ó¾ý ¸¡¾Ä¢ø źÁ¡§Éý
Å¢ñ§½¡Î Å¢¨Ç¡Îõ ÅÇ÷ Ó¸¢§Ä
¸ñ§½¡Î ¸¨¾§ÀÍõ ±Æ¢ø ¿¢Ä§Å
±ó¿¡Ùõ ÁÈ§Å§É þÇíÌ¢§Ä
Á¢ýÉÄ¢¨¼ì Ì¢§Ä «ýÉ¿¨¼ «Æ§¸¡Î Å¡

¸ñ§½ šá§Â¡ ¸Ä¢ ¾£Ã¡§Â¡
±ó¾ý ¬Ã¢Â Á¡Ä¡ ¬Ã¢Â Á¡Ä¡


- நர்மதா - 02-21-2006

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

அடுத்தது பே


- sabi - 02-21-2006

பேசுவது கிளியா இல்லை....
பெண்ணரசி மொழியா...
கோயில் கொண்ட சிலையா...
கொத்து மலர்க் கொடியா...


தொடரவேண்டிய எழுத்து பெ