![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Vishnu - 02-20-2006 தேனூறும் ராகம்... நான் பாடும் நேரம்... விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே... உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்... விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே... கண்ணின் மணியே நீயும் உறங்கு... http://tamilsongs.net/page/player.cgi?2633 கு
- நர்மதா - 02-20-2006 குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு அடுத்தது பா - jsrbavaan - 02-20-2006 பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நே வருவாயென அடுத்து எ... - jsrbavaan - 02-20-2006 மன்னிக்கவும் எழுத்துப் பிழைக்கு - நர்மதா - 02-20-2006 எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை அடுத்தது வி - sabi - 02-20-2006 விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே.................................... தொடரவேண்டிய எழுத்து தே - Birundan - 02-20-2006 தேடினேன்.......தேடாத இனமெல்லாம் தேடினேன்..... இதுவரை பாட்டைப்பிரிந்த பாடகன் எனக்கு..... பல்லவி கிடைத்தது.....நல்லதொரு சரணம் கிடைத்தது..... து - நர்மதா - 02-20-2006 துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே...இங்கே...என்னாளும் அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம் பொன் போன்ற உடல் மீது மோதும் இந்த கண் தந்த அடையாளம் போதும் இந்த கண் தந்த அடையாளம் போதும் தொடரவேண்டிய எழுத்து போ - Birundan - 02-20-2006 போனால் போகட்டும் போடா........ போனால் போகட்டும் போடா......... நிலையாய் உலகில் வாழ்ந்தவர் யாரடா... போனால் போகட்டும் போடா...... வந்தது தெரியும் போவது தெரியாது... போனால் போகட்டும் போடா........ ஆ - Selvamuthu - 02-20-2006 ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஓடிடுவோமே வாழ்நாளிலே நா - நர்மதா - 02-20-2006 நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் நாடோடி பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் இருபது வயதில் வருவதுதானா காதல் அறுபதுவரையில் தொடர்வதுதானே காதல் சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல் அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹே... காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா காதலை நான் பாடவா ஹே...பூவிலே தேன் தேடவா அடுத்தது வா - Birundan - 02-20-2006 வா வா வாத்தியாரே........வா உண் இஸ்ரபடி என்ன கட்டிப்புடி..... வா வா வாத்தியாரே .....வா வா - Selvamuthu - 02-20-2006 வராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையை (எல்லாம் மிகப் பழைய பாடல்களாகவே மனதுக்குள் வருகின்றன) அடுத்தது ய - நர்மதா - 02-20-2006 யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கன்ணனோடுதான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட ஆயர்பாடியில் கண்ணனில்லையோ ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ பாவம் ராதா... அடுத்தது தா (பழைய பாடல்கள் மிகவும் கருத்துள்ளவை அவற்றை மீண்டும் நினைவு படுத்துவோம் இது எனது கருத்து) - Birundan - 02-20-2006 தாழம்பூவே வாசம் வீசு........... தாயின் தாயே........பாசம்பேசு... தாயுமில்லை தந்தையுமில்லை... அன்புக்கு எல்லையில்லை........ ல - Selvamuthu - 02-20-2006 லவ் பேட் லவ் பேட் லவ் பேட் லவ் பேட் த க தி மி தா என்ற தாளத்தில் வா காதில் மெல்ல காதல் சொல்ல சா ச் ச சா ச் சா சா அடுத்தது சா - நர்மதா - 02-20-2006 சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு அடுத்தது தா - Birundan - 02-20-2006 சாலையோரம் சோலை ஒன்று பாடும் சங்கீதம் பாடும்.......... கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து....... து - Birundan - 02-20-2006 நர்மதா Wrote:சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே தாலாட்டுதே வானம்.......... தள்ளாடுதே பூமி..... மடிமீது தைலைவைத்து...... ஒருகார்கால ஊர்கோலம்........ ம - நர்மதா - 02-20-2006 மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா அடுத்தது து |