Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- நர்மதா - 02-16-2006

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சொக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

அடுத்தது பா


- iniyaval - 02-16-2006

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா- நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா...

வா


- நர்மதா - 02-16-2006

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்


அடுத்தது ஏ


- Rasikai - 02-16-2006

ஏ நிலவே ஏ நிலவே
நான் உன்னைத்தொட உன்னைத்தொட விண்ணை அடைந்தேன்

ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணை விட்டு மண்ணைத் தொட்டு கடலுக்குள் புகுந்து விட்டாய்...

வி


- கறுப்பன் - 02-16-2006

விழியில் விழுந்து இதயம் நனைந்து
உயிரில் கலந்த உறவே...

வெ...அல்லது வே...


- வியாசன் - 02-16-2006

வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
லி


- நர்மதா - 02-16-2006

'லி' வரியில் பாட்டு இருக்கின்றதா


- Selvamuthu - 02-16-2006

ம்! இருக்குதே!

லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்க்கையிலே..

லே


- iniyaval - 02-17-2006

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
நேசா நேசா நீண்டகால உறவிது நேசா

காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கென உலகினிலே பிறந்தவளே..

பி


- நர்மதா - 02-17-2006

பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்

அடுத்தது வே


- Thusi - 02-17-2006

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒருமுறை சொன்னால் போதும்....

அடுத்தது போ


- நர்மதா - 02-17-2006

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே

அடுத்தது வ


- iniyaval - 02-18-2006

வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லாவா
எங்கள் பொன்மாத பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே...

நே


- Snegethy - 02-19-2006

நேற்று இல்லாத மாற்றம் என்னது..காற்று என் காதில் ஏதோ சொன்னது...

"து"


- வர்ணன் - 02-19-2006

Snegethy Wrote:நேற்று இல்லாத மாற்றம் என்னது..காற்று என் காதில் ஏதோ சொன்னது...

"து"

துள்ளி - துள்ளி நீபாடம்மா -!


அது - கிடக்கட்டும் - எங்க போனீங்க இவ்ளோ நாளும்-?
:wink:
வணக்கம் வாருங்கள் - சினேகிதி8)


- Snegethy - 02-19-2006

வணக்கம் வர்ணன் எங்கயும் போகல..எப்பவும் யாழுக்கு வர ஆசை தான் நேரம் கிடைக்கணுமே. அது சரி அடுத்து என்ன எழுத்து?


- sabi - 02-19-2006

மா Arrow எண்ட எழுத்தில தொடங்குங்கோ :wink:


- அருவி - 02-20-2006

மாங்குயிலே பூங்குயிலே சேதியொண்ணு கேளு
உனை தேடிவ......

அடுத்து ஆரம்பிக்கவேண்டிய எழுத்து "வ"


- Snegethy - 02-20-2006

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது ..

"து"


- நர்மதா - 02-20-2006

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகலைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே


அடுத்தது தே