Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வர்ணன் - 01-20-2006

Arrow ப சிநேகிதி சொல்லிட்ட்டு போன இந்த எழுத்தில நீங்க பாடுங்க.. நான் தொடர்கிறேன் ஓ.கே யா விஷ்ணு? :roll:


- நர்மதா - 01-20-2006

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

அடுத்தது ஓ


- Snegethy - 01-20-2006

ஓலைக்குடிசையில நீயிருந்தாலும் உன்னைத்தான் என் மனசு சுற்றி வருது

"து"


- வெண்ணிலா - 01-21-2006

துட்டு துட்டு துட்டு துட்டு
பளபளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலைபோட்டு





- RaMa - 01-21-2006

வண்ணம் கொண்ட வெண்நிலவே
வானை விட்டு வாராயோ




- வெண்ணிலா - 01-21-2006

வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூப்பறிக்கும் தேவதை தானா

தா


- RaMa - 01-21-2006

வாராயோ தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

கா


- வர்ணன் - 01-21-2006

காவியம் பாடவா தென்றலே..........

Arrow


- வெண்ணிலா - 01-21-2006

ஏலேலங் கிளியே எனைத் தாலாட்டும் இசையே
உன்னை பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாராத நாள் இல்லையே





- வர்ணன் - 01-21-2006

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை.........
Arrow


- தூயவன் - 01-21-2006

ஜயரெட்டு நாட்டுக் கட்டு,
ஜயாவோடு கூத்துக் கட்டு

Arrow


- வெண்ணிலா - 01-22-2006

கண்ணா உனை தேடுகிறேன் வா
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா


வா


- Vishnu - 01-22-2006

வெண்ணிலா Wrote:கண்ணா உனை தேடுகிறேன் வா
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா


வா

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே..
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..
பிரித்தாலும் பிரியாது... நம் காதல் அழியாது..
ஒரு தடைகளை உடைத்திங்கு... உறவுக்கு வழி கொடு...

Arrow கொ


- நர்மதா - 01-22-2006

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொ


- வெண்ணிலா - 01-22-2006

கொக்கு சைவ கொக்கு ஒரு
கெண்டை மீனைக் கண்டு
விரதம் முடிச்சிடுச்சாம்



<b>மு</b>


- ப்ரியசகி - 01-22-2006

முதன் முத்லாக காதல் டூயட் பாட வந்தேனே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .
என் காதல் பைங்கிளியே எனை மறந்து போகதே... Cry

போ.. Arrow


- வெண்ணிலா - 01-22-2006

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா


யா


- ப்ரியசகி - 01-22-2006

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்..
அம்மம்மா பூமியிலே யாவும் தஞ்சம்..

Arrow


- வெண்ணிலா - 01-22-2006

தஞ்சாவூரு மண்ணை எடுத்து
தாமரபரணி தண்ணியை விட்டு
சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை
இது பொம்மை இல்லை பொம்மை இல்லை உண்மை





- நர்மதா - 01-22-2006

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

அடுத்தது க