Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Vishnu - 01-20-2006

அருவி Wrote:
RaMa Wrote:என்ன நடக்குது இங்கை? :roll: :roll: :roll: :roll:
பாட்டுக்கு பாட்டு போட்டி நடக்குது :wink:

உங்களையும் சேர்த்துக் கொல்வதில் மகில்ச்சி.. :wink: அடைகிறோம்


- Snegethy - 01-20-2006

மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா

"வா"


- அருவி - 01-20-2006

வாராயோ தோழி வாராயோ மணப்ப...




- Vishnu - 01-20-2006

அருவி Wrote:வாராயோ தோழி வாராயோ மணப்ப...


பட்டத்து ராஜானாலும் பாட்டி சொல்லத்தட்டாதே..
பட்டப்படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டதே

Arrow தே


- Snegethy - 01-20-2006

பல்லாங்குழியின் வட்டம் பாரத்தேன் ஒற்றை நாணயம்

"நா"


- Snegethy - 01-20-2006

தேவதை இளம் தேவி உனைச்சுற்றும் ஆவி

"ஆ"


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:பல்லாங்குழியின் வட்டம் பாரத்தேன் ஒற்றை நாணயம்

"நா"

<b>நான் என்பது நீ அல்லவோ தேவதேவி</b>
தே


- Snegethy - 01-20-2006

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

"தே"


- அருவி - 01-20-2006

Snegethy Wrote:தேவதை இளம் தேவி உனைச்சுற்றும் ஆவி

"ஆ"

ஆறடிச் சுவருதான் ஆசை தடு

Arrow


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:தேவதை இளம் தேவி உனைச்சுற்றும் ஆவி

"ஆ"

ஆத்து மேட்டில முத்தம் ஒன்று குடுத்தால் மொத்த கடன் தீராது...

Arrow தீ


- Snegethy - 01-20-2006

தண்ணீரைக்காதலிக்கும் மீன்களா இல்லை

"மீ"


- Snegethy - 01-20-2006

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடுடா

"தீ"


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடுடா

"தீ"

தீண்டாய்.... கை தீ.......ண்டாய்.....


Arrow


- Snegethy - 01-20-2006

இதயம் ஒரு கோவில் அதில் ஒரு உதயம் ஒரு பாடல்

"பா"


- அருவி - 01-20-2006

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான

கூ


- வர்ணன் - 01-20-2006

Vishnu Wrote:
அருவி Wrote:வாராயோ தோழி வாராயோ மணப்ப...


பட்டத்து ராஜானாலும் பாட்டி சொல்லத்தட்டாதே..
பட்டப்படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டதே

Arrow தே

விஷ்ணு இப்பிடி ஒரு பாட்டு இல்ல... தப்பாக பாடியதால் போட்டியில் இருந்து.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அந்த பாட்டு இப்பிடி வரும்"டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே(படம் பாட்டி சொல்லை தட்டாதே சோ... "ப " இல்ல டி :roll:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 01-20-2006

ஓக்கே.. அப்துல் ஹமீர்.. நான் போறேன்.. :roll:


- Snegethy - 01-20-2006

அருவி Wrote:பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான

கூ

கூண்ட விட்டு ஒரு பறவை..

"ப"


- வர்ணன் - 01-20-2006

என்ன விளையாட்டு இது? ஏன் நீங்க போகணும்?
சும்மா ஜோக்குக்கு சொன்னன்.
நீங்க பாடினதுதான் சரி
தொடருங்கள்! 8)


- Snegethy - 01-20-2006

எல்லாருக்கும் நன்றி வணக்கம்.