![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- kuruvikal - 07-18-2003 நல்லது இளைஞன் அவர்களே எமது பார்வை அர்த்தமில்லாததாக இருக்குமானால்....மனிதக் கூர்ப்பின் பாதயில் மேலே விளக்கப்பட்டதற்கு உங்களால் சரியான எதிர்க் காரணத்தை தரமுடியுமா....? அது மட்டுமன்றி ஆண்கள் பெண்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கின்றனர் என்றால் எத்தவகையான அடக்குமுறைகள்...அவை உயிரியல் நடத்தைக் கோலத்துக்கு புறம்பான செயல்களாக கருதப்படுவதற்கான காரணங்கள்...அவற்றிற்கான ஆண்களின் தேவையென்ன...அப்படி அடக்குமுறையை பிரயோகிப்பதனால் ஆண்கள் அடையும் உயிரியல் நன்மை என்ன...... அதனால் மனிதன் அடைந்த அல்லது அடையும் நன்மை தீமை என்ன...? என்பவற்றை விளக்கினீர்கள் என்றால் எக்கருத்து யதார்த்தத்தின் பாதையில் செல்கிறது என்பது புரியும்...நீங்கள் மனிதனை பெண்களை பிரித்துப்பார்க்கலாம் ஆனால் எம்மைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என்ன இரு பிரிவினரையும்... மனிதன் ....உலக உயிரி என்ற கோட்பாட்டில் வைத்துத்தான் பார்க்கின்றோம் அப்படிப் பார்த்தால்...இங்கு எழுதப்படுவதெல்லாம் இயற்கைக்கு உயிரியலுக்கு மாறான நடைமுறைச் சாத்தியமற்ற வெற்றுக் கூச்சல்கள் என்பது இலகுவாக விளங்கும் எது விஞ்ஞான பூர்வமானது என்பதும் புரியும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mullai - 07-18-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை.....ஒருவேளை தாய் அதட்டி, உருட்டி தகப்பன் அடங்கியிருந்தால் ஆண் குழந்தையும் அடங்கி வாழ கருவிலேயே பழகியிருக்குமோ? - Kanani - 07-18-2003 இதென்ன லொஜிக்? யோசிச்சுத்தான் எழுதுறியளோ? பெண்கரு இருந்தால் ஆண் அடக்குறார் ஆண்கரு இருந்தால் பெண் அடக்குறார் இதெந்த விஞ்ஞானம்? ஆணோ பெண்ணோ கருவில் எல்லாம் ஒன்றுதான் பிறகுதான் ஓமோன் சுரக்கும் சரியோ? - Kanani - 07-18-2003 அதிக வலிமையும் அறிவுமுள்ள ஆண் சில நேரத்தில் பெண்ணிடம் சறுக்குகிறான்.... இதற்கு ஆண் பெண் உடல் உள விஞ்ஞானம் பதில் சொல்லும்....எழுதவோ? எழுதினா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mullai - 07-18-2003 கெண்கள் சம்பந்தமான ஒரு கட்டுரை http://www.nilavu.com/content/mangai/1/m1.htm - Alai - 07-18-2003 Quote:sOliyAn[/color]ஆம்: பெரும்பாலான தமிழ் பெண்கள் குறிப்பிட்ட காலத்துடன் கல்வியை நிறுத்திவிடுகிறார்கள். ஏதாவது புதிய விசயங்களை அறியக்கூட அவாவின்றி உள்ளார்கள். உதாரணமாக வீட்டில் கணணி இருந்தாலும்.. அதை தொடக்கூட ஆர்வமில்லாதவர்களாகவே பல பெண்கள் காணப்படுகிறார்கள்.. வீட்டில் உள்ள சற்றலைற் தொலைக்காட்சியில் தமிழ் தொடர்கள் பார்ப்பதற்குகூட... அதை இயக்குவதற்கு பிள்ளைகளையோ கணவனையோ ஏவுவதையே காணக்கூடியதாக உள்ளது. அவர்களால் முடியாது என்றில்லை.. அதைப்பற்றி அறிவதற்கான ஆர்வம் பெரும்பாலான பெண்களிடம் இல்லை என்பதையே அவதானிக்க முடிகிறது. Quote:kuruvikal[/color] பெண்ணின் மூளை கனவளவில் சிறியது எனும் போது அங்கு ஆணைவிட குறைந்த இயல்புகள் சில இருக்க வாய்ப்பு நிறைய உண்டு.... எனவே ஆண் மூளைக்கு நிகர்த்தது பெண் மூளை என்பது எடுபட முடியாதது மட்டுமன்றி நீங்கள் ஏற்கவில்லை என்பதற்காக ஆணின் மூளை திறன் கூடியது என்பதை மாற்றவும் முடியாது.....! Quote:kuruvikal[/color] படித்ததை கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு ஆனால் கிறியேட்டிவ் மைன்ட் என்பது குறைவு காரணம் பெண்களின் மூளை ஆண்களினதை விடச் சிறிது....! அதை யார் மாற்றுவது.....! சோழியான் இங்கே குருவிகள் எழுதியதைப் வாசித்துப் பாருங்கள். காலங்காலமாக இதுதான் நடக்கிறது. இந்தப் போதனை... நீ பெண். உன்னால் முடியாது. நான் ஆண். எனக்குத்தான் மூளை அதிகம். எனக்குத்தான் மூளை பெரிது. உனக்கென்ன தெரியும்? சும்மா வீட்டுக்குள்ளையிருந்து கொண்டு...... இதுதான் பல பெண்கள் இன்னும் தம்மைத் தாமே தாழ்வாக நினைப்பதற்குக் காரணமாகிறது. - Alai - 07-18-2003 sOliyAn Wrote:கணவன்.. பிள்ளைகள்.. குடும்பமென பொறுப்போடும் அரமையோடும் கொண்டு நடாத்தும் பெண்களுக்கு இவை எல்லாம் வெகு சர்வசாதாரணம். இதைத்தான் நானும் சொல்கிறேன். எத்தனையோ சுமைகளைத் தாங்கத் தெரிந்த பெண் தன்னையே தான் தாழ்ந்தவளாக நினைக்குமளவுக்கு காலங் காலமாக அடக்கப் பட்டிருக்கிறாள். இனியாவது அவள் தனது வலிமையை உணர வேண்டும். - Alai - 07-18-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை..... கேட்கும். கேட்பதனால்தான் (அம்மாவின் மேல் அனுதாபமும், அன்பும் இருந்தாலும்) பெண்கள் மேலான அடக்குமுறையும் அதிகாரத்தன்மையும் இன்னும் தொடர்கிறது. - GMathivathanan - 07-18-2003 Alai Wrote:[quote=sOliyAn]கணவன்.. பிள்ளைகள்.. குடும்பமென பொறுப்போடும் அரமையோடும் கொண்டு நடாத்தும் பெண்களுக்கு இவை எல்லாம் வெகு சர்வசாதாரணம்.இனியாவது அவள் தனது வலிமையை உணர வேண்டும்.இனியாவது அவள் தனது வலிமையை உணர வேண்டும்.. கூற்றுப்படி.. ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி.. எல்லாரையும்.. கணவிலைதான்.. கண்டிருக்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Alai - 07-18-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:கர்ப்பிணிப் பெண்களை இப்படி நடத்துவது எந்த ஊர்க்கதை என்று எனக்குத்தெரியாது..... கணணிப்பித்தன் நீங்கள் மிகக் குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறீர்கள். எத்தனை கர்ப்பிணிப்பெண்கள் எத்தனை கொடுமைகளைச் சந்தித்திருக்கிறார்கள். உலகம் தெரியாத ஆளாக இருக்கிறீர்கள். நிற்க ஒரு கர்ப்பிணிப்பெண் ஆறு மாதத்துக்கு மேல் ராணி மாதிரி ஒரு வேலையும் செய்யாதிருப்பது நல்லதல்ல. அது அவளது குழந்தைப் பேறை இன்னும் கடினமாக்குவதற்கு ஏதுவாக அமையும்: - kuruvikal - 07-18-2003 அலை அவர்களே நாங்கள் இல்லாத ஒன்றை எழுதிப் பெண்களை மட்டம் தட்ட வேண்டும் என எண்ணம் கொண்டு அதை எழுதவில்லை...பெண் விழிப்புணர்வு என்பது உண்மைகளை மறைத்து பெறப்படுவதல்ல...பெண்கள் தங்கள் பலத்தையும் பலவீனத்தையும் சரி வர அடையாளம் கண்டு தம்மை பலப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்..... நாம் ஒரு போதும் பெண் விழிப்புணர்வுக்கு எதிரானவர்கள் அல்ல...அதே நேரம் பெண் விழிப்புணர்வு என்று ஆண்கள் மீது குரோத உணர்வும் அவன் பெண்ணிற்கு எதிரான குற்றவாளி அடக்குமுறையாளன் எனும் பொருள் பட கருத்துக்கள் விதைக்கப்பட்டு பெண்களிடம் ஆண்களுக்கு எதிரான வன்மம் வளர்க்கப்படுதலையும் அதன் மூலம் பெண் விழிப்புணர்வு அல்லது 'பெண்விடுதலை' எனும் ஓர்மம் மிக்க பலன் ஈட்டப்படுதலையும் வன்மையாக எதிர்க்கின்றோம் ....எதிர்ப்போம்...அதற்கான நியாயங்கள் எம்மிடம் உண்டு...! :evil: :evil:
- Alai - 07-18-2003 GMathivathanan Wrote:.. ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி.. எல்லாரையும்.. கணவிலைதான்.. கண்டிருக்கிறன்.. ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி..எல்லோருமே பாவப்பட்ட ஜென்மங்கள். மனவலியைக் கூட வெளியில் சொல்ல முடியாமல் வாழ்ந்து மடிந்து போன தம் வலிமையறியாப் பெண்கள். அவர்களைப் போல வாயிருந்தும் பேசாத ஊமைகளாக இன்றைய பெண்களும் இருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழுவீர்களோ..!..! - Alai - 07-18-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:இன்னொரு தகவல்.....சாதாரணமாக கூடும் தம்பதியருக்குப் பிறக்கும் பிள்ளைகளைவிட காதலில் திளைத்து அன்பால் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்..... சண்டைகள் சச்சரவுகள் இல்லாமல் கணவனும் மனைவியும் வாழும் போது கருவிலிருக்கும் குழந்தையும் சந்தோசமாகவும் ஆரோக்கியத்தோடும் வளர்ந்து பிறப்பதில் ஆச்சரிய மொன்றும் இல்iயே! சீதனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தம்பதிகளாபவர்களிடம் அன்பும் காதலும் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. அவர்களின் கூடல் எந்தளவு மன ஈடுபாட்டுடன் இருக்கும் என்பதும் எனக்குத் தெரியாது. அவர்களுக்குக் கல்யாணம் ஏன்? பிள்ளை ஏன்? நானும் கேட்கிறேன்.. - Kanani - 07-18-2003 கர்ப்பிணிப்பெண்களை கடினவேலை செய்ய விடுவதில்லை என்றுதானே கூறினேன் இருக்க வைத்து சாப்பாடு போடுகிறோம் என்றா கூறினேன்? இடுப்பெலும்பு விட்டுக்கொடுக்கவும்....சுகப் பிரசவத்திற்கும் உடற்பயிற்சி அவசியம்....கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யாவிடின் பிறகு பூதம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: வேண்டாம் விடுவம்
- Alai - 07-18-2003 kuruvikal Wrote:நாங்கள் ஆண்கள் என்பதற்காக ஆண் சார்பு நிலை எடுக்கின்றோம் என்பதல்ல....பெண்கள் அடக்கப்படவில்லை அடங்கினார்கள் என்பது தான் உண்மை...மனிதக் கூர்ப்பின் வழி நோக்கும் போது ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தான் தோன்றினர் ஒரே சூழலில் தான் வாழ்ந்தனர்...அப்படியிருக்க ஆண் பெண்ணை அடிமைப்படுத்த அல்லது அடக்க முனைந்தால் ஏன் பெண் எதிர்த்துச் சண்டையிடவில்லை.....பெண்களுக்குத்தான் ஆண்களால் இன்று பிரச்சனை என்பது மிக மிக தவறு..அது மட்டுமன்றி அது பக்கச் சார்பான வாதமும் கூட...இன்று பல ஆண்கள் பெண்களால் திட்டமிட்ட வன்மங்களுக்கு இலக்காகி தமது வாழ்வியல் உரிமைகளை இழந்து வருகின்றனர் என்பது உண்மை.....அதை ஆண்கள் மனிதர்கள் என்ற வகையில் தட்டிக் கேட்க எமக்கு உரிமையுண்டு அதை யாரும் பெண்களுக்கெதிரான வாதம் என்று கூறி பெண்களின் தவறுகளை மறைக்க முயலக் கூடாது....! - GMathivathanan - 07-18-2003 Alai Wrote:[quote=GMathivathanan].. ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி.. எல்லாரையும்.. கணவிலைதான்.. கண்டிருக்கிறன்.. <!--emo&ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி..எல்லோருமே பாவப்பட்ட ஜென்மங்கள். மனவலியைக் கூட வெளியில் சொல்ல முடியாமல் வாழ்ந்து மடிந்து போன தம் வலிமையறியாப் பெண்கள். அவர்களைப் போல வாயிருந்தும் பேசாத ஊமைகளாக இன்றைய பெண்களும் இருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழுவீர்களோ..!..!உங்கள்.. பிரச்சாரமெல்லாம்.. என்னிடம்.. அவியாது.. நேரில்..கண்டவை.. அத்தனையும்.. நீங்கள்.. சொல்லுபவைக்கு.. முற்றிலும்.. எதிர்மாறே.. நான்.. சந்திக்கும்.. தற்காலச்.. சந்ததியினரும்.. அப்படியே.. ஆதிக்கநாட்டமுமில்லை.. அடிமைப்பேச்சுமில்லை.. உங்களைபோன்றோரின்.. வாலொலிப்.. பேச்சுக்களை.. உதாரணம்.. காட்டி.. பேசும்போது.. அவர்களிடமிருந்து.. கிடைக்கும்.பதில்..கேட்டால்.. நீங்கள்.. சேதுவின்.. வீட்டுக்குப்.. பின்புறம்.. அலையவேண்டிவரும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Alai - 07-18-2003 [quote="sOliyAn"][quote]பெண்களுடைய சுயசிந்தனையையும் அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாட்டையும் மையமாகக் கொண்டு 'உண்மையான" பெண்விடுதலைக் குரல் எழும்பினதென்றால்.. அந்தக் குரலானது யாருக்கு எதிராகக் கிளம்பியது? பெண்ணின் அனுமதியின்றி, சுயசிந்தைனைக்கும் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் ஆண்கள் எவ்வாறு தடைபோட முடியும்? . சோழியான் ஒரு சின்ன உதாரணம்: விடுதலைப் போராட்டத்தை விட்டு விட்டு புலம் பெயர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தில் ஆணானவன் ஒரு குறும்படத் தயாரிப்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சம்பந்தமாக அந்த ஆணுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும். வெளியில் போவான். வருவான். நீண்ட நேரங்கள் இது சம்பந்தமாக தொலைபேசியில் உரையாடுவான்... இன்னும் மனைவியுடன் ஆற அமர இருந்து கதைக்கவே அவனுக்கு நேரமிருக்காது. மனைவி சமைத்ததைக் கூட அவக் அவக்கெனச் சாப்பிட்டு விட்டு ஓடுவான். களைத்து வந்து விழுந்து படுப்பான். இத்தனையையும் ஒரு மனைவி அவள் ஒரு பொறுமைசாலியாக இருக்கும் பட்சத்தில் கணவனின் முன்னேற்றம் கருதி பொறுத்துக் கொள்வாள். பக்கபலமாய் இருப்பாள். பொறுமை குறைந்த மனைவியாக இருந்தால் அதிருப்திப் படுவாள். அவள் அதிருப்திப் படும் போது கணவன் என்ன சொல்லுவான் என்ரை முன்னேற்றத்துக் தடையாக இராதை என்றோ.. அல்லது நான் எனக்குப் பிடிச்சதை செய்வன் என்றோ...தான் எங்காவது ஒரிரு கணவன்மார்தான் மனைவியின் அதிருப்தி கருதி தமது விருப்பத்தைத் தியாகம் செய்வார்கள். அதாவது அவர் படத்தயாரிப்பாளராயிருந்தால் மனைவிக்குப் பிடிக்கவில்லையே என்று அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வார். இப்போ அந்த மனைவியை ஒரு படத்தயாரிப்பாளராகக் கற்பனை செய்து பாருங்கள். படத்தயாரிப்பாளரான ஆண் நடந்து கொண்டது போல அந்த மனைவி நடந்து கொண்டால் வீட்டில் எத்தனை புூசல்கள் வரும். கணவன் அந்த வேலையை நிறுத்து என்று அதிகாரக் கட்டளை இடும் பட்சத்தில் கண்டிப்பாக அவள் அதிலிருந்து ஒதுங்க வேண்டி வரும். (எங்காவது ஓரிரு கணவன்மார் மனைவியின் திறமையைக் கணக்கிலெடுத்து உறுதுணையாக இருக்கலாம்.) இதில் உங்கள் கேள்விக்கான பதிலைத் தேடிக் கொள்ளுங்கள். - Alai - 07-18-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:அதிக வலிமையும் அறிவுமுள்ள ஆண் சில நேரத்தில் பெண்ணிடம் சறுக்குகிறான்.... எழுதுங்கள் - Alai - 07-18-2003 Mullai Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani]நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை.....ஒருவேளை தாய் அதட்டி, உருட்டி தகப்பன் அடங்கியிருந்தால் ஆண் குழந்தையும் அடங்கி வாழ கருவிலேயே பழகியிருக்குமோ? கணணிப்பித்தன்/Kanani Wrote:இதென்ன லொஜிக்? யோசிச்சுத்தான் எழுதுறியளோ? பெண்கள் அடக்கப் படுகிறார்கள்: ஆண்கள் அடக்குகிறார்கள். பெண்குழந்தையோ ஆண்குழந்தையோ எதுவாயினும் இதை மூளையில் பதித்துக் கொண்டே வளரும்: - kuruvikal - 07-18-2003 மீண்டும் சொல்கிறோம் பெண்கள் அடக்கப்படவில்லை அடங்குகிறார்கள்.....நீங்கள் பலதை விட்டு நழுவுவது தெரிகிறது...நல்லம் ஏனெனில் உங்கள் பிரசாரங்கள் ஆதாரம் ஆதரவு என்ற கொழுகொம்பாகிய ஆண்களை விட்டு கொடிகள் படரும் என்ற நிலயில் இருக்கிறது...படருங்கள்...வினைகள் வரும் போது எதிர் கொள்ளவும் தயாராகுங்கள்...கொழுகொம்புகள் வெள்ளை இளைஞர்கள் போல டாட்டா காட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை....! எமக்கும் சுதந்திரமாய் சமூதாயச் சிறையுடைத்துப் பறக்கத்தெரியும் நாம் பறக்க முனைந்தால் நீங்கள் போட்டியிட முடியாது...அழுது புலம்ப திண்ணைகளும் இராது....! எமது சுதந்திரத்தை பரீட்சிக்கும் விசப்பரிட்சையில் இறங்கி உங்களை நீங்களே நிக்கதி ஆக்கிக் கொள்ளப் போகிறிர்கள்...நீங்கள் உங்கள் கணவன்மாரின் காலடியே சரணம் என்று கிடந்து கொண்டு இங்கு வாய் வீரம் காட்டி அப்பாவி யுவதிகளைத்தூண்டி விட்டு அவர்களின் எதிர் காலத்தை வீணடிக்காதீர்கள்....எது நியாயமோ அதை எழுதுங்கள் எது உண்மையோ அதை தெளிவுபடுத்துங்கள்...அப்பொழுதுதான் பெண்கள் தங்கள் நிலை உணர்ந்து தம்மை சமூகத்திற்கு ஏற்றார் போல மாற்றி அமைத்துக் கொள்வார்கள்...இல்லை என்று வீண் அபரிமிதமான தோற்றப்படுகளைக் காட்டி அவர்களின் நியாயமான முன்னோக்கிய சிந்தனைகளுக்கும் குழிபறிக்காதீர்கள்...ஆண்கள் மத்தியிலும் பெண்கள் தொடர்பான தப்பபிப்ராயங்கள் வளர இடமளியாதீர்கள் அப்படி செய்தால் உங்கள் சமூகக் கட்டமைப்பு சீர் குலைந்து நீங்கள் அற்புதமாகக் காணும் அபரிமிதக்கனவு நனவாக பெண்கள் உங்களுடன் கூட வரமாட்டார்கள்.....! ஒண்டிகளாக வாழ்வதை விட்டு நேரம் ஒரு ஆண் என்று பப்பில் கிடப்பார்கள்...அதுதான் உங்கள் கனவென்றால் தொடருங்கள் உங்கள் பிரச்சாரத்தை வெற்றிக்கு வாழ்த்துக்கள்....! |