![]() |
|
குடில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: குடில் (/showthread.php?tid=8276) |
- tamilini - 04-18-2005 http://vijay2005.free.fr/REAL/kannaaa.html இணைய அறிமுகம். களத்தில உள்ள happy அவர்களின் தளம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சென்று வாருங்கள்.http://www.yarl.com/forum/profile.php?mode...wprofile&u=1252 - KULAKADDAN - 04-18-2005 ஆமா அவர் தனது விபரத்தில் தமது தளம் பற்றி சொல்லலையே..........:? :| காட்சிகள் நல்லாயிருக்கு................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-18-2005 நமக்குச்சொன்னார். தனது தளம் என்று.. :wink: - KULAKADDAN - 04-18-2005 ம் ம் சொன்னா சரி இல்லா சொல்லாம தெரிஞ்சாலும் சரி நமக்கென் இரண்டு காட்சிகள் நல்லாயிருக்கு......... - tamilini - 04-18-2005 வைரஸ் ஒன்றும் இல்லையே..?? டக்கின் தளத்தில் இருந்திச்சாம் மறுபடியும்.. நம்ம கணணிக்கு.. வருத்தம் கொடுக்கத்தயாராய் இல்லை..
- KULAKADDAN - 04-18-2005 இன்னும் பிரச்சனை வரலை......ஆனா டக்கின் தளத்துக்கு போய் வர சின்ன பிரச்சனை வந்தது . இப்ப அது சரி...........இது எப்படியோ............... :? :? - tamilini - 04-18-2005 எதுக்கும்.. பலர் போய் வந்து சொல்லட்டும். காத்திருப்பம். :wink: - Danklas - 04-19-2005 குளக்ஸ் என்ன பிரச்சினை வந்தது?? எனி வராது அந்தபிரச்சினை. அதுசரி டமிழ் யார் சொன்னது என்னுடைய தளத்தில் பிரச்சினை எண்டு? குருவி அண்டைக்கு சொன்னது ஜோக்குக்கு.. அதைவிட ஹப்பிண்ட இனையப்பக்கத்தில ஒரு பிரச்சினையும் இல்லை டமிழ்.. ஆனால் உங்கட கனனியில வைரசை வச்சுகொண்டு அவருடை களத்துக்க போய் அவர்ட களத்துக்க வைரசை விட்டுட்டு வந்திடதேங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 04-19-2005 ஆ. டக்கணணா......... ம் நான் கப்பியின் தளத்திற்கும் போய்ப்பாத்தன்.. ஒன்றும் ஆகலை.. :wink: - Kurumpan - 04-20-2005 யாருக்கு ஒண்டும் ஆகல?..... உங்களுக்கா...?? இல்ல கப்பிக்கா???.... வெய்ட் சிஸ்டர்.... போக போக தானே. தெரியும்... ஆயிச்சா... ஆகலியா எண்டு...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 04-20-2005 ஆ குறும்பஸ்.. இது 2மச்.. :evil: - karna - 04-27-2005 குறும்பன் மயங்கத்தானே சிரிப்பது. பின் எதற்காம்? - kuruvikal - 05-26-2005 குடில்களை வாசிப்பவர்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது போலும்... எனவே உங்கள் குடில்களை இயக்கமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் பரிகரியுங்கள்...! இதோ குடில்களை நம்பியே உதயமாகி உள்ள இணையங்கள் சில... http://www.canterburytamilsociety.org/Links.html http://tamilscitech.org/TamilFace_weblog1.htm - poonai_kuddy - 05-26-2005 நன்றியண்ணா |