![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- vasisutha - 12-17-2003 hock: hock: :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 12-17-2003 இன்று சவுதியிலை ஒரு விசேசமாம் என்ன தெரியுமோ முஸ்லீம் மக்களுக்கு அதிக உரிமைகளை இலங்கையில் ஏற்படுத்திகொடுப்பதாகவும் சவுதியுடன் சேர்ந்து முஸ்லீம் மக்களை வளக்கவும் தமிழ் மக்களுக்கு துரோகம் இளைத்து இலங்கை அரசு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை இப்பத்தான் அவசர அவசரமாக செய்து முடித்தவை உடனடியாக நமக்கு கிடைத்த தகவல் இது இந்த ஒப்பந்தம் இழைஞர் பொருளாதாரம் இறானுவ உறவு அரசியல் நகர்வு இலங்கையின் முக்கியமாக கிழக்கு மாகானம் எல்லாத்தையும் உள்ளடக்குதாம் பாத்தியனே எங்கு எங்கெல்லாம் இந்த புலிக்கு வலைபோடப்படுகிறது என்டு என்னதான் செய்தாளும் தமிழ் மக்கள் சளைத்தவர்கள் இல்லை எப்படியாகினும் இந்த ஒப்பந்தத்தை ஒரு அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் என்டு ஊடகத்திலை கதை விடுவினம் பாருங்கோ. - sethu - 12-19-2003 எட சவுதியிலை உடன்படிக்கை செய்து 48 மனித்தியாலம் செல்லமுதல் மலேசியாவிலை ஒரு புதினம் இன்று நடந்திருக்கு என்ன தெரியுமோ சிங்களம் எங்கை விட்டுவைச்சினம் மலேசியாவிலை ஒரு கூட்டு ஒப்பந்தத்தை செய்திருக்கினம் அதுக்கு எம் ஓ யுh என்டு பெயர் அதாவது உடன்பாட்டு ஒப்பந்தமாம் என்ன உடன்பாடுதெரியுமோ ஆயுதக்கடத்தல் பயங்கரவாதம் போன்றவற்றையும் தமிழ் மக்களின் ஊடுவலையும் தடுத்தல்தானாம் முக்கியம் பெற்றது. தமிழ் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சந்தேகத்திற்கு இடமான முறையில் இலங்கை தமிழர்கள் மேற்கொள்ளும் ஆயுதக்கடத்தல்களை தடுப்பதுதானாம் முக்கியநோக்கம். இதுவும் இன்னும் வெளிவராத தகவல் ஆனால் ஊடகங்களில் வரும் பாருங்கோ ஏதாவது ஒரு பொய்யுடன். - sethu - 12-20-2003 இலன்டனிலை ஒரு ஆர்பாட்டம் நடக்க இருக்குதாம் சமாதானத்தை இலங்கையிலை மீன்டும் ஆரம்பிக்கும்படி நடாத்த இருக்கினமாம். ஒரு சாமி என்ட பேர்வளிதானாம் இலங்கைக்கு ஸ்பொன்சர் கொடுக்கிறாராம். இலங்கையில் இருந்து செல்வம் அடைக்கலநாதனும் சந்திரசேகரனும் வருகினமாம். அவர்களுக்கு விசாவை பிரித்தானிய து}தரகம் கொடுத்திருக்காம் ஆனால் வரும்வளியிலை செல்வமானவர் கனடாபோய் அங்கும் ஒரு பேர் எளுச்சி உண்டுபன்னிகொன்டு வர இருக்கிறாராம். அதற்கான திட்டத்திலை இப்ப இறங்கி இருக்கிறாராம் அதுமட்டுமில்லை இவர்களுடன் அந்த ஸ்பொன்சர் கொடுத்தவர் வேறு சிலருக்கும் கொடுத்தவராம் பாத்தியளே எள்ளுடன் சோர்ந்து சில எலி எச்சத்தையும் எடுக்கினம் நான் சொல்லவாற எலி எச்சம் அரசியல் தொடர்பு இல்லாத சில உறவினர்களையும் அந்த இஸ்பொன்சர்காறர் கூப்புடுறாராம் இவையின்ர கடவுச்சீட்டுடன் அதையும் இனைத்து அலுவல் நடக்குதாம். எல்லாம் சிவமயமாக கிடக்குது பாருங்கோ. - vasisutha - 12-20-2003 hock: hock: :roll:
- sethu - 12-21-2003 ஜனாதிபதி அலுவலகம் ஒருவரை வன்னிக்கு து}துவிட்டதாம் சமாதானத்தை தொடங்குவம் என்டு ஆனால் சுhடான பதில் கொடுத்து விட்டிருக்காம் அதோட கப் சிப் என்டு இருக்கினமாம் சமாதானம் என்டு சனத்தை பேக்காட்ட நாங்கள் தயார் இல்லை முடிந்தால் இலங்கை இறானுவத்தை ஒதுக்கிப்போட்டு வாங்கோ கதைப்பம் என்டமாதிரித்தானாம் பதில்போனது. இந்த தகவலை சமாதான செயலகத்து நன்பன் ஒருவர் சொன்னார் எந்த சமாதான செயலகம் தெரியுமோ பேரினவாதிகளின் சமாதான செயலகம்தானுங்கோ அவர்கள்தான் சொன்னார்கள் போனதாம் வரும்போது வெறுங்கையுடன் வந்ததாம் என்டு. ஆகவே போலியான வேடம் போடுவதற்கு புலி ஒருகாலமும் ஒத்துவராதுங்கோ புலி புலி யாகவே என்றும் இருக்கும் தமிழ் என்ற 3 எளுத்தை மாற்றவே முடியாது உங்கோ. சிங்கம் பேக்காட்டப்பாக்குது ஆனால் அது சரிவராதுபோலகிடக்கு. - Ilango - 12-21-2003 சேது வன்னி ரெக் பற்றி ஒரு கதை கொஞ்கக்காலத்திற்கு முன் அடிபட்டுது நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டீர்களா? - sethu - 12-22-2003 அதைப்பற்றி எளுதினால் மோகன் யாழ் இனையத்தாலை ஆளை எல்லோ து}க்கிப்போடும் எல்லாம் தெரிஞ்சாலும் எளுதும் சுதந்திரம் இங்கை இல்லையுங்கோ. - sethu - 12-27-2003 நீக்கப்பட்டுள்ளது தொடரும்.......... - sethu - 12-30-2003 யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் அடுத்த மாதம் 15 ஆம் திகதியளவில் நியமிக்கப்படவுள்ளார். கண்காணிப்பு குழுவில் தலைவர் மேஜர் ஜெனரல் டெலிவ் சனின் பதவிக்காலம் பெப்ரவரி மாதத்துடன் முடிவடைய விருப்பதால் அவரது இடத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது. சந்திரிக்கா அம்மாவால் துரத்தப்பட்டவர் பாவம் ஒஸ்லோவில் இருந்து சேவை ஆற்றுகிறார் - sethu - 01-01-2004 ரெலே தலைவரும் மலையக மக்கள் முன்னனி தலைவரும் இலன்டன் வந்தவை எல்லோ என்னதுக்கு என்டு சொன்னவை தெரியுமோ சமாதான கூட்டம் என்டவை ஆனால் சந்திரசேகரன் தனது மனைவி பிள்ளைகள் சகிதமும் அஸ்வர் என்ட அமைச்சர் தனது உறவு ஒன்றின் கணி முhனை இலன்டனில் களிக்கவும் செல்வத்தார் ஜரோப்பிய சுற்றுபயனத்தையும் மேற்கொண்டவரெல்லோ சரி வந்தினம் தத்துவத்தாரையும் சந்திச்சதாக கேள்வி அதிலை இரன்டுபேரைத்தான் சந்திச்சதாககேள்வி உண்மை பொய் தெரியாது அதுவும் வாகனம் அனுப்பி ஏத்தி கொன்டுபோய் ஒரு இடத்திலை நடந்தது நசுக்கிடாமல் வருகைக்கான காரனம் இலன்டனில் யார் யாரை சந்திச்சது எல்லாம் கேட்டு அறிந்தாராம். சமாதானபேச்சுவார்த்தைகள் முhடுவிளாவை எட்டிவிட்டதாக கருத்து கூறியதாக கேள்வி அதையும் விடுவம் இப்ப வந்தா அந்த செல்வத்தார் சுவிசுக்குப்போய் அதாலை நோர்வேக்கு வரப்போறாராம் எனவும் கேள்வி தனது நன்பர்களைப்பாத்துக்கொன்டு திரும்ப நடுதிரும்ப இருப்பதாகவும் கேள்வி ஆனால் கனடா வீசா என்கதையாச்சோ பொறுத்திருந்துதான் பாக்கவேனும். - sethu - 01-02-2004 எனக்கு கிறீஸ் நாட்டு பிரதமர் தனது புத்தான்டு தின வாழ்த்துச்செய்தியையும் வாழ்த்து அட்டையையும் அனுப்பி வைத்துள்ளார் அதை இங்கு போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். - sethu - 01-02-2004 <img src='http://www.oslovoice.com/11111.1.jpg' border='0' alt='user posted image'> - sethu - 01-02-2004 *** வானொலியை ஆரம்பிக்கப்போறாராம் ஆனால் ஆரம்பித்தால் வானொலிக்கு ஆட்கள் வரவேனும் எல்லோ அதுதான் முன்பு வானொலியில் திட்டித்தீட்டிய யேர்மனி முகவர்கள் மேலும் பலபேருடைய வீட்டுவாசலைத்தட்டி தான் உளவு நிறுவனத்தின் பணத்தில் வானொலி தொடங்க இருப்பதை கூறி வானொலிக்கு வரும்படி கேட்டிருக்கிறார் பலர் தொடங்குங்கோ வாறம் என்டிருக்கினம் சிலர் என்னட்டை இவர்வந்தது பணம் கறக்க எல்லோ அன்பிலை இல்லை என்டு சொல்லி இருக்கினம் மேலும்பலர் ஏன் எங்களை எல்லாம் வானொலியிலை ஏசிப்போட்டு பேந்து வானொலியிலை வரச்சொல்லி கேட்க வெட்கம் இல்லையோ என்டு கேட்டினமாம். துரோகிகள் போராட்டத்தை ஒளிக்க பெரும் பாடுபடுகினம். அதுமட்டுமோ வானொலிக்கு பணம் கொடுத்துட்டு கொட்டாவி விட்டுக்கொண்டு பல சனம் திரியுது அந்த கடன்காசை கொடுத்த அல்லது கொடுக்கிற சிந்தனைகூட இந்த துரோகிக்கு வரவில்லையோ என்டு பலர் கேள்வி எளுப்புகினம். அதுமட்டுமோ ***ியின் கபட நாடகம் எவ்வளவுகாலம் ஓடும் என பாப்பம். - sethu - 01-03-2004 இலன்டனி ல் புதுரக கள்வர்கள் திரிகிறார்கள். தமிழ்பேசும் முஸ்லீம் இனத்தவர்கள். இனையத்தளம் செய்துதருவதாக தமிழ் கடைகளுக்குவருவார்கள் இனையமும் செய்வார்கள். உண்மையில் இவர்களின் வரலாற்றை அறிந்திருக்கவேண்டியது அனைத்துத்தமிழனின் தேவையாகும். கடைகளில்வந்து இனையத்தை செய்துதருவதாககூறி அதற்கு உலகத்தை புரட்டுறகதை எல்லாம்கூறி 400 பவுன்டுகள் வரை ஒரு இனையத்திற்கு கேட்பார். இவை 1 வருடத்திற்கானசேவை எனவும் கூறுவார். உண்மையில் ஒரு இனையத்தின் பெயரை பதிவுசெய்ய ஒரு வருடத்திற்கு 6 பவுன்டுகள் மட்டுமே செலவாகும் இதை பதிவுசெய்யும்போது அவர்கள் இலவசமாக பெறும் ஸ்பேசில் ஒரு போட்டோ அமைப்பில் இனையத்தையும் தயாரிப்பார்கள். அதை தயாரிக்க இவர் சுமாh 2 நாட்கள்கூட சிரமப்படமாட்டார். அதை ஏதோ ஏற்றி இறக்குவதுபோல நடிப்பார். உங்கள் கடை அல்லது உங்களால் விரும்பப்படும் முகவரியை அவர் பதிவு செய்யும்போது சேவர் நிறுவனமான அமரிக்க நிறுவனத்திற்கு தனது முகவரியை அல்லது தனது ஈ மெயில் முகவரியை கொடுப்பார் இதன்முhலம் இனையத்தின் சொத்துரிமை அவருடைய பொறுப்பில் நேரடியான தொடர்புகளை அமரிக்க சேவருடன் தொடர்புகளை வைத்திருக்கும். உங்களுக்கு வரும் ஈ மெயில் அனைத்தையும் இவர்தான் கவனித்துக்கொள்வார். இது உங்களுக்கு ஆபத்தானது அதுமட்டுமல்லாமல் இனையத்தை தானே கட்டுப்பாட்டில் வைத்திருந்து பணம் சம்பாதிக்கும் வேலைகளிலும் ஈடுபடுவார். அதுமட்டுமல்லாமல் இனையத்தை பராமரிக்க மாதம் 20 பவுன்டுகள் தரும்படியும் கேட்பார் இல்லையேல் அது சரியாக தொழில்படாது என்டும் ஒரு கதைவிடுவார் அதுமட்டுமல்லாமல் தனது முகவரி தனது இனைய முகவரி தனது விளம்பரங்களையும் அதுக்கைபோட்டு அதற்கு உரிய விளம்பரமும் கொடுப்பார் அனுமதி இல்லாமல். அதற்கு நட்பு என்டு ஒரு விளக்கமும் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல் தனது சேவை தொடரும் என உறுதிதரும் இவர் காலகட்டத்தில் வாடிக்கையாளரை தட்டிச்சுத்தும் வழிவகைகளையும் தேடிக்கொள்வார். அதுமட்டுமல்லாமல் சில நிறுவனங்களில் வேலை செய்வதாக கூறி இனையங்களை பொறுப்பெடுத்து அந்த நிறுவனத்தை வம்பில் மாட்டிய வரலாறும் இருக்கிறது. தமிழ் மக்களிடம் திட்டமிட்டமுiறில் பணத்தை கறப்பதற்காக இலன்டன் கரோ வெம்பிலி பகுதிகளில் நடமாடும் விசக்கிருமியை இனங்கண்டு தமிழ் மக்கள் ஒதுக்கவேன்டும் என்று கேட்டுகொள்ளுகின்றேன். தேவை ஏற்படின் சந்தர்பத்திற்கு ஏற்றமாதிரி தன்னை ஒரு தமிழ் ஆதரவாழன் எனவும் இனங்காட்டிக்கொள்வார். அவதானமாக தமிழ் வர்த்தகர்கள் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தமிழ் மக்களை கண்கானிக்கவும் கவனிக்கவும் ஊடுருவி செயற்படும் சந்தேகத்திற்கு இடமான இந்த பேர்வளியை அவதானமாக கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். - sethu - 01-08-2004 மிலந்த மொறகொட ஒஸ்லோக்கு வந்தவர் எல்லோ யப்பான்நிதியை பெற்றுத்தரும்படி கேட்டாராம். வந்த அண்டு இரவு ஒரு இராப்போசன விருந்தை எரிக்காரும் வதாகொல்கிசனும் கொடுத்தினமாம் சாப்பிட்டுக்கொண்டுதானம் கன விடயத்தை கதைச்சவை மிலிந்தவார் இலங்கை அரசியல் நிகள்வுகளை சொல்லி கவலைப்பட்டாராம். அமரிக்காவிலை புலிகளின் தடை தொடர்பான விடங்களை இந்தமுறை மிலிந்தகதைத்தவராம். மிலிந்தசொன்ன எல்லாத்தையும் அமரிக்க தரப்பு கேட்டுக்கொண்டுதானம் இருந்தவை. கொடுத்த விருந்துபசாரத்திலை றெட்வயினும் வயிற் வயினும் எடுத்தவையாம் காரனம் இருந்தவர்களில் ஒருவர் வயிற்வயின் காறராம். நோர்வே காறர் சிரிச்சு சாப்பாட்டை கொடுத்து அனுப்பினவையாம் எல்லாம் அரசுக்குசாதகமாக பாக்கிறம் என்டமாதிரித்தானாம் பதில். தமிழ் நீ எங்கே? - sethu - 01-08-2004 ஒரு இலங்கை இறாயதந்திரியின் குடும்பம் கடந்த 5 மாதமாக நோர்வேயில் தங்கி இருந்தவை எல்லோ திடீர் என்டு நாளைக்கு விடியப்பறம் இங்கிருந்து கிழம்புகினம் திடீர் என்டு ஏன்கிழம்புகினம் என்டு பாத்தான் பிரித்தானிய கொளும்பு து}துவரகத்திற்கு ஒரு விடயத்திற்கு விண்ணப்பித்தவை எல்லே அதுவின்ரை டெட்லைன் வரும் திங்கள்கிழமையாம். அதை தவறவிட்டாள் பல கோடி நட்டமாம் அதை தப்ப வைக்க ஒரு இறாயதந்திரியின் குடும்பம் நாளை காலை கொளும்புநோக்கி பறக்கினம் பேர் விமான தகவல் உண்மைகாரணங்கள் எல்லாம் இங்கு போட்டால் ஒன்டு நடந்தால் அது எனக்கு சட்டப்படி பாதிக்கும் எல்லோ எல்லாரும் சிந்தித்தால் ஏன் போயினம் என்டு புரியும். - sethu - 01-08-2004 சமாதானம் தமிழ் மக்களுக்குத் தந்த சுகந்திரம் பற்றி வெளிநாட்டு மீடியாக்காரர்கள் நேரடியாகப் பேட்டி எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ வேண்டுமென்றால் அவர்கள் முகமாலைச் சோதனைச்சாவடிக்கு வரலாம். எந்த மனித உரிமை அமைப்பாவது இராணுவத்தின் மனித உரிமை பேணும் சமாதான காலச்செயற்பாடு பற்றி நேரில் தரிசிக்க ஆவலிருந்தால் அவர்களும் முகமாலை இராணுவச் சோதனைச் சாவடிக்கு வரலாம். வெளிநாட்டு இராஜதந்திரிகள் யாராவது சிங்கள் அரசாங்கம் சமாதானத்தில் தமிழ் மக்களுடனான புரிந்துணர்வை, நம்பிக்கையை வளர்ப்பது பற்றி இராணுவத்திற்கு இடப்பட்டிருக்கும் கட்டளையை அறியவிரும்பின் அவர்களும் வரலாம் முகமாலைக்கு. சோதனைச் சாவடியைக் கடப்பதற்கு அங்கு ஒரு ஒழுங்குமுறை இருகிறது, ஒரு ஏற்பாடு இருக்கிறது. மேற்சொன்னவர்களின் கண்களிற்குச் சிக்காது பிறிதொரு விசேட ஏற்பாடும் அந்த முகாலைச் சோதனைச் சாவடியில் இருக்கிறது. அது தமிழ் இளைஞர்கள் யுவதிகளிற்கும் சில சமயங்களில் வயது வந்தவர்களுக்கும் உரியதானது. இந்த ஏற்பாடு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஏற்பாடு. இந்த மறைமுகச் சாவடிக்கு அவர்கள் யாரையெல்லாம் அழைக்கவிரும்புகின்றார்களோ அவர்கள் தனியாக அழைத்துச் செல்லப்படுவர். அதற்குக் காரணங்களோ நியாயங்களோ தேவையில்லை. தனது அடையாள அட்டையைக் காட்டி, தான் கொண்டுவரும் பொதிகளை, உடுப்புப் பைகளை அவிழ்த்துப் பரப்பி அவற்றையும் சோதனைக்காகக்காட்டி, கைகளை உயர்த்தி, தனது உடலைச் சோதனையிடவும்காட்டி மட்டும் சாவடியைக் கடந்து போய் பயணித்துவிட முடியாது. அழைத்துச் செல்லப்படுபவர் எந்த நியாயங்களுமு; காரணங்களுமின்றி, காவல்துறையுமின்றி தனியாக விசாரிக்கப்படுவார். எங்கு போகிறாய்? எங்கிருந்து வருகிறாய்? என்னவேலை செய்கிறாய்? எனத் தொடங்கும் விசாரணைகள் புலிகள் பற்றிக் கேட்பதாகி, நீ புலி என்று மிரட்டியாகி, புலிபற்றித் தகவல்களைத் தருகிறாயா? என்று வினாவி, விசாரணைக்கு அவர்களைத் திருப்பதிப்படுத்தக் தவறுபவர்களிடம் சொந்த முகவரியைவேண்டி உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறோம் என்று அனுப்பி வைக்கிறார்கள். ஒருநாளைக்குப் பயணிக்கும் இளைஞர்களில் பத்து வீதமானோர் இதற்குட்படுகின்றனர். தனித்தோ நண்பர்களுடனோ பயணிக்கும் இளைஞர்களில் எழுபது வீதமானோர் இதற்குட்படுத்தப்படுகின்றனர். தேவைப்படும் போது பெரியவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்குட்படும் பயணிகள் பயத்தினால் மிரண்டு போகின்றனர். முகவரியை கொடுத்துவிட்டு வரும் பலர் பீதியால் வீடுகளில் இருக்கமுடியாத நிலையும் யாழ்ப்பாணத்தில் உண்டு. ஒருவரை பலர் சேர்ந்து விசாரிப்பதும் பயணியுடன் சேர்ந்து வருபவர்களை நீங்கள் போங்கள் அவருடன் கதைத்து விட்டு வருகிறோம். 'என்று கூறி அனுப்புவதும் இங்கு சகஜம்' இதனால் ஏற்படும் மனப் பீதியால் இளையவர்களும் பெற்றோரும் அடையும் மன உழைச்சலையோ, பாதுகாப்பின்மையையோ, நடமாடும் சுதந்திரத்தையோ மனித உரிமை அமைப்புகளென்று இயங்குபவர்கள் கருத்தில் கொள்வதாக இல்லை. யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு இதுபற்றியெல்லாம் தெரியாதா? அல்லது இது பாராதிருப்பது குழப்பங்களைத் தவிர்ப்பதற்கான மார்க்கமென்று எண்ணுகின்றார்களா? அவர்களின் அலுவலகம் ஒன்று இருக்கவேண்டிய இடம் இங்கு தான். யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு தனது ஒரு செயலகத்தை வைத்திருக்கவேண்டிய இடம் இதுதான். இச்சாவடியில் புலிகளின் உறுப்பினர்கள் ஆயுதத்துடன் வந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டதுண்டு. பின்னர் அது தவறு என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதுமுண்டு. போர் நிறுத்தத்தின் ஒரு தரப்பான புலிகளுக்கே இந்த நிலையென்றால் சாதாரண மக்களுக்கு.? புலிகளுக்கு இத்தகைய நிலை ஏற்படும் பொழுது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்து உடனடி நடவடிக்கையில் புலிகளால் இறங்கி விடமுடியும். பிரச்சினைக்குத் தீர்வுகாண பிரதமர் தொடக்கம் நோர்வே வரை அணுகவும் முடியும். அதற்கு முடியாவிட்டால் ஒப்பந்தத்தை இரத்துச்செய்து பதில் நடவடிக்கையில் இறங்கவும் முடியும். ஆனால் சாதாரண மக்களின் பாதுகாப்பிற்கு சுகந்திரத்திகு எந்த உத்தரவாதமும் இல்லாதிருக்கிறது. நாளாத்தம் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது ஒருபுறம் அதன் பிரதி விளைவாக ஏனையோரும் பீதிகருதி தமது பயணிக்கும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியவர்களாயிருக்கின்றனர். பாதிக்கப்படுபவர்களின் உளத்தாக்கம் அதனால் ஏற்படும் தொழிற்தாக்கம், சிரமங்கள் என்பவை பற்றி யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவின் கண்களை இது உறுத்தாமல் இருப்பது ஏன்? சரி மீடியாக்கள் கூட இவ்விடையத்தில் மௌனமாக இருப்பது ஏன்? போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு இதில் பொறுப்பில்லையென்று சொல்ல முடியுமா? முடிவு வேண்டும் நன்றி பிரவீன் ஈழநாதம். - sethu - 01-09-2004 ஜரோப்பிய சுற்றுப்பயனத்தை சாவகச்சேரி மைந்தனும் தலைவரின் பாசறையில் வளந்தவருமான யாழ்மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் கடந்த 6 திகதி எல்லா சுற்றுப்பயனத்தையும் முடித்துக்கொண்டு நோர்வே வந்தவர் எல்லோ அவர் எரிக்காரையும் இலங்கை விவகாரத்துக்குப்பொறுப்பான கோல்டனையும் சந்தித்தது எல்லோ என்ன நடந்தது என்டு சொல்லவேனும் ஒரு றெஸ்ரேறன்ரில பொறுப்பாளருடன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லேவிற்கான தமிழ் கவுன்சிலர் ... இன்னுமொருவர் கோல்டனுடன் நின்டதாம் அப்ப எரிக்கார்போய் இலங்கை து}துவர் இல்லத்து பேரினவாதியை கொன்டுவந்து கைலாக கொடுக்கப்பண்னினாராம் அவரும் நோர்வே வெதரைச்சொல் தன்ரை கதையை ஆரம்பிச்சாராம் மிகவும் நட்புரீதீயான கலந்துரையாடல் என்டு ஏற்பாட்டாளர்கள் எனக்கு சொல்லிச்சினம் கதைச்ச விடயங்களில் யாழ்மாவட்டத்தின் உண்மையான நிலமைகளை பொறுப்பாளர் அந்த றெஸ்ரோரன் கலந்துரையாடலில் எடுத்துக்கூறினாராம். பொறுப்பாளர் இன்னும் சில தினங்களில் யாழ்மாவட்டத்தில் தனது பொறுப்பை மீன்டும் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குமுதல் ஜரோப்பிய பயனத்தின் தொகுப்பை தலைவருக்கு சந்தித்துகொடுக்கபடும் என நம்பப்படுகிறது. இவருடைய ஜரோப்பிய பயனத்திற்கு எமது பயன வாழ்த்துகள் - sethu - 01-10-2004 யாழ் மாவட்ட முன்னய றானுவத்தளபதி சரத்பொன்சேகா சீனாவுக்கு ஆயுதம் வாங்கப்போணவர் எல்லோ அவர் ஒரு விசேட கொட்டேலில் தலைநகரில் தங்கி இருந்தாராம் பச்சை நிற நம்பர் பிலேட் போட்ட பென்ஸ் கார் வந்து நின்டுதாம் அதுக்கிளாலை யவாட் என்ட ஒரு இலங்கை முஸ்லீம் பேர்வளி இறங்கினாராம் உடனடியாக பொன்சேகவின் று}ம் பக்கம் விரைந்தாராம் சற்று கதைத்துவிட்டு இருவரும் கீலே வந்து ஒரு சீன றாயதந்திரியுடன் ஒரு ஆயுத விற்பனை நிலையத்திற்குச்சென்றார்களாம் அதற்குப்போறதிற்கு 46 நிமிடம் காரில் பயணமாம். போய் பல ஆயதங்களுக்கு ஓடர் கொடுத்தாரம் காலான்டு அறிக்கையை அந்த நிறுவனம் வரும் மார்ச்மாதம் வெளியிடும்போதுதான் என்ன யாருக்கு வித்தது என்ட உண்மை வெளியில் வரும் அதுபொக அந்த யவாட் என்ட பேர்வளிதான் நோர்வேக்கு இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் அவருடைய பதவி ஏற்பு இன்னும் நிகளவில்லை. மிகவிரைவில் அவர் நோர்வே து}துவர்வேடம்போட்டு ஒஸ்லோ வர உள்ளார். |