![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- anpagam - 03-07-2004 manimaran Wrote:திரு.கருணா தமிழ் மக்களின் நல்விருப்பத்திற்குரிய நபராக இருந்ததற்கு அவருக்கு நிரம்பவே தகுதியிருந்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார். பல இக்கட்டான நிலைமைகளில் எம்மை கைகொடுத்து தூக்கி விட்டிருக்கின்றார். பல்திறமை வாய்ந்தவர்... இப்படிப்பல. ஆனால் அவர் இப்போது எந்த நிலைக்கு எம் அனைவரையும் கொண்டு வந்திருக்கிறார் என்பதை நோக்கினால் அவரது துரோகத்தனத்தின் அப்பட்டம் தெளியவரும். உண்மை உண்மை மணி நல்லாக இங்கு குளப்புறாங்கள் நன்றி மணி விரைவில் எல்லாத்தையும் முடிவெடுத்ததால் (ltte) எல்லாம் இப்ப சரியாகிற்றே இனியும் இவைபற்றி வளவள எனத்தேவையில்லை நிற்பாட்டுங்கள் :roll:
- Eelavan - 03-07-2004 sivajini Wrote:சேது இந்த தகவலை நடைபெறுவதற்கு முதல் நோர்வேயில் ஒரு பிரபல கடை ஒன்றில் சொல்லி பேச்சுவாங்கினாராம் அடுத்தநாள் கடையிலை வேலை செய்த எல்லாரும் அதிர்ந்து தொலைபேசியிலை மன்னிப்புக்கேட்டார்களாம். ஆகா ஆகா என்ன ஒரு உளவு சேதுவுக்கு இந்தத் தகவல் தெரிந்திருந்தால் அவருக்கு தமிழ் மக்கள் பற்றி அக்கறை இருந்திருந்தால் களத்தில் எழுதுவதை விட்டு அந்தத் தகவலை பொட்டு அம்மாம் காதில் போட்டு இருக்கலாமே அல்லது அவருக்கு என தனிப்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றனவே அதில் போட்டிருக்கலாம் எதற்கு இந்தக் களத்தில் தான் எழுதுவார் என நீர் அடம்பிடிக்கிறீர் விடுதலைப் புலிகளிடம் இருக்கும் புலனாய்வுத் துறையை விட பலமான புலனாய்வுத்துறை சேதுவிடம் இருந்தால் சொல்லுங்கள் பொட்டு அம்மானிடம் சேர்த்துவிடுகிறேன் - Mathan - 03-07-2004 Eelavan Wrote:sivajini Wrote:சேது இந்த தகவலை நடைபெறுவதற்கு முதல் நோர்வேயில் ஒரு பிரபல கடை ஒன்றில் சொல்லி பேச்சுவாங்கினாராம் அடுத்தநாள் கடையிலை வேலை செய்த எல்லாரும் அதிர்ந்து தொலைபேசியிலை மன்னிப்புக்கேட்டார்களாம். ரொம்பத்தான் லொள்ளூ ஈழவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-07-2004 Tamil Ondrinaipu Mandram Says, "Battalions in Batticaloa Will Function under Karuna An organization under the name of 'Amaparai District Thamil Ondrinaipu Mandram', closely associated with Batticaloa's rebele LTTE leader , Karuna released a statement yesterday explaining their position on the rift between the LTTE leadership. The group says hereafter the Amparai-Mattakalapu (Batticaloa) platoons will function under Karuna Amman and the cadres in Mattakalapu is also ready to function under the leadership of National leader Prabhakaran who will always be their leader. The group says that they are answerable to their people in Batticaloa and they would receive a favourable response from Prabhakaran The statement says "On behalf of the LTTE leaders it is for the attention of the Thamil-speaking people, it is our intention to make clear the people's fear as what is happening among the leaders of LTTE. In the history of our war it cannot be denied that the cadres from Mattakalapu and Amparai District had contributed a lot to the successes of the war. In the North and East war front, Mattakalapu and Amparai District children had achieved many successes and up to now 4550 heroes had lost their lives. Out of this, 2428 heroes had sacrificed their lives to safeguard the Yarlpaanam soil. Our children have done all these in order to achieve our self-determination, territorial integrity and our sovereignty. Even now, our best cadres are being taken to Yarlapanam step-by-step. When recruitment was made in Mattakalapu, we gave promises to the youths and their parents that they would not be sent to Yarlapanam in any case. But now an order was given by the North to send 1000 cadres to North. This cannot be accepted. Hereafter the Amparai-Mattakalapu platoons will function under Karuna Amman and the cadres in Mattakalapu also ready to function under the leadership of our National leader. Mr. Pirapakaran is always our national leader. There is no question about that. But we must answerable to our people in Mattakalapu. Thanx - The Academic - tharma - 03-07-2004 வணக்கம் நான் நம்புகிறேன் ,கருணா விடயம் புலிகளின் ஒரு பெரிய திட்டம் புலிக்கு இப்போது சர்வதேச பூட்டு போடப்பட்டுள்ளது இதனால் புலியின் செயற்பாடுகளை தொடர கருணாவை தனியாக திட்டமிட்டு அனுப்பப்பட்டுள்ளார் சிறிது காலம் பொறுக்க எல்லாம் தெரியும் பயப்பிடத்தேவையில்லை, சிங்களத்தலைமைகளது சுத்துமாத்துகளுக்கு இனித்தான் வைத்தியம் நடக்கப்போகிறது - Mathan - 03-07-2004 சனம் நல்லாத்தான் குழம்பி போச்சு. - Eelavan - 03-07-2004 சரி குழம்பியவர்களை இன்னும் குழப்பாமல் நாம் கருணா பற்றிப் பேசுவதை நிறுத்தி தேர்தலைப் பற்றிப் பேசுவோம் சரியா? - shanmuhi - 03-07-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 03-07-2004 ஏதோ எல்லாம் சுபமானால் சரி...இனி இழக்க எங்களட்ட ஒன்றும் இல்லை....! அகதி அந்தஸ்தை தவிர....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- Mathivathanan - 03-07-2004 நீங்கள் சொல்லுறது வேறையாயிருக்கு.. பாடுமீன் சொல்லுறது வேறையாயிருக்கு.. போட்டு குழப்புறீங்களப்பா.. போய்ப் பாருங்கோ.. http://www.paadumeen.com :oops: :!: :?: - kuruvikal - 03-07-2004 இது ஜசீர் அரபாத்தும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் போல நிலமைகள் வெளிக்காட்டப்படுவது போல் இல்ல...அப்ப இதில தீய சக்திகள் தலையீடு என்பது நிச்சயம்.....உண்டு போலத்தான் தெரிகிறது...! இந்தியா போன்ற நாடுகளின் நோக்கம் பிரபாகரனை விடுதலைப் புலிகளின் தனித் தலைவராகக் காட்டாக் கூடாது என்பதும்....அதன் அடிப்படையில் புலிகளுக்குள் பிளவைக் எழுப்பி நிற்கலாம்....சரி கருணா இப்படி கோரிக்கைகளை மட்டக்களப்பில் இருந்து கொண்டே விடாமல் ஏன் தற்போது வன்னிக்குச் சென்று நேரடியாகப் பேசலாமே...உண்மையில் மக்களின் மீதும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தால்..அதைவிடுத்து ஒருவரை ஒருவர் துரோகி என்பதன் அர்த்தம் என்ன....????!அதுவும் தன் சக தளபதிகளையே....???! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 03-07-2004 இதுதான் தாத்தா போட்ட இணைப்பில் உள்ள செய்தி...! என் மாவட்ட மக்களுக்காக உரிமைகளை கேட்பது எந்த வகையில் துரோகமாகும்? கிழக்குப் பிராந்தியத் தளபதி கேணல் கருணா அம்மான்; கிழக்கு மாகாண தளபதி கேணல் கருணா அம்மான் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து நீக்கப்ட்டுள்ளார் என்ற செய்தி வன் னித்தலைமையில் இருந்து வெளிவந் துள்ளதையடுத்து கேணல் கருணா அம்மான் கருத்துத் தெரிவிக்கையில். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதி ராக செயற்படுவதற்கு தீயசக்திகளி னால் து}ண்டப்பட்டுள்ளேன் என்பது முற்றுமுழுதாக பொய்யான குற்றச் சாட்டாகும் என்பதனை நான் உறுதி யாகக்கூறுகிறேன். வன்னித்தலை மையகம் 1000 போராளிகளை வன் னிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொ ண்டதற்கு மட்டக்களப்பு நிருவாகம் மறுதலித்தது. இதற்கு போராளிகளின் பெற்றோர் விரும்பாததே காரண மாகும். இதைவிட, மேலாக தமி ழீழ விடுதலைப்புலிகளின் நிருவா கக்கட்டமைப்பில் சுமார் 30ற்கு மேற்பட்ட தமிழீழ துறைசார் பொறு ப்புக்கள் அனைத்தும்; வட தழிழீழ த்தில் உள்ளவர்களுக்கே வழங்கப்ப ட்டுள்ளது. அப்பதவிகளுள் எதுவும் மட்-அம்பாறை மாவட்ட உறுப்பினர் களுக்கு வழங்கப்படாமை குறித்து இங்குள்ள புத்தி ஜீவிகளும், அறிவு சார் மக்களும் என்னிடம் சுட்டிக்காட் டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் எமது தேசியத் தலைவருக்கு தெரியப்டுத்தியதே என்மேல் தமிழீழ துரோகி என முத்திரை குத்தப்பட் டுள்தற்குக் காரணம். இதற்கு முன் பே கிழக்கு மக்கள் பல தடவைக ளில் தங்களிடத்தில் கேட்டுக் கொ ண்டதாக தற்போது இங்கிருந்து வன் னிக்கு தப்பியோடிய துரோகிக ளான ரமேஷ், கௌசல்யன் ஆகியோர் என்னிடம் தெரியப்படுத்தியவர்கள் இன்று என்னை துரோகி என்று கூறு கின்றனர். இன்றைய நாள் என்ன? எமது மாவ ட்டத்தில் வவுண தீவு இராணுவ முகாம் தாக்குதல் வெற்றி ச்சமரில் வீரகா வியமான மாவிர ர்களின் நினைவு தினம். இன்றைய நாளில் தப்பியோடிய துரோகிகள் வன்னியில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தியதுரோகிகள் என்னை துரோகி எனபட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாய மானதாகும். இதனை தலைமைப் பீடமும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது எனக்கு வியப்பையும், வேதனையையும் தரு கின்றது. தமிழீழ மக்களுடன் வாழ் ந்து மக்களுக்காக மடி வதையே விரும்புகிறேன். ஒட்டு மொத்த தமி ழீழப்பிரதேசத்தில் நானும் மட்- அம் பாறைப் போராளிகளும் சென்று சமர் புரிந்ததை வட-தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்ப தில் எனக்கு திடமான நம்பிக்கை இருக்கின்றது. என்பதை நான் மீண் டும் தெளிவுபடுத்தவிரும்புகிறேன். தமது மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வன்னித் தலைமைகளுக்கு முன் வைப்பது நியாயமானது. ஐரோப்பிய வானொலி ஒன்றின் ஆய்விலிருந்து. கிழக்குப்பிராந்தியத் தளபதி கேணல் கருணாவிற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு துரோகி என்று பட்ட மளித்துள்ளமை அந்த அமைப்பைப் பொறுத்தவரை புதிய விடைய மற்றது என்று அரசியல் விமர்சகர்க ள் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய வானொலி ஒன்று தனது செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கருணா அம்மான் அவர்களால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் குறித்து உடனடியாக பதிலளிக்க முடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருப்பதனாலே யே கேணல் கருணாவை விலக்குவ தாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அது குறித்து எதுவும் குறிப்பிடவி ல்லை என்றும் விமர்சகர்கள் தெரி விக்கின்றார்கள். அத்துடன் கேணல் கருணா அவர்கள் மீது குற்றம் சாட்டும் தெளிவான காரணம் அந்த அறிக்கையில் காணப்பட வில்லை என்றும் கருத்துத் தெரிவிக் கின்றார்கள். இனிமேல் தான் அவர் மேல் குற்றங்களை ஜோடிப்பதற்கு காரணங்களை விடுதலைப் புலிகள் தேடியுள்ளனர் என்றும் விமர்சகர் கள் கருத்து வெளியிடுகின் றார்கள். ஒரு போராளி விடுலைப்பு லிகள் அமைப்பிற்கும் தேசிய விடு தலைப்போராட்த்திற்கும் எவ்வ ளவோ பங்களிப்பைச் செய்திரு க்கின்ற போதிலும் அவர்கள் வேலு ப்பிள்ளை பிரபாகரன் உடைய தொட ர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் எத னையும் சுட்டிக்காட்ட முனைந்தால் அவர் மீது துரோகி என்று குற்றம் சுமத்துவது விடுதலைப்புலிகளின் போக்காகும் அந்த வகையிலேயே தனது கிழக்கு மாகாண மக்கள் துன்பம் அடைந்துள்ளது குறித்து விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகத் துக்கு அறிவித்தது குறித்தும் குற்ற ம்சாட்டி கேணல் கருணா மீது துரோ கி என்ற குற்றச்சாட்டு அந்த அமை ப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அமைப்பு பிரிக்கப்பட்டுள்ள போரா ளிகளின் எண்ணிக்கையின் அடிப்ப டையில் மோதல் ஏற்படும் என ஆய் வாளர்கள் கணித்துள்ளார்கள். குறிப்பாக கேணல் கருணா அம்மானின் தலைமையில் 6000 போ ராளிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். இவர்களி;ல் முக்கிய சில து ரோகிகள் பிரிந்து வடபுலத்துக்கு தங்கள் குடும்பங்களுடன் தப்பியோ டிய போதும் தென் தமிழீழப் போரா ளிகள் கேணல் கருணா அம்மான் தலைமையில் உறுதியாகவே உள் ளனர். எப்படியாகிலும் தனது மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு ள்ளதற்காக கேணல் கருணா அம் மான் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். தமது பிராந்தியம் வடபகு தி மக்களால் புறக்கணிக்கப்பட்ட போ திலும் போர்க்காலங்களில் ஒன்றாகச் சேர்ந்து நின்ற கிழக்கு மாகாணப் போராளிகள் அமைதி வேளையில் தமது மாகாணத்தேவைகளைக் குறி த்து கோரிக்கைகளை முன்வைத்துள் ளதில் நியாயம் உள்ளதாகவும் தெரியப்படுகின்றது. மட்டக்களப்பு பகுதி மக்க ள் இத்துரோகிகள் மீது விசனம் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிட த்தக்கது. வீரம் விளை நிலம் வீணர்களுக்கு அடிமையாகுமா? விழித்தெழுங்கள். எமது விடுதலைப் போரா ட்ட வரலாற்றில் தேசியத் தலைவ ரையும், வட தமிழீழ மக்களையும் எதிரியிடமிருந்து விடு விப்பதற்கு விலை மதிக்க முடியாத 2250 ற்கும் அதிகமான எமது உடன் பிறப்புக்க ளின் உயிர்களை நாம் தியாகம் செய்திரு க்கிறோம். தேசிய தலைவ ருக்க ஏற்பட்ட ஒவ்வொரு ஆபத்து நிகழ்வுகளின் போதும் தோளோடு தோள் நின்று போராளிகளை வழி நடாத்தி ஆபத்திலிருந்து காப்பாற்றிய சாத னைப் பெருமை எமது தளபதி கேணல் கருணா அம்மானையே சாரும். இவ்வாறு வீரம் விளை நிலம் வெற்றி பெரும் தளமாக மாறி சாதனைகள் படைத் தால் பெற்றுக் கொண்ட பேறுதான் என்ன? ஆம்! அது பசியும் பட்டினியும் வறுமைவா ழ்வு ஓலைக்குடிசைச் சீவியமும் தான். அது மட்டுமல்ல எமது மட்டு அம்பாறை மாவட்டம் இன்று ஏற்க முடியாத ||துலேராகி|| என்றும் பட்டத்தினையும் பெற்றுள்ளது. துரோகிகள் பட்டம் ! சமாதானச் சு10ழல் ஏற்பட் டுள்ள இந்த இரண்டு வருடகாலத் தில் வடகிழக்கு அபிவிருத்திககு என வெளிநாடுகளில் வாழும் எமது மக்களிடமிருந்து சேர்க்கப்படும் பணம் வடக்கிக்கு மட்டும் பயன் படுவதும்,, மட்டு அம்பாறை மாவட் டத்தில் டத்தலைமைக்குத் தெரியாமல் வன்னியில் உள்ள தலை மையின் உத்தரவுக்கிணங்க புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக ளும், கடத்தல் மற்றும் கொள்ளைகளும் எமது தளபதி கேணல் அம்மானை அவப் பெருயருக்கு இட்டுச்செல்லும். தமிழழீழத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 30க்கு; மேற்பட்ட துறை களும், அவற்றிக்கு தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களும் வட தமிழீழத்தைச் சேர்ந்தவர்களா வர். இருப்பதும் தென் தமிழீழம் என்னும் மட்டு அம்பாறை மாவட்டத்தை ஓரம் கட்டும்; நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் எமது மாவட்ட ங்களின் மாவீரர் போராகளின் குடும்ப நிலை யினைக் கருத்தில் கொண்டு அக்குடும்பங் களில் வாக்கைத்தரத்தினை மேம்படு த்தவும் , மாவட்டத்தில் அபிவிருத்தி னை மேற்கொள்ள வேண்டுமானால் மூன்றில் ஒரு துறைச்சார்ந்த பொறுப்புக்களை அல்து பதில் பொ றுப்பக்க ளையாவது எமது மாவட்டப் போராளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டுமென தளபதி கேணல் கருணா அம்மான் தமிழீழத் தலைவரிடம் கேட்டிருந்தார். ஆனால் இன்று தீர ஆர விசாரித்த றியாமல் விடதமிழீழத் தலைமை கேணல் கருணா அம்மா னை தமிழீழ விடுதலைப் இயக்கத்தி லிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியது மாவட்டத்தினையும், அதன் மக்களின் எதிர்பார்ப்பினையும்; ஆரா யாமல் ஓதுக்கிருப் பது அவ்வளவு நல்லதல்ல அப்படி அது நடந் தால் எமது ஒற்றுமை சீரமிந்து இலக்கின்றி விடுதலைப் போர் நிகழ்த்தப்பட்டால் ஒன்றினை ந்தது செயல்பாடுன்றி இலக்கின்றிச் செல்லும் எனவே! நீதியானதும், நியாயமானதுமான கோரிக்கையினை முன்வைத்து எமது தமிழீழம் பிளவு படாமல் ஒரே தலை மையின் கீழ் இரு நிருவாகக்கட்டமைப்பின் ஒழுங்கின் படி செயற்படவே நாம் விரும்புகிறோம் தற்போது தலைமைப்பீடம் அறிவித்துள்ள இந்த முடிவி னை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். ~~தமிழீழ வீரம் விளைநில மக்கள்|| யார் துரோகி மக்களின் உரிமையைக் கேட்டவர் துரோகியா? அதைக் கொடுக்க மறுத்தவர் துரோகியா? சண்டை பிடிக்கும் போது வீரர்! உரிமையைத்தட்டிக் கேட்கும்போது துரோகியா? இத்தனை காலமும் தமிழீழம் எங்கும் படை நகர்த்தி சண்டை பிடித்தவர் துரோகியா? இப்போது இதை மறுதலித்தவர் துரோகியா? மட்டு - அம்பாறை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்டவர் துரோகியா? அதை ஏற்க மறுத்தவர் துரோகியா? மக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவபர் துரோகியா? அதைப் பொருள்படுத்தாதவர் துரோகியா? மக்களை மதிப்பவர் துரோகியா? மக்களை மிதிப்பவர் துரோகியா? வட தமிழீழத்தில் எமது மட்டு -அம்பாறை போராளிகள் செய்த தியாகங்களை வரலாற்றிலே எழுத முற்பட்டவர் துரோகியா? அதை வரலாற்றில் எழுத மறுத்தவர் துரோகியா? வட தமிழீழப் போர்முனையில் தென்தமிழீழப் போராளிகள் 2248 பேர் வீரச்சாவைத் தழுவியதைச் சுட்டிக்காட்டியவர் துரோகியா? அதை மறந்தவர் துரோகியா? இவைகள் அனைத்தையும் நாங்கள் புரிந்து விட்டோம். இனிமேலும் இத்தவறுக்கு இடமளிக்க மாட்டோம். பொங்கி எழுவோம் எதனையும் எதிர்கொள்வோம். இந்த மண்ணின் சொந்தக்காரன் இந்த மண்ணிலேயே இருப்போம். கிழக்கு மண்ணில் நாம் கிழர்ந்தெழுவோம். மட்டு-அம்பாறை வாழ் தமிழ் மக்கள் - kuruvikal - 03-07-2004 அப்போ மட்டக்களப்பில் உயிர்நீத்த மற்றைய பகுதி தமிழீழப் போராளிகள் கருணாவின் பார்வையில் யார்....??????! அதுவும் மக்கள் ஒன்றுபட்டு தம் சக்தியைக் காட்ட வேண்டிய தேர்தல் சமயத்தில் ஏன் மக்களை பிளவுபடுத்தி நிற்க வேண்டும்....தேர்தலின் முன்னரோ...அல்லது பின்னரோ ஏன் இதைக் கோரவில்லை....??! உண்மையில் இது மக்களின் நலன் கருந்தி எழுந்த கோரிக்கையா.....?????! :twisted: :roll: - kuruvikal - 03-07-2004 கரிகாலனும் மற்றும் பல தளபதிகளும் இன்று ஞாயிறு காலை வன்னியை வந்தடைந்துள்ளனர்...இவர்கள் கிழக்கு மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட நிலைமைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கும் விளக்கி உள்ளனர்...! இது குறித்து கரிகாலன் கூறும் போது எல்லா மக்களும் போராளிகளுன் புலிகளின் தேசிய தலைமையில் நம்பிக்கையோடு இருப்பதாகவும் பிளவுத் தளபதி சில வெளியாரின் தூண்டிதலின் பெயரில் தனது சுய விருப்பப்படி செயற்படுவதாகவும் இப்படியே அவர் செயற்பட்டால் பொல் பொட்டின் கதிக்குத்தான் அவர் தள்ளப்படுவார் என்றும் கூறி இருக்கிறார்...இச் செய்து தமிழ்நெற்றில் உள்ளது...! Karikalan condemns Karuna as Pol Pot [TamilNet, March 07, 2004 06:45 GMT] "Karuna will be seen as a Pol Pot if he continues to act irresponsibly towards our people", said Mr. Sivagnanam Karikalan, one of the senior leaders in the East to arrive in Kilinochchi Sunday morning for discussions with his leadership about the situation in Batticaloa. Mr. Karikalan is a close confidante of Mr. Karuna, the eastern LTTE leader who was sacked from the Liberation Tigers Saturday on charges of treason. Several heads of divisions and commanders of the LTTE troops in the Batticaloa-Ampara district also arrived in Kilinochchi Sunday for consultations with the leader of the Liberation Tigers. Mr. Karikalan met the press briefly at the LTTE media coordinating office sunday noon. He charged that there were outside elements behind Mr. Karuna's decision to act traitorously. "Karuna's decision to betray us was a decision that he took on his own without consulting any of his colleagues and senior staff. He is trying to compell commanders and heads of divisions in the Batticaloa-Ampara district to accept his decision. He won't succeed. "Today none of the people in the Batticaloa-Amapara district are prepared to reject our national leader. I want to reiterate this point. Even at the recent Pongu Thamil festival in Batticaloa, thousands of our people carried photos of our national leader with the slogan 'Tamils are tigers. Tigers are Tamils', expressing their commitment to the Tamil national cause and to our national leadership" said Mr. Karikalan. Tamilnet. - sivajini - 03-07-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 03-07-2004 அப்ப உது றாயதந்திரம் இல்லையோ..?சிவாஜினிச்சேது..? :?: :!:
- sivajini - 03-07-2004 இது றாயதந்திரம் அப்பா பொறுத்திருந்து பாருங்கோ எல்லாம் நன்றாகவே நடக்குது - anpagam - 03-07-2004 அர்ரா அர்ரா இது இணையகாலம் ஆதலால் எல்லோருக்கும் சுதந்திரம் ஆனால் நாம எந்த செய்தியை உண்மை என நம்புவது நல்லாக சனத்த குளப்புறேங்க பாப்பம் என்னம் எத்தனை நாளைக்கு...... சொல்லுங்க சொல்லுங்க என்னம் சனமும் தேடி தேடி வாசிக்குங்கள்... :x :evil:
- Mathivathanan - 03-07-2004 அங்கை ஓப்பிணா சண்டைபிடிக்கிறாங்கள்.. பேப்பரிலை விளாசுறாங்கள்.. இஞ்சை செய்தியளிலைகூட மிண்டி விழுங்கிறாங்கள். பழைய ஆய்வுகளெல்லாம் திரும்பவும் அசைபோடுறாங்கள்.. உதுபற்றி மூச்சும் விடுறாங்களில்லை. உதுகளைப் பார்க்கேக்கை தந்திரமோ இராஜதந்திரமோ விஷயம் வலு சீரியஸ்.. sivajini Wrote:இது றாயதந்திரம் அப்பா பொறுத்திருந்து பாருங்கோ எல்லாம் நன்றாகவே நடக்குது <span style='font-size:21pt;line-height:100%'>Renegade Tamil Tiger fears attack</span> The Tamil Tigers accuse Colonel Karuna (right) of disloyalty A renegade rebel commander has accused the Tamil Tigers'leadership in Sri Lanka of planning to attack him. "These moves can lead to internal killing," Colonel Karuna told the Associated Press news agency. His warning came a day after Tamil Tiger leaders in the north announced that they had expelled the eastern commander because of his betrayal. Western diplomats have warned that the unprecedented split could challenge the faltering peace process. "It's a very tricky situation that could seriously affect the cease-fire and the peace process," said a deputy chief of a European team of truce monitors. But the head of the Tigers' political wing, SP Thamilselvan, said they remained committed to peace and would ensure negotiations were not disrupted by the actions of a single individual. 'Dangerous situation' Colonel Karuna - whose real name is Vinayagamoorthi Muralitharan - said he had received reports that death squads had been sent to target him after he was dismissed. "We have reliable information that killer squads sanctioned by the northern leadership have been sent with the intention of attacking me and my forces," he told the Associated Press. The Sri Lankan army is on alert for fighting between the rival factions. <span style='font-size:21pt;line-height:100%'> We are facing a very dangerous situation </span> Sri Lankan army commander <span style='font-size:21pt;line-height:100%'>\"We are facing a very dangerous situation,\" said an army commander in the east of the island. </span> <span style='font-size:21pt;line-height:100%'>\"They could target us to drag us into the crisis. We are keen to avoid getting involved and have alerted troops.\" </span> [size=14]Military officials said students from the eastern University of Batticaloa had left their hostels over the weekend, concerned about a possible outbreak of factional fighting. The university has a large number of students from Jaffna in the north, who reportedly fear reprisals. Internal crisis Reports have suggested that Colonel Karuna is unhappy that the bulk of the rebel fighters come from eastern Sri Lanka, and yet all the top leadership comes from the north. Thamilselvan (right) said the Tigers remained committed to peace Tamil Tiger leaders told reporters on Saturday that Colonel Karuna had been dismissed because of his betrayal and stressed that he was a lone individual without supporters. The rebel commander dubbed the move "ridiculous" because he said he had already left the movement. One of his officials quoted him as saying that he would not relinquish control of his 6,000 troops. A top defence ministry official said on Friday that the government could not agree to Colonel Karuna's request for a separate defence pact. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3540229.stm - Paranee - 03-07-2004 எல்லாம் நன்மைக்கே நற்பெயர் எடுக்க பல நாட்கள் ஆகும் கெட்ட பெயர் எடுக்க ஓரு விநாடி போதும் ம் ம் எல்லாம் சரிதான் கருணா அம்மானின் துணைவியாரும் போராளிதான் அவருடைய பக்கத்திலும் போராளிகள் இருக்கின்றார்கள். அதைப்பற்றி செய்திகள் வெளிவரவில்லையே |