![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
- Mathan - 06-02-2005 kavithan Wrote:சுட்டு போட்டது உங்கள் சொந்தகவி என்ற மாதிரி கதை போச்சா.. சிந்த்க்க வைச்சுதா .. அது தான் அப்படி கேட்டன்,.. எப்ப போடுறியள் சொந்த கவிதை.. <!--emo& பதிலை மேலே பாருங்கள், முழுவதும் அல்ல சில வரிகள், முழுமையாக பதில் சொல்ல நேரம் போதவில்லை. பின்பு சந்திக்கலாம் - ã÷ò¾¢ - 06-02-2005 [b]உன் முருகனும் என் அல்லாவும். உன் முருகனும் என் அல்லாவும் நம் காதலிடம் பேசிப்பார்க்கட்டும் ! பிறகு முடிந்தால் நம் இருவரையும் பிரித்துக் கொள்ளட்டும் !! என் மூக்கிற்கு மற்றொரு வேலை ! என் மூச்சுக் காற்றில் உன் நினைவுகளை வடிகட்டுவது !! அதிகம் செல்லம் கொடுத்து விட்டேன் ! உன் நினைவுகளின் குறும்பு தாங்க முடியவில்லை !! நான் முத்தத்தைத் தானே கேட்டேன் ! உன்னை யார் வெட்கத்தைத் தரச் சொன்னது !! நீ சிரித்தால் உன் கன்னத்தில் குழி ! என் இதயத்தில் பள்ளம் !! அந்தக் கரையில் நீ ! இந்தக் கரையில் நான் ! கேலி செய்து சிரிக்கிறது இடையில் செல்லும் நதி !! நீ அகன்றாலும் நீங்குவதாக இல்லை ! மனப்பாடம் ஆகிவிட்ட உன் மச்சங்கள் !! தாமதமாக வரும் உனக்காகக் கல்லடி வாங்குகிறது குளம் !! நான் அதிகம் செலவு செய்கிறேன் உனக்கான என் நேரத்தை ! நீ சேமித்து வைக்கிறாயோ . . . எனக்கான உன் நேரத்தை !! நீ போன பின்புதான் சுடுகிறது என் முகத்தில் அடிக்கும் வெயில் !! எனக்காக நீ காத்திருந்தாய் ! உனக்காக நான் காத்திருந்தேன் !! இன்று நமக்காகக் காதல் காத்திருக்கிறது !! திருமணம் ஆகும் முன்னே தாயாகி நிற்கிறாய் ! நீதானே பெற்றெடுத்தாய் இந்தக் கவிதைகளை !! உனக்காகக் காத்திருந்து என் இதழ்கள் சருகாகி விட்டன !! எதேச்சையாக உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எதேச்சையாக நீயும் என்னைப் பார்க்கிறாய் !! - வெண்ணிலா - 06-02-2005 மூர்த்தியண்ணா சுட்ட கவிதை நன்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 06-02-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அத்துடன் சிலவரிகள் உண்மையாக்வும் இருந்தது அதனால் இணைத்தேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதைத் தான் நானும் சொன்னேன் உங்கள் எண்ண அலைகள் என... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 06-02-2005 மூர்த்தி அண்ணா நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது மகிழ்சி... கவிதையும் நன்று.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 06-03-2005 மூர்த்தியின் சுட்ட கவிதை கண்டதில் மகிழ்ச்சி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shobana - 06-03-2005 மூர்த்தி அண்ணா வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் வேவையை இப்படி முடிந்த அனைவரும் தாம் பார்த்து ரசித்த கவிதைகளை சுட்ட கவிதைகளாக யாழ் இணையத்தில் இணைத்தால் மற்றைய அங்கத்தவர்களும் பயனடையலாம் அல்லவா???? நன்றி - Mathan - 06-03-2005 Malalai Wrote:Quote:அத்துடன் சிலவரிகள் உண்மையாக்வும் இருந்தது அதனால் இணைத்தேன்அதைத் தான் நானும் சொன்னேன் உங்கள் எண்ண அலைகள் என... <!--emo& ம் சரி நான் இல்லை என்று சொல்லவில்லை - Vasampu - 06-03-2005 சுட்ட கவிதை கொஞ்ச(ம்) சூடாகவே இருக்கின்றது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 06-03-2005 Vasampu Wrote:சுட்ட கவிதை கொஞ்ச(ம்) சூடாகவே இருக்கின்றது. ஐஸ்கட்டி கொஞ்சம் எடுத்து வைச்சிருங்கோ வசம்பண்ணா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 06-04-2005 ஐஸ் கட்டி கொஞ்ச(ற) நேரமோ வைத்திருக்க வேணும்???? :roll: :roll: :roll: :roll: - Mathan - 06-05-2005 <span style='font-size:25pt;line-height:100%'>நான் உன்னை நேசிக்கிறேன்..!!! <img src='http://bollywood.infoctionary.com/misc/SnehaWPT.jpg' border='0' alt='user posted image'> நான் உன்னை நேசிக்கிறேன்..!!! கன்னியே நீயேனை மாற்றி விட்டாய் கடவுளையும் காதலையும் கனவிலும் நம்பாத என்னை காதல் எனும் வலையில் கன்னி நீ வீழ்த்திவிட்டாய் எனக்குள் காதல் வரும் என்று கனவு கூட நான் கண்டதில்லை கள்ளி நீ எந்தன் இதயத்தை எப்படி திருடினாய்? திருடியதை நீ திருப்பி தந்தாலும் திருப்பிப் பெற நான் திடமாய் மறுப்பேன்... உன்னிடம் நான் திருப்பி கேட்பது என் இதயத்தை அல்ல -என் இதயத்தை வைக்க -உன் இதயத்தில் ஒர் இடம் ஏனெனில்.... நான் உன்னை நேசிக்கிறேன்... </span> - Mathan - 06-05-2005 எழுதியவர் பெயரை கண்டு பிடியுங்களேன்? - kavithan - 06-05-2005 கன்னி வீழ்த்தினாளோ கடவுள் மாற்றினாரோ மாதவா நீ மாறிவிட்டாய் காதல் வலையில் வீழ்ந்துவிட்டாய் இதயத் திருட்டில் தேர்ந்துவிட்டாய் வருங்காலக் கனவில் திளைத்துவிட்டாய் செவ்வியவள் நெஞ்சில் இடம் கேக்கிறாய் செவ்வாய் கோளில் வீடு கட்டுகிறாய் காதல் செய்து சேர்ந்து வாழ முடிவெடுத்து மோதல் இன்றி வாழ்ந்திடு மாதவா களத்தில் உனக்கு வாழ்த்து சொல்ல கவிகள் பலர் காத்துக்கொண்டு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 06-05-2005 [quote=Mathan]<span style='font-size:25pt;line-height:100%'>நான் உன்னை நேசிக்கிறேன்..!!! <img src='http://bollywood.infoctionary.com/misc/SnehaWPT.jpg' border='0' alt='user posted image'> நான் உன்னை நேசிக்கிறேன்..!!! கன்னியே நீயேனை மாற்றி விட்டாய் கடவுளையும் காதலையும் கனவிலும் நம்பாத என்னை காதல் எனும் வலையில் கன்னி நீ வீழ்த்திவிட்டாய் எனக்குள் காதல் வரும் என்று கனவு கூட நான் கண்டதில்லை கள்ளி நீ எந்தன் இதயத்தை எப்படி திருடினாய்? திருடியதை நீ திருப்பி தந்தாலும் திருப்பிப் பெற நான் திடமாய் மறுப்பேன்... உன்னிடம் நான் திருப்பி கேட்பது என் இதயத்தை அல்ல -என் இதயத்தை வைக்க -உன் இதயத்தில் ஒர் இடம் ஏனெனில்.... நான் உன்னை நேசிக்கிறேன்... </span> மாதவா வர வர உங்க போக்கே சரியில்ல என்ன நடக்குது ஆஆஆ..... :twisted: :twisted: (யாரை நேசிக்கிறிங்க மாதவா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- வெண்ணிலா - 06-05-2005 Mathan Wrote:எழுதியவர் பெயரை கண்டு பிடியுங்களேன்? நீங்கள் தான். இல்லை வேறு யாரவது எழுதியிருந்தால் அவர்களின் பெயரைப் போட்டிருப்பீங்களே. மதன் அண்ணா வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-05-2005 "நான் உன்னை நேசிக்கிறேன்" என்ற கவிதையும் யாழ் கள நண்பர் நிதர்சனுடையது தான். எனக்கு பிடித்திருந்ததால் அதனை சுட்ட கவிதை பகுதியில் இணைத்தேன். என்னுடைய கவிதையாக இருந்தால் அதை சுட்ட கவிதை தலைப்பில் இணைத்திருக்கமாட்டேனே. வாழ்த்துகளுக்கு நன்றி. அவை நிதர்சனை சேரட்டும். - Malalai - 06-07-2005 [b]ஆயுள் ரேகை ஜோதிடன் தடுமாறினான் உழைப்பாளியின் கைகளில், அழிந்துபோன ஆயுள் ரேகை. வீ.உதயக்குமாரன், வீரன்வயல நன்றி: தினகரன் - அனிதா - 06-09-2005 <span style='color:green'>நீ வருவாய் என [size=12]தினம் தினம் வழி எதிர்பார்க்கின்றேன் நீ வருவாய் என! தினம் தினம் கடிதம் அனுப்புகின்றேன் நீ பதில் கூறுவாய் என! தினம் தினம் பறவைகளிடம் கூறுகின்றேன் உனக்கு போய் கூறாதா என்ற நற்பாசையில்! தினம் தினம் உனக்காக காத்திருக்கின்றேன் உன் குரல் கேக்காதா என! தினம் தினம் டெலிபோன்மணி அடித்தால் உனது அழைப்பென ஒடி போய் பார்த்து ஏமாறுகின்றேன்! கோவில் திருவிழா வருகின்தென்றால் நிச்சயம் வருவாய் என! எதிபார்த்து ஏமாறுகின்றேன் எல்லா விதத்திலும் ஏமாற்றம்தான் மிச்சம் இருந்தாலும் இவள் காலம்பூராக உனக்காக எதிர்பார்த்து காத்திருப்பாள் உன் வஞ்சியவள். __________________ நன்றி சுவேதா.. அனிதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--></span>
- Mathan - 06-11-2005 kavithan Wrote:செவ்வாய் கோளில் வீடு கட்டுகிறாய் கவிதன் இது செவ்வாய் ஆ அல்லது செவ் வாய்? சிவந்த இதழ்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|