![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- வெண்ணிலா - 05-18-2005 shobana Wrote:இங்கு யாரும் பரிசு பெறுவதற்காக விடை கூறவில்லை... பதில் என்றால் அது எப்பவும் முழுமையாக இருக்கனும் ... அது தேவையில்லை என வெண்ணிலாவே கூறும்போது உங்கள் விருப்பம்போல விடை கூறுங்கோ... அப்படியில்லை சோபனாக்கா. உங்களுக்கு தெரிந்தது ஏனையோருக்கு தெரியாமல் இருக்கலாம். சிலவேளைகளில் ஏனையோருக்கு தெரிந்தவை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். சோ தெரிந்தவர்கள் தெரிந்தவற்றுக்கு சொல்லலாம். முழுமையாக பதில் சொல்பவர்கள் தான் பதில் அளிக்கலாம் எனில் யாரும் முன்வரமாட்டார்கள். இப்பகுதிக்குரிய மட்டுறுத்துனர்களே முடிவெடுக்கட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 05-18-2005 இப்போதாவது முழுமையாக தெரியுமா சோபனாக்கா... இதில் மற்றவர்களால் கூற முடியாத பதில்களை நீங்கள் கூறலாமே. வேகமாக முழுமையாக கூறுவது உங்கள் திறமை... அல்லது அதிகமாக கூறுங்கள் அதுவே உங்கள் திறமை. பல நாள் சென்ற பின் முழுமையாக விடை வந்தால் குறுக்கெழுத்து போட்ட இடமே எங்கோ ஆழத்தில் இருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 05-18-2005 தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: . - kuruvikal - 05-18-2005 tamilini Wrote:தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: . இது தெரியாமல் தானாக்கும் அவை கலந்துரையாடினம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குறுக்கெழுத்துப் போட்டிய குறுக்கால இழுக்காம...குறித்த கால அவகாசம் கொடுங்க (அதை தேவையில்லாம நீட்டாதேங்க... சுட்டித் தங்கைக்குத் தெரியும் தானே போட்டியின் கடினத்தன்மை அதற்கேற்ப வழங்கும் காலத்தை போட்டியோடு பிரசுரிக்கலாம்)... முழுமையான விடை தெரிந்தவர்கள் பிரசுரிக்க வாய்ப்பாக...! அவர்கள் அதற்குள் விடை சொல்லவில்லை என்றால் பகுதியாகவோ இல்ல சந்தேகத்துடன் கூடிய முழுவிடை தெரிஞ்சவங்கள் விடை சொல்ல அனுமதிக்கலாம்..! களத்துக் கருத்தை களத்தோட வைச்சிருக்கிறது நல்லம் தனிமடலுக்குப் போனா அது தனிப்பட்ட விடயமாகிடும்...! ஏதோங்க இவ்வளவும் சொல்ல வேணும் போல தோன்றிச்சு சொன்னம் கோவிக்காதேங்கோ...! :wink:
- tamilini - 05-18-2005 ஆஆஆஆஆஆகா.. கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்கை.. :evil: :evil: - kuruvikal - 05-18-2005 tamilini Wrote:ஆஆஆஆஆஆகா.. கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்கை.. :evil: :evil: அவங்க நீங்க பின்னாடி சொன்னது போலவே முன்னாடியே கலந்துரையாடுறாங்க என்று சொன்னம்..அதுக்கேன் கோவிக்கிறீங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-18-2005 kuruvikal Wrote:tamilini Wrote:தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: . நன்றி குருவியண்ணா மூத்த உறுப்பினர் என்ற நிலையில் நீங்களும் உங்கள் கருத்தை இங்கு முன்வைத்தமைக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு வாரகாலப்பகுதிதான். திங்கட்கிழமை தோறும் என்னால் குறுக்கெழுத்து போட முடியும். எதற்கும் கள உறவுகள் ஒத்துழைத்தால் மட்டும். இல்லையேல் போட்டும் பிரயோசனம் இல்லை. நன்றி அனைவருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னால் மட்டும் தான் குறுக்கெழுத்துப்போட்டியை போட முடியும் என்றில்லை. நீங்களும் போட்டியை தொடரலாம். நான் எப்போதும் சலிக்கமல் பதில் தர தயார். இச்சுட்டிக்கும் மற்றவர்களின் அறிவுபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் என் அறிவுத்திறமையை இன்னும் வளர்க்கணும் என்ற ஆசை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- shobana - 05-18-2005 kuruvikal Wrote:ஆம் குருவிகரே நீங்கள் சொன்னமாதிரி தான் வெண்ணிலாவினால் விதிகள் எனும் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அதற்கு பின்னர் யாராலும் முழுமையாக பதில் குடுக்கமுடியாவிட்டால் பாதி பதில்களை ஏற்றுகொள்ளலாம்... இப்படி ஏதாவது ஒரு நல்லமுடிவு வெண்ணிலாவினால் வைக்கப்படும் என்று தான் நேற்று யாழினி வசி அண்ணா என்போரால் சேர்ந்து முடிவெடுத்து வெண்ணிலாவிற்காக காத்திருந்தோம்... ஆனால் அதற்கு வெண்ணிலா பாதி பதிலும் கொடுக்கலாம் அப்படி கொடுத்தால் மற்றையவர்களை ஊக்கிவிப்பதாக அமையும் என கூறிச்சொன்றார்... இதன் பின்னரும் குறுக்கொழுத்துப்போட்டி என்பது வேடிக்கை மட்டும் பார்க்கும் பகுதியாக தான் இருக்கும் என நினைக்கிறேன்...tamilini Wrote:தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: . - வெண்ணிலா - 05-18-2005 shobana Wrote:ஆம் குருவிகரே நீங்கள் சொன்னமாதிரி தான் வெண்ணிலாவினால் விதிகள் எனும் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அதற்கு பின்னர் யாராலும் முழுமையாக பதில் குடுக்கமுடியாவிட்டால் பாதி பதில்களை ஏற்றுகொள்ளலாம்... இப்படி ஏதாவது ஒரு நல்லமுடிவு வெண்ணிலாவினால் வைக்கப்படும் என்று தான் நேற்று யாழினி வசி அண்ணா என்போரால் சேர்ந்து முடிவெடுத்து வெண்ணிலாவிற்காக காத்திருந்தோம்... ஆனால் அதற்கு வெண்ணிலா பாதி பதிலும் கொடுக்கலாம் அப்படி கொடுத்தால் மற்றையவர்களை ஊக்கிவிப்பதாக அமையும் என கூறிச்சொன்றார்... இதன் பின்னரும் குறுக்கொழுத்துப்போட்டி என்பது வேடிக்கை மட்டும் பார்க்கும் பகுதியாக தான் இருக்கும் என நினைக்கிறேன்kuruvikal Wrote:[quote=tamilini]தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: . ஏனையோரின் கருத்து........................................... :?: - kuruvikal - 05-18-2005 ஏன் சுட்டித்தங்கையே...சோபனாவின் கருத்தையும் உள்வாங்கித்தான் செயற்பட்டுப் பாருங்களேன்... முடிவுகளை பார்த்து பிறகு நிரந்தர மாற்றம் ஏற்படுத்தலாம் தானே...! சோபனாவின் கருத்து விடையை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்பதுதான்... பகுதி விடை தெரிந்தவர்களும் முழுமையாக விடையை பூர்த்தி செய்து கொடுக்கலாம்...தெரியாதவைக்கு ஓரளவு ஊகத்தோடும் விடையைப் போட்டுக் கொடுக்கலாம் தானே... சரியான விடையை இறுதியில் மட்டும் சொன்னா விசயம் முடியுது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 05-18-2005 kuruvikal Wrote:ஏன் சுட்டித்தங்கையே...சோபனாவின் கருத்தையும் உள்வாங்கித்தான் செயற்பட்டுப் பாருங்களேன்... முடிவுகளை பார்த்து பிறகு நிரந்தர மாற்றம் ஏற்படுத்தலாம் தானே...! எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அண்ணா சரியான பதில்கள் முழுமையாக தெரியாத விடத்து எவரும் முன் வரவில்லையாயின் குறுக்கெழுத்து போட்டி போடுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. இருப்பினும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கு. எதுவானாலும் குறுக்கெழுத்துக்கு போட்டி விதிமுறைகள் வைக்கப்படத்தான் வேணுமெனில் போட்டி விதிமுறைகள் என்ன என்று தாராளமாக சொல்லலாம். விதிமுறைகள் எப்படியானவை எப்படியிருக்கணும் என்று சொல்வதற்குரிய வயது எனக்கில்லை. மன்னிக்கவும் மூத்த கள உறுப்பினர்கள் மற்றும் மட்டுறுத்தினர்கள் ஏனைய உறுப்பினர்களும் முன்வைக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :?:
- kuruvikal - 05-18-2005 தங்கையே...குருவிகளுக்கு முன்னர் குறிப்பிட்டது போல...இந்தக் குறுக்கெழுத்தில் ஆர்வம் அதிகமில்லை...சும்மா மனசுக்க போட்டுப் பாப்பம் அவ்வளவும் தான்...இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வசி மற்றும் கிருபன்ஸ் போன்றவர்களிடம் இருந்துதான் உங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்க வேண்டும்...! மற்றது மட்டுறுத்துனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய விடயம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-18-2005 kuruvikal Wrote:தங்கையே...குருவிகளுக்கு முன்னர் குறிப்பிட்டது போல...இந்தக் குறுக்கெழுத்தில் ஆர்வம் அதிகமில்லை...சும்மா மனசுக்க போட்டுப் பாப்பம் அவ்வளவும் தான்...இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வசி மற்றும் கிருபன்ஸ் போன்றவர்களிடம் இருந்துதான் உங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்க வேண்டும்...! மற்றது மட்டுறுத்துனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய விடயம்...! :wink: <!--emo& சரி. ஏனையோரின் கருத்துக்களுக்காகவும் விதிமுறைகளுக்காகவும் காத்திருக்கிறேன். அதற்காக யாழ் களத்தில் குறுக்கெழுத்துபோட்டி என்பது வேடிக்கையான பகுதி என்று சொல்ல யாரும் நினைக்காதீர்கள். :oops:
- shobana - 05-18-2005 vennila Wrote:நான் சொன்னதன் கருத்து விடையை மற்றவர்கள் போடுவார்கள் தானே நாம் ஏன் தேடவேண்டும் என பாத்திருப்பதும் வேடிக்கை பார்ப்பது போலத்தானே??? அதை தான் சொன்னேன்...kuruvikal Wrote:தங்கையே...குருவிகளுக்கு முன்னர் குறிப்பிட்டது போல...இந்தக் குறுக்கெழுத்தில் ஆர்வம் அதிகமில்லை...சும்மா மனசுக்க போட்டுப் பாப்பம் அவ்வளவும் தான்...இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வசி மற்றும் கிருபன்ஸ் போன்றவர்களிடம் இருந்துதான் உங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்க வேண்டும்...! மற்றது மட்டுறுத்துனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய விடயம்...! :wink: <!--emo& அப்படி சொன்னது தப்பு உங்களது ஊக்கத்தை என்னுடைய கருத்து பாதிக்கின்றது என இருப்பின்... மன்னித்துக்கொள்ளுங்கள் வெண்ணிலா தங்கையே... - kirubans - 05-18-2005 ஒரு கிழமை அவகாசம் என்று வைத்துகொள்ளுங்கள். முழுமையாகக் கட்டங்களை நிரப்பினால்தான் (தவறுகள் இருந்தாலும்) விடையளிக்க முன்வரவேண்டும் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விடைகளைத் தருவதும், பிழைகளுடன் முழுவதுமாகத் தருவதும் ஒன்றுதான். மற்றையோர் பார்க்காமலிருக்க வேண்டுமென்றால் போட்டியை ஆரம்பித்தவருக்கு தனிமடலில் விடைகளை அனுப்ப வேண்டிவரும். இது உடன்பாடானதல்ல. எனவே விடைகளை யார் அளித்தாலும், சரியா தவறா என்பதை ஒரு வாரத்திற்குப்பின் தெரிவித்தால் நல்லது. விரும்பினால் புள்ளிகளைக் கொடுக்கலாம். சரியான ஒவ்வொன்றிற்கும் ஒரு புள்ளி. தவறு விட்டால் ௨-2 புள்ளிகள், பாதி நிரப்பி இருந்தால், நிரப்பாத ஒவ்வொன்றிற்கும் -3 புள்ளிகள் என்று கொடுக்கலாம். - kavithan - 05-18-2005 நல்ல யோசனை தான் கிருபன் அண்ணா.... அதனுள் இன்னும் முதல் நாள் அதாவது இட்டு 24 மணிநேரத்துள் வழங்குபவருக்கு கூறும் சரியான விடைகளுக்கு கூடிய புள்ளியும் குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் வழங்கும் விடைகளுக்கு அதில் 1/2 வாசியே புள்ளியாக வழங்கவேண்டும் என்றும் வைத்தால் நன்றாக இருக்கும். - Niththila - 05-18-2005 அன்புள்ள வெண்ணிலாவுக்கு உங்களது குறுக்கெழுத்துப் போட்டியை தயவு செய்து தொடருங்கள். என்னால் பங்கு பற்றுமளவு தமிழ் அறிவு இல்லாட்டிலும் புதுச் சொற்களை அரிய முடியுது உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் ஷோபனா அக்கா சொல்லுற மாதிரி விதிகள் அமைச்சா அது சில விடைகள் மட்டுமே தெரிந்த அங்கத்தவர்கள் பங்கு பற்றுவதை தடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம். (ஷோபனா அக்கா கோவிக்காதீங்க ப்ளீஸ்) நன்றி - kirubans - 05-19-2005 இடமிருந்து வலம் 6. குதிரை <b>கடிமா</b> 12.உயிரை வாங்குபவர் <b>காலன்</b> 17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b> மேலிருந்து கீழ் 10. வீரன் என்றும் சொல்வர் <b>பலவான்</b> - shobana - 05-19-2005 Niththila Wrote:அன்புள்ள வெண்ணிலாவுக்குநான் ஏன் கோவிக்கிறேன் சிஸ் .... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 05-19-2005 shobana Wrote:Niththila Wrote:அன்புள்ள வெண்ணிலாவுக்குநான் ஏன் கோவிக்கிறேன் சிஸ் .... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி அக்கா :wink: |