Yarl Forum
முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி? (/showthread.php?tid=5036)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

- KULAKADDAN - 02-27-2005

மழலை இது தங்களுக்கெதிராக வைக்க பட்டதல்ல......உண்மையில் ஊரில் விடுப்புடுங்கிறது பெண்களுக்கு கை வந்த கலை....
நீங்க நல்ல பிள்ளைக்கும் சரியா. Idea

- Malalai - 02-27-2005

காய் அண்ணா....நன்றி..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நானே என்னுடைய நல்லது கெட்டதைப் பார்க்கவே நேரம் போதாது இதற்குள் மற்றவர்களின் நல்லது கெட்டத பார்க்கிறத்துக்கு எங்க நேரம்...சில பேர் இருக்கிறார்கள் தான் அதற்காக எல்லாரையும் பலிகடா ஆக்குவது நியாயம் இல்லை என்று மட்டும் தான் சொல்லவந்தன்..... :wink: :wink:

- Mathuran - 02-27-2005

தூயா Wrote:இல்லை இராவணன் அண்ணா வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்தேன்.அவ்வளவு தான்? இப்ப வந்து வெட்டு விழுந்தால் எனக்கும் தானே.

மழழை - எனக்கு முட்டை பொரியல் தரலைத்தானே, அது தான் மதுரன் அண்ணாவிடம் அடம்பிடித்து கேட்கிறேன்.

அப்ப முட்டை பொரியலை விடுவதாக இல்லை. துயா குஞ்சு மௌட்டை நெடுகலும் பொருக்கேலாதுட. கோளி என்ன கண்டால் ஓடு ஒளிக்குது. முட்டைக்கு நானெங்க போறது குஞ்சு?

- Mathuran - 02-27-2005

Malalai Wrote:காய் அண்ணா....நன்றி..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நானே என்னுடைய நல்லது கெட்டதைப் பார்க்கவே நேரம் போதாது இதற்குள் மற்றவர்களின் நல்லது கெட்டத பார்க்கிறத்துக்கு எங்க நேரம்...சில பேர் இருக்கிறார்கள் தான் அதற்காக எல்லாரையும் பலிகடா ஆக்குவது நியாயம் இல்லை என்று மட்டும் தான் சொல்லவந்தன்..... :wink: :wink:

ஆ.... நல்லது கெட்டது பாக்கிற அள்வுக்கு வ்ளந்துட்டுதோ மழலை. இப்ப நீங்களும் அண்ணாக்கு வளி காட்ட தொடங்கிட்டீங்களோ?

- Malalai - 02-27-2005

அண்ணா யாரு? குளம் மிகப்பெரிய குளம்..நாங்க எல்லா சிறு துளிகள்...நாங்க அண்ணாக்கு எப்படி வழிகாட்டுறது...அண்ணா காட்டுற வழிய தொடருரம்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 02-27-2005

Quote:கோளி என்ன கண்டால் ஓடு ஒளிக்குது. முட்டைக்கு நானெங்க போறது குஞ்சு?
கோழிய துரத்தி துரத்தி முட்டை எடுத்தனிங்களா மதுரன் அண்ணா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 02-27-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathuran - 02-28-2005

Malalai Wrote:
Quote:கோளி என்ன கண்டால் ஓடு ஒளிக்குது. முட்டைக்கு நானெங்க போறது குஞ்சு?
கோழிய துரத்தி துரத்தி முட்டை எடுத்தனிங்களா மதுரன் அண்ணா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கோளி முட்ட போட பயப்படுது. இப்படியே உங்களுக்கு பொரிச்சு தந்துகொன்டிருந்தா. அதுகள்ள நிலமை?

- KULAKADDAN - 02-28-2005

Malalai Wrote:அண்ணா யாரு? குளம் மிகப்பெரிய குளம்..நாங்க எல்லா சிறு துளிகள்...நாங்க அண்ணாக்கு எப்படி வழிகாட்டுறது...அண்ணா காட்டுற வழிய தொடருரம்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சமத்து
ஆமா.....மிக பெரிய குளமின்னா.......... :?:
நாம வழிகாட்டியா.... Confusedhock: நமக்கே போகும் வழி தெரியல.. :roll: .இதுகக.... :?: ம்கும் :wink:

- Mathuran - 02-28-2005

KULAKADDAN Wrote:

தம்பி நீங்கள் மழ்லை சொல்வதபோல். நல்ல அறிவுடன் கூடிய பெரிய குளம். எனக்கு ஒருக்கால் தலையே சுத்திச்சுது. நீங்கள் சுண்ணாம்பினை பற்றி சொல்லிய பொழுது. காலத்தை விரயம் செய்யாமல். படித்து முன்னுக்கு வரவேணும். இன்றைக்கு நீங்களும் சரி நானும் சரி பெறுமதி மிக்க ஆக்கள். எங்கள் பெறுமதியே எங்களுக்கு தெரியாமல் இருக்கும். தொடர்ந்தும் அவன் அப்படி செய்தான் என சொல்வதை விடுத்து. நான் இப்படி செய்தேன் என சொல்லும் அளவுக்கு நாம் வளரவேண்டும்.

அதிகம் சொல்லவில்லை. சொன்னால் அலட்டலாக போய்விடலாம். இது காணும் என நினைக்கின்றே. இதுவே கூட என்றால் மன்னித்து விடுங்கள்

- tamilini - 02-28-2005

Quote:அதிகம் சொல்லவில்லை. சொன்னால் அலட்டலாக போய்விடலாம். இது காணும் என நினைக்கின்றே. இதுவே கூட என்றால் மன்னித்து விடுங்கள்

நான் சொல்ல வந்தன்.. :wink: Idea

- Mathuran - 02-28-2005

tamilini Wrote:
Quote:அதிகம் சொல்லவில்லை. சொன்னால் அலட்டலாக போய்விடலாம். இது காணும் என நினைக்கின்றே. இதுவே கூட என்றால் மன்னித்து விடுங்கள்

நான் சொல்ல வந்தன்.. :wink: Idea

நன்றி அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 02-28-2005

Quote:கோளி முட்ட போட பயப்படுது. இப்படியே உங்களுக்கு பொரிச்சு தந்துகொன்டிருந்தா. அதுகள்ள நிலமை?
அண்ணா பசிக்குது...முட்டை வேணும்.... :wink:

- Malalai - 02-28-2005

Quote:Malalai எழுதியது:
அண்ணா யாரு? குளம் மிகப்பெரிய குளம்..நாங்க எல்லா சிறு துளிகள்...நாங்க அண்ணாக்கு எப்படி வழிகாட்டுறது...அண்ணா காட்டுற வழிய தொடருரம்....

சமத்து
ஆமா.....மிக பெரிய குளமின்னா..........
நாம வழிகாட்டியா.... நமக்கே போகும் வழி தெரியல.. .இதுகக.... ம்கும்
குளம் அண்ணா அப்பிடித்தான் இருக்கும் எங்களுக்கும் மறக்காம வழிய காட்டுங்கோ... :wink:

- Malalai - 02-28-2005

Quote:எங்கள் பெறுமதியே எங்களுக்கு தெரியாமல் இருக்கும். தொடர்ந்தும் அவன் அப்படி செய்தான் என சொல்வதை விடுத்து. நான் இப்படி செய்தேன் என சொல்லும் அளவுக்கு நாம் வளரவேண்டும்.
ஆகா மதுரன் அண்ணா ஞானம் பிறந்திட்டுதுபோல... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏ தாழ்ந்த தமிழினமே.
தன்னைத் தாழ்த்திய தமிழினமே
விண்ணை முட்டும் உயரம் சென்று வீழ்ந்த தமிழினமே..

நன்றி பாரதிதாசன்

- தூயா - 02-28-2005

ஆகா வெட்டு விழ போகுதுடோய்...துயாகுட்டி தப்பிச்சுக்கோ :mrgreen:

- Malalai - 02-28-2005

Quote:Malalai எழுதியது:
மேற்கோள்:

எங்கள் பெறுமதியே எங்களுக்கு தெரியாமல் இருக்கும். தொடர்ந்தும் அவன் அப்படி செய்தான் என சொல்வதை விடுத்து. நான் இப்படி செய்தேன் என சொல்லும் அளவுக்கு நாம் வளரவேண்டும்.

ஆகா மதுரன் அண்ணா ஞானம் பிறந்திட்டுதுபோல...

ஏ தாழ்ந்த தமிழினமே.
தன்னைத் தாழ்த்திய தமிழினமே
விண்ணை முட்டும் உயரம் சென்று வீழ்ந்த தமிழினமே..
என்ன மதுரன் அண்ணா திடீரென்று இப்படி சொல்லிப்புட்டிங்க......
:wink: தூயா இது நாயமா இப்பிடி எஸ்கேப் ஆகிறிங்க... :wink:

- shobana - 03-04-2005

வணக்கம்
முட்டைப்பொரியல் தயாரிப்பது எப்படி?
இது புதிசு
வெங்காயம் பச்சைமிளகாய் எண்ணையில் வதக்கி அதை உடைத்த முட்டையில் போட்டு நன்கு அடிக்கவும். அப்படி அடிக்கும் போது 1 அல்லது 2 உள்ளிப்பற்களை மிகச்சிறிய தூளாக வெட்டி போடவும்
பின் முட்டைக்கலவையை எண்ணைய் பூசிய தட்டில் பொரிக்கும் போது மூடி கொண்டு 1 அல்லது 2 நிமிடம் மூடிப்பெரிக்கவும்
மூடிப்பொரிப்பதால் நன்மை
01) முட்டைப்பொரியல் ஊதி (குண்டுப்பொரியலாக) வரும்
02) முட்டை பொரிக்கும் போது ஏற்படும் மணமும் குறைவாக இருக்கும் ( உங்கள் சமையல் அறை பாதுகாக்கப்படும்)
நன்றி

- shobana - 03-04-2005

உள்ளி போட்டு முட்டை பொரிப்பதால் பயன் 01) பொரியலின் சுவை கூடும் 02) உடலுக்கு ஆரோக்கியமானதும் தீங்கு விளைவிக்காது.