![]() |
|
சின்னப்பு ஜோக்ஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: சின்னப்பு ஜோக்ஸ் (/showthread.php?tid=4521) |
- Malalai - 05-18-2005 Quote:அவங்க படுற பாடு. ம்ம்ம் பாவம் இளவரசி. மந்திரியாரே மன்னனுக்கு அவசரக்கட்டளையை பிறப்பியுங்கள். இளவரசர் தேடும் படலத்தில் இறங்க சொல்லி ஊரெங்கும் அறிவிக்கும்படிநன்றி வெண்ணிலா......சின்னப்பிள்ளைகளுக்கு விளங்கிறது ஒன்றும் இந்த பெரிசுகளுக்கு...இல்ல பெரியவங்களுக்குப் புரியலையே...தந்தைய பாரு சும்மா இருக்கிறார் ஒரு முயற்சியும் செய்யாமால்.... :evil: :evil: :evil: உங்க மாமா..சே மந்திரி தான் செய்ய மாட்டேங்கிறாரே..... :twisted: :twisted: :twisted: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
- Malalai - 05-18-2005 Quote:சே களம் முழுதும் இந்த இழவு அரசன் சே இளவரசன் தொல்லை தாங்கலைப்பா..???என்ன அத்தை இது ஞாயமா? உங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தால் இப்படியா இளவரசி நிலமை? Quote:அதுக்கு இளவரசியை உடன தூக்கோணும்இமயமலை ஈசனே என்ன லொள்ளா ஆஆஆ...இமயமலைக்கே திருப்பி அனுப்பிடுவன் ஆமா.... Quote:இந்த இளவரசீண்ட லொள்ளையே தாங்க முடியேல்ல...அப்ப இளவரசியின் இளவரசன கண்டுபிடிச்சுத் தாறது..... :twisted: :twisted: :twisted: அது கூட செய்ய முடியாது..சும்மா அமைச்சாராம் அமைச்சர்... :evil: :evil: :twisted: :twisted: - tamilini - 05-18-2005 Malalai Wrote:Quote:சே களம் முழுதும் இந்த இழவு அரசன் சே இளவரசன் தொல்லை தாங்கலைப்பா..???என்ன அத்தை இது ஞாயமா? உங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தால் இப்படியா இளவரசி நிலமை? நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ :evil: - Danklas - 05-18-2005 tamilini Wrote:நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ :evil: ஓ அதைக்கூட விக்கிறாங்களா கடையில.. hock: :?Quote:மழலை: அப்ப இளவரசியின் இளவரசன கண்டுபிடிச்சுத் தாறது..... அது கூட செய்ய முடியாது..சும்மா அமைச்சாராம் அமைச்சர்.. மழலை என்ன அவசரம்.. களத்தில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது,,, எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா... :evil: அச்சா பிள்ளையாட்டம் குழப்படி செய்யமல் இருக்கோனும்ம்ம் :evil: :oops: - Malalai - 05-18-2005 Quote:நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆசரி சரி வேற ஏதாவது பண்ணுங்க... :mrgreen: :mrgreen: :mrgreen: - tamilini - 05-18-2005 Quote:மழலை என்ன அவசரம்.. களத்தில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது,,, எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா...இங்க இருக்கிற மூத்த உறுப்பினர்கள் பலர் திருமதியானவர்கள் தான் சிலர்.. துறவுக்கு போயிட்டினம். பாத்து மழலைக்கு செய்யுங்க.. பாவம்.. றொம்ப.. படுத்திறாங்க. :wink: :mrgreen: :mrgreen:
- tamilini - 05-18-2005 Malalai Wrote:என்ன ஆஆஆஆ அது தான் இளவரசர் வந்திட்டார் இல்ல.. பிறகென்னவாம்.. :evil: :wink:Quote:நியாயம் இல்லைத்தான்.. அதுக்காக நான்.. நான் இப்ப மகனை கடையில வாங்கவா முடியும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆசரி சரி வேற ஏதாவது பண்ணுங்க... :mrgreen: :mrgreen: :mrgreen: - Malalai - 05-18-2005 Quote:எதுக்கும் சில மூத்த உறுப்பினர்களின் பெயர் திருமதி எண்டு வரட்டும் அதற்க்கு பிறகு சி*5 பிடிச்சோ அல்லது முகத்தார் அல்லது சாத்திரியாரிட்ட ரெக்குமெண்டு செய்து விடுறன்.. சரியா...அப்ப சரி ஆனா இளவரசன் மட்டும் மழலைக்கு கிடைக்கல..அப்புறம் டன் அங்கிள் காலி ஆமா...... :wink: :wink: :wink: :mrgreen: - Danklas - 05-18-2005 அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்... :|
- Malalai - 05-18-2005 Quote:என்ன ஆஆஆஆ அது தான் இளவரசர் வந்திட்டார் இல்ல.. பிறகென்னவாம்..எங்க வந்திட்டார்...ஆஆஆஆஆ :twisted: :twisted: :mrgreen: - tamilini - 05-18-2005 கவிதையில.. தான். :wink: - Malalai - 05-18-2005 Quote:அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்...டன் அங்கிள் அடுத்து முறை வரும் போது இளவரசனோட வாங்க...இல்லை..தெரியும் தானே பிறகு... :mrgreen: - Malalai - 05-18-2005 Quote:கவிதையில.. தான்.அட நீங்க வேற அக்கா..அந்தால் தானே எங்கையோ போகுது என்று சொன்னனே கவிதையிலை..... - Danklas - 05-18-2005 Malalai Wrote:Quote:அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்...டன் அங்கிள் அடுத்து முறை வரும் போது இளவரசனோட வாங்க...இல்லை..தெரியும் தானே பிறகு... :mrgreen: நம்மட புலுனாய்வு துறையிண்ட கையில பல இளவரசர்கள் இருக்கின்றார்கள் ஆனால் ஒன்று அவர்களின் வயது 60 லிருந்து 75க்குட்பட்டது (அப்படித்தானே சி*5, முகத்தார், தவத்தார், சாத்திரி,) இளவரசியின் வாப்பா ரெடியெண்டால் ஒகே..
- KULAKADDAN - 05-18-2005 Danklas Wrote:Malalai Wrote:Quote:அப்ப மழலையிண்ட முறை வந்துட்டுதா?? ஜோவ்வ் சாத்திரி எதவது செய்து தொலையுமய்யா... எதுக்கும் மன்னரை கேட்டு செய்யும்...டன் அங்கிள் அடுத்து முறை வரும் போது இளவரசனோட வாங்க...இல்லை..தெரியும் தானே பிறகு... :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-18-2005 உண்மையான இளவரசனுக்கு கோவம் வரப்போகுது.. இளவரிசியை இப்படிச்சொல்ல :wink: - Danklas - 05-18-2005 tamilini Wrote:உண்மையான இளவரசனுக்கு கோவம் வரப்போகுது.. இளவரிசியை இப்படிச்சொல்ல :wink: நமக்கு எப்படித்தெரியும் இளவரசன் யார் எண்டு?? வாரவன் போறவன் எல்லாம் கோவப்படமல் சிரிச்சுகொண்டு இருக்கிறனுக இதற்கை நான் எப்படி கண்டுபிடிக்கிறது ஆ..:evil: அதில வேற இளவரசிக்கு சப்போட்ட பண்ணுறதுக்கு ஆக்கள் வேற... :evil: :x :oops: - வெண்ணிலா - 05-18-2005 Malalai Wrote:kavithan Wrote:kuruvikal Wrote:[quote=hari][quote=Malalai]Quote:உயிர்ப்புள்ள வரிகொண்டுகுருவி அண்ணா அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது உங்கள் பதில் கவிதை....இதன் ஆழங்களை அண்ணுக்கும் தங்கைக்கும் தான் புரியும் என்னண்ணா....... <!--emo& மந்திரிக்கு தரகர் வேலை எல்லாம் சரி வராது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Malalai - 05-18-2005 அத தான் நாங்களும் சொன்னமாக்கும் உங்க மாமா கையை விரிக்கிறார் என்று.....
- வெண்ணிலா - 05-18-2005 Malalai Wrote:அத தான் நாங்களும் சொன்னமாக்கும் உங்க மாமா கையை விரிக்கிறார் என்று..... அதுதான் நாங்களும் சொல்ல வாறமாக்கும் யாரையும் நம்பியிருக்காமல் நீங்களே உங்களுக்கானவரை தேடசொல்லி, :mrgreen: |