![]() |
|
முகத்தார் பகிடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: முகத்தார் பகிடி (/showthread.php?tid=3974) |
- kavithan - 07-30-2005 Anitha Wrote:kavithan Wrote:Anitha Wrote:kavithan Wrote:Anitha Wrote:<!--emo& நன்றி.. எப்ப சொன்னாரு தல.. ? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 07-30-2005 kavithan Wrote:Anitha Wrote:kavithan Wrote:Anitha Wrote:kavithan Wrote:Anitha Wrote:<!--emo& கடவுளே.... :mrgreen: :mrgreen: - அனிதா - 07-30-2005 kavithan Wrote:Anitha Wrote:kavithan Wrote:Anitha Wrote:kavithan Wrote:Anitha Wrote:<!--emo& அதை தல அண்ணாட்டத்தான் கேக்கவேணும் :wink: - அனிதா - 07-30-2005 Niththila Wrote:கடவுளே.... :mrgreen: :mrgreen: நித்தி அக்கா ஏன் கடவுளை கூப்பிடுரீங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 07-30-2005 பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா :wink: Quote:நித்தி அக்கா ஏன் கடவுளை கூப்பிடுரீங்க - அனிதா - 07-30-2005 tamilini Wrote:பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியா :wink: ஓஓஓ அதுக்குத்தான் கடவுளை கூப்பிட்டவாவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வினித் - 07-30-2005 «ñ½¡ «ó¾ செத்த வீடு Ţĺò¨¾ ¾¡í§¸ - MUGATHTHAR - 07-30-2005 முகத்தார் பகிடியின் சிரிப்புப் போட்டி முடிவுகள் (நல்லாச் சிரித்தவர்கள்) முதல் பரிசு - செல்வி . அனிதா இரண்டாம் பரிசு- செல்வன் கவிதன் இவர்களுக்குரிய பரிசு என்னவெண்று இன்னும் முடிவாகவில்லை - Danklas - 07-30-2005 முகம் நான் குடுகட்டா பரிசை?? வெண்டவர்களுக்கு தினமுரசு வார இதழ் குடுப்பமா?? :? :wink: (எனெண்டால் அந்த குசும்பு பத்திரிகையை ஒருத்தனும் இப்ப வாசிக்கிறானுக இல்லை அதுதான் இப்படியாவது அச்சடிக்கிற பேப்பர்களை விற்கலாம் எண்டு பார்க்கிறன்)
- kavithan - 07-30-2005 Quote:கடவுளே....அடபாவமே.. கடவுள் வீக்கெண்டிலாவது பிறீயா இருப்பம் என்று இருந்திருப்பார் அந்தாளை விட்டுடாதங்கோ,,,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: Quote:அதை தல அண்ணாட்டத்தான் கேக்கவேணும்அப்ப ஏன் நீங்கள் சொன்னியள் ஆ :evil: :wink: Quote:பின்ன இந்தனை பெரிய மேற்கோளைப்பாத்து வாசிக்க கஸ்டப்பட்டிருப்பல அப்படியாநன்றி.. நீங்களும் வாசித்து பதில் சொன்னதுக்கு.. :wink: - kavithan - 07-30-2005 MUGATHTHAR Wrote:முகத்தார் பகிடியின் சிரிப்புப் போட்டி முடிவுகள் (நல்லாச் சிரித்தவர்கள்) நன்றி முகத்தார்.. ஆனால் பரிசு வேண்டாம்.... :wink: அங்காலை அக்கா அழுதிட்டு இருக்கா.. தனக்கு தரேல்லை பரிசு என்று அவக்கே கொடுத்திடுங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 07-30-2005 Danklas Wrote:முகம் நான் குடுகட்டா பரிசை?? வெண்டவர்களுக்கு தினமுரசு வார இதழ் குடுப்பமா?? :? :wink: (எனெண்டால் அந்த குசும்பு பத்திரிகையை ஒருத்தனும் இப்ப வாசிக்கிறானுக இல்லை அதுதான் இப்படியாவது அச்சடிக்கிற பேப்பர்களை விற்கலாம் எண்டு பார்க்கிறன்) என்ன சிரிக்கிறதுக்கே பயப்படுத்திறீங்கள்..... இது உங்களுக்கே நியாயமா படுதா முகத்தார் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- அனிதா - 07-30-2005 Quote:அதை தல அண்ணாட்டத்தான் கேக்கவேணும்அப்ப ஏன் நீங்கள் சொன்னியள் ஆ :evil: :wink: அட கோவிக்காதிங்க ... (என் கேள்விக்கென்ன பதில்) அதில தல அண்ணா தளபதியா வாரத்துக்காக உங்களுக்கு ஐஸ் வைத்தாரே ஞாபகம் இருக்கா அப்ப சொன்னார் சரியா விளங்கிவிட்டதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (தல அண்ணா எப்ப சொன்னன் எப்படி சொன்னன் என்டு கேட்டு இந்த சகோதிரியை மாட்டி விட்டுடாதிங்க ஓகே. :wink: ) - kavithan - 07-30-2005 Anitha Wrote:kavithan Wrote: சரி சரி நன்றி,, ஆனா எனக்கு ஞாபகம் இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-31-2005 விடுமுறைக் காலங்களில் உங்கள் வீட்டுக்கு வரும் உறவுக்காரரிடமிருந்து எப்பிடித் தப்புவது என கனபேர் மண்டையைப் போட்டு குழப்பியிருப்பியள் ஆன இதுக்கெல்லாம் முகத்தான் பயப்பட மாட்டான் கைவசம் றிறைய ஜடியாக்கள் இருக்கு வேண்டுமானால் நீங்களும் உபயோகப்படுத்திப் பாருங்கோவன். <b>ஜடியா 1.</b> உறவினர்கள் வருவதாக கடிதம் போட்டால் அடுத்தநாளே நீங்கள் குடும்பத்துடன் அவர்கள் வீட்டுக்கு போய் விடுங்கள் (கடிதம் கிடைக்கவில்லை என புருடா விடலாம். . . ) <b>ஜடியா 2.</b>CEB யில் வேலை செய்யும் ஒருவரை கையுக்கை போட்டு 2.நாட்களுக்கு உங்க வீட்டு மின் இனைப்பைத் தற்காலியமாக துண்டித்துவிடுங்கள் டிவியில் டெலிராமா பார்க்க முடியாமல் போவதால் அடுத்த நாளே எஸ்கேப் ஆகிவிடுவார்கள் <b>ஜடியா 3.</b> நண்பர் ஆரையாவது வீட்டுக்கு வரச் சொல்லி குடுத்த கடனை திருப்பித் தரச் சொல்லி சத்தமாக உங்களை பேச வையுங்கள் எங்கே தங்களிடம் நீங்க பணஉதவி கேட்டுவிடுவீர்களோ எண்ட பயத்திலை மெல்ல தட்டி மாறிவிடுவார்கள் <b>ஜடியா 4.</b> ஊரிலுள்ள ஒரு கோவிலை காரணம் காட்டி மரக்கறிசாப்பாடு என இலை. குழைகளை அவித்துப் போடுங்கள் நாக்குச் செத்துப் போகுமெண்ட பயத்தில் போய்விடுவார்கள் <b>ஜடியா 5.</b> மனைவியின் உறவினர்களாக இருந்தால் வீட்டில் ஒரு வேலையும் செய்யாதீர்கள் (வழமையாக நீங்க செய்வதானால்) நீங்க சொகுசாக இருப்பதை பொறுக்க முடியாமல் உங்கள் மனைவியே ஏதாவது சொல்லி அவர்களை அனுப்பி விடுவா (புருஷனில் அவ்வளவு அன்பு ) - Thala - 07-31-2005 <b>முகத்தாரும் ஒரு மட்டுறுத்தினர்(அன்னியன்)</b> மட்டு-"அன்னியன்:- ஒருத்தர் ஒரு நாளைக்கு ஐஞ்சு மேற்கோள் காட்டினா தப்பா? முகத்தார்:- தப்பில்லீங்க.... மட்டு-"அன்னியன்:- ஒரு நாளைக்கு ஐஞ்சுப்படி ஆயிரம் மெம்பேசும் (உறுப்பினர்) ஐஞ்சு நாளக்கு மேற்கோள் காட்டினா தப்பா?.. முகத்தார்:- தப்பு மாதிரித்தாங்க இருக்கு.. மட்டு-"அன்னியன்:- சரி கருடபுராணத்தில இதுக்கு தண்டன் என்னெண்டு சாத்திரிய கேட்டுச்சொல்லு... - sathiri - 07-31-2005 தண்டனை பொண்ணம்மாக்காவின் சமையலை முகத்தார் ழூன்றுவேளையும் சாப்பிடவேணும் அல்லது யாழ்களத்திலை வெட்டு வாங்காமல் தொடர்ந்து ஒருவாரம் கருத்தெழுதவேணும் இரண்டில் ஒன்றை தெரிவுசெய்யலாம் - Danklas - 07-31-2005 அதல்லாம் தப்பு தல.. அவர்களுக்கு சட்டம்தான் தண்டனை குடுக்கோனும்,.. சட்டத்தை நாமளே கையில எடுக்ககூடாது... சீ சி மனுசாள் எல்லாம் தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கொண்டே இருக்கிறார்களே.. என்ன உலகம்... (அம்பி... சார்பில் தும்பி) :wink:
- Danklas - 07-31-2005 <!--QuoteBegin-sathiri+-->QUOTE(sathiri)<!--QuoteEBegin-->தண்டனை பொண்ணம்மாக்காவின் சமையலை முகத்தார் ழூன்றுவேளையும் சாப்பிடவேணும் அல்லது யாழ்களத்திலை வெட்டு வாங்காமல் தொடர்ந்து ஒருவாரம் கருத்தெழுதவேணும் இரண்டில் ஒன்றை தெரிவுசெய்யலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏய்ய்ய் சாட்றீ வட் ஜ.. திஸ் இஸ் மர்டன் உலகம் யூனே உலகம்.. வேல்ட்ட். மொர்டன் வேல்ட்ட்.. என் ஜோய்ய் பன்னுறதைவிட்டுட்டு.. யாரு அது பொண்ண்ண்ம்ம்ககாள்..அந்த பழம் சீலையைகட்டிக்கொண்டு வெத்திலை உரலைவச்சு ஒரு சோடப்பெட்டி கண்ணாடியையுமாட்டி எந்த நேரமும் வெத்திலை போடுவாவே அவவா??? வட் சாட்றீ திஸ் இஸ் மொர்டன் வெல்ட்.. மாடன் உலகத்தில பொண்ணம்மா சின்னம்மா தமிழினி எண்டு.. சுத்த வேஸ்ட்ட்.. கமேன் சாத்றீ.... 8) 8) (ரேமோ சார்பில் றோமசாமி) :wink:
- sathiri - 07-31-2005 டண் நான் என்ன உம்மை மாதிரி எம்பியா எல்லாத்தையும் அனுபவிக்க ஏதொ ஏழைக்கேற்ற எள்ளுருண்டை முனியம்மா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|