![]() |
|
யார்? என்ன? எங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861) |
- Thala - 02-14-2006 லெப். கேணல் பொன்னம்மான் படித்த கல்லூரி யாழ் இந்துக்கல்லூரி.. - மேகநாதன் - 02-19-2006 சரியான பதில்களை வழங்கிய அருவி மற்றும் தல ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.... - நர்மதா - 02-19-2006 இவர் யார்? அனேகமானவர்களுக்கு தெரிந்திருக்கும் தற்போது பிரபலமானவர் <img src='http://img478.imageshack.us/img478/6325/yaar6oq.jpg' border='0' alt='user posted image'> - RaMa - 02-19-2006 நர்மதா Wrote:இவர் யார்? திரு தமிழ்செல்வன் அவர்கள் :roll: - அனிதா - 02-19-2006 RaMa Wrote:நர்மதா Wrote:இவர் யார்? ம்ம் அவர் போல தான் இருக்கு.. :roll: - sabi - 02-19-2006 திரு. தமிழ்ச் செல்வன் எண்டுதான் நானும் சொல்லுறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- நர்மதா - 02-20-2006 சரியான விடை நன்றி றமா அனிதா மற்றும் சபி சு.ப.தமிழ்ச்செல்வன் - Birundan - 02-23-2006 <img src='http://img60.imageshack.us/img60/7879/fidel45aq.jpg' border='0' alt='user posted image'> யார் இந்த சிறுவன்? பண்ணைக்குடும்பத்தில்பிறந்து, தனது போராட்டத்தால் அமெரிக்காவையே கலங்கடித்தவன். - iniyaval - 02-23-2006 என்ன ஒரு படமும் தெரியலை பிருந்தன் - Birundan - 02-23-2006 iniyaval Wrote:என்ன ஒரு படமும் தெரியலை பிருந்தன் இப்போது தெரிகிறதா? - iniyaval - 02-23-2006 Birundan Wrote:iniyaval Wrote:என்ன ஒரு படமும் தெரியலை பிருந்தன் ஓம் நன்றி - sabi - 02-23-2006 பிடல் காஸ்ரோ :roll: :roll: - Birundan - 02-24-2006 sabi Wrote:பிடல் காஸ்ரோ :roll: :roll: சரியான விடை சபி வாழ்த்துக்கள். ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது. - அருவி - 02-24-2006 Birundan Wrote:sabi Wrote:பிடல் காஸ்ரோ :roll: :roll: http://www.latinamericanstudies.org/castro...o-childhood.htm - வர்ணன் - 02-24-2006 பயனுள்ள தகவல்கள் - நன்றி பிருந்தன் & அருவி -! 8) - வர்ணன் - 02-24-2006 RaMa Wrote:நர்மதா Wrote:இவர் யார்? ஆஹா - ஒரு கட்டுரைல படிச்சன் - "இன்று எந்த படத்திலும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் - திரு -சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் - இராணுவ பிரிவில் இருந்த போது எதிர்மாறாய் இருந்தார் - எப்போதும் - முகத்தில் ஒரு கடுமை" என்று - அப்போ நம்பல்ல - உண்மைதான் போல இருக்கே-! நன்றி நர்மதா-! 8) - Mathan - 02-26-2006 <img src='http://img379.imageshack.us/img379/2530/1234fi.jpg' border='0' alt='user posted image'> இவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? - ப்ரியசகி - 02-27-2006 Quote:<img src='http://img478.imageshack.us/img478/6325/yaar6oq.jpg' border='0' alt='user posted image'> ஆகா..எப்பவுமே சிரித்துக்கொண்டிருக்கும் சு.ப.தமிழ்செல்வன் அவர்களா இது? நம்பவே முடியல..சமீபத்தில் சுவிசில் பேசும் போதும் சிரித்துகொண்டு தான் பேசினார்.. - ப்ரியசகி - 02-27-2006 Mathan Wrote:<img src='http://img379.imageshack.us/img379/2530/1234fi.jpg' border='0' alt='user posted image'> இப்ப என்ன கண்டு பிடிக்கிறதா..இல்லை பார்க்கிறதா மதன்? ஒன்றை சொல்ல்லுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அத்தோடு இவரை எனக்கு ரொம்ப நல்லா தெரியும்..பட்..ஞாபகம்.......இப்பிடி சட்டென்று கேட்டால் எப்படி வரும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 02-27-2006 நான் சொல்லவா?ஸ்டிவன் ஸ்பில்பேர்க். ஈடி,ஷின்ட்லெர்ச் லிஸ்ட்,மற்றும் அண்மையில் மியுனிச் என்னும் படங்களைத் தந்தவர்.என்ன மதன் சரியா? |