![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- ANUMANTHAN - 09-11-2005 மூளை உனக்கு பிசகினாலும் உனக்கு மூளை பிசகினாலும்- பாதிப்பு உன்னில்தான் - RaMa - 09-12-2005 சேலை முள்மேல் பட்டாலும் முள் சேலை மேல் பட்டாலும் பாதிப்பு சேலைக்குத்தான் --------------------------------- யானைக்கும் அடி சறுக்கும் - ஆனால் அடிக்கடி சறுக்கினால? - கீதா - 09-12-2005 குத்தக் குத்த குனிகின்றவனும் மடையனாம் - RaMa - 09-12-2005 குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா - ANUMANTHAN - 09-12-2005 முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும் வெள்ளைக் கொக்காகுமா? - RaMa - 09-12-2005 கங்கையில் மூழ்கினாலும காக்கை அன்னமாகுமா? - sankeeth - 09-12-2005 என்ன ரமா நான் எழுதிய பழமொழியை எழுதுகிறீங்க? நாம சொந்தம் என்றூ நினைக்கப் போறாங்க.ஓகே. வீட்டுக்கு வீடு வாசல்ப்படி. - கீதா - 09-12-2005 கைக்Ü எட்டினால் வாய்க்கு எட்டின மாதிரி - கீதா - 09-12-2005 RaMa Wrote:குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-13-2005 குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா _________________ ஜோதிகா... நீங்கள் தத்துவத்துக்கு அடுத்த தத்துவத்தை சொன்னேன் - RaMa - 09-13-2005 தன் கையே தனக்கு உதவி - sankeeth - 09-13-2005 பசி வந்தால் பத்தும் பறந்து போம். அடி உதவுவது போல் அண்ணா தம்பி உதவ மாட்டார். - sabi - 09-13-2005 அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் - sankeeth - 09-13-2005 கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம். - ANUMANTHAN - 09-13-2005 செய்வன திருந்தச்செய்! ---------------------- மற்றவர்கள் எழுதியதை பார்த்து எழுதுவதும் அதை மாற்றி எழுதுவதும் நல்லதாகவா இருக்கு! இது, விளங்கினவர்களுக்கு சொல்லத்தேவையில்லை விளங்காதவர்களுக்கு சொல்லியும் பிரயோசனமில்லை! - கீதா - 09-13-2005 RaMa Wrote:குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா ஓஓஓஓ அப்படியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-13-2005 சொந்தத்தை நம்பாதே ? பிறரை நம்பு - ANUMANTHAN - 09-13-2005 பாம்பென்றால் படையும் நடுங்கும்! - கீதா - 09-13-2005 வெள்ளம் வரும் முன்னே அணையைக் கட்டு - ANUMANTHAN - 09-13-2005 குரங்கின் கையில் புூமாலை! |