Yarl Forum
ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் (/showthread.php?tid=3583)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15


- Vishnu - 08-26-2005

நாமமா இது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> படத்தை முழுமையாக குடுத்து இருக்கலாமே..


- narathar - 08-26-2005

பாட்டுக் கச்சேரி நல்லாயிருக்குது,ஸ்விஸில அப்ப நல்ல பாட்டுக்காரர் எல்லாம் இருக்கினம்.
படம் யார் குளம் அண்ணை தான் எடுத்தது,உவர் ஊருக்குப் போன படத்துக்கே நாமம் போட்டுட்டார்,இந்தா இணைக்கிறன் அந்தா இணைக்கிறன் எண்டு.இனி கமரா கீழ விளுந்து உடன்ச்சு போட்டுது எண்டுவார்.எதுக்கும் மன்னர் கெதியில ஒறிஜினல் படத்தை இணைக்கிறது நல்லம்.


- Mathan - 08-27-2005

<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-AJeevan+--><div class='quotetop'>QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->அப்ப, அடுத்த கல்யாணத்துக்கு நாள் பாருங்க நாரதர்.............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உத சாத்திரியிட்ட தான் கேக்க வேணும்,அடுத்த கலியாணம் UK ல தான் நடை பெறும் போல....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

UKயா? யாரோடது?


- Rasikai - 08-27-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->UKயா? யாரோடது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓ மதன் உங்களுக்கு இல்லையா நான் நினைச்சன் உங்களுக்கு என்று :roll:


- Mathan - 08-27-2005

அட கடவுளே எனக்கே தெரியாமல் அப்படி ஒரு செய்தியா. இங்கு பலர் இருக்கிறார்களே ........ வசி, குருவி, தமிழினி உட்பட பலர். நாரதர் கூட தான் UK என்றுதான் சொல்லுறார்


- Rasikai - 08-27-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->அட கடவுளே எனக்கே தெரியாமல் அப்படி ஒரு செய்தியா. இங்கு பலர் இருக்கிறார்களே ........ வசி, குருவி, தமிழினி உட்பட பலர். நாரதர் கூட தான் UK என்றுதான் சொல்லுறார்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓகோ அப்படியா? மன்னிக்கவும் எனக்கு இவர்கள் எல்லோரும் uk எனத் தெரியாது :roll:


- ப்ரியசகி - 08-27-2005

யாருக்கு நடந்தாலும் என்னை அழைப்பீர்கள் தானே...


- வெண்ணிலா - 08-27-2005

ப்ரியசகி Wrote:யாருக்கு நடந்தாலும் என்னை அழைப்பீர்கள் தானே...

நீங்கள் UK போக தயார் என்றால் கண்டிப்பாக அழைப்பார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 08-27-2005

vennila Wrote:
ப்ரியசகி Wrote:யாருக்கு நடந்தாலும் என்னை அழைப்பீர்கள் தானே...

நீங்கள் UK போக தயார் என்றால் கண்டிப்பாக அழைப்பார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுதானே நம்ம பிரியசகி அழைக்காமல் ஒரு திருமணமா ? :wink:


- ப்ரியசகி - 08-27-2005

Rasikai Wrote:
vennila Wrote:
ப்ரியசகி Wrote:யாருக்கு நடந்தாலும் என்னை அழைப்பீர்கள் தானே...

நீங்கள் UK போக தயார் என்றால் கண்டிப்பாக அழைப்பார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுதானே நம்ம பிரியசகி அழைக்காமல் ஒரு திருமணமா ? :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- narathar - 08-27-2005

அட ஏனப்பா இப்படிக் கஸ்ட்டப் படுகிறியள் நான் என்ன சொன்னனான் எண்டு வடிவா வாசியுங்கோ,அடுத்த கலியாண வீடு UK எல எண்டு தானே எழுதி இருக்குது,களத்தில இருக்கிறவைக்கு எண்டோ சொன்னனான்,இது கலியாண சீசன் அல்லோ.
தொப்பி பொருந்துறாக்கள் போட வேண்டியது தானே.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 08-27-2005

நாரதா எலக்ஸனில வோட்டு போட்டாச்சா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 08-27-2005

narathar Wrote:அட ஏனப்பா இப்படிக் கஸ்ட்டப் படுகிறியள் நான் என்ன சொன்னனான் எண்டு வடிவா வாசியுங்கோ,அடுத்த கலியாண வீடு UK எல எண்டு தானே எழுதி இருக்குது,களத்தில இருக்கிறவைக்கு எண்டோ சொன்னனான்,இது கலியாண சீசன் அல்லோ.
தொப்பி பொருந்துறாக்கள் போட வேண்டியது தானே.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


என்ன லொள்ளா மற்றவை கலியாணத்தை பற்றி நமக்கு எதுக்கு நாம் இங்க நடக்கிறதை பற்றி தானே கதைக்கணும். விட்டால் உம்மடை பெரியப்பு குஞ்சியப்புக்கு நடக்கிற கலியாணம் எல்லாம் சொல்லுவீர் போல கிடக்கு :evil: :evil: :x


- KULAKADDAN - 08-27-2005

narathar Wrote:பாட்டுக் கச்சேரி நல்லாயிருக்குது,ஸ்விஸில அப்ப நல்ல பாட்டுக்காரர் எல்லாம் இருக்கினம்.
படம் யார் குளம் அண்ணை தான் எடுத்தது,உவர் ஊருக்குப் போன படத்துக்கே நாமம் போட்டுட்டார்,இந்தா இணைக்கிறன் அந்தா இணைக்கிறன் எண்டு.இனி கமரா கீழ விளுந்து உடன்ச்சு போட்டுது எண்டுவார்.எதுக்கும் மன்னர் கெதியில ஒறிஜினல் படத்தை இணைக்கிறது நல்லம்.
நாரதரே இது எங்கயோ கேட்ட உரலா இருக்கே............... Idea


- tamilini - 08-28-2005

Quote:அஜீவன் கமராவை தூக்கிகொண்டு பந்தலின் முகப்பு செல்கிறார்.. அங்கே தமிழினி வருகிறார் அண்ணருடைய கலியாண வீட்டுக்கு தங்கை வரும் நேரத்தை பாருங்க எண்டு அஜீவன் நக்கலடிக்க தமிழினி சிரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்..
திருமண விவரணம் நன்றாக இருந்தது.

பின்ன கடைசி மணித்துளிகளில் கலியாணம் என்று தெரியவந்தா லேட்டா தானே போகமுடியும். :? :wink:


- RaMa - 08-29-2005

முதல் கலியாண வீட்டுக்குத்தான் எமக்கு அழைப்பு இல்லை. இதற்கெண்டாலும் அழைப்பு விடுப்பிர்களா?


- வெண்ணிலா - 08-29-2005

Mathana Wrote:முதல் கலியாண வீட்டுக்குத்தான் எமக்கு அழைப்பு இல்லை. இதற்கெண்டாலும் அழைப்பு விடுப்பிர்களா?

மதனா நீங்கள் ஹரியண்ணாவின் கல்யானத்தைப் பற்றியா கதைக்கிறீங்க? அப்படியாயின்
22 ஆவணி தானே நிகழ்ந்தது. நீங்கள் இணைந்ததே 23 ஆவணி. அப்போ எப்படியாம் அழைக்கிறதாம் தங்களை? :roll: :roll:


- RaMa - 08-29-2005

சொரிடா நான் நினைத்தேன் நாலங்கு சடங்கு போகலம் என்று தான். ஆகவே அடுத்த கலியாண வீட்டுக்கு எனக்கு அழைப்பு கட்டாயம் உண்டு என்னென்றால் சாறி எல்லாம் வேண்டா வேணும். ஏன் வெண்ணிலா எங்காயவாது சாறி மலிவு விற்பற்னையில் போகுதா? அதாவது ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் என்று?


- வெண்ணிலா - 08-29-2005

Mathana Wrote:சொரிடா நான் நினைத்தேன் நாலங்கு சடங்கு போகலம் என்று தான். ஆகவே அடுத்த கலியாண வீட்டுக்கு எனக்கு அழைப்பு கட்டாயம் உண்டு என்னென்றால் சாறி எல்லாம் வேண்டா வேணும். ஏன் வெண்ணிலா எங்காயவாது சாறி மலிவு விற்பற்னையில் போகுதா? அதாவது ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் என்று?


நமக்கு தெரியாதுப்பா. நமக்கெல்லாம் இலவசமாக சாறி வாங்கி பழக்கமில்லை. அதாவது ஒண்ணு வாங்கினால் இன்னொன்று இலவசம்ன்னு தெரியாது இந்த மேட்டர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 08-29-2005

அப்படியா? நீங்கள் இருக்கும் நாட்டில் இந்த எற்பாடு இல்லையாக்கும். ஆனால் நான் இருக்கும் நாட்டில் வானொலியை ஒன் பண்ணினால் போதும் என்ன என்ன இலவசம் என்று சொல்வார்கள்.