![]() |
|
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா? (/showthread.php?tid=3420) |
- Thala - 09-18-2005 kurukaalapoovan Wrote:தலா சும் விதண்டவாதம் பண்ணாதையும். பிரீத்தி சொன்னால் மெத்தச்சரியா இருக்கும். எல்லாமே நாங்கள் திராவிடர்தான் கட்டின்னாங்கள் கண்டு பிடிச்சனாங்கள். இடையிக்கை பார்ப்பனர் கொஞ்சப்பேர் வந்து கெடுத்துப்போட்டினம். இல்லாட்டி இப்ப செவ்வாகிரகத்தில காவடி எடுத்து திருவிளாக் கொண்டாடிக்கொண்டிருப்பம். அலகு குத்தி, முடிவெட்டி, பூச்சட்டி தீமிதிப்பு எல்லாம் விட்டுட்டியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கடவுள் அவதார புருசர்கள் சாயிபபா ஆசிரமம்.. பிரேமானந்தாக்கு ஒண்டு.. விஜயக் காந்துக்கு நூறடீல கட்டவுட்.. எல்லாம் கருங்கல்லில கட்டி இருக்கலாம்.. ம்ம்..அந்தக்காலதிலயே நாங்கள் பிளேனில போய் வடக்கத்திய ஆரியை சீதையை (அது ஒராளுக்கு மட்டும் பாப்பாத்தி) பிளேனில கடத்தினாங்கள்.. மற்றது எல்லாம் தூசு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 09-18-2005 http://www.tamilnation.org/culture/archite...ture/temple.htm http://www.templenet.com/arch.html - sinnakuddy - 09-18-2005 http://www.tamilnation.org/culture/archite...ture/temple.htm http://www.templenet.com/arch.html - narathar - 09-18-2005 என்னெண்டா அங்கேயும் சைவம் தழைத்தோங்கினது,என்னெண்ட இந்த செய்வாய் தோசமும் ஒரு பார்ப்பனச் சதி பாருங்கோ.ப்ரீத்தி உம்ம யாரோ நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கவேணும் இல்லாட்டி நீரா நல்லா யாரிட்டயோ எமாந்து போனீர். நீர் சொல்லுறது விடயம் சரி ஆனா உதுக்க தமிழர் வெட்டி விளித்திச்சினம் எண்டுறது தான் பிழை.உந்தப் பெரிய கோவில பல பேரின் உழைப் பால கட்டிப் போட்டு கடசியில கட்டினவைக்கோ இல்லாட்டி இந்த அரசருக்கோ கருவறைக்க போகேலுமே?பெரிய கோவிலக் கட்டி என்ன பிரியோசனம்?அங்க வாழ்ந்த மக்கள் அடிமைகளாகத் தானே இருந்திச்சினம்,இப்பவும் இருக்கினம். - kurukaalapoovan - 09-18-2005 சின்னகுட்டி என்ன செல்லவாறியள் என்டு கொஞ்சம் எழுதுங்கோவன். எல்லாம் இணைப்பா விடுறியள் :oops: - Birundan - 09-18-2005 kurukaalapoovan Wrote:சின்னகுட்டி என்ன செல்லவாறியள் என்டு கொஞ்சம் எழுதுங்கோவன். எல்லாம் இணைப்பா விடுறியள் :oops:வடகோயில்களுக்கும், தென் கோயில்களினதும் கட்டட வேறுபாட்டைக்காட்டும் இணைப்புகள் - kurukaalapoovan - 09-18-2005 அப்படி என்ன வேறுபாடு இருக்கப்போகுது? எல்லாம் நாங்கள் தானே கட்டினது. இல்லாட்டி எங்களைப்பாத்து கட்டி இருப்பங்கள். - Birundan - 09-18-2005 எதற்கும் ஒருக்கால் பார்பது நல்லதுதானே, சின்னக்குட்டிஅப்பு கஸ்டப்பட்டு உங்களுக்கா போட்டிருக்கிறார் - Thala - 09-18-2005 narathar Wrote:என்னெண்டா அங்கேயும் சைவம் தழைத்தோங்கினது,என்னெண்ட இந்த செய்வாய் தோசமும் ஒரு பார்ப்பனச் சதி பாருங்கோ.ப்ரீத்தி உம்ம யாரோ நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கவேணும் இல்லாட்டி நீரா நல்லா யாரிட்டயோ எமாந்து போனீர். நீர் சொல்லுறது விடயம் சரி ஆனா உதுக்க தமிழர் வெட்டி விளித்திச்சினம் எண்டுறது தான் பிழை.உந்தப் பெரிய கோவில பல பேரின் உழைப் பால கட்டிப் போட்டு கடசியில கட்டினவைக்கோ இல்லாட்டி இந்த அரசருக்கோ கருவறைக்க போகேலுமே?பெரிய கோவிலக் கட்டி என்ன பிரியோசனம்?அங்க வாழ்ந்த மக்கள் அடிமைகளாகத் தானே இருந்திச்சினம்,இப்பவும் இருக்கினம். நாரதா கோயில்கள் தமிழ்நாட்டில மட்டும் இல்லை கர்நாடகா..ஆந்திரா.. கேரளா.. மாகாராஸ்ரிராவின் பகுதிகள் கூட ஒரேமாதிரித்தான் இருக்கிறது.. வடக்கே அவர்கள் வைனவ, கௌமார, சாக்த்த, கோவில்களின் அமைப்பு மாறுபடுவது இயற்கை ஆனா அது வேறமாதிரி இல்லை. அங்க என்ன <b>பள்ளிவாசல்</b> மாதிரியா கட்டீருக்கினம்???... - kurukaalapoovan - 09-18-2005 இஸ்லாமிய பள்ளிவாசல்களில் கூட சியா சுன்னி பிரிவினருக்கு இடையிலான கலை கலாச்சாரங்களை வெளிப்படுத்துவதை கவனிக்கலாம். சியா தரப்பினர்கள் ஈரன். அவர்களின் பள்ளிவாசல்கள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுன்னி பிரவினரின் பள்ளிவாசல்கள் எளிமையாக இருக்கும். - அகிலன் - 09-18-2005 கிற்ஸ்தவரின் சோச்சுக்கள் கூட அப்பிடித்தான் குறுக்ஸ்.. - preethi - 09-18-2005 <b><span style='font-size:30pt;line-height:100%'>குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அது தான் தொல்லையடா!!</b></span> - அகிலன் - 09-18-2005 பாரதி பாடல் குறிச்சு வக்கோணும்... - kurukaalapoovan - 09-18-2005 உதெல்லாம் நாங்கள் கோயில் கட்டினா பிறகு எங்களைப்பாத்துக் கட்டின தெல்லோ. உங்களுக்கு தெரியுமோ உலகத்திலேயே முதல் முதலா கருங்கல்லு உடைச்சுக் கட்டடம் கட்டினது யார் எண்டு? ஆன இப்ப கத்தரிக்கோலே இறக்குமதி செய்ய வேண்டிய கண்றாவி நிலமையில கந்தபுராணம் படிச்சுக் கொண்டிருக்கிறம். கேட்டால் முற்பிறப்பு ஊள்வினைப்பயன் எண்டு நேத்திகடன் வைக்கிறம். இதெல்லாத்துக்கும் ஆர் காரணம் தெரியுமோ? - kurukaalapoovan - 09-18-2005 அந்த காரணத்தைக் கண்டு படிக்கிற ஞனாக்கண் இருக்கிறது ஞனசுனியக்குருடர் உலகில் தொல்லையடா. பாரதியாரே கண்டுக்காமல் உங்கடை ஞனக்கண்ணால பாத்து ஓரே அடி ஒங்கி அடியுங்கோ அடிக்கவேண்டியவற்றை வயித்தில. எல்லாம் சுபமா நடக்கும் :wink: - Thala - 09-18-2005 kurukaalapoovan Wrote:உதெல்லாம் நாங்கள் கோயில் கட்டினா பிறகு எங்களைப்பாத்துக் கட்டின தெல்லோ. அது சரி எங்க இதெல்லாம் கண்டு பிடிக்க நேரம் எங்க இருக்கு பிராமணனை திட்டவும் ஐயர் அம்மான்ர சாதனையச் சொல்லவுமே நேரம் போதேல்ல இதில எப்பிடி நாங்கள் ஆராச்சி எல்லாம் செய்யுறது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிறகுகண்டு பிடிப்பு எப்பிடி.. முதல்ல இந்த ஐயர்மாரத் துரத்தினா வாஸ்துப்படி, கண்டுபிடிப்புக்கு நல்லதாம் சாத்திரியார் சொன்னவர்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 09-18-2005 திராவிட கட்டிடக்கலைக்கும் வடக்கத்திய கட்டிடகலைக்கும் வித்தியாசம் இருக்கு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேணடும்...அதற்க்காக ஆண்ட பரம்பரையின் பூகழ்பாடும் நோக்கம் எனக்கில்லை. - kurukaalapoovan - 09-18-2005 சின்னக்குட்டி வித்தியாசம் இருக்கு என்று தாராளமாகவே தெரியும். எமது மூதாதையர் ஆண்டார்கள் வேறு பல சாதனைகளும் செய்தார்கள். அறியும் பெழுது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு. இப்ப நாங்கள் எதிர் கொள்ளுற பிரச்சனை என்ன? எமக்கு என்ன இப்ப அவசியம்? எமது எதிர்காலச்சந்ததியினர் பெருமைப்படுமளவிற்கு எம்மால் என்ன செய்யமுடியும? - sinnakuddy - 09-18-2005 சில வரலாற்று உண்மைகள்.. தஞ்சை பெரும் கோயிலின் கட்டிட கலையஞர் கரூர் தேவரால் தமிழில் தான் குடமுழுக்கு செய்யப்படவேண்டு எழுதியிருக்காம்..பின்னர் பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கும்பாகிப்ஸேகம் செய்யப்படுகிறதாம்...மேலும் எனது கனடா வாழ் நண்பர் கூறினார் richmand hill என்ற இடத்தில் பிள்ளையார் கோயில் வட நாட்டவரால் கட்டப்பட்டது நாங்கள் அங்கு செல்லும் போது வித்தியாசத்தை உணரமுடிகிறதென்று கூறினர்..... தமிழ் அந்தணர்கள் அல்லது ஓதுவார்கள் இருந்ததாக கூறவார்கள் வடநாட்டு பிராமணிய செல்வாக்கினால் வழக்கொழிந்து போனதாக கூறுவார்கள் - paandiyan - 09-19-2005 Thala Wrote:[quote=preethi].</span>Quote:வடக்கத்தியக் கோயிலின் கலையை தழுவியதாய் தமிழர் கோயில்கள் இல்லை எண்டு நீர் சொல்லுறதைப் பாத்து சிரிக்கிறதா அழுகிறதா.. தலை, உங்களுடன் வாதிடுவது எனது நோக்கமில்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன். உங்களுக்கு உண்மையில் இந்தியாவின் கோயில்கள் பற்றிய விளக்கம் காணாது என நினைக்கிறேன் எனெனில் ப்ரீத்தி எழுதியதை எந்தப்படத்தில் என்று கேட்கிறீர்கள். இதிலிருந்தே உங்களுக்கு கோயில்கல் பற்றிய விளக்கம் இல்லையென்பது தெரிகிறது. சும்மா எதிர்க்கருத்து எழுதுவதற்காக அவர் எழுதுவதெல்லாம் பிழை என எழுதுவது உங்களது அறியாமையையே காட்டுகிறது. எனவே சும்மா எழுதாமல் ஒன்றை ஆராய்ந்து எழுவது நல்லது. தமிழ் நாட்டில் எமது முன்னவர்களின் கைத்திறமையை நேரகப் பார்த்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள் |