Yarl Forum
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: பிறந்தநாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=3166)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41


- tamilini - 10-15-2005

குருவீஸ் ஏன் வாழ்த்தினது என்று நமக்கு தெரியல. இதுக்க கவி பிறந்தநாள் வாழ்த்து என்றிட்டார். எனக்கு ஒன்றுமா புரியல. :?


- shanmuhi - 10-15-2005

தமிழினிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 10-15-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->குருவீஸ் ஏன் வாழ்த்தினது என்று நமக்கு தெரியல. இதுக்க கவி பிறந்தநாள் வாழ்த்து என்றிட்டார். எனக்கு ஒன்றுமா புரியல. :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாங்க வாழ்த்தினது..உங்க கவிதையைக் காணேல்லையே...தூங்கிட்டியளோ என்று ஆளை அலேட் பண்ணத்தான்..! உண்மைல பிறந்த நாளுக்கா போச்சா...அதுவும் நல்லதுதான்...! பிறந்த நாள் வரேக்க இந்த வாழ்த்துக்களை கள உறவுகளின் சார்ப்பா எடுத்துக்கோங்களன்..அன்பான கள உறவுகள் மனசு புண்படாம...! எனவே எல்லாரும் சஞ்சலமே இல்லாம வாழ்த்துங்கோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kpriyan - 10-15-2005

குருவிகளுக்கு என்னுடைய மற்றும் கள உறுப்பினர்களுடைய விசேட வாழ்த்துக்கள்!

(சும்மா வாழ்த்துறம்!)


- kuruvikal - 10-15-2005

<!--QuoteBegin-kpriyan+-->QUOTE(kpriyan)<!--QuoteEBegin-->குருவிகளுக்கு என்னுடைய மற்றும் கள உறுப்பினர்களுடைய  விசேட வாழ்த்துக்கள்!

(சும்மா வாழ்த்துறம்!)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி.. எதுக்கு வாழ்த்தினியளோ...அது சார்ப்பா நன்றி..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kpriyan - 10-15-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நன்றி.. எதுக்கு வாழ்த்தினியளோ...அது சார்ப்பா நன்றி..!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் சும்மா வாழ்த்தினன்.. நீங்கள் மட்டும் தான் சும்மா வாழ்த்தலாமோ?


- RaMa - 10-15-2005

தமிழினிக்கு எனது பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- கீதா - 10-15-2005

தமிழினிஅக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-17-2005

அக்காவுக்கும் அண்ணாவுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

<img src='http://img293.imageshack.us/img293/9633/birth117rk.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img293.imageshack.us/img293/5931/birth97iy.jpg' border='0' alt='user posted image'>


- வியாசன் - 10-17-2005

அன்புத்தங்கைக்கு இந்த பாடலை பிறந்தநாள் பரிசா வழங்குகின்றேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே

http://s37.yousendit.com/d.aspx?id=282PB02...U20S9P154NYHPIV


- Mathan - 10-17-2005

தமிழினிக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


- அனிதா - 10-17-2005

தமிழினி அக்காவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


- MUGATHTHAR - 10-17-2005

தமிழினிக்கு பிறந்த நாளா ஆச்சரியமா இருக்கு இருந்தாலும் முகத்தாரின் வாழ்த்துக்கள்


- Vishnu - 10-17-2005

தமிழினி அக்கா.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- vasisutha - 10-17-2005

tamilini Wrote:குருவீஸ் ஏன் வாழ்த்தினது என்று நமக்கு தெரியல. இதுக்க கவி பிறந்தநாள் வாழ்த்து என்றிட்டார். எனக்கு ஒன்றுமா புரியல. :?


தமிழினியே தனக்கு பிறந்தநாளா என ஆச்சரியமாக
கேட்கிறார்.. என்னப்பா நடக்குது இங்க? :roll: :roll: :?

சரி உலகத்தில யாராவது ஒருத்தர் இன்னைக்கு
பிறந்தநாள் கொண்டாடுவார் தானே.. அவருக்கு எனது
வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 10-17-2005

தமிழினி அக்காக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- poonai_kuddy - 10-17-2005

தமிழினி அக்காக்கு தன்ர பிறந்ததேதிய சொல்றதுக்கு பீச்சல் பயம்.

ஏதொ பெரிய சிதம்பர இரகசியம் எண்டு லெவல் சிலபேர் காட்டுயினம்.
**** ****** ******** ************ ***
*********** ***** ****************** ************** ***********
************************* ******************* ************



[b]*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்


- sinnakuddy - 10-17-2005

அய்யோ அய்யய்யோ ......அய்யோ ....அய்யோ அய்யெய்யோ....அய்யோ .. அய்யோய்யோ

கன காலத்துக்கு பிறகு வந்து...இப்படி வெட்டு வாங்கிறீங்களே.....

தொடர்ந்து எழுதுங்கள் .....


- kuruvikal - 10-17-2005

vennila Wrote:அக்காவுக்கும் அண்ணாவுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

<img src='http://img293.imageshack.us/img293/9633/birth117rk.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img293.imageshack.us/img293/5931/birth97iy.jpg' border='0' alt='user posted image'>

நன்றி தங்கையே..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 10-17-2005

ஓ குருவிக்கும் பிறந்த நாளா? எப்போ?> சரி

[size=18][b]பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ்க