![]() |
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949) |
- Vishnu - 03-06-2006 ஒருதரும் பாடலை கண்டுபிடிக்காமையால் நானே பாடலை சொல்லி விடுகிறேன். <b>இன்னுமா விழிகளில் ஈரம்... இது எழுந்து போராடிடும் நேரம். களங்காண விரைகின்ற வேங்களைகள் நாங்கள்... தமிழீழம் உருவாகும் பாருங்கள்.</b> அடுத்த பாடலை போடலாம். :roll: - அருவி - 03-06-2006 அடுத்த பாடல் மிகவும் இலகுவான பாடல் :roll: எழிலான தொழில் வளங்கள் ஏற்றமுடன் எமக்கிருக்கு ஏர் உழவர் கைகளிலே பலமிருக்கு எழிலான தொழில் வளங்கள் ஏற்றமுடன் எமக்கிருக்கு ஏர் உழவர் கைகளிலே பலமிருக்கு அழியாத தமிழீழ உணர்விருக்கு அழியாத தமிழீழ உணர்விருக்கு ஆனந்தமாம் பெருவாழ்வில் உழைப்பிருக்கு ஆனந்தமாம் பெருவாழ்வில் உழைப்பிருக்கு - RaMa - 03-08-2006 உதவி வேண்டும் அருவி.... - அருவி - 03-08-2006 RaMa Wrote:உதவி வேண்டும் அருவி.... தமிழீழத்தின் தென்முனையில் உள்ள ஊாரில் தொடங்கும் பாடல் ஒன்று. தென் முனை ஊரும் வட முனை ஊரும் இப்பாடலில் வருகிறது. - RaMa - 03-08-2006 அருவி Wrote:RaMa Wrote:உதவி வேண்டும் அருவி.... பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பொங்கும் கடல் வளங்கள் குவிந்து இருக்கு பொங்கும் கடல் வளங்கள் குவிந்து இருக்கு எத்தனை இடர் வருகையில் எங்கள் நாட்டை காத்துவிடவே என்று வீரபுலிப்படை இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sankeeth - 03-08-2006 இன்றுதான் பார்த்தேன். நான் ஒரு பாட்டு போடுகிறேன் . இதோ.... - sankeeth - 03-08-2006 தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும். பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடர்ந்துவிடும். - RaMa - 03-09-2006 சங்கீத் எதாவது உதவி? - Vishnu - 03-10-2006 sankeeth Wrote:தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும். ம்ம்.. தெரிந்த பாடல் தான். ஒரு பெண்குரல் பாடல் தான் இது. இன்னும் 2 வரிகளை போட்டு இருக்கலாமே. :roll: - அருவி - 03-11-2006 வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான் நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் போர் குதிப்பான் புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது - வர்ணன் - 03-11-2006 <b>புண்பட்ட தமிழீழ தாயின் கருப்பையில் புலியாக கருவானவன் - பொறுமை கடந்து பகைவர் நடுங்க புயலாக உருவானவன் கண்பட்டுபோகுமோ என்றிந்த வையம் கருதும் புகழ் கொண்டவன்!</b>
- அருவி - 03-11-2006 வர்ணன் Wrote:<b>புண்பட்ட தமிழீழ தாயின் கருப்பையில் ஏதாவது உதவி கிடைக்குமா அண்ணா :roll: - வர்ணன் - 03-11-2006 கண்பட்டு போகுமோ என்றிந்த வையம் கருதும் புகழ் கொண்டவன் களம் பாடும் புலவர்கள் உளம் பொங்க வரலாற்றில் பல நூறு களம் கண்டவன் இனி கண்டு பிடிச்சிடுவீங்க! 8) gpugpughfud; vq;fs; topfhl;b.. - Kishaan - 03-11-2006 பிரபாகரன் எங்கள் வழிகாட்டி.. சரியா பாடல்--? - வர்ணன் - 03-11-2006 கிஷான் - நீங்க சொன்னது சரி! 8) நீங்களும் ஏதும் பாடலை சொல்லிட்டு போங்க அடுத்து வாறவங்க- கண்டு பிடிக்க முயற்சி செய்வார்கள்! - Mathuran - 03-19-2006 நாளைக்கு நமக்கொரு ஈழம் மலர்திடும் நாலுதிசையும் நீ பாடக்கா...
- rock boy - 04-04-2006 உதவி செய்யுங்கள் நண்பரே - Nitharsan - 04-08-2006 மதுரன் ஏதாவது உதவி செய்யுங்க.... |