Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 01-20-2006

மூக்குத்தி பல்லழகு
மூணாம்பிறை பொட்டழகு


பொ


- வெண்ணிலா - 01-20-2006

வேணா வேணா விழுந்துடுவேனா

வி


- அருவி - 01-20-2006

வெண்ணிலா Wrote:மூக்குத்தி பல்லழகு
மூணாம்பிறை பொட்டழகு


பொ
பொம்புளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே

Arrow


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:தொட்டுத் தொட்டு போகும் தென்றல் என் தேகம் எங்கும் வீசாதா

"வீ"

வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்..

Arrow வே


- Snegethy - 01-20-2006

விழியில் விழுந்து இதயம் நுழைந்து..

"து:


- Vishnu - 01-20-2006

வெண்ணிலா Wrote:வேணா வேணா விழுந்துடுவேனா

வி

விளக்கு வைச்ச நேரத்தில.. தந்தானனா...
மறைந்து நின்று பார்க்கையிலே.. தனனானனா..

Arrow


- வெண்ணிலா - 01-20-2006

துடிக்கிற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்



- அருவி - 01-20-2006

துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்


சொ


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:விழியில் விழுந்து இதயம் நுழைந்து..

"து:

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்க்குப்பாட்டு...

Arrow


- அருவி - 01-20-2006

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக




- Snegethy - 01-20-2006

உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன்
"சே"


- Vishnu - 01-20-2006

அருவி Wrote:துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்


சொ

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்.. குடை ஏதும் வேணாம்.. வா வாய்யா..

Arrow யா


- RaMa - 01-20-2006

என்ன நடக்குது இங்கை? :roll: :roll: :roll: :roll:


- Snegethy - 01-20-2006

யா யா யாதவா உனை நானறிவேன்
"ய"


- அருவி - 01-20-2006

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த...





- அருவி - 01-20-2006

RaMa Wrote:என்ன நடக்குது இங்கை? :roll: :roll: :roll: :roll:
பாட்டுக்கு பாட்டு போட்டி நடக்குது :wink:


- Vishnu - 01-20-2006

அருவி Wrote:யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த...



தண்ணிகுடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குதடி என் மனசு...

Arrow


- Snegethy - 01-20-2006

தஞ்சாவூரு மண்ண எடுத்து தாமிரபரணி தண்ணி விட்டு

"வி"


- RaMa - 01-20-2006

போட்டிக்கு பாட்டு நடக்குது போலை எல்லோ இருக்கு


- Snegethy - 01-20-2006

றமாக்கா "என்ன நடக்குது இங்கை" எந்தப்படத்தில இந்தப் பாட்டு?