Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Snegethy - 01-20-2006

இது காதலா முதல் காதலா ஒரு பெண்ணிடம் உருவானதா
"தா"


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:இது காதலா முதல் காதலா ஒரு பெண்ணிடம் உருவானதா
"தா"

தாம் தக்க தையதக்க... தையத்தக்க கூத்து...
நீ இல்லை நான் இல்லை.. நாம் என்று மாத்து :wink:

Arrow து


- Snegethy - 01-20-2006

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்

"போ"


- அருவி - 01-20-2006

துண்டக்காணம் துணியக்காணம் :wink:

Arrow து


- அருவி - 01-20-2006

போனால் போகட்டும் போடா...
Arrow போ


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்

"போ"

போர்க்களம் அங்கே... பூவில் காயம் இங்கே...
புன்னகை பூவே...

Arrow வே


- வெண்ணிலா - 01-20-2006

போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்புக் கணக்கு

கு


- Snegethy - 01-20-2006

துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்றதொரு காலம்

'கா"


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்றதொரு காலம்

'கா"

கான கருங்குயிலே.. கச்சேரிக்கு வா....
கச்சேரி வைக்கையிலே..

Arrow லே


- வெண்ணிலா - 01-20-2006

காக்கை சிறகினிலெ நந்த லாலா
ஒரு கரிய நிறம் தோன்றுதலா நந்த லாலா
பார்க்கும் இடங்களெல்லாம்





- Snegethy - 01-20-2006

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே

"மே"


- Vishnu - 01-20-2006

வெண்ணிலா Wrote:காக்கை சிறகினிலெ நந்த லாலா
ஒரு கரிய நிறம் தோன்றுதலா நந்த லாலா
பார்க்கும் இடங்களெல்லாம்



இஞ்சி அடுப்பழகி... மஞ்சள் சிவப்பழகி..
கள்ளச்சிரிப்பழகி.. மறக்க மனம் கூடுதில்லையே

Arrow கூ


- வெண்ணிலா - 01-20-2006

கூக்கூ என்று கியில் கூவாதா இன்ப மழை தூறாதா
இந்த குடில் எந்த ஊர் குயில்

கு


- Snegethy - 01-20-2006

கூட்டத்தில கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா
"மா"


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே

"மே"

மேற்கே உதித்த சூரியனே...
உன்னை கிழக்கே உதிக்க ஆணயிட்டோம்..
தோன்றிட ஏதும் தடை இருந்தால்..
உன்னைத் தோண்டி எடுக்வும் துணிந்ந்து விட்டோம்

Arrow வி


- அருவி - 01-20-2006

Snegethy Wrote:இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே

"மே"
மேமாதம் தொன்னூற்றெட்டில்..... :wink:
Arrow தொ


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:கூட்டத்தில கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா
"மா"

மாமரத்து பூஎடுத்து மங்கை உன்னை தேடினேன்..
பூ மரத்து இலை எடுத்து போர்வையாக்கி மூடினேன்..

Arrow மூ


- Snegethy - 01-20-2006

தொட்டுத் தொட்டு போகும் தென்றல் என் தேகம் எங்கும் வீசாதா

"வீ"


- Vishnu - 01-20-2006

அருவி Wrote:
Snegethy Wrote:இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே

"மே"
மேமாதம் தொன்னூற்றெட்டில்..... :wink:
Arrow தொ

தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நன் மலர்வேன்..
சுட்டால் புண் சிவக்கும்..

Arrow சி


- அருவி - 01-20-2006

வீரபாண்டிக் கோட்டையிலே மின்னலடிக்கும் வே..

வே