Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- அருவி - 01-20-2006

varnan Wrote:லால லா லாலலா- ஆயிரம் மலர்களே- மலருங்கள்!

Arrow

மனமே மனமே தடுமாறும் மனமே

Arrow


- அருவி - 01-20-2006

:roll: :roll: :roll: :roll:


- Snegethy - 01-20-2006

போவோமா ஊர்கோலம்...

"கோ"


- வர்ணன் - 01-20-2006

போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
Arrow வா


- வர்ணன் - 01-20-2006

கோவமா? என் மேல் கோவமா
பேசம்மா ஒரு மொழி
Arrow மொ


- Snegethy - 01-20-2006

அருவியின் த:
தர ரம் பம்...


- Snegethy - 01-20-2006

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

"மொ"


- வர்ணன் - 01-20-2006

மொகத்திலே கண்ணிரண்டும் கந்தகமாய் ஆனபின்னே-
அசோகா படத்தில இப்பிடி ஒரு பாட்டு இருக்கு
Arrow


- அருவி - 01-20-2006

ஆலய மணியின் ஓசையை...

Arrow


- Snegethy - 01-20-2006

சந்தனப்பூங்காற்றே சந்தனப்பூங்காற்றே..

"கா"


- RaMa - 01-20-2006

காதல் கடிதம் வரைந்தேன் கிடைத்தாத?




- Snegethy - 01-20-2006

தகிட ததிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா

"தா"


- வர்ணன் - 01-20-2006

தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னிக்கும் சண்டையே வந்ததில்ல....
Arrow


- தூயவன் - 01-20-2006

வந்தேண்டா பால்காரன்.............

ரா Arrow


- Snegethy - 01-20-2006

வண்ணப்பூங்காவைப் போல் எங்கள் வீடல்லவா

"வா"


- Snegethy - 01-20-2006

ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு

'ரா "


- Vishnu - 01-20-2006

வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே...
மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே

Arrow லே


- Vishnu - 01-20-2006

Snegethy Wrote:ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு

'ரா "

ராஜராஜ சோழன் நான்...
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்..
பூவே காதல் தேனே..

Arrow


- Snegethy - 01-20-2006

ஏனோ எனை மழை முகிலாக்கினாய்
என் ஜீவனின் நவராகங்கள் நீ.....

.....கண்ணீரும் இனிக்கின்ற கல் கூட சிரிக்கின்ற காணாத சந்தோசமோ
"ந"


- Vishnu - 01-20-2006

நதியில் சாயும் நாணல் போலே
மனமும் சாயும் உந்தன் மேலே...
சாயும் மனதை தடுக்கவும் இல்லை
தடுத்தால் மனது கேட்கவும் இல்லை

Arrow