Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)

- வர்ணன் - 01-20-2006

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா?
பொத்திவைச்சு மறைத்தேன் ...என் பாசை..
Arrow சை

- தூயவன் - 01-20-2006

varnan Wrote:Arrow சை

பார்த்துக் கொடுங்கப்பா!
கொடுக்கின்ற எழுத்தில் உங்களுக்கு பாட்டுத் தெரிந்து வைத்திருக்கின்றது நலம். இருக்கின்ற முடியை பிக்க வேண்டி இருக்கின்றது :roll: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அருவி - 01-20-2006

தூயவன் Wrote:

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

- வர்ணன் - 01-20-2006

தூயவன் Wrote:
varnan Wrote:Arrow சை

பார்த்துக் கொடுங்கப்பா!
கொடுக்கின்ற எழுத்தில் உங்களுக்கு பாட்டுத் தெரிந்து வைத்திருக்கின்றது நலம். இருக்கின்ற முடியை பிக்க வேண்டி இருக்கின்றது :roll: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்பிடி இல்ல தூயவன் -அந்த எழுதிலயும் பாட்டு இருக்கு
படம் பகவதி
சையோ சையோ சாயோ அடி பூ வாசம் - எண்டு :roll:
Arrow

- Snegethy - 01-20-2006

மஞ்சள் நீராட்டு புதுமஞ்சள் நீராட்டு
"நீ"

- RaMa - 01-20-2006

நீ இல்லை நிலவு இல்லை
நிழல் கூட துணை இல்லை

- வர்ணன் - 01-20-2006

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன்! நீ மழை-

Arrow லை

- வர்ணன் - 01-20-2006

- வர்ணன் - 01-20-2006

இரவும் வரும் பகலும் வரும் - உலகம் ஒன்றுதான்
ன் - Arrow நி

- Snegethy - 01-20-2006

இடம் தருவாயா மனசுக்குள்ளே....

"கு"

- Snegethy - 01-20-2006

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
"வே"

- வர்ணன் - 01-20-2006

குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே
Arrow லே

- Snegethy - 01-20-2006

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா

"சா"

- வர்ணன் - 01-20-2006

சாணக்யா சாணக்யா ஏதோ வசியம் செய்தாய்
Arrow யா

- அருவி - 01-20-2006

யாரைநம்பி நான் பொறந்தேன்.....
Arrow பொ

- Snegethy - 01-20-2006

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

"லா"

- வர்ணன் - 01-20-2006

பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே Arrow

- வர்ணன் - 01-20-2006

லால லா லாலலா- ஆயிரம் மலர்களே- மலருங்கள்!

Arrow

- அருவி - 01-20-2006

Snegethy Wrote:பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

"லா"

லாலிப்பப்பு லாலிப்பப்பு போலிருக்கும்....

Arrow போ

- Snegethy - 01-20-2006

மல மல மருத மல மலே ....

லே"