Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- நர்மதா - 01-20-2006

வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே


அடுத்தது த


- Snegethy - 01-20-2006

தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ

"கோ"


- அருவி - 01-20-2006

"கோரித்தேரா கோரித்தேரா கோரித்தேரா கோரித்தேரா....:roll:
கண்ணாலே கூப்பிட்டாய்...."

Arrow "கூ"


- Snegethy - 01-20-2006

கூட்டாஞ்சோறும் கோழிக்குழம்பும் கொண்டு வாறியா..

"யா"


- அருவி - 01-20-2006

யாருக்காக இது யாருக்காக ......

Arrow து


- தூயவன் - 01-20-2006

அருவி Wrote:யாருக்காக இது யாருக்காக ......

Arrow து

துன்பம் நேருகையில் யாழெடுத்து............ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


து Arrow


- அருவி - 01-20-2006

"துட்டு துட்டு துட்டு துட்டு
பளபளக்குது புதுநோட்டு...."

Arrow


- தூயவன் - 01-20-2006

அருவி Wrote:"துட்டு துட்டு துட்டு துட்டு
பளபளக்குது புதுநோட்டு...."

Arrow

உனக்காக எல்லாம் உனக்காக.............

Arrow


- வர்ணன் - 01-20-2006

உனக்கென உனக்கென பிறந்தேனே-
உயிர் என உறவென கலந்தேனே - இதயத்தை இதயத்தை இழந்தேனே- இமைகளில் கனவுகள் சுமந்தேனே!

Arrow நே


- வர்ணன் - 01-20-2006

அட சா தூயவன் இதெல்லாம் நல்லா இல்ல - நான் முக்கி முக்கி ரைப் பண்ணினது வேஸ்டா போச்சே Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-20-2006

கண்களில் என்ன ஈரமோ நெஞ்சினில் என்ன பாரமோ
Arrow மோ


- சுடர் - 01-20-2006

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்......

Arrow


- வர்ணன் - 01-20-2006

ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்,,
Arrow நி


- அருவி - 01-20-2006

நிலவைக் கொண்டுவா
கட்டிலில்.....

Arrow


- தூயவன் - 01-20-2006

இள நெஞ்சே வா!
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்

Arrow


- வர்ணன் - 01-20-2006

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...............................
Arrow தே


- தூயவன் - 01-20-2006

varnan Wrote:இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...............................
Arrow தே
:wink:


- வர்ணன் - 01-20-2006

வண்ணம் கொண்ட வெண்ணிலவே..வானம் விட்டு வாராயோ...
Arrow யா


- வர்ணன் - 01-20-2006

தூயவன் Wrote:
varnan Wrote:இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...............................
Arrow தே
:wink:

:roll: :roll:


- தூயவன் - 01-20-2006

யாரோ....... யாரோடி உன்னோட புருசன்............

பு Arrow