Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Snegethy - 01-19-2006

நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது

"து"


- வர்ணன் - 01-19-2006

துள்ளி துள்ளி நீ பாடம்மா.. சீதையம்மா..
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா! Arrow மா


- Snegethy - 01-19-2006

மாலையில் யாரோ மெதுவாகப்பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

"ச"


- வர்ணன் - 01-19-2006

தெரியலயா சினேகிதி ?
மாடவிளக்கை யாரு இப்போ தெருவோரம் ஏத்தினா?
Arrow நா


- வர்ணன் - 01-19-2006

நீங்க சிலோவா அனுப்புறீங்க அதுதான் இடைக்கிடை மாறி வருது -

ஓகே- சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?
Arrow மா


- Snegethy - 01-19-2006

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

"வே"


- தூயவன் - 01-19-2006

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

\"வே\"<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வேலையில்லாதவங்க.............. வேலை தெரிந்தவர்கள்.

(பாட்டுக்குப் பாட்டில் நிற்கின்றார்கள்) :wink:


- Snegethy - 01-19-2006

நன்றி வணக்கம் அண்ணாஸ் நாளை சந்திப்போம்.


- தூயவன் - 01-19-2006

ஜயோ!
அப்படி ஒரு பாட்டுக் கிடையாதா! எனக்கென்னவோ கேட்ட மாதிரி இருந்தது.

கடைசியில் வீரமான வேலைக்காரன் என்று வருமே! :roll:


- Snegethy - 01-19-2006

ம் அப்பிடி ஒரு பாட்டு இருக்குத்தான்
வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன்தான்...

"தா"


- நர்மதா - 01-19-2006

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

அடுத்தது ச


- Snegethy - 01-19-2006

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா..

"யா"


- நர்மதா - 01-19-2006

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

அடுத்தது வ


- RaMa - 01-19-2006

வண்ண நிலவே வண்ணநிலவே
வருவது நீதானா வாசனைகள் வருகின்றது வருவது நிஐம் தானா

தா


- நர்மதா - 01-19-2006

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

அடுத்தது த


- RaMa - 01-19-2006

தங்க நிலவே உன்னை உறுக்கி தங்கைச்சிக்கு தங்க நகை செய்யட்டுமா

செ


- கீதா - 01-19-2006

RaMa Wrote:தங்க நிலவே உன்னை உறுக்கி தங்கைச்சிக்கு தங்க நகை செய்யட்டுமா

செ




செம்பரத்திப் புூவே செம்பரத்திப் புூவே
Arrow புூ


- நர்மதா - 01-19-2006

பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

அடுத்தது ம


- Snegethy - 01-20-2006

மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா
பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

"யா"


- RaMa - 01-20-2006

யாரும் இல்லாதா தீவு ஒன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

வே