Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ஈழமகன் - 01-17-2006

சோலைக் குயில் சோடிஒன்றை தேடுது தேடுது மானே...
அது திக்கும் விட்டு .........................................

Arrow <b>வி</b>


- நர்மதா - 01-17-2006

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்

அடுத்தது மு


- ஈழமகன் - 01-17-2006

முக்காலா முக்காபிலா...

Arrow <b>பி</b>


- நர்மதா - 01-17-2006

பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி


அடுத்தது ஏ


- Snegethy - 01-18-2006

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

"தா"


- நர்மதா - 01-18-2006

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

அடுத்தது த


- Snegethy - 01-18-2006

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

"இ"


- நர்மதா - 01-18-2006

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே

அடுத்தது தொ


- Snegethy - 01-18-2006

பாடின பாட்டு பாடக்கூடாது நர்மதா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் ஏற்கனளே "இன்னிசை" பாடினான.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தொட்டு தொட்டு போகும் தென்றல் என் தேகம் வீசாதா...

"வீ"


- நர்மதா - 01-18-2006

வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும் போராட்டந்தான் எல்லாரும் ஒன்னாட்டந்தான்
கல்யாணம் கடவுள் செயல் கண்ணீரும் அவன் செயலே
நடந்தது மறப்பது நல்லதம்மா


அடுத்தது ந


- கீதா - 01-18-2006

<!--QuoteBegin-நர்மதா+-->QUOTE(நர்மதா)<!--QuoteEBegin-->வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும் போராட்டந்தான் எல்லாரும் ஒன்னாட்டந்தான்
கல்யாணம் கடவுள் செயல் கண்ணீரும் அவன் செயலே
நடந்தது மறப்பது நல்லதம்மா


அடுத்தது  ந<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



நல்லதோர் வீணைசெய்தேன்

Arrow தே


- வர்ணன் - 01-19-2006

தேடும் கண்பார்வை துடிக்க - தவிக்க-
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ?
வெறும் மாயமாகுமோ!
Arrow மோ


- Snegethy - 01-19-2006

மோதிக் கொண்டது மோதிக்கொண்டது கண்கள் மட்டும்தான்
அட தீ பிடித்து எரிந்தது என் இதயம்

"இ"


- வர்ணன் - 01-19-2006

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...
மீண்டும் Arrow தே


- Snegethy - 01-19-2006

தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ...
ரீக்கடை மறைவில தம்மடிச்சா தெரிஞ்சவன் வாறான்னு தெரிஞ்சுக்கோ..

"கோ"


- வர்ணன் - 01-19-2006

சிநேகிதிக்கு பாட்டு தெரியல போல :roll:


- வர்ணன் - 01-19-2006

கோட்டைக்கு நீ ராஜா ஆனாலும் - பேட்டைக்கு நீ தாஹா ஆனாலும் ஆளுக்கொறு ஆசை


- வர்ணன் - 01-19-2006

Arrow ச வில ஆரம்பிக்கவும்


- Snegethy - 01-19-2006

சலக்கு சலக்கு மனம் பந்தாடுதே...

"தே"


- வர்ணன் - 01-19-2006

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே- மானே இளம் மானே! Arrow நே!