Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Snegethy - 01-17-2006

ரகத்தில ரகத்தில ரசிக்கிற பல்லா...

"ர"


- Snegethy - 01-17-2006

Snegethy Wrote:ரகத்தில ரகத்தில ரசிக்கிற ப(<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo-->ல்லா...

"ர"



- வர்ணன் - 01-17-2006

Snegethy Wrote:
Snegethy Wrote:ரகத்தில ரகத்தில ரசிக்கிற ப(<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo-->ல்லா...

"ர"

இப்பிடி ஒரு பாட்டு இருக்கா? :roll:


- Snegethy - 01-17-2006

ஓம் இருக்கு...கஜனி படத்தில.


- நர்மதா - 01-17-2006

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்
பகலும் உறங்கிடும்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவனதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்

அடுத்தது அ


- வெண்ணிலா - 01-17-2006

அடிக்கிற கை அணைக்குமா
அடிக்காமலே நெஞ்சம் வலிக்குறதே



அடுத்த எழுத்து தே


- நர்மதா - 01-17-2006

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்
ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

அடுத்த எழுத்து பி


- gausi - 01-17-2006

பிறக்கும் போதும் அழுகின்றான்
இறக்கும் போதும் அழுகின்றான்.. .... அடுத்து [size=18]மி


- Snegethy - 01-17-2006

மியா மியா மீசை வச்ச மீயா என்ன திருட வந்தாயே...

"மீ"


- Snegethy - 01-17-2006

நான; "ர" சொன்னால் நர்மதா "ரா" வில பாடியிருக்கிறா.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Thusi - 01-17-2006

Snegethy Wrote:மியா மியா மீசை வச்ச மீயா என்ன திருட வந்தாயே...

"மீ"

மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு
அய்யாக்கண்ணு அய்யாக்கண்ணு மஞ்சள்தாலி.....


- Thusi - 01-17-2006

Snegethy Wrote:நான; "ர" சொன்னால் நர்மதா "ரா" வில பாடியிருக்கிறா.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ரங்கோலா கோலா கோலா பெண்ணே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

அடுத்தது "ஓ"


- நர்மதா - 01-17-2006

Snegethy தவறுக்கு வருந்துகிறேன்

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அடுத்தது பொ


- Rasikai - 01-17-2006

பொன்மானே கோபம் ஏனோ?
காதல் பால்குடம் கல்லாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஒ.....




- நர்மதா - 01-17-2006

ஒ மானே மானே மானே உன்னைத்தானே
உன் கண்ணில் என்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
ஆசை நெஞ்சில் நான் போதை கொண்டே
உன்னாலே சொக்கிப் போனேன் மானே மானே

அடுத்தது மா


- Snegethy - 01-17-2006

அடுத்தது என்ன எழுத்து நர்மதா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மானே என்று முடிந்ததால் "மா" சரியா?

மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையைக் காட்டுதடி...

அடுத்தது "த"


- நர்மதா - 01-17-2006

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே

அடுத்தது உ


- கீதா - 01-17-2006

உன்னை நினைத்து பாட்டுப் படித்தேன்
தங்கமே ஞான தங்கமே

Arrow மே


- நர்மதா - 01-17-2006

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை


அடுத்தது எ


- வர்ணன் - 01-17-2006

எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா குடிக்கதன் உடனே கொண்டுவா பெப்சி பெப்சி .. ஊப்ஸ் சோடா சோடா Arrow சோ