Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Aravinthan - 01-16-2006

போடாப்போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு

அடுத்த எழுத்து மீண்டும் 'கை'


- Aravinthan - 01-16-2006

இதயம் ஒரு கோவில்
அடுத்த எழுத்து மீண்டும் 'கை'


- Vishnu - 01-16-2006

Aravinthan Wrote:போடாப்போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு

அடுத்த எழுத்து மீண்டும் 'கை'

கை கை கை வைக்கிறா... வைக்கிறா.....
கண்ணால என் நெஞ்சை தாக்கிறா தாக்கிறா..
பாசாங்கு பண்ணித்தான் பசப்புற ப்சப்புறா..

Arrow றா


- RaMa - 01-16-2006

Vishnu Wrote:
Aravinthan Wrote:போடாப்போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு

அடுத்த எழுத்து மீண்டும் 'கை'

கை கை கை வைக்கிறா... வைக்கிறா.....
கண்ணால என் நெஞ்சை தாக்கிறா தாக்கிறா..
பாசாங்கு பண்ணித்தான் பசப்புற ப்சப்புறா..

Arrow றா


:roll: :roll: :roll: :roll:


- Snegethy - 01-16-2006

றாதை மனதில் றாதை மனதில் என்ன ரகசியமோ...கண்ணா வா கண்டுபிடிக்க....

"ர"


- Vishnu - 01-16-2006

Snegethy Wrote:றாதை மனதில் றாதை மனதில் என்ன ரகசியமோ...கண்ணா வா கண்டுபிடிக்க....

"ர"

ரம் ரம் ரம்... ஆரம்பம்.. பம் பம் பம் பேரின்பம்...
7..8 நாட்களாச்சு கண்ணே.... உன் மீது ஏக்கம் கொண்டு தூக்கமில்லை பெண்ணே...

Arrow பெ


- Snegethy - 01-16-2006

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டான்..நிலவுக்கு சேலை கட்டி அனுப்பிவிட்டான்

"வி"


- வர்ணன் - 01-16-2006

விநோதமானவளே - என் விநோதமானவளே.....
நான் உளறுகிறேன் நீ கவிதை என்கிறாய்..

யா Arrow


- Vishnu - 01-16-2006

varnan Wrote:விநோதமானவளே - என் விநோதமானவளே.....
நான் உளறுகிறேன் நீ கவிதை என்கிறாய்..

யா Arrow

யார் அழுது யார் துயரம் மாறும்??
யார் பிரிவை யார் தடுக்க கூடும்....

Arrow கூ


- RaMa - 01-16-2006

கூண்டை விட்டு ஒரு பறவை கூடு தாண்டி போச்சு
வழி கோணல் மாணல் ஆச்சு
காதலித்த வாழ்க்கை எல்லாம் கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் முச்சு

சு


- வர்ணன் - 01-16-2006

கூக்கூ என்று குயில் கூவாதோ?
இன்ப மழை தூவாதோ?

Arrow தோ


- வர்ணன் - 01-16-2006

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
"தி"


- வர்ணன் - 01-16-2006

தெரியலயா?

நானே சொல்லுறன்

திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடா

"டா"


- RaMa - 01-16-2006

டாங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்

கே


- Vishnu - 01-16-2006

RaMa Wrote:டாங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்

கே

கேளடி கண்மணி பாடகன் சங்கதி... நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி... :roll:

Arrow தி


- வர்ணன் - 01-16-2006

மானிப்பாய் ல ஒரு சோகம் நடந்திருக்கு- தமிழீழ செய்திகள் பகுதிக்கு போய் பாருங்க <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- நர்மதா - 01-16-2006

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்



Arrow அடுத்தது <span style='font-size:25pt;line-height:100%'>ப</span>


- Snegethy - 01-17-2006

பல்லாங்குழியின் வட்டம் பாரத்தேன்...

"பா"


- வர்ணன் - 01-17-2006

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர...
Arrow ரா - இதில் தொடருங்கள்


- வர்ணன் - 01-17-2006

சிநேகிதிக்கு தெரியல்ல போல..
வேறு யாரும் தொடருங்கள்!