Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Snegethy - 01-16-2006

ஹா ஹாஹ அந்தப்பாட்டுத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.


- நர்மதா - 01-16-2006

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

அடுத்தது பெ


- Snegethy - 01-16-2006

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை.

"ஜ"


- நர்மதா - 01-16-2006

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ


அடுத்தது பெ


- Aravinthan - 01-16-2006

ஜயாவுக்கு மனசிருக்கு அம்மாவுக்கு வயதிருக்கு ஆரம்பமாகிறது கிஸ்,கிஸ்_ _

'தீ' படம்.
அடுத்தது
'கே'.
நாளை சந்திப்போம்


- நர்மதா - 01-16-2006

கேட்டவரெல்லாம் பாடலாம் என் பட்டுக்குத் தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும் பாவையரின் கதையிருக்கும் மனம் குளிரும் முகமும் மலரும் ஓஹோஹோஹ்...


அடுத்தது ஓ


- Snegethy - 01-16-2006

பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு...

"போ"


- நர்மதா - 01-16-2006

போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...

அடுத்தது ஓ


- Snegethy - 01-16-2006

ஓ தென்றலே உன் தோளில் சாயவா....

"தெ"


- நர்மதா - 01-16-2006

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

அடுத்தது பூ


- Snegethy - 01-16-2006

பூங்காற்றிலே உன் சுவாசத்தை.....

"சு"


- Aravinthan - 01-16-2006

சுப்பன்னா சொன்னரன்னா சுதந்திரம் வந்ததென்று -படம் தீ

அடுத்த எழுத்து 'ஜெ'


- Snegethy - 01-16-2006

ஜெ ஜெ உனக்கு ஜெ ஜெ???

"தீ "


- Aravinthan - 01-16-2006

தீர்க்க சுமங்கலி வாழ்வது ----

அடுத்த எழுத்து 'உ'

நாளை சந்திப்போம்


- Snegethy - 01-16-2006

உன்பேரைச்சொன்னாலே உள் நாக்கில் தித்திக்கும்....


- RaMa - 01-16-2006

Snegethy Wrote:உன்பேரைச்சொன்னாலே உள் நாக்கில் தித்திக்கும்....

அடுத்த எழுத்து என்ன சிநேகிதி?


- Snegethy - 01-16-2006

<span style='font-size:30pt;line-height:100%'>நா</span>


- RaMa - 01-16-2006

நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிஐமல்லவா
நீயே என் வாழ்வின் நிஐமல்லவா
நீ இல்லாதா வாழ்க்கை கனவு அல்லவா
*****

வா


- Vishnu - 01-16-2006

RaMa Wrote:நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிஐமல்லவா
நீயே என் வாழ்வின் நிஐமல்லவா
நீ இல்லாதா வாழ்க்கை கனவு அல்லவா
*****

வா

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது...
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்??

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்..
ஒரு முறையேனும் உன் திருமுகம் காணும்..
வரம் தரவேணும்... எனக்கது போதும் :roll: :roll:

Arrow போ


- RaMa - 01-16-2006

போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும்
சிறகுகள் இல்லையே
ஒரு உறவு இல்லையே
Cry ******