![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- yalini - 05-17-2005 Vasisutha Wrote:கட்டாயம் உருவாக்க வேண்டும் யாழினி. உங்கள் கருத்துக்கூட நல்லாய் தான் இருக்கிறது. அதற்கு வெண்ணிலா மற்றும் உறுப்பினர்கள் உடன்பட்டால் உண்டு. ஆனால் தனிமடல் வேறு பிரச்சனைகளிற்கும் வழிவகுக்கலாம். பின்விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் விரும்பினால் ஒரு வாக்கெடுப்பைக்கூட நடாத்தலாம்.
- vasisutha - 05-17-2005 Quote:ஏற்றுக்கொள்ளுகிறேன் ஆனால் இங்கு அனுமதி பெறாமல் தான்... பாதிவிடை வைக்கப்பட்டது....என்ன அனுமதி? யாரிடம்? வெண்ணிலா முழுவிடையையும் தான் தர வேண்டும் என கூறவில்லையே? பிறகு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? தெளிவாக கூறுங்கள் சோபனா... - shobana - 05-17-2005 vasisutha Wrote:நீங்கள் பாதிவிடை கூறமுதல் கள ஏனைய உறவுகளை மதித்து அனுமதி கேட்டு இருக்கலாம் என்று தான் கூறினேன்.....Quote:ஏற்றுக்கொள்ளுகிறேன் ஆனால் இங்கு அனுமதி பெறாமல் தான்... பாதிவிடை வைக்கப்பட்டது....என்ன அனுமதி? யாரிடம்? வெண்ணிலா முழுவிடையையும் தான் ஆனால் நீங்கள் கூறியிருந்தீர்களே முன்னரும் பாதி விடைகள் மற்றையவர்களால் வைக்கப்பட்டன என... அப்போதும் இப்படி பாதிக்கருத்துக்கள் வைப்பதை யாரும் மறுத்துக்கூறவில்லையா??? அது ஏன் என எனக்குவிளங்கவில்லை... - vasisutha - 05-17-2005 yalini Wrote:உங்கள் கருத்துக்கூட நல்லாய் தான் இருக்கிறது. அதற்கு வெண்ணிலா மற்றும் உறுப்பினர்கள் உடன்பட்டால் உண்டு. ஆனால் தனிமடல் வேறு பிரச்சனைகளிற்கும் வழிவகுக்கலாம். பின்விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் விரும்பினால் ஒரு வாக்கெடுப்பைக்கூட நடாத்தலாம். ஆகா இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா? அப்ப என்னதான் பண்ணலாம்.. :roll: அப்ப முழுக்க தெரிந்தால் தான் பதில் எழுத முடியுமா? ஒருவருக்கு பாதிவிடை அல்லது முக்கால்வாசி விடை மட்டும் தான் தெரியும் என்றால் என்ன பண்ணுவது? - yalini - 05-17-2005 வெண்ணிலாவும் வரட்டும் இறுதி முடிவை எடுக்கலாம். என்ன சொல்கிறீர்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Quote:ஆகா இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா?வரலாம் இல்லையா.? தனிமடல் பற்றி வேறு பிரச்சனைகள் வந்ததாய் நினைவு..
- shobana - 05-17-2005 இப்படி பாதி விடை பாதியில் கூறினால் மற்றையவர்களின் ஆர்வம் பாதிக்கப்படும்... விடை தேடுவதற்கான ஆர்வம் குறைந்துவிடும் உதாரணமாக... நான் இப்போட்டியை ஆரம்பிக்கும் போது எனக்குத்தெரியாது 5 பாவங்களும் எவை என... இல்லை பாதிவிடை கூறலாம் என்றால் பாதி மற்றையவர்கள் பிரசுரிப்பார்கள் என விட்டுவிடுவோம் இல்லையா??? அதற்குத்தான் கூறினேன்.... ஆனால் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் போது துயா மிக அழகாக விதிமுறைகள் வைத்துத்தான் ஆரம்பித்தார்... உதாரணமாக ஒரு அணியில் இருந்து இருவர் தொடர்ந்து கருத்துக்களை வைக்கக்கூடாது மற்றைய அணி பதில் கூறும் வரை காத்திருக்கவேண்டும் என... நன்றி - yalini - 05-17-2005 Quote:அப்ப முழுக்க தெரிந்தால் தான் பதில் எழுத முடியுமா?நல்ல கேள்வி.. அதை விட மற்றவர்கள் பதில் எழுத முயல்கிறார்கள் என்பதை எப்படி அறிவது.? யாருமே பதிலைத்தேடாவிட்டால்.?
- shobana - 05-17-2005 yalini Wrote:வெண்ணிலாவும் வரட்டும் இறுதி முடிவை எடுக்கலாம். என்ன சொல்கிறீர்கள். <!--emo&யாழினி சொல்லுவது போல் தனி மடல்கள் வேண்டாம்... நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன்... அவை வேறுசில பிரச்சினைகனை கொண்டுவரலாம்... வெண்ணிலா விதிமுறைகள் இனி வரும் போட்டிகளில் கூறுவது நல்லது... என நினைக்கிறேன் இன்று நிறைய நேரம் இணையத்தில் செலவழித்துவிட்டேன்... என்னுடைய கருத்துக்கள் யாருடைய மனதையாவது பாதித்து இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கள் ... வசி அண்ணா ... நீங்கள் பாதி விடை கூறும் போது நானும் பாதி விடை கண்டுவிடித்துவிட்டு மிகுதி தேடிக்கொண்டு வருவதற்குள் உங்கள் பாதிவிடையை பார்க்க உண்மையாகவே கோபம் தான் வந்தது அதனால் தான் நிறைய எழுதிவிட்டேன் மன்னிச்சுக்கொள்ளுங்கோ... அனைவருக்கும் என் இனிய மாலைப்பொழுது வணக்கங்கள் கூறிவிடைபெறுகிறேன் நன்றி - kavithan - 05-17-2005 வணக்கம் இதிலையும் பிரச்சனையா, பட்டிமன்றமத்தில் குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட ஆக்கள் மட்டும் தான் பதில் அளிப்பார்கள் அங்கே இரண்டு பிரிவு மட்டுமே உண்டு. எனவே அவர்களுக்கு என்று பல விதிகளை இலகுவாக அமைக்க முடியும். ஆனால் யாரும் கலந்து கொள்ளக்கூடிய இப் போட்டிக்கு எப்படி விதிகளை அமைப்பது எனவே நீங்கள் தான் புரிந்து நடந்து கொள்ளவேண்டும். அல்லது பட்டிமன்றம் இடப்படு 24 மணி நேரத்துக்குள் முழுமையாக தெரிந்தவர்கள் விடையைக் கூறலாம். அப்படி கூறாதவிடத்து ஏனையோர் தங்கள் விடைகளை முன்வைக்கலாம். தனிமெயிலில் விடைகளை அனுப்பி அதனை பிரசுரிப்பது என்பது முடியாத விடயம். அதாவது அது வீண்பிரச்சனைகளை விளைவிக்கும். - kirubans - 05-18-2005 முழுமையாக விடையைத் தர வேண்டும் என்று கட்டாயமில்லை என நினைக்கிறேன். எவரும் பரிசு தரமாட்டார்கள் மேலிருந்து கீழ் 10. மல்லன் (குழம்பியுள்ளது) இடமிருந்து வலம் 6. குதிரை -?? 'க' வில் தொடங்கும் பெயர் தெரியவில்லை. குதிரைக்கு மா, பரி, அசுவம் போன்ற ஒத்த சொற்கள் உள்ளன. வெண்ணிலாதான் சரியா என்று கூறவேண்டும். <img src='http://img289.echo.cx/img289/9964/kurukkezuththu113ih6wz.jpg' border='0' alt='user posted image'> - வெண்ணிலா - 05-18-2005 vasisutha Wrote:வெண்ணிலா சோபனா சொல்வதும் சரிதான்.. :roll: இல்லை வசியண்ணா இது 11வது போட்டி இப்படியாகத்தான் கடந்த 10 போட்டிகளிலும் விடைகள் சொல்லப்பட்டு வருகிறது. இதில் என்னவென்றால் விடைகள் கூறுபவர்கள் சரியாக ஒரே தடவையில் சொல்லவில்லையே. சோ ஏன்னையோரும் முயன்று தத்தமது சரியான விடைகளை முன்வைக்கலாம். இதைவிட நான் வேறு என்ன உத்தியை கையாள்வது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-18-2005 [quote=yalini]ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம். என்ன நினைக்கிறீங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மற்றவர்களின் ஆர்வத்தை முழுதாக குறைக்காதே. ஏனெனில் இப்போ பதிலளித்த வசியண்ணா கிருபன் அண்ணா இருவரது பதில்களிலும் பிழைகள் இருக்கின்றனவே. எனவே மற்றவர்களுக்கு சிலவேளைகளில் அதற்கான சரியான பதில்கள் இருக்கலாம். எவரும் பதில்களை முன்வைக்கலாம். ஆர்வத்தை குறைப்பது என்று சொல்ல முடியாது. :wink: - வெண்ணிலா - 05-18-2005 yalini Wrote:Quote:உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் முழுதாக அல்ல... சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் போது கூட பாதிவிடை தான் தெரியும் என்றால் .... அதை ஆசிரியரினுடைய அனுமதியுடனும் ஏனைய மாணவர்களின் அனுமதியினுடனும் தான் கூறுவது.... அது கூடத்தெரியாதா???அனுமதியுடன் விடை கூறலாம் சரி. பாதிவிடை கூறக்கூடாது என்று விதிமுறை எதுவும் வைக்கவில்லை கடந்த போட்டிகளில். பாதிவிடை கூறியவர்களிற்கு. உற்சாகம் கொடுத்தார்கள் முழுமையாக தெரியாவிடின் போட்டியைப்போட்டவர்களே விடையை கொடுத்தார்கள். எதற்கும் கலந்து ஆலோசித்தால் ஒரு இறுதி முடிவு எடுக்கலாம். இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை. பங்குபற்றுபவர்கள் தான் அதற்குரிய சிறந்த வழியை சொல்லவேண்டும். உங்களது கருத்தை சொல்லுங்கள். வெண்ணிலா மற்றும் உறவுகள் கருத்துக்களையும் பார்த்து தேவைப்படின ஒரு விதியை விரும்பினால் வெண்ணிலா உருவாக்கலாம். இதற்கென்று எதுவிதமான விதிமுறைகளை இக்களத்தில் குறுக்கெழுத்துப் போட்டிக்கென இதுவரையில் ஒதுக்கவில்லை. இனிமேலும் ஒதுக்கப்படுவதாக இல்லை. ஏனெனில் எல்லோரும் பங்குபற்றலாம். விடை தெரிந்தவர்கள் தெரிந்த விடைகளை எனினும் கூறலாம். வார இறுதியில் சரியான பதில்கள் பிரசுரிக்கப்படும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-18-2005 shobana Wrote:இப்படி பாதி விடை பாதியில் கூறினால் மற்றையவர்களின் ஆர்வம் பாதிக்கப்படும்... விடை தேடுவதற்கான ஆர்வம் குறைந்துவிடும் உதாரணமாக... நான் இப்போட்டியை ஆரம்பிக்கும் போது எனக்குத்தெரியாது 5 பாவங்களும் எவை என... இல்லை பாதிவிடை கூறலாம் என்றால் பாதி மற்றையவர்கள் பிரசுரிப்பார்கள் என விட்டுவிடுவோம் இல்லையா??? அதற்குத்தான் கூறினேன்.... சோபனா அக்கா உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. பட்டிமன்றம் என்பது இருவரால் அல்லது இரு குழுக்களால் எதிர் எதிர் கருத்துக்களை முன்வைக்கப்படுவதே. ஆனால் இக்குறுக்கெழுத்துப்போட்டி என்பது விடைகளை கூறுவதே. அது உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் கூறலாம் உதாரணத்திற்கு வசியண்ணா கிருபன் அண்ணா போன்றவர்களாலும் பதில்கள் கூறப்படலாம். ஆனால் பதில் சொன்னவர்கள் முழுமையாக சரியான பதில்களையும் சொல்லவில்லை. எனவே எல்லோரும் உங்களது விடைகளை முன்வைக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-18-2005 [quote=yalini] Quote:அப்ப முழுக்க தெரிந்தால் தான் பதில் எழுத முடியுமா?நல்ல கேள்வி.. அதை விட மற்றவர்கள் பதில் எழுத முயல்கிறார்கள் என்பதை எப்படி அறிவது முயற்சிப்பவர்கள் பதிலை முன்வைக்க வேண்டியதுதானே. :?: - வெண்ணிலா - 05-18-2005 kirubans Wrote:முழுமையாக விடையைத் தர வேண்டும் என்று கட்டாயமில்லை என நினைக்கிறேன். எவரும் பரிசு தரமாட்டார்கள் நன்றி கிருபன் அண்ணா. இத்தனை வாதங்களுக்கு மத்தியிலும் அவ்வாதங்களை கருத்தில் கொள்ளாது பதில் அளித்தமைக்கு நன்றி கிருபன் அண்ணா. இருப்பினும் உங்கள் பதில்களில் சில தவறுகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி கிருபன் அண்ணா மேலிருந்து கீழ் 10. மல்லன் குழம்பவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 05-18-2005 இது சாத்தியப்படுமா என்று பாருங்கள்! வெண்ணிலா விடைகளை தனிமடலில் பெற்று விடையை இங்கு பிரசுரிக்காமல், இவரின் விடையில் எத்தனை சரி, எத்தனை பிழையென்று போட்டுவிடுங்கள்! அனைத்துக்கும் சரியாக விடை எழுதினவரின் விடையை மட்டும் முழுமையாக பிரசுரித்துவிடுங்கள்! - வெண்ணிலா - 05-18-2005 hari Wrote:இது சாத்தியப்படுமா என்று பாருங்கள்! கடந்த 10 போட்டிகளுக்கான விடைகள் எச்சந்தர்ப்பத்திலும் தனிமடல் மூலம் பெறப்படவில்லை. இனிமேலும் அப்படியான முறை கையாளப்பட மாட்டாது. ம் மன்னரே சரியாக கூறியவர்களின் பதில்கள் இங்கு போடுகிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-18-2005 இடமிருந்து வலம் 1. முத்தமிழ்களில் ஒன்று <b>நாடகம்</b> 3. எரிபொருளொன்று <b>விறகு</b> 5. தவறு என்றும் பொருல்படும். <b>வழு</b> 6. குதிரை <b>?</b> 7. அழகு குழம்பியுள்ளது. <b>எழில்</b> 11.இசை என்றும் சொல்லலாம் <b>பண்</b> 12.உயிரை வாங்குபவர் <b>?</b> 13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது <b>குணம்</b> 15.கவரி திரும்பியுள்ளது <b>சாமரம்</b> 17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b> 18. அரைப்பதற்கு உதவுவது. <b>அம்மி</b> மேலிருந்து கீழ் 1. கப்பலோட்டி <b>நாவிகன்</b> 2. குளிர் மாதம் குழம்பியுள்ளது <b>மார்கழி</b> 3.ஆலமரத்திற்கு இது சிறப்பு <b>விழுது</b> 4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று <b>குருநிந்தை</b> 8. சிந்தனை <b>எண்ணம்</b> 9.அம்மனுக்கு பிடித்ததொன்று. <b>குங்குமம்</b> 10. வீரன் என்றும் சொல்வர் <b>?</b> 14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது <b>அரம்</b> 16.கடவுளை இப்படியும் அழைப்பர்<b> சாமி</b> - shobana - 05-18-2005 இங்கு யாரும் பரிசு பெறுவதற்காக விடை கூறவில்லை... பதில் என்றால் அது எப்பவும் முழுமையாக இருக்கனும் ... அது தேவையில்லை என வெண்ணிலாவே கூறும்போது உங்கள் விருப்பம்போல விடை கூறுங்கோ... நன்றி |