Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- tamilini - 09-23-2004

அழகான படங்கள் கிடந்திச்சு போட்டிருக்கு..


- kuruvikal - 09-23-2004

அழகாத்தான் இருக்கு... உதுகள் எங்கதான் தேடிப்பிடிக்கிறீங்களோ...எங்களுக்கும் காட்டுங்கோவன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-23-2004

எல்லாம் எங்கள் Google லில் அடித்துவிடுறது தான்..


- kuruvikal - 09-23-2004

ஓகே நீங்க உங்க கூகிளில் அடிச்சு விளையாடுங்கோ...எனி எப்ப கவி துளிக்கிறது... இன்றைக்கு இல்லைப் போல...அப்ப எனி குருவிகள் மாந்தோப்பு ஏகப் போகுதுகள்....மீண்டும் கவித்துளியில் நணையும் களிப்புடன் சந்திப்போம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-24-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/52/30052_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
சீவி சிங்காரிச்சு
சீமாட்டி நீ சிரித்த வண்ணம்...
மீண்டும் மீண்டும் பாக்க தோன்றும்...
அழகான உன் வதனம்..
அடிமையாக்குது ஆயிரம் ஆடவரை...
உன கடைக்கண் பார்வைக்காக..
காத்திருக்கும் காளையர் கு}ட்டம்....
கணக்கின்றி தொடருது...
அழகுக்கு அழகு சேர்க்கும் உன்
அழகு என்றும் வாழ்க...!


- சுடரோன் - 09-24-2004

அழகான படங்களும்
ஆாவமிக்க உழைப்பும்...மிக்க சந்தோஷம்...
கனமான வாழ்வுப்பக்கங்கள்
கவிதையாகட்டும்..


- tamilini - 09-24-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/99/21099_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
இயற்கையின் வனப்பை பாரு...
து}ய்மையின் வெண்மைக்குள்...
மங்களாமாய் மஞ்சள்...
ஆனால்
விதவையின் வெள்ளை புடவையில்
பழுப்பாய் கு}ட மஞ்சள் இல்லை....
ஏன்...
நெய்தது மனிதன் என்பதாலா...???
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- சுடரோன் - 09-24-2004

Quote:விதவையின் வெள்ளை புடவையில்
பழுப்பாய் கூட மஞ்சள் இல்லை....
ஏன்...
நெய்தது மனிதன் என்பதாலா...???


மனிதன் தான் நெய்கிறான் அமங்கலமாய்..
நல்ல சிந்தனை.....


- வெண்ணிலா - 09-24-2004

tamilini Wrote:விதவையின் வெள்ளை புடவையில்
பழுப்பாய் கு}ட மஞ்சள் இல்லை....
ஏன்...
நெய்தது மனிதன் என்பதாலா...???
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->



<b>சூப்பர் வரி அக்கா. எப்படி சிந்தனைகள் இப்படி வருகின்றன? ம்ம் தொடருங்கள்.</b>


- kuruvikal - 09-24-2004

tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/99/21099_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
இயற்கையின் வனப்பை பாரு...
து}ய்மையின் வெண்மைக்குள்...
மங்களாமாய் மஞ்சள்...
ஆனால்
விதவையின் வெள்ளை புடவையில்
பழுப்பாய் கு}ட மஞ்சள் இல்லை....
ஏன்...
நெய்தது மனிதன் என்பதாலா...???
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

விதவை...
வெள்ளைப் புடவை...
இவை இப்ப கதையளப்புகள்
கொண்டவன் இருக்கவே
கண்டவனோட சுத்துதுகள்
அவை இப்ப கலிகாலத்தில்...!
எனியும் ஏன் மரபுகள்
அவை மந்தைகளுக்கென்று
செப்புது ஒரு கூட்டம்...!
கட்டற்று எழும்
உணர்ச்சி வழி செல்லுது
இளைய சமூகம்,
கட்டுப்பாடுகள் அவைக்குப்
பெரும் தடையாம்
எனியும் ஏன்
இந்தப் பழைய பல்லவிகள்
கொஞ்சம் மாத்துங்கோ என்று
மலரும் காட்டுதோ சிக்னல்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-24-2004

அப்படியா.. அப்ப சரி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 09-24-2004

தொடருங்கள்


- tamilini - 09-25-2004

<img src='http://www.yarl.com/forum/files/animation1feen.gif' border='0' alt='user posted image'>

<b>விடியல்கள் வருவதில்லை இவளுக்கு
இரவுகள் முடிவதில்லை அதனால்
நிலவென்று ஒரு நாள் அவன்
இவளை விழித்துவிட்டான்...
பாவியிவள் நிலவாக பாவித்து
அவனுக்காய்..காத்த வண்ணம்...
கள்ளன் அவன் சொன்னதோடு
மட்டும் நின்றுவிட்டான்....!</b>


- kuruvikal - 09-25-2004

நிலவுக்குள் தன்னைத் தேடியே
தனியே அமர்ந்தவள் தான்
நட்சத்திரங்களை வைரமாக்கி
மாலை போட பேராசை கொண்டால் போலும்
எண்ணுகிறாள் வைரங்களை
இரவுகளுக்காய் பகல் முழுதும் காத்திருந்து..!
பாவம்...
நாளை அவன்
அருகே வந்தாலும்
இவள் எங்கே விழிக்கப் போகிறாள்
பேராசை பிடித்தவள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-25-2004

<b>அன்பானவனின் அன்பு மொழி கேட்டு...
அதனையே எண்ணி
அவனுக்காய் காத்திருக்கிறாளே அன்றி...
அன்பு வைத்த அவனுக்கு முன்னால்...
மற்றாங்கே வைரமும் தங்கமும்..
அவளுக்கு இரண்டாம் பட்சமே
பாவியவன்.. விழித்ததோடு நின்றுவிட்டான்..
இவள் காத்திருப்பு அவனுக்கு
எங்கே புரிய போகிறது
அவன் எங்கே இன்னும் யாரை
அன்பே கண்ணே மணியே
என்கிறானோ...??</b>


- kuruvikal - 09-25-2004

சந்தேகக் கண் கொண்டவளுக்கு
பேராசை இல்லையாம்...!
அன்பானவன் என்பதும்
பின் அவனே
யாரோடு சுத்துகிறானோ....
சந்தேகிப்பதும்
பெண்டிர்தம் புத்தி போலும்...!
பெண் என்றால் எங்கும் வேசம்
அதனால் பொய்யே
அவளுக்கு உண்மையாகுதோ...!
அடி பெண்ணே
இரவிரவாய் எண்ணினும்
தீராது உன் பேராசை...!
நட்சத்திரங்கள் கைக்கெட்டாது...!
பின்னால் திரும்பிப் பார்
உன்னவன்
உனக்காய் காத்திருப்பது தெரியும்...!
எனியாவது விழித்துக்கொள்
உண்மை அன்பு கொள்
பாவம் அவன்
உனக்காய் காத்துக்கிடக்கிறான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-25-2004

அவன் அவளுக்காய் காத்திருந்தால்...
அது அவளின் வரமன்றி வேறேது..
இங்கு அதுவா நடக்கிது..
நிலவென்று சொன்னவன்
சொன்னது மடடும் தான்-- அவன்..
சென்ற வளி பார்த்து அவள் காத்திருக்கிறாள்..
அன்பானவன் தனக்கு மட்டும்
சொந்தமாய் இருக்க அவள்
எண்ணுவது ஒன்றும் தகவறில்லைNa...
இவள் சொந்தம் அவன் இன்று...
உறுதியான பின்பு
அவள் ஏன் சந்தேகிக்க போகிறது...
இந்த சந்தேகம் கு}ட பல
கேள்விக்கு விடை கண்டுபிடிக்வே அன்றி..
அவனில் குறை கு}றவல்லவே...
அவனை பற்றி இப்படி எல்லாரும் நினைக்க
வேண்டிய தேவையில்லையே..
வேண்டியவர்கள் மட்டும்
வேண்டியவர்களை சந்தேகிப்பர்
இது அன்பின் உச்ச கட்ட வெளிப்பாடு...
சிலருக்கு இது பொருந்தாவிடினும்..
இவளிற்கு இது சால பொருந்தும்
இவள் fhத்திருப்பு பாத்திருபாகவே
கு}ட அமையலாம்..
யார் அறிவார் காலம் தான் பதில் சொல்லும்....!


- kuruvikal - 09-25-2004

tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/animation1feen.gif' border='0' alt='user posted image'>

பெண்கள் உலகமே
பொய்யின் உலகமோ...???!
அன்பானவனின் வார்த்தை
வம்பென்று எண்ணி
அரைகுறையாய் மயங்கிக் கிடந்தவள்
சந்தேகத்தின் பெயரால்
பொய் சொல்லி ஏமாற்றினாள்...??!
பாவம் அவன்
பெண் என்றால் பேதை
என்றிருந்தான் போலும்
எனி விழித்துக் கொள்ளட்டும்
அவள் மனதை ஆராய்ந்து
அன்புப் பாடம் புகட்டட்டும்
அதுவே இவள் உறுதியோடு
அன்பு வழி வர உறுதி செய்யும்...!

நிலாவோடும் நட்சத்திரத்தோடும்
ஏன் போடுறாள் வீண் சண்டை
அவை இவளுக்கு என்றும்
எட்டாதவைதான்....!
பேதைப் பெண்ணே
போய்த் தூங்கடி
உன்னவனுக்கு நீ
நிலவிலும் மேலாம்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 09-26-2004

சொன்ன சொல் கேட்டு
தூங்கிவிட்டாவோ?
நிலாவுக்கு எப்படி வரும் தூக்கம்?


- வெண்ணிலா - 09-26-2004

<b>உங்கள் கவிதை யுத்தம் சூப்பர். அதுக்கேன் அண்ணாவும் அக்காவும் என்னை போட்டு திட்டுறியள்</b> Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->